புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தண்ணி காட்டிய ஷாஜி... கண்ணி வைத்த காவல்துறை! தாய்லாந்து டு தாய்நாடு  I_vote_lcapதண்ணி காட்டிய ஷாஜி... கண்ணி வைத்த காவல்துறை! தாய்லாந்து டு தாய்நாடு  I_voting_barதண்ணி காட்டிய ஷாஜி... கண்ணி வைத்த காவல்துறை! தாய்லாந்து டு தாய்நாடு  I_vote_rcap 
113 Posts - 75%
heezulia

19 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 5%
mohamed nizamudeen

5 Posts - 3%
Anthony raj

3 Posts - 2%
Pampu

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்

278 Posts - 76%

46 Posts - 13%

14 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 1%
Balaurushya

3 Posts - 1%

ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தண்ணி காட்டிய ஷாஜி... கண்ணி வைத்த காவல்துறை! தாய்லாந்து டு தாய்நாடு

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Oct 15, 2014 7:42 pm

'எழும்பூரில் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை அருகில் நடைபாதையில் தூங்கிய குடும்பத்தினர் மீது கடந்த 22-ம் தேதி நள்​ளிரவில் காரை ஏற்றியதில் முனிராஜ் என்ற 13 வயதுச் சிறுவன் பரிதாபமாக இறந்தான்.; நான்கு பேருக்கு பலத்தகாயம். 'வேகமாகக் காரை ஓட்டியதால் விபரீதம்’ என்றுதான் முதலில் தகவல் வெளியானது. போக்குவரத்து போலீஸாரும் அப்படித்தான் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

ஆனால், தொழில் அதிபர் புருஷோத்​தமனின் மகன் ஷாஜி தாறுமாறாகக் காரை ஓட்டிச் சென்றதே இந்தக் கோர விபத்​துக்குக் காரணம் என்பது போலீஸ் உயர் அதிகாரிகளுக்குத் தெரியவந்த பிறகு, வழக்கில் சூடு பிடித்தது. கொலை வழக்குக்கு இணையான 304 (2) என்ற கடுமையான சட்டப் பிரிவில் வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. இதை அறிந்த ஷாஜி வெளிநாட்டுக்குத் தப்பிச்சென்றார். அவரது முன்ஜாமின் மனுக்களும் தள்ளுபடிசெய்யப்பட்டன. இது பற்றி கடந்த 5-6-13 தேதியிட்ட இதழில் விரிவாக எழுதியுள்ளோம்.
தண்ணி காட்டிய ஷாஜி... கண்ணி வைத்த காவல்துறை! தாய்லாந்து டு தாய்நாடு  P23
இந்த நிலையில், ஷாஜியுடன் காரில் சென்ற குமார், அன்வர், அனிஸ்ராவ் ஆகியோர் போலீஸாரிடம் சிக்கினர். புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவர்களுக்கு இன்னும் ஜாமின் கிடைக்கவில்லை. 20 நாட்களாக போலீஸுக்குத் தண்ணி காட்டிக்கொண்டிருந்த ஷாஜியைப் பிடிக்க போலீஸார் மேற்கொண்ட முயற்சிக்குப் பலன் கிடைக்கவில்லை. இந்த நிலையில், அவரைத் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கக் கோரி, நீதிமன்றத்தை நாடியது காவல் துறை.

எழும்பூர் பெருநகர மாஜிஸ்திரேட் எல்.ஆபிரகாம் லிங்கன், 'கார் விபத்து வழக்கில் ஷாஜி தேடப்படும் குற்றவாளி’ என கடந்த 12-ம் தேதி அறிவித்தார். 'மே 19-ம் தேதி காலை 10 மணிக்குள் ஷாஜியை கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும்’ என்றும் அவர் உத்தரவிட்டார். இதையடுத்து, தாய்லாந்தில் தலைமறைவாக இருந்த ஷாஜியைக் கைதுசெய்ய சர்வதேச போலீஸ் உதவியை நாட சென்னை போலீஸார் சட்டரீதியான நடவடிக்கையில் இறங்கினர்.

இந்த நிலையில், ஷாஜியின் தந்தை புருஷோத்தமன், வழக்கை விசாரிக்கும் அண்ணா நகர் போலீஸ் உயர் அதிகாரிகளைக் கடந்த வாரம் சந்தித்து, ''சிறுவன் முனிராஜ் இறந்த விபத்துகுறித்து நாங்கள் மிகவும் கவலை அடைந்துள்ளோம். விபத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் குணமடைய அனைத்து உதவிகளையும் செய்துள்ளேன். எனது மகனை உடனே சரணடையச் சொல்கிறேன்'' என்று அதிர்ச்சியாகக் கூறினாராம்.

ஷாஜி, மே 13-ம் தேதி தாய்லாந்தில் இருந்து விமானத்தில் கொச்சி வந்தார். சரண் அடைவதற்கு முன்னதாக அவரைக் கைதுசெய்ய நினைத்தது போலீஸ். ஷாஜியின் செல்போன் நடவடிக்கைகளைக் கண்காணித்துவந்த போலீஸார், அவர் கொச்சி வருவதை அறிந்து அங்கேயே கைதுசெய்தனர்.

பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு இறுதி வரை நீதி கிடைக்க வேண்டும். இதே வேகத்தைதான் எல்லா வழக்குகளிலும் எதிர்பார்க்கிறோம்.

- எஸ்.முத்துகிருஷ்ணன்
விகடன்.காம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Oct 15, 2014 7:48 pm

சல்மான் கான் இன்னும் வெளியில் தானே இருக்கிறார்

இதே குற்றம் தான் - இவர்களை என்று உள்ளே வைப்பார்களோ தெரியவில்லை?

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Oct 15, 2014 7:59 pm

விஐபி கள் செய்யும் குற்றத்திற்குதான் உடனடி தண்டணை கிடைக்க வேண்டும்....
விஐபி கள் செய்த நல்லது ரீச் ஆவது போல் அவர்கள் பெற்ற தண்டணையும் ரீச் ஆகும்...
தவறிழைப்பவர்களுக்கு பயமிருக்கும்...

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக