புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 16 Poll_c10பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 16 Poll_m10பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 16 Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 16 Poll_c10பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 16 Poll_m10பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 16 Poll_c10 
77 Posts - 36%
i6appar
பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 16 Poll_c10பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 16 Poll_m10பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 16 Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 16 Poll_c10பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 16 Poll_m10பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 16 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 16 Poll_c10பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 16 Poll_m10பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 16 Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian

Dr.S.Soundarapandian
பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 16 Poll_c10பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 16 Poll_m10பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 16 Poll_c10 
4 Posts - 2%
Guna.D

3 Posts - 1%
மொஹமட்

2 Posts - 1%
கண்ணன்

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்

Page 16 of 17 Previous  1 ... 9 ... 15, 16, 17  Next

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Oct 23, 2014 1:04 pm

First topic message reminder :

பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்

தீபாவளிக்கு முன் - விமந்தனி: பானு தீபாவளி உங்களுக்கு எங்க வீட்ல தான்

தீபாவளி அன்று பானு மிகுந்த மகிழ்ச்சியுடன் தன் பெண்ணுடன் சீக்கிரம் கிளம்பிட்டாங்க விமந்தனி வீட்டுக்கு.
ரொம்ப வருஷம் ஆயிடுச்சு, பானு தீபாவளிக்கு யார் வீட்டுக்கும் போயி, அதால அநேக எதிர்பார்ப்புகள், பானுவை விட பானுவின் பெண்ணுக்கோ அதைவிட.

தட்டி முட்டி தடவி எப்படியோ 10 மணிக்கு விமந்தனி வீட்டை கண்டுபிடிச்சு போயிட்டாங்க பானு. பாரி முனையிலேயே தன் அலுவலகத்தை அப்படித்தானே தினமும் தட்டி முட்டி தடவி போயிடறாங்க பானு - இதெல்லாம் எம்மாத்திரம் - லேட்டா போனாலும் லேட்டஸ்ட்டா வந்துட்டோம்ல ன்னு டயலாக் வேற - அவங்க முதலாளி தலைல கை வெக்கற அழகே அழகு இந்த டயலாக் கேட்டு புன்னகை

உமேரா வந்தாச்சா? இல்ல சார் அவங்களுக்காக காத்திருந்து தான் லேட் நான் ன்னு சமாளிப்பாங்க - உமேரா வந்தவுடன், பானு உங்களுக்காக பஸ் நிறுத்தத்துல எவ்ளோ நேரம் காத்திருந்தேன் தெரியுமா ன்னு அவங்க பில்ட் அப் - உஸ் அப்பா ஓனருக்கு கண்ண கட்டுதே புன்னகை

ஜாங்கிரி, லட்டு, குலாப் ஜாமுன், முந்திரி பக்கோடா, முறுக்கு, மிக்சர் என அமர்க்களப் படுத்தி இருந்தாங்க விமந்தனி. அதோட இட்லி, கேசரி, வடை, தோசை, சாம்பார், காரக் குழம்பு, கலர் கலரா சட்னி - பின்னிட்டாங்க விமந்தனி.

சூப்பரா ரசிச்சு ருசிச்சு சாப்பிட்டாங்க பானுவும், மகளும். விமந்தனி வீட்டுக்காரர் - பானு நீங்க வரீங்கன்னு தான் இத்தனை தடபுடல் - இல்லேன்னா தீபாவளி, பொங்கல் ன்னாலும் சரி எங்க வீட்ல கார்ன் பிளேக்ஸ், காஞ்ச ரொட்டி தான் ன்னு ரொம்ப காஞ்சு போயிருந்தத சிரிச்சுட்டே சொன்னாரு.

விமந்தனி விமந்தனி ன்னு பானு விமந்தனி அம்மாவ கூப்பிட கூப்பிட விமந்தனி பொண்ணு விமந்தனி - அடடே நம்ம அம்மா கூட நம்ம பெயரை இத்துனை முறை பாசமா சொன்னதில்லையே ன்னு ஒரே சந்தோஷம் அவளுக்கு.

நல்லபடியா சந்தோஷமா சாப்பிட்டு அரட்டை அடிச்சு கிளம்பற நேரமும் வந்தாச்சு. பானு - விமந்தனி ரொம்ப நல்லாருக்கு எல்லாமே, வெச்சு நாலு நாள் சாப்பிடலாம் போல இருக்குன்னு சொல்ல, அப்பத்தான் விமந்தனிக்கு ஞாபகம் வந்தது, அடடே வீட்டுக்கு கொடுத்தனுப்புறோம் ன்னு சொன்னமே பானுவுக்குன்னு.

ஏங்க அந்த கவர் எல்லாம் எடுங்க, பானுவுக்கு பேக் பண்ணலாம் - கோபியும் பொறுப்பா நாலைந்து கவர்களை எடுத்து வர - அவை கங்கா ஸ்வீட்ஸ், சரவண பவன் கவர்கள் - பார்த்தவுடன் கங்கை பிரவாகம் போல் விமந்தனி அம்மா கண்ணில் பொங்குச்சு பாருங்க கோவம், கணவரின் மேல் புன்னகை

என்னா பில்ட் அப் பண்ணி வெச்சேன், பாத்து பாத்து செஞ்சேன் பானுவுக்காகன்னு - அத்தனையும் போச்சே ன்னு - அம்மாவை பார்த்த உடன் பிறப்பு தொபுக்கடீர் ன்னு காலில் விழுவதைப் போல அவரு கண்ணுல, கண்கூடா தெரிந்தது அந்த பயம் புன்னகை

பானுவும் கண்டும் காணாமல் சிரிச்சும் சிரிக்காமல் மேனேஜ் பண்ணி மேலும் டேமேஜ் ஆகிட வேண்டாமேன்னு கிளம்பினாங்க வீட்டுக்கு. பானுவுக்கும் மேலும் சந்தோஷம் என்னான்னா - நிறைய சாப்பிட்டோமே வயித்துக்கு ஏதாவது ஆயிடுமோன்னு, ஆனா அந்த கவலை இல்லை இப்ப, கங்கா ஸ்வீட்ஸ், சரவண பவன் உணவு ஒன்னும் பன்னாதுன்ற தைரியம் புன்னகை

ஒரு வழியா அமர்க்களமான தீபாவளி விமந்தனி வீட்ல கொண்டாட்டிட்டு வந்து நிம்மதியா ஒரு தூக்கத்த போட்டாங்க பானு.

தொபுக்கடீர் ன்னு ஒரு சத்தம் - அம்மா அம்மா என்ன ஆச்சும்மா? கனவு கண்டியா, இப்படி பயந்து கீழ விழுந்துட்டியேன்னு பானு பெண் பதறி கேட்க, அப்பத்தான் தெரிஞ்சது பானுவுக்கு - அடச்ச எல்லாமே கனவா ன்னு புன்னகை

அப்புறம் தான் ஞாபகம் வந்தது, விமந்தனி அழைத்ததுடன் ஈகரையில் இருந்து ஆளையே காணோமேன்னு, அப்புறம் அலை பேசி என்னும் தரல, வீட்டு விலாசமும் தரலைன்னு புன்னகை

எப்படியோ கனவிலாவது பானுவுக்கு விமந்தனி வீட்ல தீபாவளி நல்லா போச்சே - ஆனா மனசுல இந்த தீபா வலி என்னிக்கும் போகாது பானுவுக்கு புன்னகை

ஒன்னு கவனிக்கல நீங்க, கனவுல கூட பானுவுக்கு அந்த வடை மட்டும் விமந்தனி வீட்ல பிடிக்கல, ஏன்னா காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சுன்னு சொல்றாப்ல - பானுவுக்கு என்னிக்குமே பானுவுக்கு தன் வடை பொன் வடை தான் புன்னகை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Oct 24, 2014 5:29 pm

ராஜா wrote:
krishnaamma wrote:ஹா....ஹா..............ஹா...........................இதைத்தான் எங்க பாட்டி சொல்வா......" ஒரு குறிப்பிட்ட ஊர்க்காரா பேரை சொல்வா................அவங்க வீட்டுக்கு போனால்................சாப்பிடறீங்களா என்று கேட்டு விட்டு.....நாம் பதில் சொல்லும் முன்......நீங்க எல்லாம் நம்ம வீட்டுல சாப்பிடுவீங்களா?...............சாப்பிட்டு விட்டே வந்திருப்பீங்க......" என்று சொல்வார்களாம்......ஒரு வேளை விமந்தினி அந்த ஊரோ ????????????????????
அது எந்த ஊர் ?! எனக்கு தெரிந்து ஒரு family இங்கு இருக்கிறார்கள் அவர்களும் வீட்டிற்கு வருபவர்களை இப்படி தான் சொல்லுவார்களாம்.
மேற்கோள் செய்த பதிவு: 1099103
திருநெல்வேலியா இருக்குமோ ?

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Oct 24, 2014 7:15 pm

யினியவன் wrote:இனிப்பு கொல்லுமெனில்; இனிப்பின் மீதுள்ள ஆசையை கொன்றுவிடு

ஆசையை கொன்றவனை அகிலமே கொள்ளும்...
ஆஹா... விளக்கம் அற்புதம் யினியவரே! உங்கள் எழுத்துகளுக்கு நிகரே இல்லை எனலாம்...மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி

பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 16 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 16 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 16 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Oct 24, 2014 7:15 pm

ராஜா wrote:ஹா ஹா ஹா அருமை அண்ணா , நேற்றே முதல் பக்கத்தை படித்துவிட்டேன் மீதியை படித்துவிட்டு பதில் போடலாம்னு பார்த்தா பக்கம் பக்கமா பறந்துகிட்டு இருக்கு நகைச்சுவை கலாட்டாக்கள். அனைவரின் பின்னூட்டங்களும் மிக அருமை

பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 16 3838410834 பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 16 3838410834 சிரி சிரி சிரி  
திரியை கொளுத்தி போட்டது யாரு....? புன்னகை  நம்ம யினியவராச்சே.... புன்னகை  புன்னகை  பக்கங்கள் பறக்காமல் என்ன செய்யும்? ஜாலி  ஜாலி  வெடிக்கவில்லை என்றால் தான் ஆச்சர்யப்படவேண்டும்.
அது சரி, நீங்கள் என்ன, வெடி எல்லாம் வெடித்து முடித்த பிறகு வந்திருக்கிறீர்கள்?

பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 16 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 16 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 16 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Oct 24, 2014 7:16 pm

ஜாஹீதாபானு wrote:
ராஜா wrote:
krishnaamma wrote:ஹா....ஹா..............ஹா...........................இதைத்தான் எங்க பாட்டி சொல்வா......" ஒரு குறிப்பிட்ட ஊர்க்காரா பேரை சொல்வா................அவங்க வீட்டுக்கு போனால்................சாப்பிடறீங்களா என்று கேட்டு விட்டு.....நாம் பதில் சொல்லும் முன்......நீங்க எல்லாம் நம்ம வீட்டுல சாப்பிடுவீங்களா?...............சாப்பிட்டு விட்டே வந்திருப்பீங்க......" என்று சொல்வார்களாம்......ஒரு வேளை விமந்தினி அந்த ஊரோ ????????????????????
அது எந்த ஊர் ?! எனக்கு தெரிந்து ஒரு family இங்கு இருக்கிறார்கள் அவர்களும் வீட்டிற்கு வருபவர்களை இப்படி தான் சொல்லுவார்களாம்.
மேற்கோள் செய்த பதிவு: 1099103
திருநெல்வேலியா இருக்குமோ ?

நல்லா விவரமா சொல்லுங்க பானு... புன்னகை புன்னகை திருநெல்வேலியில் பிறந்து வளர்ந்த பிள்ளையா... அல்லது அந்த ஊருக்கு மருமகனாய் போன மாப்பிள்ளையை சொல்லுகிறீர்களா....அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 16 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 16 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்  - Page 16 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Oct 24, 2014 7:26 pm

T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:
krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:
எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க ,ரூம் போடாம ! இருவர் கூட்டணியா ,மூவர் கூட்டணியா?
எனக்கே அல்வாவா  ? அந்த ஊரு மாப்பிள்ள நான் .!

ரமணியன்

அய்யய்யோ................ஸோ,.......................அப்போவே ........அவாளே..................... உங்களுக்கு நிறைய அல்வா தந்தாச்சா?.............................. சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி  ஆமாமா.. அதான் அந்த அதிர்ச்சியில இருந்து ஐயா இன்னும் நீங்கல...
மேற்கோள் செய்த பதிவு: 1099003

காவேரி தண்ணி ,இதுக்கெல்லாம பயப்படும் ? 
ஆடி 18இக்கு ரயில் பாலத்துலேருந்து குதிச்சு எதிர் நீச்சல் போடற வம்சமிது .

ரமணியன்

நல்லகாலம்   நீங்க அப்போவே குதித்து விட்டீங்க ஐயா .......இப்போ தான் தண்ணி யே இல்லையே சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Oct 24, 2014 7:31 pm

ராஜா wrote:
krishnaamma wrote:ஹா....ஹா..............ஹா...........................இதைத்தான் எங்க பாட்டி சொல்வா......" ஒரு குறிப்பிட்ட ஊர்க்காரா பேரை சொல்வா................அவங்க வீட்டுக்கு போனால்................சாப்பிடறீங்களா என்று கேட்டு விட்டு.....நாம் பதில் சொல்லும் முன்......நீங்க எல்லாம் நம்ம வீட்டுல சாப்பிடுவீங்களா?...............சாப்பிட்டு விட்டே வந்திருப்பீங்க......" என்று சொல்வார்களாம்......ஒரு வேளை விமந்தினி அந்த ஊரோ ????????????????????
அது எந்த ஊர் ?! எனக்கு தெரிந்து ஒரு family இங்கு இருக்கிறார்கள் அவர்களும் வீட்டிற்கு வருபவர்களை இப்படி தான் சொல்லுவார்களாம்.

ஊர் பேர்  சொன்னால்  பலர்  வருத்தப்படலாம்   ........( பாட்டி சொன்னது  அந்தக்காலம்  ராஜா ) ............அதனால் தான் ஊர் பேரை போடலை புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Oct 24, 2014 8:27 pm

மேற்கோள் செய்த பதிவு: 1099144

யாருக்கும் தெரியாது என்பது போல் இருக்கிறது .
நீங்கள் சொன்னால் எதிர்த்தா சொல்லப்போகிறார்கள் ?
ஆரம்பிங்க !

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Oct 25, 2014 2:19 am

krishnaamma wrote:
ராஜா wrote:
krishnaamma wrote:ஹா....ஹா..............ஹா...........................இதைத்தான் எங்க பாட்டி சொல்வா......" ஒரு குறிப்பிட்ட ஊர்க்காரா பேரை சொல்வா................அவங்க வீட்டுக்கு போனால்................சாப்பிடறீங்களா என்று கேட்டு விட்டு.....நாம் பதில் சொல்லும் முன்......நீங்க எல்லாம் நம்ம வீட்டுல சாப்பிடுவீங்களா?...............சாப்பிட்டு விட்டே வந்திருப்பீங்க......" என்று சொல்வார்களாம்......ஒரு வேளை விமந்தினி அந்த ஊரோ ????????????????????
அது எந்த ஊர் ?! எனக்கு தெரிந்து ஒரு family இங்கு இருக்கிறார்கள் அவர்களும் வீட்டிற்கு வருபவர்களை இப்படி தான் சொல்லுவார்களாம்.

ஊர் பேர்  சொன்னால்  பலர்  வருத்தப்படலாம்   ........( பாட்டி சொன்னது  அந்தக்காலம்  ராஜா ) ............அதனால் தான் ஊர் பேரை போடலை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1099144பயப்படுறீங்க ..... சரி விடுங்க.....

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 25, 2014 6:23 pm

ராஜா wrote:
krishnaamma wrote:
ராஜா wrote:
krishnaamma wrote:ஹா....ஹா..............ஹா...........................இதைத்தான் எங்க பாட்டி சொல்வா......" ஒரு குறிப்பிட்ட ஊர்க்காரா பேரை சொல்வா................அவங்க வீட்டுக்கு போனால்................சாப்பிடறீங்களா என்று கேட்டு விட்டு.....நாம் பதில் சொல்லும் முன்......நீங்க எல்லாம் நம்ம வீட்டுல சாப்பிடுவீங்களா?...............சாப்பிட்டு விட்டே வந்திருப்பீங்க......" என்று சொல்வார்களாம்......ஒரு வேளை விமந்தினி அந்த ஊரோ ????????????????????
அது எந்த ஊர் ?! எனக்கு தெரிந்து ஒரு family இங்கு இருக்கிறார்கள் அவர்களும் வீட்டிற்கு வருபவர்களை இப்படி தான் சொல்லுவார்களாம்.

ஊர் பேர்  சொன்னால்  பலர்  வருத்தப்படலாம்   ........( பாட்டி சொன்னது  அந்தக்காலம்  ராஜா ) ............அதனால் தான் ஊர் பேரை போடலை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1099144பயப்படுறீங்க ..... சரி விடுங்க.....
மேற்கோள் செய்த பதிவு: 1099208

நன்றி நன்றி நன்றி அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Oct 25, 2014 7:06 pm

கிருஷ்ணம்மா என்பதால் துருவி துருவி கேட்கிறீங்களா, ராஜா  ?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 16 of 17 Previous  1 ... 9 ... 15, 16, 17  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக