புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma !
Page 4 of 14 •
Page 4 of 14 • 1, 2, 3, 4, 5 ... 9 ... 14
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
தென்னாங்கூர் ...இந்த ஷேத்திரம் பற்றி கேள்வி பட்டிருக்கிறீர்களா ? .............
ரொம்ப ரொம்ப அற்புதமான "பாண்டுரங்க ஷேத்திரம்".........வடக்கும் தெற்கும் சரியான விகிதத்தில் கலந்து கட்டி இருக்கும் ஷேத்திரம் இது...............நாங்கள் பலமுறை இங்கு போய் வந்திருக்கிறோம்...............ஆனால் அந்த முதல் முறை போனது ரொம்பவும் எதிர்பரார்தது.................இந்த கோவில் பற்றி தெரியாமலே வேறு எங்கோ போவதற்கு பதில் இங்கு போய் சேவித்தோம் ..............அதைத்தான் இங்கு பகிரப்போகிறேன்....நிறைய படங்கள் மற்றும் விஷையங்களுடன்

எல்லாவற்றையும் நாம் ஒரே நாளில் பார்க்க முடியாது என்பதால் ..............எல்லா அலங்காரங்களையும் போட்டோ அந்த 16 தூண்கள் இருக்கும் மண்டபத்தில் வைத்திருக்கிறார்கள்..................நான் தென்னாங்கூர் போய் வந்த கதையை நாங்கள் மடிப்பாக்கத்தில் இருக்கும்போது கீழாத்து மாமி இடம் சொன்னேன்.............
மேலும் சொன்னேன் " 1 வாரம் டைம் கிடைத்தால் ..சோறு தண்ணி கூட வேண்டாம் மாமி.............. ( அங்கு சொல்லும்படியான ஹோட்டல்கள் கிடையாது..............சுவாமி பிரசாதம் கிடைத்தால் உண்டு ..இல்லாவிட்டால் அவ்வளவுதான் பின்புறம் guest ஹவுஸ் இருக்கு அது VVIP கானது என்று நினைக்கிறேன் ........எங்களை உள்ளே விடலை இது மட்டும் தான் அங்கு குறை ) பேசாமல் 'கிருஷ்ணா ராமா' என்று சொல்லிக்கொண்டே எல்லா அலங்காரமும் பார்த்துடலாம்" என்று.
அந்த மாமி , மாமா ரெண்டு பெரும் நிஜமாவே அங்கு போய் யாராத்து திண்ணைலோ தங்கி 1 வாரம் பெருமாளை சேவித்து விட்டு வந்துட்டார்
மேலும் சொன்னேன் " 1 வாரம் டைம் கிடைத்தால் ..சோறு தண்ணி கூட வேண்டாம் மாமி.............. ( அங்கு சொல்லும்படியான ஹோட்டல்கள் கிடையாது..............சுவாமி பிரசாதம் கிடைத்தால் உண்டு ..இல்லாவிட்டால் அவ்வளவுதான் பின்புறம் guest ஹவுஸ் இருக்கு அது VVIP கானது என்று நினைக்கிறேன் ........எங்களை உள்ளே விடலை இது மட்டும் தான் அங்கு குறை ) பேசாமல் 'கிருஷ்ணா ராமா' என்று சொல்லிக்கொண்டே எல்லா அலங்காரமும் பார்த்துடலாம்" என்று.
அந்த மாமி , மாமா ரெண்டு பெரும் நிஜமாவே அங்கு போய் யாராத்து திண்ணைலோ தங்கி 1 வாரம் பெருமாளை சேவித்து விட்டு வந்துட்டார்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஒவ்வொரு தமிழ் வருட பிறப்பின் போதும் "விஷுக்கனி உற்சவம்' என பழ அலங்காரத்தில் அருள் பாலிக்கிறார்.
கோகுலாஷ்டமியில் முத்தங்கிசேவை நடக்கிறது.
இது தவிர ராஜகோபாலனாக,
கோவர்த்தன கிரியை கையில் பிடித்திருக்கும் கிரிதாரியாக,
கீதை உபதேசிக்கும் கண்ணனாக,
தேரோட்டும் பார்த்தசாரதியாக,
ராதாகிருஷ்ணனாக அருள்பாலிக்கிறார்.
கோகுலாஷ்டமியில் முத்தங்கிசேவை நடக்கிறது.
இது தவிர ராஜகோபாலனாக,
கோவர்த்தன கிரியை கையில் பிடித்திருக்கும் கிரிதாரியாக,
கீதை உபதேசிக்கும் கண்ணனாக,
தேரோட்டும் பார்த்தசாரதியாக,
ராதாகிருஷ்ணனாக அருள்பாலிக்கிறார்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பாண்டுரங்கனை சேவிக்க வரும் பக்தர்களில் ஆண்கள் மேல்சட்டை அணியாமல் தான் ஆலயத்திற்குள் பிரவேசிக்கமுடியும். இந்த நடைமுறைதான் இங்கு பின்பற்றப்படுகிறது. இந்த ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள அர்த்த மண்டபம், மஹா மண்டபம் ஆகியவற்றில் பைபர்கிளாசில் அழகிய வண்ண ஓவியங்களாக கண்ணனின் லீலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இத்தகைய வேலைப்பாடுகள் நிறைந்த, ஆசியாவிலேயே மிகப்பெரிய கோவில் என்ற சிறப்பையும் இந்த ஆலயம் பெற்றிருக்கிறது. அதோடு இத்தகைய வேலைப்பாடு நிறைந்த ஆலயங்களில் உலகிலேயே மூன்றாவதும், பெரியதுமான ஆலயமும் இது தான் என்றும் கூறப்படுகிறது.
ஒவ்வொண்ணும் ரொம்ப அற்புதம்................காலத்தால் அழியாதவை.............ரொம்ப அழகாய் இருக்கு !
இத்தகைய வேலைப்பாடுகள் நிறைந்த, ஆசியாவிலேயே மிகப்பெரிய கோவில் என்ற சிறப்பையும் இந்த ஆலயம் பெற்றிருக்கிறது. அதோடு இத்தகைய வேலைப்பாடு நிறைந்த ஆலயங்களில் உலகிலேயே மூன்றாவதும், பெரியதுமான ஆலயமும் இது தான் என்றும் கூறப்படுகிறது.
ஒவ்வொண்ணும் ரொம்ப அற்புதம்................காலத்தால் அழியாதவை.............ரொம்ப அழகாய் இருக்கு !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உலகிலேயே மூன்றாவதும், பெரியதுமான ஆலயமும் இது தான் என்றும் கூறப்படுகிறது.பாங்காக்கில் புத்தர் ஆலயமும், தென் ஆப்பிரிக்காவில் மாரியம்மன் ஆலயம் ஆகிய இரண்டில் தான் இந்த ஆலயம் உருவாவதற்கு முன்பு பைபர்கிளாஸ் வேலைப்பாடு அமைக்கப்பட்ட. ஆலயங்களாக இருந்தனவாம் .
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கிருஷ்ண லீலா மொத்தமுமே இருக்கு அங்கே
இந்த அழகிய கலை வேலைப்பாடுகளும் இந்த ஆலயத்திற்கு சிறப்பு சேர்க்கின்றன. நிறைய கிருஷ்ணரின் லீலைகளை இங்கு பைபர் கிளாஸ் பைண்டிங் இல் வைத்துள்ளார்கள் யசோதா கிருஷ்ணர், ராசலீலா, ஒரு சின்ன கை தானியத்துக்கு கூடை பழங்களை வாங்கிக்கொண்டது, காளிங்க நர்தனம், பூதகி வதம் என நிறைய இருக்கிறது. உள் புற சுவர்களில் மட்டும் அல்ல மேலே விதானத்திலும் அருமையான படங்கள் இருக்கின்றன. பொறுமையாக பார்க்க வேண்டும். இந்த படங்களை காண, கண் கோடி வேண்டும்.

எங்க க்ருஷ்ணாக்கு எப்பவுமே மேலே உள்ள படம் பிடிக்கும்..............அம்மா குட்டி என்று சொல்வான்...குழந்தை என்று வாயில் வராது அவனுக்கு............... இதை அங்கு பார்த்ததும் ரொம்ப சந்தோஷம் அவனுக்கு .................." ஹை.இங்க கூட அம்மா குட்டி இருக்கு மா" என்றான் எந்த யசோதா கிருஷ்ணாவை பார்த்தாலும் அவனுக்கு ரொம்ப உற்சாகமாகி விடும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- Sponsored content
Page 4 of 14 • 1, 2, 3, 4, 5 ... 9 ... 14
Similar topics
» என்னுடைய கதைகளின் PDF இங்கே ! :) - Krishnaamma :)
» என்னுடைய தமிழ் ரெசிபிகளின் 'மின்நூல்' தரவிறக்கம் ! - Krishnaamma :)
» என்னுடைய புதிய வருட உறுதிமொழி இது தான்.............உங்களுடையது என்ன? .by Krishnaamma :)
» என்னுடைய சமையல் + பொது வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சால்ட் பட்டர் பிஸ்கட்!
» கவனம் நண்பர்களே ! ...விழிப்புணர்வு பதிவு ! by Krishnaamma :)

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 14