உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» இலவசங்கள் என்பதும் ஒருவகை லஞ்சமே.by mohamed nizamudeen Today at 8:33 pm
» மூன்றரை கி.மீ. நீள சரக்கு ரயில்!
by mohamed nizamudeen Today at 8:32 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 18/08/2022
by mohamed nizamudeen Today at 8:30 pm
» சென்னையில் பிங்க் நிற பேருந்து மீது கல்வீச்சு: மாணவர்கள் அட்டகாசம்!
by T.N.Balasubramanian Today at 8:20 pm
» பிரியாணியின் விலை 75 பைசா!
by mohamed nizamudeen Today at 8:14 pm
» 'இந்திய உயிர் ஈட்டுறுதி இணையம்' என்பது என்ன?
by T.N.Balasubramanian Today at 8:14 pm
» 250 கூடுதல் பேருந்துகள்!
by mohamed nizamudeen Today at 8:11 pm
» சென்னை வங்கி நகைக்கொள்ளையில் இன்ஸ்பெக்டருக்கும் தொடர்பா? அதிர்ச்சி தகவல்!
by T.N.Balasubramanian Today at 8:00 pm
» மத்திய அரசை வியந்து பாராட்டிய ஏர்டெல் நிறுவனர்: காரணம் இது தான்
by T.N.Balasubramanian Today at 5:10 pm
» இரட்டை இலையை முடக்கவேண்டும்
by T.N.Balasubramanian Today at 5:03 pm
» உலகின் மாசடைந்த நகரங்கள்: டில்லி முதலிடம், கோல்கட்டா 2வது இடம்
by T.N.Balasubramanian Today at 4:49 pm
» வரலாற்றில் இடம்பெற ஈஸியா ஒரு வழி...
by T.N.Balasubramanian Yesterday at 8:47 pm
» குளிரிரவில் தேனிலவு
by T.N.Balasubramanian Yesterday at 8:43 pm
» மின்கம்பியில் குருவிகள்
by T.N.Balasubramanian Yesterday at 8:10 pm
» எல்லோரும் ஒன்னாவோம் --OPS
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 3:17 pm
» தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள்
by ayyasamy ram Tue Aug 16, 2022 8:02 pm
» காலமெனும கடத்தல்காரன்...!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:47 pm
» வெற்றி என்பது தொடர் முயற்சியின் விளைவுகளே!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:33 pm
» "பொன்னியின் செல்வன்" ட்ரெய்லரை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:28 pm
» ஆங்கிலம் ஒரு ஆபத்தான மொழி…!
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 6:47 pm
» வித்தியாசமான விருந்து
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:26 pm
» பிறர்நலம் பேணிய பெருந்தகை
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:24 pm
» தோல் நலத்தைப் பாதுகாக்க…
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:07 pm
» எமோஜி- இணையதள தொடர் விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:05 pm
» ’தி ரேபிஸ்ட்’ படத்தின் இயக்குநருக்கு விருது
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:59 pm
» கவர்ச்சி உடையில் நயன்தாரா
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:58 pm
» விஜய் இடத்தில் அஜீத்
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:57 pm
» போனதும் வந்ததும்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:44 pm
» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:24 pm
» கவுனி அரிசி இனிப்பு
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:22 pm
» லால்சிங் தத்தா – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:19 pm
» கடாவர் – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:18 pm
» முதுமை எல்லார்க்கும் பொதுமை – தி.வே.விஜயலட்சுமி
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:17 pm
» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:28 pm
» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:24 pm
» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:21 pm
» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:18 pm
» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:17 pm
» நமக்கு வாழ்க்கை - கவிதை
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:04 pm
» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:01 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm
» வான தேவதையின் வண்ணப்புருவங்கள்! - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:26 pm
» மௌன திராட்சை ரசம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:25 pm
» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:54 pm
» சினி செய்திகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:52 pm
» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:23 pm
» கவுனி அரிசி லட்டு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:20 pm
» கவுனி அரிசி அல்வா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:18 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
sncivil57 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
கண்ணன் |
| |||
selvanrajan |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கர்நாடகா வரை.... விமந்தனி
+6
சிவனாசான்
தமிழ்நேசன்1981
T.N.Balasubramanian
யினியவன்
ஜாஹீதாபானு
விமந்தனி
10 posters
Page 1 of 17 • 1, 2, 3 ... 9 ... 17 

கர்நாடகா வரை.... விமந்தனி
சென்ற வாரம் தொடர்ந்து வந்த விடுமுறை நாட்கள், கர்நாடகா வரை ஒரு டூர் போக என்னவருக்கு ஐடியா கொடுத்தது. எனக்கும் போகலாம் என்றே தோன்றியது. (பின்னே…? அம்மா இல்லாத ஊரில் நமக்கென்ன வேலை?)
ஆகவே, முதல் நாளே ஆயுத பூஜை போட்டு விட்டு அன்றிரவே (1.9.2014) நாங்களும் (நான், என் மாமனார் மற்றும் எனது செல்லம்மா-வுடன்) கிளம்பி விட்டோம்.
அதற்கு முன் ஒரு குறிப்பு: இது பயணக்கட்டுரை அல்ல.
(ரமணீயன் ஐயா மற்றும் கிருஷ்ணாம்மா-வால் மட்டுமே இது போன்ற கட்டுரைகளை எழுத முடியும்.
என்னால் முடியாததற்கு இரண்டு காரணங்கள் உள்ளது.
ஒன்று: அழகிய நடையில் எழுதும் ஞானம் பெற்றிருத்தல் வேண்டும்.
இனொன்று: டைபிங் ஸ்பீட் வேண்டும். என்னிடம் இரண்டுமே இல்லை.
ஒரு விரல் டைபிங்கில் மாதம் 30 நாட்களும் அடித்துக்கொண்..................டே இருக்கவேண்டியது தான்.
ஹும்... இல்லாததை பற்றி பேசி என்ன ஆகப்போகிறது? இருப்பதை கொண்டு ஒப்பேத்தவேண்டியது தான். ஆகவே தான்.....)
என் சந்தோஷ தருணங்களை just உங்களுடன் படங்களாக share செய்து கொள்கிறேன். அவ்வளவே.
முதல் நாள்: லால்பாக்

அடுத்து: கப்பன் பார்க்

அன்று மாலை இஸ்கான் டெம்ப்பில்

நானும் எத்தனையோ முறை பெங்களூர் சென்றிருக்கிறேன். அப்போதெல்லாம் ஏதோ சம்பந்தமில்லாத இடத்திற்கு வந்த உணர்வு தான் இருக்கும்.
ஆனால், இந்த முறை அந்த அந்நியத்தனம் மேலிடவில்லை. மாறாக ஒரு இன்டிமெஸியை உணர்ந்தேன். இதுவும் நம்ம ஊர்தான் என்று நினைக்க தோன்றியது. ஏனென்றால்... இது நம்ம கிருஷ்ணாம்மா இருக்கும் ஊராயிற்றே...?
கிருஷ்ணாம்மா இருக்கும் ஊரில் தான் இருக்கிறோம் என்ற நினைப்பே என் சந்தோஷத்தை இரட்டிப்பாக்கியது என்பது தான் உண்மை.

விமந்தனி- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606
Re: கர்நாடகா வரை.... விமந்தனி
மறுநாள் 3.10.2014 அன்று: மைசூரை நோக்கி புறப்பட்டோம்.
பராச்சுக்கி நீர்வீழ்ச்சி

பராச்சுக்கி நீர்வீழ்ச்சி: இதை பற்றி அவசியம் சொல்லியே ஆகவேண்டும். மைசூர் செல்லும் வழியில் இருக்கிறது.
மிக, மிக அருமையாகவும், கண்களுக்கு குளுமையாகவும் இருந்தது. தண்ணீர் நாலாபுறங்களிலும் வழிந்தோடி, அங்கங்கு நீர்வீழ்ச்சியாய் வீழ்கிறது.
அழகு... நம் மனதை கொள்ளையடிக்கும் அழகு! நாளெல்லாம் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போலிருந்தது.
தண்ணீர் விழுகின்ற இடத்திற்கு செல்லவேண்டுமானால், நெட்டுகுத்தாய் இறங்கும் படிகளில் இறங்கி போகவேண்டும். படிகளும் சற்று உயரமாகத்தான் இருக்கிறது. மிகவும் சிரமப்பட்டு தான் நான் ஏறி இறங்கினேன்.
கீழே இறங்கி வந்து பார்த்தால், அடடா... கண்கொள்ளா காட்சியாக தான் எனக்கு தெரிந்தது. கிட்ட தட்ட நம்ம ஒக்கேனகல் போலத்தான்.
இங்கும், பரிசலில் அழைத்து செல்கிறார்கள். கொட்டும் அருவி நேர் கீழே சென்று நம்மையும் லேசாக நனைத்து, பரிசலை ஒரு சுற்று சுற்றி திரும்ப கொண்டுவந்து விட்டுவிடுகிறார்கள். (பரிசலில் ஒரு ரவுண்ட் போய்வர தலைக்கு ரூ. 100/-)
பராச்சுக்கி - பார்க்கவேண்டிய இடம். மறக்க முடியாத இடமும் கூட.

விமந்தனி wrote:
நானும் எத்தனையோ முறை பெங்களூர் சென்றிருக்கிறேன். அப்போதெல்லாம் ஏதோ சம்பந்தமில்லாத இடத்திற்கு வந்த உணர்வு தான் இருக்கும்.
ஆனால், இந்த முறை அந்த அந்நியத்தனம் மேலிடவில்லை. மாறாக ஒரு இன்டிமெஸியை உணர்ந்தேன். இதுவும் நம்ம ஊர்தான் என்று நினைக்க தோன்றியது. ஏனென்றால்... இது நம்ம கிருஷ்ணாம்மா இருக்கும் ஊராயிற்றே...?
கிருஷ்ணாம்மா இருக்கும் ஊரில் தான் இருக்கிறோம் என்ற நினைப்பே என் சந்தோஷத்தை இரட்டிப்பாக்கியது என்பது தான் உண்மை.
உங்களூக்கா எழுத வராது நம்பிட்டேன்..
அப்ப்டியே கிருஷ்ணாம்மாவைப் பார்த்துட்டு வந்திருக்கலாமே
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 31329
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7615
Re: கர்நாடகா வரை.... விமந்தனி
படங்களும் அருவியும் சூப்பர் சென்னை வெயிலுக்கு கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கு .
அவ்வளவுதானா ஒத்தை விரல்ல டைப் செய்துட்டு இருக்கிங்களா?
அவ்வளவுதானா ஒத்தை விரல்ல டைப் செய்துட்டு இருக்கிங்களா?
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 31329
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7615
Re: கர்நாடகா வரை.... விமந்தனி
அதென்ன பானு நான் எதை சொன்னாலும் நம்பமாட்டேன் என்கிறீர்களே?ஜாஹீதாபானு wrote:உங்களூக்கா எழுத வராது நம்பிட்டேன்..

அடுத்தமுறை கண்டிப்பாய் பார்க்கலாம் என்றிருக்கிறேன் பானு. பார்ப்போம்....ஜாஹீதாபானு wrote:அப்ப்டியே கிருஷ்ணாம்மாவைப் பார்த்துட்டு வந்திருக்கலாமே
விமந்தனி- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606
Re: கர்நாடகா வரை.... விமந்தனி
ஜாஹீதாபானு wrote:படங்களும் அருவியும் சூப்பர் சென்னை வெயிலுக்கு கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கு .
அவ்வளவுதானா ஒத்தை விரல்ல டைப் செய்துட்டு இருக்கிங்களா?
அதே தான்....

விமந்தனி- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606
Re: கர்நாடகா வரை.... விமந்தனி
மேற்கோள் செய்த பதிவு: 1094602விமந்தனி wrote:அதென்ன பானு நான் எதை சொன்னாலும் நம்பமாட்டேன் என்கிறீர்களே?ஜாஹீதாபானு wrote:உங்களூக்கா எழுத வராது நம்பிட்டேன்..![]()
அடுத்தமுறை கண்டிப்பாய் பார்க்கலாம் என்றிருக்கிறேன் பானு. பார்ப்போம்....ஜாஹீதாபானு wrote:அப்ப்டியே கிருஷ்ணாம்மாவைப் பார்த்துட்டு வந்திருக்கலாமே
இன்னும் அந்த அளவுக்கு இன்டிமசி வளரலயாம் பானு

யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439
Re: கர்நாடகா வரை.... விமந்தனி
நன்று நன்று - எத்தனை நாள் தான் கோவில் குளம் சித்தர் பத்தர் ன்னு போறது - இது மாதிரியும் போவனும்ல 

யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439
Re: கர்நாடகா வரை.... விமந்தனி
ரொம்ப ரொம்ப நன்றாக இருக்கிறது , நீங்கள் இடங்களை விவரித்த அழகு .
அதை விட அழகான புகைப்படம் பல ,எடுத்தவருக்கு (?)என் வாழ்த்துகள் .
பெங்களூரு --மைசூர் போகும் வழியில் , ஸ்ரீரங்கத்தை ஒத்த ஸ்ரீரங்கப்பட்டணம்
ரங்கநாதரை தரிசித்தீர்களா ?
பராசுக்கி நீர்வீழ்ச்சி -பரிசல் பயணம் -- எனக்கு நயாகரா நீர்வீழ்ச்சி பயணத்தை
நினைவூட்டியது . நயாகரா நதி /நீர்வீழ்ச்சி வரை சிறிய கப்பலில் கூட்டி செல்கின்றனர்
யுஸ் அண்ட் த்ரோ மேல்கோட் தருகிறார்கள் .பரிசலில் கூட்டிச்சென்றனர் என்பதை கேட்கையில் ,
நீங்கள் அனுபவித்து இருக்கும் மயிர்கூச்செரிக்கும் உணர்ச்சிகளை உணர முடிகிறது .
(விமந்தினி ,பயமின்றி ரசித்தாரா ? )
கிருஷ்ணம்மா பெங்களூரு போனப் பிறகு தான் , அங்கே ISKON கோயில் கட்டவேண்டும்
என்ற எண்ணமே உதயம் ஆனதாம் .(பக்தர் குறை களைய )
உங்கள் சிற்றுலா பயணக் கட்டுரை நன்றாக இருக்கிறது .
(உங்களுக்குகாக--நானும் முறையாக தட்டச்சு பயின்றவன் அல்ல )
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32967
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12149
Re: கர்நாடகா வரை.... விமந்தனி
மேற்கோள் செய்த பதிவு: 1094605யினியவன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1094602விமந்தனி wrote:அதென்ன பானு நான் எதை சொன்னாலும் நம்பமாட்டேன் என்கிறீர்களே?ஜாஹீதாபானு wrote:உங்களூக்கா எழுத வராது நம்பிட்டேன்..![]()
அடுத்தமுறை கண்டிப்பாய் பார்க்கலாம் என்றிருக்கிறேன் பானு. பார்ப்போம்....ஜாஹீதாபானு wrote:அப்ப்டியே கிருஷ்ணாம்மாவைப் பார்த்துட்டு வந்திருக்கலாமே
இன்னும் அந்த அளவுக்கு இன்டிமசி வளரலயாம் பானு![]()
இண்டிமசினா ??????????????

ஜாஹீதாபானு- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 31329
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7615
Re: கர்நாடகா வரை.... விமந்தனி
மேற்கோள் செய்த பதிவு: 1094602விமந்தனி wrote:அதென்ன பானு நான் எதை சொன்னாலும் நம்பமாட்டேன் என்கிறீர்களே?ஜாஹீதாபானு wrote:உங்களூக்கா எழுத வராது நம்பிட்டேன்..![]()
அடுத்தமுறை கண்டிப்பாய் பார்க்கலாம் என்றிருக்கிறேன் பானு. பார்ப்போம்....ஜாஹீதாபானு wrote:அப்ப்டியே கிருஷ்ணாம்மாவைப் பார்த்துட்டு வந்திருக்கலாமே
எதுக்கு அழுகை நான் நம்பிட்டேன் என்று தானே போட்டிருக்கேன்

ஜாஹீதாபானு- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 31329
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7615
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
மதிப்பீடுகள் : 989
Re: கர்நாடகா வரை.... விமந்தனி
அடுத்து, சாமுண்டி கோவில்.

தெய்வங்கள் வீதிக்கு வந்து விட்டதோ??????????????????
திரும்பும் வழியில் மணல் சிற்ப கண்காட்சி பார்த்தோம்.

தெய்வங்கள் வீதிக்கு வந்து விட்டதோ??????????????????
திரும்பும் வழியில் மணல் சிற்ப கண்காட்சி பார்த்தோம்.

விமந்தனி- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606
Re: கர்நாடகா வரை.... விமந்தனி
மேற்கோள் செய்த பதிவு: 1094612ஜாஹீதாபானு wrote:இண்டிமசினா ??????????????![]()
ஹய்யோ ஹய்யோ
இந்த வண்டி மையை வண்டி மசி ன்னு சொல்லுவாங்களே அது மாதிரி ஏதோ அவங்க போன காரோட இஞ்சின் மசி - இன்டிமசி பானு

யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439
Re: கர்நாடகா வரை.... விமந்தனி
அடுத்து, மைசூர் பேலஸ்.
தசராவை முன்னிட்டு மைசூரே விழா கோலமிட்டிருந்தது. எங்கே பார்த்தாலும் சீரியல் செட் பல்புகள். கலர், கலராய் கண்களை பறித்தது. (இவர்களுக்கு மின்சாரம் எங்கிருந்து போகிறது?) மைசூர் அரண்மனை மின்னொளியில் ஜகஜோதியாக திகழ்ந்தது.

தசராவை முன்னிட்டு மைசூரே விழா கோலமிட்டிருந்தது. எங்கே பார்த்தாலும் சீரியல் செட் பல்புகள். கலர், கலராய் கண்களை பறித்தது. (இவர்களுக்கு மின்சாரம் எங்கிருந்து போகிறது?) மைசூர் அரண்மனை மின்னொளியில் ஜகஜோதியாக திகழ்ந்தது.

விமந்தனி- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606
Page 1 of 17 • 1, 2, 3 ... 9 ... 17 

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|