புதிய பதிவுகள்
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கற்பழித்தவனுக்கு தண்டனை ரத்து: டில்லி ஐகோர்ட் சர்ச்சைக்குரிய தீர்ப்பு Poll_c10கற்பழித்தவனுக்கு தண்டனை ரத்து: டில்லி ஐகோர்ட் சர்ச்சைக்குரிய தீர்ப்பு Poll_m10கற்பழித்தவனுக்கு தண்டனை ரத்து: டில்லி ஐகோர்ட் சர்ச்சைக்குரிய தீர்ப்பு Poll_c10 
15 Posts - 83%
Barushree

1 Post - 6%
kavithasankar

mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்

69 Posts - 84%

4 Posts - 5%
Balaurushya

2 Posts - 2%
prajai

Shivanya

1 Post - 1%

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

கற்பழித்தவனுக்கு தண்டனை ரத்து: டில்லி ஐகோர்ட் சர்ச்சைக்குரிய தீர்ப்பு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 05, 2014 8:07 am

புதுடில்லி:
டில்லியில், 60 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம்
செய்தவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை,
டில்லி ஐகோர்ட் ரத்து செய்துள்ளது சர்ச்சையை
ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2010ல், டில்லியில் வீட்டு வேலை செய்த,
60 வயது பெண்ணை, ஆச்சிலால் என்பவர், மது
போதையில், பாலியல் பலாத்காரம் செய்தார்.

இதில், அந்த பெண், பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த வழக்கில், டில்லி விசாரணை கோர்ட், ஆச்சிலாலுக்கு,
ஆயுள் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும்
விதித்து உத்தரவிட்டது.

இதை எதிர்த்து, அவர், டில்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல்
செய்தார். நீதிபதிகள் பிரதீப் நந்த்ராஜோக், முக்தா குப்தா
ஆகியோர் அடங்கிய, ‘பெஞ்ச்’ இந்த வழக்கில் சமீபத்தில்
தீர்ப்பளித்தது.

தீர்ப்பில் கூறப்பட்டதாவது:
ஆச்சிலால், மது போதையில் பலவந்தமாக செக்ஸ்
வைத்திருக்கிறார்; பாலியல் பலாத்காரம் செய்யவில்லை.
அந்த பெண்ணை கொலை செய்ய வேண்டும் என்ற
எண்ணம் அவருக்கு இல்லை. தான், பலவந்தமாக செக்ஸ்
வைத்துக்கொள்வதால், அந்த பெண் இறந்து விடுவார்
என, அவருக்கு தெரியாது. இதனால், அவரை கொலை
குற்றவாளியாக கருத முடியாது.மேலும்,

இறந்த பெண்ணுக்கு, 60 வயதாகி விட்டது. 60 வயது
பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறுவதை
ஏற்க முடியாது.அந்த பெண்ணின் சம்மதம் இல்லாமல்,
கட்டாயப்படுத்தி தான், மனுதாரர் பாலியல் பலாத்காரம்
செய்தார் என்பதை, அரசு தரப்பு சந்தேகத்திற்கிடமின்றி
நிரூபிக்கவில்லை. எனவே, பாலியல் பலாத்கார
குற்றச்சாட்டிலிருந்தும், மனுதாரரை விடுவிக்க,
இந்த கோர்ட் உத்தரவிடுகிறது.இவ்வாறு, தீர்ப்பில்
கூறப்பட்டுள்ளது.
-
———————–
–தினமலர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Nov 05, 2014 8:57 am

மனுதாரர் பாலியல் பலாத்காரம்
செய்தார் என்பதை, அரசு தரப்பு சந்தேகத்திற்கிடமின்றி
நிரூபிக்கவில்லை. எனவே, பாலியல் பலாத்கார
குற்றச்சாட்டிலிருந்தும், மனுதாரரை விடுவிக்க,
இந்த கோர்ட் உத்தரவிடுகிறது

சோகம் அதிர்ச்சி அழுகை புன்னகை 

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Nov 05, 2014 12:20 pm

நல்ல தீர்ப்பு????????????

சில நேரங்களில் நீதியும் ஊமையாகவே இருக்கிறது (நான் அம்மா வழக்கை சொல்லலை)

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக