புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 9 I_vote_lcapபானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 9 I_voting_barபானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 9 I_vote_rcap 
30 Posts - 83%
வேல்முருகன் காசி
பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 9 I_vote_lcapபானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 9 I_voting_barபானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 9 I_vote_rcap 
2 Posts - 6%
heezulia

dhilipdsp
பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 9 I_vote_lcapபானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 9 I_voting_barபானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 9 I_vote_rcap 
1 Post - 3%
mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்

Page 9 of 17 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 13 ... 17  Next

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Oct 23, 2014 1:04 pm

First topic message reminder :

பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்

தீபாவளிக்கு முன் - விமந்தனி: பானு தீபாவளி உங்களுக்கு எங்க வீட்ல தான்

தீபாவளி அன்று பானு மிகுந்த மகிழ்ச்சியுடன் தன் பெண்ணுடன் சீக்கிரம் கிளம்பிட்டாங்க விமந்தனி வீட்டுக்கு.
ரொம்ப வருஷம் ஆயிடுச்சு, பானு தீபாவளிக்கு யார் வீட்டுக்கும் போயி, அதால அநேக எதிர்பார்ப்புகள், பானுவை விட பானுவின் பெண்ணுக்கோ அதைவிட.

தட்டி முட்டி தடவி எப்படியோ 10 மணிக்கு விமந்தனி வீட்டை கண்டுபிடிச்சு போயிட்டாங்க பானு. பாரி முனையிலேயே தன் அலுவலகத்தை அப்படித்தானே தினமும் தட்டி முட்டி தடவி போயிடறாங்க பானு - இதெல்லாம் எம்மாத்திரம் - லேட்டா போனாலும் லேட்டஸ்ட்டா வந்துட்டோம்ல ன்னு டயலாக் வேற - அவங்க முதலாளி தலைல கை வெக்கற அழகே அழகு இந்த டயலாக் கேட்டு புன்னகை

உமேரா வந்தாச்சா? இல்ல சார் அவங்களுக்காக காத்திருந்து தான் லேட் நான் ன்னு சமாளிப்பாங்க - உமேரா வந்தவுடன், பானு உங்களுக்காக பஸ் நிறுத்தத்துல எவ்ளோ நேரம் காத்திருந்தேன் தெரியுமா ன்னு அவங்க பில்ட் அப் - உஸ் அப்பா ஓனருக்கு கண்ண கட்டுதே புன்னகை

ஜாங்கிரி, லட்டு, குலாப் ஜாமுன், முந்திரி பக்கோடா, முறுக்கு, மிக்சர் என அமர்க்களப் படுத்தி இருந்தாங்க விமந்தனி. அதோட இட்லி, கேசரி, வடை, தோசை, சாம்பார், காரக் குழம்பு, கலர் கலரா சட்னி - பின்னிட்டாங்க விமந்தனி.

சூப்பரா ரசிச்சு ருசிச்சு சாப்பிட்டாங்க பானுவும், மகளும். விமந்தனி வீட்டுக்காரர் - பானு நீங்க வரீங்கன்னு தான் இத்தனை தடபுடல் - இல்லேன்னா தீபாவளி, பொங்கல் ன்னாலும் சரி எங்க வீட்ல கார்ன் பிளேக்ஸ், காஞ்ச ரொட்டி தான் ன்னு ரொம்ப காஞ்சு போயிருந்தத சிரிச்சுட்டே சொன்னாரு.

விமந்தனி விமந்தனி ன்னு பானு விமந்தனி அம்மாவ கூப்பிட கூப்பிட விமந்தனி பொண்ணு விமந்தனி - அடடே நம்ம அம்மா கூட நம்ம பெயரை இத்துனை முறை பாசமா சொன்னதில்லையே ன்னு ஒரே சந்தோஷம் அவளுக்கு.

நல்லபடியா சந்தோஷமா சாப்பிட்டு அரட்டை அடிச்சு கிளம்பற நேரமும் வந்தாச்சு. பானு - விமந்தனி ரொம்ப நல்லாருக்கு எல்லாமே, வெச்சு நாலு நாள் சாப்பிடலாம் போல இருக்குன்னு சொல்ல, அப்பத்தான் விமந்தனிக்கு ஞாபகம் வந்தது, அடடே வீட்டுக்கு கொடுத்தனுப்புறோம் ன்னு சொன்னமே பானுவுக்குன்னு.

ஏங்க அந்த கவர் எல்லாம் எடுங்க, பானுவுக்கு பேக் பண்ணலாம் - கோபியும் பொறுப்பா நாலைந்து கவர்களை எடுத்து வர - அவை கங்கா ஸ்வீட்ஸ், சரவண பவன் கவர்கள் - பார்த்தவுடன் கங்கை பிரவாகம் போல் விமந்தனி அம்மா கண்ணில் பொங்குச்சு பாருங்க கோவம், கணவரின் மேல் புன்னகை

என்னா பில்ட் அப் பண்ணி வெச்சேன், பாத்து பாத்து செஞ்சேன் பானுவுக்காகன்னு - அத்தனையும் போச்சே ன்னு - அம்மாவை பார்த்த உடன் பிறப்பு தொபுக்கடீர் ன்னு காலில் விழுவதைப் போல அவரு கண்ணுல, கண்கூடா தெரிந்தது அந்த பயம் புன்னகை

பானுவும் கண்டும் காணாமல் சிரிச்சும் சிரிக்காமல் மேனேஜ் பண்ணி மேலும் டேமேஜ் ஆகிட வேண்டாமேன்னு கிளம்பினாங்க வீட்டுக்கு. பானுவுக்கும் மேலும் சந்தோஷம் என்னான்னா - நிறைய சாப்பிட்டோமே வயித்துக்கு ஏதாவது ஆயிடுமோன்னு, ஆனா அந்த கவலை இல்லை இப்ப, கங்கா ஸ்வீட்ஸ், சரவண பவன் உணவு ஒன்னும் பன்னாதுன்ற தைரியம் புன்னகை

ஒரு வழியா அமர்க்களமான தீபாவளி விமந்தனி வீட்ல கொண்டாட்டிட்டு வந்து நிம்மதியா ஒரு தூக்கத்த போட்டாங்க பானு.

தொபுக்கடீர் ன்னு ஒரு சத்தம் - அம்மா அம்மா என்ன ஆச்சும்மா? கனவு கண்டியா, இப்படி பயந்து கீழ விழுந்துட்டியேன்னு பானு பெண் பதறி கேட்க, அப்பத்தான் தெரிஞ்சது பானுவுக்கு - அடச்ச எல்லாமே கனவா ன்னு புன்னகை

அப்புறம் தான் ஞாபகம் வந்தது, விமந்தனி அழைத்ததுடன் ஈகரையில் இருந்து ஆளையே காணோமேன்னு, அப்புறம் அலை பேசி என்னும் தரல, வீட்டு விலாசமும் தரலைன்னு புன்னகை

எப்படியோ கனவிலாவது பானுவுக்கு விமந்தனி வீட்ல தீபாவளி நல்லா போச்சே - ஆனா மனசுல இந்த தீபா வலி என்னிக்கும் போகாது பானுவுக்கு புன்னகை

ஒன்னு கவனிக்கல நீங்க, கனவுல கூட பானுவுக்கு அந்த வடை மட்டும் விமந்தனி வீட்ல பிடிக்கல, ஏன்னா காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சுன்னு சொல்றாப்ல - பானுவுக்கு என்னிக்குமே பானுவுக்கு தன் வடை பொன் வடை தான் புன்னகை

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Oct 24, 2014 2:11 pm

T.N.Balasubramanian wrote:விமந்தனி 
ஷ்ஷ்.................!பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 9 Smilies-silence003 எதுக்கு இப்ப உங்க அண்ணனை கூப்பிடறீங்க..? மறுபடியும் இன்னொரு கப்பலேற்றி விடவா...? பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 9 755837  பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 9 755837  நான் தான் கொஞ்சம் அப்செட்டில் இருந்தேன். கொஞ்சம் ஞாபகப்படுத்த கூடாதா என்ற அர்த்தத்தில் தான் சொன்னேன். பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 9 440806  

நான் மறந்து போனது, எனக்கும் வருத்தம் தான்.  பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 9 440806 அதனால் என்ன..? நாம் நினைத்தால் எப்போதும் தீபாவளி பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 9 Yummyவிருந்து தான். அதனால், நீங்க ஆல்வேஸ் வெல்கம் பானு. எப்போது வேண்டுமானாலும் வாங்க... காத்திருக்கிறேன். வருவதற்கு முன்பு போன் ப்ளீஸ். மறக்காமல் உங்கள் பெண்ணையும் (அவள் பெயரென்ன? என்ன படிக்கிறாள்?) கூட்டிவாருங்கள். 

சரி, இப்ப சொல்லுங்க... எப்ப எங்க வீட்டுக்கு வரீங்க? (சும்மா பேச்சுக்கு இல்லை. இது நிஜமான இன்வைட்)
---------------------------------------------------------------------------------

அப்படியே நீங்க வீட்டுக்கு வந்தா சும்மாவா வருவீங்க ?
ஸ்ரீ ஸ்வீட்ஸ் , கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ,வகைக்கு ஒரு கிலோ வாங்கிட்டு வருவீங்க !
மத்தவங்களுக்கு அல்வா கொடுக்கிறதுன்ன எனக்கு ரொம்ப பிடிக்கும் . 
சொன்னா கேட்கவா போறீங்க? 
விளையாட்டுக்கு தான் சொல்றேன் .
நிஜமாவே வாங்கிட்டு வந்துட போறீங்க .
வாங்க வாங்க ,வாங்கிட்டே வாங்க .
----------------------------------------------------------------------------------
ரமணியன்
ஓ... இப்படியும் அழைப்பு விடுக்கலாமோ.... இது தெரியாம போச்சே... சோகம்  முன்னமேயே தெரிந்திருந்தால் ஈகரையின் மொத்த உறவுகளையுமே அழைத்திருப்பேனே! என் வீட்டு தீபாவளியும் அமர்க்களமாய் கழிந்திருக்குமே...!
அதிருக்கட்டும்... இப்படி அழைப்பு விடுப்பது ஐயாவின் பாணியோ..... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 9 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Oct 24, 2014 2:14 pm

T.N.Balasubramanian wrote:விமந்தனி 
ஷ்ஷ்.................!பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 9 Smilies-silence003 எதுக்கு இப்ப உங்க அண்ணனை கூப்பிடறீங்க..? மறுபடியும் இன்னொரு கப்பலேற்றி விடவா...? பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 9 755837  பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 9 755837  நான் தான் கொஞ்சம் அப்செட்டில் இருந்தேன். கொஞ்சம் ஞாபகப்படுத்த கூடாதா என்ற அர்த்தத்தில் தான் சொன்னேன். பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 9 440806  

நான் மறந்து போனது, எனக்கும் வருத்தம் தான்.  பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 9 440806 அதனால் என்ன..? நாம் நினைத்தால் எப்போதும் தீபாவளி பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 9 Yummyவிருந்து தான். அதனால், நீங்க ஆல்வேஸ் வெல்கம் பானு. எப்போது வேண்டுமானாலும் வாங்க... காத்திருக்கிறேன். வருவதற்கு முன்பு போன் ப்ளீஸ். மறக்காமல் உங்கள் பெண்ணையும் (அவள் பெயரென்ன? என்ன படிக்கிறாள்?) கூட்டிவாருங்கள். 

சரி, இப்ப சொல்லுங்க... எப்ப எங்க வீட்டுக்கு வரீங்க? (சும்மா பேச்சுக்கு இல்லை. இது நிஜமான இன்வைட்)
---------------------------------------------------------------------------------

அப்படியே நீங்க வீட்டுக்கு வந்தா சும்மாவா வருவீங்க ?
ஸ்ரீ ஸ்வீட்ஸ் , கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ,வகைக்கு ஒரு கிலோ வாங்கிட்டு வருவீங்க !
மத்தவங்களுக்கு அல்வா கொடுக்கிறதுன்ன எனக்கு ரொம்ப பிடிக்கும் . 
சொன்னா கேட்கவா போறீங்க? 
விளையாட்டுக்கு தான் சொல்றேன் .
நிஜமாவே வாங்கிட்டு வந்துட போறீங்க .
வாங்க வாங்க ,வாங்கிட்டே வாங்க .
----------------------------------------------------------------------------------
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1098955

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

அல்வா செய்து எடுத்துட்டே போறேன் பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 9 745155

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Oct 24, 2014 2:15 pm

விமந்தனி wrote:
ஜாஹீதாபானு wrote:ஹா ஹா அதெல்லாம் முடியாது தீபாவளிக்கு வாங்கனு சொல்லிட்டு இப்ப எப்ப வேணாலும் வரலாம்னா மிச்சமான பலகாரத்தை என் தலையில கட்டவா பயம்  

அதென்ன தீபாவளிக்கு தான் வரணுமா என்ன? அதுக்காக அடுத்த தீபாவளி வரை எல்லாம் காத்திருக்க முடியாது.  எப்ப வரீங்க?

ஜாஹீதாபானு wrote:பொண்ணு பெயர் ஷபானா யாஸ்மின் 10வது படிக்கிறா....

ஷபானா - அழகான பெயர். ஸ்டேட் பர்ஸ்ட் வர இப்பவே என் வாழ்த்துக்களை சொல்லிடுங்க.

ஜாஹீதாபானு wrote:சென்னைல எங்க இருக்கிங்கனு சொல்லவே இல்ல சுட்டுத்தள்ளூ!

ஓ... சொல்லலைன்னா சுட்டுடுவீங்களோ..?  கூடாது என்னை சுடர அளவுக்கு கோவமா...?  ரிலாக்ஸ்  அன்பு மலர் நீங்க வரேன்னு சொன்னா தான், சொல்லுவேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1098964

வரேன் அக்கா இப்போ சொல்லுங்க எங்க இருக்கிங்க ஜாலி

கண்டிப்பா சொல்றேன் உங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி அன்பு மலர்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Oct 24, 2014 2:15 pm

யினியவன் wrote:
விமந்தனி wrote:பிறர்க்கு இட்டு சிவந்த கை தான் என்னுடையது. அதில் யாருக்கும் சந்தேகமே வேண்டாம்.

மருதாணி ரொம்ப பிடிக்கும் போலிருக்கு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1098970

ஒ.....இதுக்கு இப்படி ஒரு அர்த்தம் இருக்கா இனியவன்...............ஆஹா........அவசரப்பட்டு பதிவு போட்டுவிட்டேனே .................புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Oct 24, 2014 2:15 pm

யினியவன் wrote:
விமந்தனி wrote:எதுக்கு இப்ப உங்க அண்ணனை கூப்பிடறீங்க..? மறுபடியும் இன்னொரு கப்பலேற்றி விடவா...? ஜாலி  ஜாலி  

ஹ ஹ ஹ ஹய்யோ ஹய்யோ - எனக்கும் வவுசி அய்யா பரம்பரைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை புன்னகை

என்னது இல்லையா....! அப்புறம் எப்படி இப்படி...? கப்பல், கப்பலா ஏறி போய்கொண்டிருக்கிறதே.... அதன் ரகசியம் என்னவோ?

பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 9 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Oct 24, 2014 2:16 pm

யினியவன் wrote:
விமந்தனி wrote:பிறர்க்கு இட்டு சிவந்த கை தான் என்னுடையது. அதில் யாருக்கும் சந்தேகமே வேண்டாம்.

மருதாணி ரொம்ப பிடிக்கும் போலிருக்கு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1098970

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Oct 24, 2014 2:17 pm

ஜாஹீதாபானு wrote:
வரேன் அக்கா இப்போ சொல்லுங்க எங்க இருக்கிங்க ஜாலி
எங்க இருக்காங்களா பாருங்க ஆன்லைன்ல முதலில் புன்னகை

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Oct 24, 2014 2:18 pm

யினியவன் wrote:
விமந்தனி wrote:பிறர்க்கு இட்டு சிவந்த கை தான் என்னுடையது. அதில் யாருக்கும் சந்தேகமே வேண்டாம்.

மருதாணி ரொம்ப பிடிக்கும் போலிருக்கு புன்னகை
சிப்பு வருது சிப்பு வருது அதுக்குள்ள இன்னொரு கப்பலா...? எல்லாவற்றையும் ஒரே கப்பலில் ஏற்றவேண்டியது தானே யினியவரே. ட்ரான்ஸ்போர்ட் செலவு மிச்சமாகுமில்ல...

பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 9 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Oct 24, 2014 2:18 pm

ஜாஹீதாபானு wrote:

அல்வா செய்து எடுத்துட்டே போறேன் பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 9 745155

ஏன் பானு, வடை என்று சொல்லாமல் ஹல்வா என்று சொல்லரீங்க?............விமந்தினி பேச வாயே திறக்கக் கூடாது என்கிற என்னமா உங்களுக்கு ? .......ஆமாம் ஹல்வாவை வாயில் போட்டு ஒட்டிக்கொண்டுவிட்டால்..............எப்படி திறப்பதாம்??????????????? குதூகலம் குதூகலம் குதூகலம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Oct 24, 2014 2:22 pm

விமந்தனி wrote:
யினியவன் wrote:
விமந்தனி wrote:பிறர்க்கு இட்டு சிவந்த கை தான் என்னுடையது. அதில் யாருக்கும் சந்தேகமே வேண்டாம்.

மருதாணி ரொம்ப பிடிக்கும் போலிருக்கு புன்னகை
சிப்பு வருது சிப்பு வருது அதுக்குள்ள இன்னொரு கப்பலா...? எல்லாவற்றையும் ஒரே கப்பலில் ஏற்றவேண்டியது தானே யினியவரே. ட்ரான்ஸ்போர்ட் செலவு மிச்சமாகுமில்ல...

அவர் கடல் முழுக்க கப்பல் விடுவார் போல இருக்கே விமந்தினி.................நான் சொல்லை .......உங்களுக்கு
" இன்னைக்குத்தான் தீபாவளி" ...........என்று .......ஹா.......ஹா......ஹா..................... சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 9 of 17 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 13 ... 17  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக