புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:13 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Today at 12:11 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:08 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm
» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
mohamed nizamudeen | ||||
Sindhuja Mathankumar | ||||
Guna.D | ||||
mruthun |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel | ||||
manikavi | ||||
mruthun | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்
Page 12 of 17 •
Page 12 of 17 • 1 ... 7 ... 11, 12, 13 ... 17
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
First topic message reminder :
பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்
தீபாவளிக்கு முன் - விமந்தனி: பானு தீபாவளி உங்களுக்கு எங்க வீட்ல தான்
தீபாவளி அன்று பானு மிகுந்த மகிழ்ச்சியுடன் தன் பெண்ணுடன் சீக்கிரம் கிளம்பிட்டாங்க விமந்தனி வீட்டுக்கு.
ரொம்ப வருஷம் ஆயிடுச்சு, பானு தீபாவளிக்கு யார் வீட்டுக்கும் போயி, அதால அநேக எதிர்பார்ப்புகள், பானுவை விட பானுவின் பெண்ணுக்கோ அதைவிட.
தட்டி முட்டி தடவி எப்படியோ 10 மணிக்கு விமந்தனி வீட்டை கண்டுபிடிச்சு போயிட்டாங்க பானு. பாரி முனையிலேயே தன் அலுவலகத்தை அப்படித்தானே தினமும் தட்டி முட்டி தடவி போயிடறாங்க பானு - இதெல்லாம் எம்மாத்திரம் - லேட்டா போனாலும் லேட்டஸ்ட்டா வந்துட்டோம்ல ன்னு டயலாக் வேற - அவங்க முதலாளி தலைல கை வெக்கற அழகே அழகு இந்த டயலாக் கேட்டு
உமேரா வந்தாச்சா? இல்ல சார் அவங்களுக்காக காத்திருந்து தான் லேட் நான் ன்னு சமாளிப்பாங்க - உமேரா வந்தவுடன், பானு உங்களுக்காக பஸ் நிறுத்தத்துல எவ்ளோ நேரம் காத்திருந்தேன் தெரியுமா ன்னு அவங்க பில்ட் அப் - உஸ் அப்பா ஓனருக்கு கண்ண கட்டுதே
ஜாங்கிரி, லட்டு, குலாப் ஜாமுன், முந்திரி பக்கோடா, முறுக்கு, மிக்சர் என அமர்க்களப் படுத்தி இருந்தாங்க விமந்தனி. அதோட இட்லி, கேசரி, வடை, தோசை, சாம்பார், காரக் குழம்பு, கலர் கலரா சட்னி - பின்னிட்டாங்க விமந்தனி.
சூப்பரா ரசிச்சு ருசிச்சு சாப்பிட்டாங்க பானுவும், மகளும். விமந்தனி வீட்டுக்காரர் - பானு நீங்க வரீங்கன்னு தான் இத்தனை தடபுடல் - இல்லேன்னா தீபாவளி, பொங்கல் ன்னாலும் சரி எங்க வீட்ல கார்ன் பிளேக்ஸ், காஞ்ச ரொட்டி தான் ன்னு ரொம்ப காஞ்சு போயிருந்தத சிரிச்சுட்டே சொன்னாரு.
விமந்தனி விமந்தனி ன்னு பானு விமந்தனி அம்மாவ கூப்பிட கூப்பிட விமந்தனி பொண்ணு விமந்தனி - அடடே நம்ம அம்மா கூட நம்ம பெயரை இத்துனை முறை பாசமா சொன்னதில்லையே ன்னு ஒரே சந்தோஷம் அவளுக்கு.
நல்லபடியா சந்தோஷமா சாப்பிட்டு அரட்டை அடிச்சு கிளம்பற நேரமும் வந்தாச்சு. பானு - விமந்தனி ரொம்ப நல்லாருக்கு எல்லாமே, வெச்சு நாலு நாள் சாப்பிடலாம் போல இருக்குன்னு சொல்ல, அப்பத்தான் விமந்தனிக்கு ஞாபகம் வந்தது, அடடே வீட்டுக்கு கொடுத்தனுப்புறோம் ன்னு சொன்னமே பானுவுக்குன்னு.
ஏங்க அந்த கவர் எல்லாம் எடுங்க, பானுவுக்கு பேக் பண்ணலாம் - கோபியும் பொறுப்பா நாலைந்து கவர்களை எடுத்து வர - அவை கங்கா ஸ்வீட்ஸ், சரவண பவன் கவர்கள் - பார்த்தவுடன் கங்கை பிரவாகம் போல் விமந்தனி அம்மா கண்ணில் பொங்குச்சு பாருங்க கோவம், கணவரின் மேல்
என்னா பில்ட் அப் பண்ணி வெச்சேன், பாத்து பாத்து செஞ்சேன் பானுவுக்காகன்னு - அத்தனையும் போச்சே ன்னு - அம்மாவை பார்த்த உடன் பிறப்பு தொபுக்கடீர் ன்னு காலில் விழுவதைப் போல அவரு கண்ணுல, கண்கூடா தெரிந்தது அந்த பயம்
பானுவும் கண்டும் காணாமல் சிரிச்சும் சிரிக்காமல் மேனேஜ் பண்ணி மேலும் டேமேஜ் ஆகிட வேண்டாமேன்னு கிளம்பினாங்க வீட்டுக்கு. பானுவுக்கும் மேலும் சந்தோஷம் என்னான்னா - நிறைய சாப்பிட்டோமே வயித்துக்கு ஏதாவது ஆயிடுமோன்னு, ஆனா அந்த கவலை இல்லை இப்ப, கங்கா ஸ்வீட்ஸ், சரவண பவன் உணவு ஒன்னும் பன்னாதுன்ற தைரியம்
ஒரு வழியா அமர்க்களமான தீபாவளி விமந்தனி வீட்ல கொண்டாட்டிட்டு வந்து நிம்மதியா ஒரு தூக்கத்த போட்டாங்க பானு.
தொபுக்கடீர் ன்னு ஒரு சத்தம் - அம்மா அம்மா என்ன ஆச்சும்மா? கனவு கண்டியா, இப்படி பயந்து கீழ விழுந்துட்டியேன்னு பானு பெண் பதறி கேட்க, அப்பத்தான் தெரிஞ்சது பானுவுக்கு - அடச்ச எல்லாமே கனவா ன்னு
அப்புறம் தான் ஞாபகம் வந்தது, விமந்தனி அழைத்ததுடன் ஈகரையில் இருந்து ஆளையே காணோமேன்னு, அப்புறம் அலை பேசி என்னும் தரல, வீட்டு விலாசமும் தரலைன்னு
எப்படியோ கனவிலாவது பானுவுக்கு விமந்தனி வீட்ல தீபாவளி நல்லா போச்சே - ஆனா மனசுல இந்த தீபா வலி என்னிக்கும் போகாது பானுவுக்கு
ஒன்னு கவனிக்கல நீங்க, கனவுல கூட பானுவுக்கு அந்த வடை மட்டும் விமந்தனி வீட்ல பிடிக்கல, ஏன்னா காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சுன்னு சொல்றாப்ல - பானுவுக்கு என்னிக்குமே பானுவுக்கு தன் வடை பொன் வடை தான்

- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1098985விமந்தனி wrote:இங்க தான் இருக்கேன். (சிக்க எடுக்காமலேயே சிண்டு முடியரார் பாருங்க.) முகப்பேரில் இருக்கிறேன் பானு. நீங்கள் இருக்கும் இடத்திற்கு நேர் ஆப்போசிட்.யினியவன் wrote:எங்க இருக்காங்களா பாருங்க ஆன்லைன்ல முதலில்ஜாஹீதாபானு wrote:
வரேன் அக்கா இப்போ சொல்லுங்க எங்க இருக்கிங்க
அண்ணா நகர் முகப்பேரா? எனக்கு அந்தப் பக்கமெல்லாம் தெரியாது. பிராட்வேல இருந்து என்ன பஸ் வரும்?
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1098990யினியவன் wrote:விமந்தனி wrote:இங்க தான் இருக்கேன். (சிக்க எடுக்காமலேயே சிண்டு முடியரார் பாருங்க.) முகப்பேரில் இருக்கிறேன் பானு. நீங்கள் இருக்கும் இடத்திற்கு நேர் ஆப்போசிட்.
முகப்பேரில் முகம் தெரியாத உங்கள எப்படி தேடுறதாம் - விலாசம் விலாசம் குடுங்க அவங்களுக்கு
ஈரை பேனாக்கி, பேனை பெருமாள் ஆக்க எனக்கு தெரியாதே சிக்காத உங்கள சிக்க வைக்க தான் முடியறோம்
அண்ணா சூப்பர் சூப்பர்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1099003விமந்தனி wrote:ஆமாமா.. அதான் அந்த அதிர்ச்சியில இருந்து ஐயா இன்னும் நீங்கல...krishnaamma wrote:T.N.Balasubramanian wrote:
எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க ,ரூம் போடாம ! இருவர் கூட்டணியா ,மூவர் கூட்டணியா?
எனக்கே அல்வாவா ? அந்த ஊரு மாப்பிள்ள நான் .!
ரமணியன்
அய்யய்யோ................ஸோ,.......................அப்போவே ........அவாளே..................... உங்களுக்கு நிறைய அல்வா தந்தாச்சா?..............................
காவேரி தண்ணி ,இதுக்கெல்லாம பயப்படும் ?
ஆடி 18இக்கு ரயில் பாலத்துலேருந்து குதிச்சு எதிர் நீச்சல் போடற வம்சமிது .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Name From To Frequency in mins*
S07H Broadway Mogapair East 10 mins
S07M Broadway Mogapair West 15 mins
Z07H Broadway Mogapair East 48 mins
07E Broadway Ambathur Estate 70 mins
X07M Broadway Mogapair West 100 mins
Z07M Broadway Mogapair West 100 mins
15LCT Broadway Athipet I.C.F. Colony 140 mins
20A Broadway Mogapair 140 mins
S07E Broadway Ambathur Estate 140 mins
S07HET Broadway Ambathur Estate 140 mins

- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
யினியவன் wrote:விமந்தனி wrote:இங்க தான் இருக்கேன். (சிக்க எடுக்காமலேயே சிண்டு முடியரார் பாருங்க.) முகப்பேரில் இருக்கிறேன் பானு. நீங்கள் இருக்கும் இடத்திற்கு நேர் ஆப்போசிட்.
முகப்பேரில் முகம் தெரியாத உங்கள எப்படி தேடுறதாம் - விலாசம் விலாசம் குடுங்க அவங்களுக்கு
ஈரை பேனாக்கி, பேனை பெருமாள் ஆக்க எனக்கு தெரியாதே சிக்காத உங்கள சிக்க வைக்க தான் முடியறோம்
அதான் சிக்க வச்சிட்டீங்களே...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
T.N.Balasubramanian wrote:
காவேரி தண்ணி ,இதுக்கெல்லாம பயப்படும் ?
ஆடி 18இக்கு ரயில் பாலத்துலேருந்து குதிச்சு எதிர் நீச்சல் போடற வம்சமிது .
ரமணியன்
ஒரு டிக்கட் எடுத்திருந்தா டிடிஆரை பார்த்து பயந்து குதிச்சிருக்க வேணாமே அய்யா
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1099012யினியவன் wrote:Name From To Frequency in mins*
S07H Broadway Mogapair East 10 mins
S07M Broadway Mogapair West 15 mins
Z07H Broadway Mogapair East 48 mins
07E Broadway Ambathur Estate 70 mins
X07M Broadway Mogapair West 100 mins
Z07M Broadway Mogapair West 100 mins
15LCT Broadway Athipet I.C.F. Colony 140 mins
20A Broadway Mogapair 140 mins
S07E Broadway Ambathur Estate 140 mins
S07HET Broadway Ambathur Estate 140 mins
மிக்க நன்றி அண்ணா
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
எல்லாத்தையும் இதுலே சொல்லனுமா. தனிமடல், தனிமடல்- ன்னு (ரெண்டு இல்ல) ஒன்னு இருக்கே ஞாபகம் இல்லையா பானு...?ஜாஹீதாபானு wrote:விமந்தனி wrote:இங்க தான் இருக்கேன். (சிக்க எடுக்காமலேயே சிண்டு முடியரார் பாருங்க.) முகப்பேரில் இருக்கிறேன் பானு. நீங்கள் இருக்கும் இடத்திற்கு நேர் ஆப்போசிட்.யினியவன் wrote:எங்க இருக்காங்களா பாருங்க ஆன்லைன்ல முதலில்ஜாஹீதாபானு wrote:
வரேன் அக்கா இப்போ சொல்லுங்க எங்க இருக்கிங்க
அண்ணா நகர் முகப்பேரா? எனக்கு அந்தப் பக்கமெல்லாம் தெரியாது. பிராட்வேல இருந்து என்ன பஸ் வரும்?
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1099013விமந்தனி wrote:யினியவன் wrote:விமந்தனி wrote:இங்க தான் இருக்கேன். (சிக்க எடுக்காமலேயே சிண்டு முடியரார் பாருங்க.) முகப்பேரில் இருக்கிறேன் பானு. நீங்கள் இருக்கும் இடத்திற்கு நேர் ஆப்போசிட்.
முகப்பேரில் முகம் தெரியாத உங்கள எப்படி தேடுறதாம் - விலாசம் விலாசம் குடுங்க அவங்களுக்கு
ஈரை பேனாக்கி, பேனை பெருமாள் ஆக்க எனக்கு தெரியாதே சிக்காத உங்கள சிக்க வைக்க தான் முடியறோம்
அதான் சிக்க வச்சிட்டீங்களே...
அந்த திமிங்கலம் நான் தானே அக்கா
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1099018விமந்தனி wrote:எல்லாத்தையும் இதுலே சொல்லனுமா. தனிமடல், தனிமடல்- ன்னு (ரெண்டு இல்ல) ஒன்னு இருக்கே ஞாபகம் இல்லையா பானு...?ஜாஹீதாபானு wrote:விமந்தனி wrote:இங்க தான் இருக்கேன். (சிக்க எடுக்காமலேயே சிண்டு முடியரார் பாருங்க.) முகப்பேரில் இருக்கிறேன் பானு. நீங்கள் இருக்கும் இடத்திற்கு நேர் ஆப்போசிட்.யினியவன் wrote:எங்க இருக்காங்களா பாருங்க ஆன்லைன்ல முதலில்ஜாஹீதாபானு wrote:
வரேன் அக்கா இப்போ சொல்லுங்க எங்க இருக்கிங்க
அண்ணா நகர் முகப்பேரா? எனக்கு அந்தப் பக்கமெல்லாம் தெரியாது. பிராட்வேல இருந்து என்ன பஸ் வரும்?
அட இதெல்லாம் ரகசியமா அக்கா....
விலாசம் தான் ரகசியம் அதை தனிமடல் செய்ங்க இன்ஷா அல்லாஹ் வருகிறேன்.
- Sponsored content
Page 12 of 17 • 1 ... 7 ... 11, 12, 13 ... 17
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 12 of 17
|
|