புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 3:32 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:53 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 12:36 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 12:34 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 12:31 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 12:29 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 12:14 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 12:11 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 12:09 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 12:08 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:35 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:27 am

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 9:04 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:20 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:05 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:02 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 6:19 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 6:03 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 5:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 3:33 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 2:32 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 1:47 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 1:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 1:36 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 12:04 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 12:01 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 4:35 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 4:11 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:15 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 2:53 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 2:49 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 1:25 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 1:23 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 1:21 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 1:19 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 10:21 am

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:37 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:34 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 9:23 am

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 9:19 am

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 9:16 am

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:54 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 5:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எழுத்துக்களின் குணங்களும் ஆற்றல்களும்..! - Page 2 Poll_c10எழுத்துக்களின் குணங்களும் ஆற்றல்களும்..! - Page 2 Poll_m10எழுத்துக்களின் குணங்களும் ஆற்றல்களும்..! - Page 2 Poll_c10 
92 Posts - 67%
heezulia
எழுத்துக்களின் குணங்களும் ஆற்றல்களும்..! - Page 2 Poll_c10எழுத்துக்களின் குணங்களும் ஆற்றல்களும்..! - Page 2 Poll_m10எழுத்துக்களின் குணங்களும் ஆற்றல்களும்..! - Page 2 Poll_c10 
27 Posts - 20%
mohamed nizamudeen
எழுத்துக்களின் குணங்களும் ஆற்றல்களும்..! - Page 2 Poll_c10எழுத்துக்களின் குணங்களும் ஆற்றல்களும்..! - Page 2 Poll_m10எழுத்துக்களின் குணங்களும் ஆற்றல்களும்..! - Page 2 Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
எழுத்துக்களின் குணங்களும் ஆற்றல்களும்..! - Page 2 Poll_c10எழுத்துக்களின் குணங்களும் ஆற்றல்களும்..! - Page 2 Poll_m10எழுத்துக்களின் குணங்களும் ஆற்றல்களும்..! - Page 2 Poll_c10 
3 Posts - 2%
prajai
எழுத்துக்களின் குணங்களும் ஆற்றல்களும்..! - Page 2 Poll_c10எழுத்துக்களின் குணங்களும் ஆற்றல்களும்..! - Page 2 Poll_m10எழுத்துக்களின் குணங்களும் ஆற்றல்களும்..! - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
எழுத்துக்களின் குணங்களும் ஆற்றல்களும்..! - Page 2 Poll_c10எழுத்துக்களின் குணங்களும் ஆற்றல்களும்..! - Page 2 Poll_m10எழுத்துக்களின் குணங்களும் ஆற்றல்களும்..! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
எழுத்துக்களின் குணங்களும் ஆற்றல்களும்..! - Page 2 Poll_c10எழுத்துக்களின் குணங்களும் ஆற்றல்களும்..! - Page 2 Poll_m10எழுத்துக்களின் குணங்களும் ஆற்றல்களும்..! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
எழுத்துக்களின் குணங்களும் ஆற்றல்களும்..! - Page 2 Poll_c10எழுத்துக்களின் குணங்களும் ஆற்றல்களும்..! - Page 2 Poll_m10எழுத்துக்களின் குணங்களும் ஆற்றல்களும்..! - Page 2 Poll_c10 
1 Post - 1%
sram_1977
எழுத்துக்களின் குணங்களும் ஆற்றல்களும்..! - Page 2 Poll_c10எழுத்துக்களின் குணங்களும் ஆற்றல்களும்..! - Page 2 Poll_m10எழுத்துக்களின் குணங்களும் ஆற்றல்களும்..! - Page 2 Poll_c10 
1 Post - 1%
nahoor
எழுத்துக்களின் குணங்களும் ஆற்றல்களும்..! - Page 2 Poll_c10எழுத்துக்களின் குணங்களும் ஆற்றல்களும்..! - Page 2 Poll_m10எழுத்துக்களின் குணங்களும் ஆற்றல்களும்..! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எழுத்துக்களின் குணங்களும் ஆற்றல்களும்..! - Page 2 Poll_c10எழுத்துக்களின் குணங்களும் ஆற்றல்களும்..! - Page 2 Poll_m10எழுத்துக்களின் குணங்களும் ஆற்றல்களும்..! - Page 2 Poll_c10 
146 Posts - 73%
heezulia
எழுத்துக்களின் குணங்களும் ஆற்றல்களும்..! - Page 2 Poll_c10எழுத்துக்களின் குணங்களும் ஆற்றல்களும்..! - Page 2 Poll_m10எழுத்துக்களின் குணங்களும் ஆற்றல்களும்..! - Page 2 Poll_c10 
27 Posts - 14%
mohamed nizamudeen
எழுத்துக்களின் குணங்களும் ஆற்றல்களும்..! - Page 2 Poll_c10எழுத்துக்களின் குணங்களும் ஆற்றல்களும்..! - Page 2 Poll_m10எழுத்துக்களின் குணங்களும் ஆற்றல்களும்..! - Page 2 Poll_c10 
9 Posts - 5%
prajai
எழுத்துக்களின் குணங்களும் ஆற்றல்களும்..! - Page 2 Poll_c10எழுத்துக்களின் குணங்களும் ஆற்றல்களும்..! - Page 2 Poll_m10எழுத்துக்களின் குணங்களும் ஆற்றல்களும்..! - Page 2 Poll_c10 
5 Posts - 3%

kavithasankar

Tamilmozhi09
எழுத்துக்களின் குணங்களும் ஆற்றல்களும்..! - Page 2 Poll_c10எழுத்துக்களின் குணங்களும் ஆற்றல்களும்..! - Page 2 Poll_m10எழுத்துக்களின் குணங்களும் ஆற்றல்களும்..! - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எழுத்துக்களின் குணங்களும் ஆற்றல்களும்..!

Page 2 of 2 Previous  1, 2

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Oct 14, 2014 10:18 am

First topic message reminder :

எழுத்துக்களின் குணங்களும் ஆற்றல்களும்..!
கே.ஸ்ரீ

குழந்தை பிறந்ததும், அந்தக் குழந்தைக்குப் பெயர் சூட்டும் விழா நடைபெறும். அந்தப் பெயர் நல்ல பெயராக இருக்க வேண்டும். குறிப்பாக, தெய்வத்தின் பெயரையோ, முன்னோர்களின் பெயரையோ சூட்டுவது வழக்கம். இந்தக் காலத்தில், தங்கள் குழந்தைக்கு நாகரிகமான பெயர்களைச் சூட்டவே பெரும்பாலான பெற்றோர்கள் விரும்புகிறார்கள். நாகரிகம் என்ற பெயரில் பொருத்தமில்லாத பெயர்கள் வைப்பதைத் தவிர்த்துவிட்டு, தங்கள் குழந்தை பிறந்த தேதி, நட்சத்திரம் போன்றவற்றின் அடிப்படையில் பெயர் வைத்தால், அந்தக் குழந்தையின் எதிர்காலம் நன்றாக இருக்கும். காரணம், பெயர் என்பது ஒரு குழந்தையை அடையாளப்படுத்த மட்டுமல்ல; அதற்கு ஒரு சக்தி இருக்கிறது. அது அந்தக் குழந்தையின் குணாம்சத்தை வடிவமைப்பதில் பங்கு கொள்கிறது.

பெயருக்கான சக்தி என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல; தெய்வங்களுக்கும் உண்டு. தெய்வத்தைவிடவும் தெய்வத்தின் திருப் பெயர்களுக்கு சக்தி அதிகம். அதனால்தான், ராமனை வணங்குவதைவிட ராம நாமத்தை ஜபிப்பது இன்னும் அதிக நன்மைகளைத் தரும் என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

பெயரில் உள்ள ஒவ்வொரு அட்சரத்துக்கும் அதன் ஒலி அமைப்பைப் பொறுத்து தனிப்பட்ட சில குணங்களும் ஆற்றல்களும் இருக்கின்றன. அந்த வகையில், ஒருவரின் பெயரில் அமைந்திருக்கக்கூடிய எழுத்துக்களின் குணம் மற்றும் ஆற்றல்களைக் கொண்டு அவர்களுடைய குணம் மற்றும் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதைக் கணித்துவிடலாம். A முதல் Z வரையிலான எழுத்துக்களின் குணம் மற்றும் ஆற்றல்களைப் பற்றிப் பார்ப்போம்.
எழுத்துக்களின் குணங்களும் ஆற்றல்களும்..! - Page 2 P106a
ஆதிக்க எண் - 1

ஆதிக்க கிரகம் சூரியன்

இந்த எழுத்து ஆக்க பலம் கொண்டது. மனிதர்களின் பெயரிலும், தொழில்களின் பெயரிலும் இந்த எழுத்து அதிகம் இடம்பெறுவது சிறப்பு! முதல் எழுத்தாக வருவது மிகவும் சிறப்புடையது. இந்த எழுத்து, உலகமெல்லாம் நிறைந்து நிற்கும் சூரியனைப் போல பிரகாசம் கொண்டதும், வாழ்வில் இருளை நீக்கி ஒளியைத் தரும் ஆற்றல் கொண்டதும் ஆகும்.

மனித உள்ளத்தைத் தூய்மைப்படுத்தும் வல்லமை பெற்ற இந்த எழுத்து, வாழ்க்கையை உயர்த்திச் செல்லக்கூடியது. வீழ்ச்சியடையும்போது தடுத்து நிறுத்தக்கூடியது. இது எப்போதும் நன்மையையே செய்யும்; ஒருபோதும் தீமை தராது.

இந்த எழுத்தைத் தங்கள் பெயரின் முதல் எழுத்தாக அமையப் பெற்றவர்கள் மிகவும் புத்திசாலியாக இருப்பார்கள். அறிவுள்ளவர்களாகவும், நிர்வாகத் திறன் மிக்கவர்களாகவும் இருப்பார்கள். கலைகளில் தேர்ச்சி பெற்றிருப்பார்கள். தலைமைப் பதவிக்கு உரியவர்கள்.

சாதாரண மனிதரையும் திடீரென மேல்நிலைக்குக் கொண்டு செல்லும் ஆற்றல் கொண்டது இந்த எழுத்து. புகழ், கௌரவம், பதவி போன்றவற்றைத் தரும். நேர்மையாக இருக்கச் செய்யும்.
எழுத்துக்களின் குணங்களும் ஆற்றல்களும்..! - Page 2 P106b
ஆதிக்க எண் - 2

ஆதிக்க கிரகம் சந்திரன்

சிறந்த அறிவாற்றலைத் தரும் எழுத்து இது. கற்பனை வளத்தில் தலைசிறக்கச் செய்யும். இந்த எழுத்தை முதலெழுத்தாக அமையப் பெற்றவர்கள், பலருக்கும் நன்மைகள் செய்வார்கள். தன் பணிகளில் கண்ணும் கருத்துமாகச் செயல்படுவார்கள். நிர்வாகத் திறமை மிக்கவர்கள். முன்யோசனை உள்ளவர்கள். மனதில் உதிக்கும் கருத்துக்களை ஒளிக்காமல் வெளியிடுவார்கள். ஆன்மிகத்தில் அதிக பற்றுதல் இருக்கும். கண்ணியமான முறையில் பணம் சம்பாதிக்க விரும்புவார்கள். சமாதானத்தின் சின்னமாக விளங்குவார்கள். வீணான விஷயங்களில் தலையிட மாட்டார்கள்.

அரசருக்கு நிகரான அந்தஸ்து கொண்டவர்கள். ஆத்ம சக்தி இவர்களின் இதயத்தில் குடிகொண்டிருக்கும். தன் வாழ்க்கையை மிகவும் நல்ல முறையில் நிர்ணயித்துக் கொள்வார்கள் (இவர்கள் தங்களின் அறிவை நல்ல முறையில் உபயோகப்படுத்தாவிட்டால் சண்டைக்காரர்களாகவும், வீண் வம்புகளை விலைக்கு வாங்குபவர்களாகவும், கோள் மூட்டும் குணமுள்ளவர்களாகவும் மாறிவிடும் ஆபத்து உண்டு).

சரித்திரம் படைக்கக்கூடியவர்கள். கலைத் துறையில் சாதனை செய்யக்கூடிய எழுத்து வன்மை உள்ளவர்கள். எந்தச் செயலையும் திட்டமிட்டுச் செய்து முடிப்பார்கள்.

மனபலம், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துதல், தெய்வ சிந்தை, உழைப்பு போன்றவை இந்த எழுத்து தரும் பலன்கள்.
எழுத்துக்களின் குணங்களும் ஆற்றல்களும்..! - Page 2 P106c

ஆதிக்க எண் - 3

ஆதிக்க கிரகம் குரு

ஆன்ம பலத்தையும், ஆதிக்க சக்தியையும் குறிக்கும் எழுத்து இது. இந்த எழுத்தை முதல் எழுத்தாகவோ, தங்கள் பெயரில் அதிக எண்ணிக்கையிலோ அமையப் பெற்றவர்கள் நாட்டை நிர்வகிக்கும் திறன் பெற்றிருப்பார்கள். அரசியலில் அபரிமிதமான சாதனைகளைச் செய்வார்கள். சகலகலா மேதையாகத் திகழ்வார்கள். கரத்தால் உழைப்பதைக் காட்டிலும், கருத்தால் உழைப்பார்கள். உடல் பலத்தைக் காட்டிலும் மூளை பலத்தைக் கொண்டு பொருள் சேர்ப்பார்கள். சுறுசுறுப்பானவர்கள்.

புகழ் பெற வேண்டும். வாழ்வில் முன்னேற வேண்டும் என்பதில் தீவிர ஆர்வம் இருக்கும். இவர்கள் சற்று வளைந்து கொடுத்து வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். இல்லையெனில், மற்றவர்கள் இவர்களை சர்வாதிகாரி, முன்கோபி, கொடுமைக்காரர், ஆணவக்காரர் என்று விமர்சிக்க நேரிடும்.

ஐம்புலன்கள் வழியே உணர்ச்சிகள் வெளியேறத் துடிக்கும். எக்காரியத்தையும் திட்டமிட்டு உரிய நேரத்தில் திறம்படச் செய்து முடிப்பார்கள். சிறந்த நிர்வாகத் திறமை மிக்கவர்கள். ஆனால், இவர்கள் தங்கள் முயற்சியை முறையான வழிகளில் பயன்படுத்த வேண்டும்.

சிற்றின்பங்களில் நிதானமும், பொறுமையும் தேவை. அரசியல் மற்றும் சினிமா போன்ற கலைத்துறைகளில் சாதனை செய்வர். எந்த கடினமான வேலையாக இருந்தாலும், சுறுசுறுப்புடன் செய்து முடித்துவிடுவார்கள். இவர்கள் தங்கள் அறிவையும் ஆற்றலையும் நல்ல வழியில் பயன்படுத்தினால், பெரும் புகழ் உண்டாகும்.சுகமாக வாழ வேண்டும் என நினைப்பார்கள். கவனத்துடன் செயல்பட்டால் காரிய வெற்றி உண்டாகும்.

ஆன்ம பலம், சுறுசுறுப்பு, அறிவாற்றல் போன்றவற்றை சுகமுடன் தரும் எழுத்து இது.
எழுத்துக்களின் குணங்களும் ஆற்றல்களும்..! - Page 2 P106d
ஆதிக்க எண் 4

ஆதிக்க கிரகம் ராகு

இந்த எழுத்து துணிச்சலும், தன்னம்பிக்கையும் கொண்டது. தர்ம குணம் இருக்கும். நேர்மையான குணமும், கடமை உணர்ச்சி மிக்கவராகவும் இருப்பார்கள். அயராத உழைப்பால் மேன்மை அடைவார்கள். தோல்வியைக் கண்டு துவள மாட்டார்கள். சோதனைகளை சாதனைகளாக்கக்கூடியவர்கள். கண்ணியமானவர்கள்.

உடல் பலமும், மன பலமும் ஒருங்கே அமையப் பெற்றவர்கள். வாழ்வில் குறுக்கிடும் எதிர்ப்புகளை சற்றும் லட்சியம் செய்யாது வெற்றி காண்பார்கள். உடல் உழைப்பு அதிகம் இருக்கும். பிறரிடம் அன்பு செலுத்துவார்கள்.

புதுமையும் புரட்சியும் செய்யக்கூடியவர்கள். இவர்கள் எங்கு சென்றாலும் சிறப்பு! வாழ்க்கையில் அடிக்கடி மாற்றங்களும் திடீர் திருப்பங்களும் ஏற்படும். கம்பீரமான தோரணையில் பேசக் கூடியவர்கள்.

நாட்டுக்கும், வீட்டுக்கும் உழைக்கக்கூடியவர்கள். கற்பனா சக்தி அதிகம் இருக்கும். பொதுமக்களிடம் செல்வாக்கை ஏற்படுத்திக் கொண்டு, பெரிய செல்வந்தராவார்கள்.

உலக சுகங்கள் அனைத்தையும் அனுபவிக்க ஆசை இருக்கும். உழைப்பு, பணிவு மிக்கவர்கள். தங்களால் முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவுவார்கள்.

- தொடரும்..

விகடன்.காம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Oct 15, 2014 4:03 am

அனைத்து கலைகளும் மதிக்கப்படவேண்டியவையே - பயன் தரும் எனில்

இன்று வியாபார நோக்கில் பல கலைகள் தவறாக பயன்படுத்தப்படுவதால் அவற்றின் மதிப்பை இழந்து நிற்கின்றன

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Wed Oct 15, 2014 7:10 am

நல்ல பதிவு ...

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

எழுத்துக்களின் குணங்களும் ஆற்றல்களும்..! - Page 2 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 16, 2014 1:26 pm

சிவா wrote:இந்த விஷயம் வெள்ளக்காரனுக்கு தெரியுமா நேசன்! அவன் எழுத்தை வைத்துக் கொண்டு என்னமாக நம்மவர்கள் விளையாடுகிறார்கள்!

ஆங்கிலம் நம் நாட்டிற்கு வரும் முன்னர் இந்த எழுத்து ஜோதிடம் எங்கே இருந்தது!
மேற்கோள் செய்த பதிவு: 1096391

ஒருவேளை அயல் நாட்டில் இருந்ததோ ..........................புன்னகை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 16, 2014 1:27 pm

சிவா wrote:
யினியவன் wrote:என்ன பாஸ் நாடு எவ்வளவு முன்னேறிட்டு இருக்கு - நமக்கு தான் ஒன்னும் தெரிய மாட்டேங்குது

அவனவன் பாத்ரூம் இருக்கற இடத்துல கிச்சன் கட்டுறான், கிச்சன் இருந்த இடத்துல கிணறு தோண்டுறான் - வாஸ்த்து படி, இதெல்லாம் உங்களுக்கு தெரியலேன்னா ஜோசியத்த கிண்டல் பண்ணுறதா? இதெல்லாம் நல்லால்ல சொல்லிட்டேன் புன்னகை

இவைகளெல்லாம் இந்த தொழில் செய்பவர்கள் வருமானம் பெற வேண்டும் என்ற நோக்கில் மக்களை மூளைச் சலவை செய்துள்ளார்கள்! அதற்கேற்றவாறு மக்களும் எதற்கெடுத்தாலும் இவர்களிடம் ஓடுகிறார்கள்.

நான் கடவுளைப் பார்த்தேன் என்றால் இவன் பைத்தியக்காரன் என்கிறார்கள், ஆனால் பேயைப் பார்த்தேன் என்றால், ஆமவா, எப்ப.. எங்கே பார்த்தாய் என்று ஆர்வமுடன் கேட்கிறார்கள்!

அட .ஆமாம் சிவா............கரெக்ட் ! எழுத்துக்களின் குணங்களும் ஆற்றல்களும்..! - Page 2 3838410834 எழுத்துக்களின் குணங்களும் ஆற்றல்களும்..! - Page 2 3838410834 எழுத்துக்களின் குணங்களும் ஆற்றல்களும்..! - Page 2 3838410834

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக