புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:18 pm

» பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!
by ayyasamy ram Today at 9:12 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 9:10 pm

» ரசித்த புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 9:01 pm

» அவ மெகா சீரியலைப் பார்த்து சிரிக்கிறா...!
by ayyasamy ram Today at 8:49 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Today at 8:26 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 8:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:21 pm

» விஷமக்காரக் கண்ணன்..(பக்தி பாடல்)
by ayyasamy ram Today at 7:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:56 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:52 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:53 pm

» அனுபவ பாடம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:47 pm

» செவிலியர் தினம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:46 pm

» காலம் கணிக்கும் உயிர்த்தோட்டம்
by ayyasamy ram Today at 1:46 pm

» கனவு ராஜாங்கம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:43 pm

» பொற்காலப் புதல்வர் காமராஜர்
by ayyasamy ram Today at 1:43 pm

» ஆத்மாக்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:42 pm

» மண நாள் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:41 pm

» பார்த்து…பார்த்து…!
by ayyasamy ram Today at 1:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:58 am

» மனிதனின் மன நிலைகள் :-
by selvanrajan Today at 9:04 am

» என் புள்ள சிங்கம்டா...!
by ayyasamy ram Today at 8:56 am

» ஜோதிடரை பரிந்துரைக்க முடியுமா
by raajmithun Today at 2:01 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:24 pm

» கருத்துப்படம் 16/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:18 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:40 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:22 pm

» தலைவலி குறைய...
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:42 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Yesterday at 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Yesterday at 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Yesterday at 11:39 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Yesterday at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Yesterday at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் - கோ-4  Poll_c10கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் - கோ-4  Poll_m10கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் - கோ-4  Poll_c10 
72 Posts - 56%
heezulia
கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் - கோ-4  Poll_c10கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் - கோ-4  Poll_m10கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் - கோ-4  Poll_c10 
37 Posts - 29%
Dr.S.Soundarapandian
கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் - கோ-4  Poll_c10கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் - கோ-4  Poll_m10கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் - கோ-4  Poll_c10 
6 Posts - 5%
T.N.Balasubramanian
கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் - கோ-4  Poll_c10கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் - கோ-4  Poll_m10கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் - கோ-4  Poll_c10 
4 Posts - 3%
kavithasankar
கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் - கோ-4  Poll_c10கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் - கோ-4  Poll_m10கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் - கோ-4  Poll_c10 
3 Posts - 2%
prajai
கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் - கோ-4  Poll_c10கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் - கோ-4  Poll_m10கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் - கோ-4  Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் - கோ-4  Poll_c10கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் - கோ-4  Poll_m10கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் - கோ-4  Poll_c10 
2 Posts - 2%
Rutu
கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் - கோ-4  Poll_c10கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் - கோ-4  Poll_m10கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் - கோ-4  Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் - கோ-4  Poll_c10கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் - கோ-4  Poll_m10கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் - கோ-4  Poll_c10 
1 Post - 1%
raajmithun
கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் - கோ-4  Poll_c10கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் - கோ-4  Poll_m10கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் - கோ-4  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் - கோ-4  Poll_c10கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் - கோ-4  Poll_m10கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் - கோ-4  Poll_c10 
260 Posts - 45%
heezulia
கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் - கோ-4  Poll_c10கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் - கோ-4  Poll_m10கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் - கோ-4  Poll_c10 
225 Posts - 39%
Dr.S.Soundarapandian
கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் - கோ-4  Poll_c10கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் - கோ-4  Poll_m10கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் - கோ-4  Poll_c10 
24 Posts - 4%
i6appar
கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் - கோ-4  Poll_c10கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் - கோ-4  Poll_m10கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் - கோ-4  Poll_c10 
16 Posts - 3%
mohamed nizamudeen
கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் - கோ-4  Poll_c10கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் - கோ-4  Poll_m10கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் - கோ-4  Poll_c10 
16 Posts - 3%
T.N.Balasubramanian
கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் - கோ-4  Poll_c10கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் - கோ-4  Poll_m10கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் - கோ-4  Poll_c10 
13 Posts - 2%
Anthony raj

6 Posts - 1%
kavithasankar
கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் - கோ-4  Poll_c10கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் - கோ-4  Poll_m10கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் - கோ-4  Poll_c10 
3 Posts - 1%
Guna.D
கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் - கோ-4  Poll_c10கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் - கோ-4  Poll_m10கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் - கோ-4  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் - கோ-4

drsasikumarr
drsasikumarr
பண்பாளர்

பதிவுகள் : 139
இணைந்தது : 29/10/2014

Postdrsasikumarr Thu Nov 06, 2014 1:53 pm

கால்நடைகளின் வரப்பிரசாதமான கம்பு நேப்பியர் ஒட்டுப்புல்

விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்கும் கால்நடைகளுக்கு ஏற்ற சத்தான தீவனமாகவும், கால்நடை வளர்ப்பில் உப தொழிலாகவும் கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் கோ-4 விளங்குகிறது.

தமிழகத்தில் கால்நடை வளர்ப்பு என்பது உழவுத்தொழிலின் உப தொழிலாக உள்ளது. பொதுவாக, கால்நடைகளுக்கு வைக்கோல், சோளம், கம்பு, மக்காச்சோளத்தின் தட்டை, வேர்க்கடலைக் கொடி ஆகியவை முக்கிய உணவாக வழங்கப்படுகின்றன.

ஆனால், கால்நடைகளின் உற்பத்தித் திறனைப் பெருக்க வேண்டும் என்றால் சத்தான தீவனம் அளிக்க வேண்டும்.

அந்த வகையில், கால்நடைகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது கம்பு நேப்பியர் ஒட்டுப்புல். தீவனப்புல் வகையில் குறைந்த இடத்தில், குறைந்த காலத்தில் அதிக மகசூல் தரக்கூடிய தன்மை கம்பு நேப்பியர் ஒட்டுப் புல்லுக்கு உண்டு.

இது தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் 2008-ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

இதன் சிறப்புகள்

அதிக தூர்கள் இருத்தல், மிக மிருதுவான இனிப்பான சாறு நிறைந்த தண்டுகள், அதிக இலை தண்டு விகிதம், பூச்சித் தாக்குதல் அற்றது. ஆண்டுக்கு ஏழு முறை அறுவடை செய்யலாம்.

இதுகுறித்து, திரூர் வேளாண் அறிவியல் ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் அகிலா கூறியது:

கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் என்பது கால்நடைகளுக்கு சிறந்த சத்தான தீவனமாகும். இந்த கம்பு நேப்பியர் ஒட்டுப்புல், குறைந்த செலவில் உபப் பயிராக இட்டு விவசாயிகள் பயனடையலாம்.
நல்ல நீர்ப்பாசன வசதி இருந்தால் இந்தப் புல்லை ஆண்டு முழுவதும் நடவுச் செய்யலாம்.
நன்கு உழுது தயார் செய்த நிலத்தில் 50 செ.மீ. இடைவெளியில் பார் அமைத்து, பார்களின் சரிவில் 50 செ.மீ. இடைவெளியில் ஒரு கரணை என நடவுச் செய்ய வேண்டும்.
இதுபோல், நடவு செய்தால் ஒரு ஹெக்டேருக்கு 40 ஆயிரம் கரணைகள் தேவைப்படும்.
வயலில் கரணைகளை நடவுச் செய்யும் முன் 1 ஹெக்டேருக்கு 110 கிலோ யூரியா, 310 கிலோ சூப்பர், 68 கிலோ பொட்டாஷ் ஆகியவற்றை அடி உரமாக இடவேண்டும்.
ஒவ்வொரு அறுவடைக்குப் பின்னரும், ஒரு ஹெக்டேருக்கு 165 கிலோ யூரியா இட வேண்டும்.
இந்தத் தீவனப் புல்லை தரையில் இருந்து 15 முதல் 20 செ.மீ. உயரத்தில் வெட்டி, கால்நடைகளுக்கு அளிக்கலாம்.
முதல் அறுவடை நடவு செய்து 70 முதல் 80 நாள்களுக்குள் அறுவடை செய்யலாம். மற்ற அறுவடைகளை தொடர்ச்சியாக 45 நாள்கள் இடைவெளியில் அறுவடைச் செய்யலாம்.
மேற்கண்ட முறையில் நன்குப் பராமரிக்கப்பட்ட பயிரில் ஒரு ஹெக்டேருக்கு ஒரு வருடத்தில் 300 முதல் 350 டன் வரை பசுந்தீவனத்தை அறுவடைச் செய்ய முடியும்.
மேலும் திரூர் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் கரணைகள் கிடைக்கும். விவசாயிகள், அதை வாங்கி நடவுச் செய்யலாம். தற்போது மழை பெய்து மண்பக்குவத்தில் இருப்பதால் எளிதில் நடவுச் செய்ய முடியும் என்றார் அவர்.

நன்றி: தினமணி.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக