புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_c10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_m10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_c10 
84 Posts - 41%
ayyasamy ram
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_c10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_m10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_c10 
75 Posts - 37%
i6appar
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_c10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_m10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_c10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_m10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_c10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_m10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_c10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_m10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_c10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_m10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_c10 
4 Posts - 2%
Guna.D
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_c10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_m10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_c10 
3 Posts - 1%
கண்ணன்
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_c10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_m10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_c10 
1 Post - 0%
மொஹமட்
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_c10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_m10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி

Page 1 of 4 1, 2, 3, 4  Next

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Mon Oct 13, 2014 9:01 pm

ஈகரை உறவுகளே...
நான் சமீபமாக நூலத்திலிருந்து எடுத்துவந்த நூல்
கவிஞர் வாலி எழுதிய வள்ளுவம் என்ற நூல் ஆகும்
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி 100-00-0000-561-2_b-01

இதில் திருக்குறளுக்கு வசன கவிதை நடையில்
புது வடிவம் கொடுத்திருக்கிறார்..வாலி அவர்கள்

நான் ரசித்தவை....நீங்களும் ரசிக்க இந்த திரி..
திரி கொளுத்தியாயிற்று...உங்கள் ஆதரவை வேண்டி...தமிழ்நேசன் புன்னகை

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Mon Oct 13, 2014 9:24 pm

கடவுள் வாழ்த்து
அதிகாரம் 1

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

அக்கரங்களின்
ஆரம்ப மாவது
அகர உயிர்

அஃதே போல்
அனைத்திற்கும்
ஆதியா யிருந்து
ஆக்கவல்ல…

அக்கரங்களில்
ஆரம்ப மாவது
அகில உயிர்

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Oct 14, 2014 8:58 am

கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.

ஆழக் கற்றும்
அகலக் கற்றும்
நீளக் கற்றும்
நெடுகக் கற்றும்…

அமைவது உண்டோ
அறிய ஆகாததை
அறிய அறிவு? அது
அரிய அறிவு! அவ்

வாலறிவு
மேலறிவு

என
ஏத்தாதான்…

நூலறிவு
காலறிவு!

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Oct 14, 2014 9:02 am

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.

தரைப்பூ வாடலாம்;
வரைப்பூ வாடலாம்;
நுரைப்பூ கொண்ட – நீர் விளையும்
விரைப்பூ வாடலாம்;

வையமிசை
வாடாப்பூ; இதழ்
வாசல்கள்-
மூடாப் பூ;

உன்
உளப்பூ அமர்ந்த
ஒரு பூ; அது
ஒளிப் பூ; அந்த
ஒரு பூ அடியிணை
இரு பூ; அவை தொழு! உன்-
உயிர்ப்பூ வாழும்
உயிர்ப்பொடு நீடு!

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Oct 14, 2014 9:04 am

வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.

விருப்பு மீதும் – அவன்
விருப்பு இலாதவன்;
வெறுப்பு மீதும்- அவன்
வெறுப்பு இலாதவன்!

அவன்
அடி பரவுவார்க்கு
அவலங்களின்
ஆணி வேரான…

விருப்பு மீது
வெறுப்பு வரும்; அத்தகு
வெறுப்பு மீது
விருப்பு வரும்!

அதன்பின்
அவர்…

தாமரை இலைத்
தண்ணீர்; அவர்
கண்களுக்கு அந்நியமாகும்
கண்ணீர்!

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Oct 14, 2014 9:08 am

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

புகழ் எனும்
பதத் திற்கு
மெய்ப் பொருள் –அந்த
மெய்ப்பொருள்!

அவன் புகழே புகழ்! என-
அவன் புகழே புகழ்!

கருவறை கல்லறை
கல்லறை கருவறை
என்று
இவ் வுயிர்…

கண்ணாமூச்சி ஆடக்
காரண மான-

ஆகூழ்;
போகூழ்;
ஆகிய இரண்டும்
ஆகிடும் கூழ்!

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Oct 14, 2014 9:11 am

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.

மெய்வாய் கண்மூக்கு
செவி-
எனப்படும்
இந்த…

அஞ்சுதான் – அவா
அஞ்சுவரும் ஆறு;
அஞ்சையும் ஆறையும்
அழித்தவன் அவனெனத் தேறு!

அவன் கற்பித்த
அப்பழுக் கற்ற
அறவழி கற்பார் – அழிசூழும்
அவனியில் நீடித்து நிற்பார்!

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Oct 14, 2014 9:14 am

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.

ஒப்பு இல்லாத ஒருவன்;
உதித்தல் உதிர்தல் எனும் –
தப்பு இல்லாத ஒருவன்!

அவனே
அவனுக்கு இணை; அண்டுக –
அவனது
அடிமலர் இணை!

அண்டுவார்க்கு
அவலம் போக்கும் அவன்பதம்;
அண்டாதார்க்கு
அதுவலால் வேறேது அவுடதம்?

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Oct 14, 2014 9:17 am

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.

அவன்
தண்ணளி மிகுந்த
தரும சாகரம்!

அவன்
திருவடி என்னும்
தெப்பம் ஏறுவார்
கடந்திட ஏலும்
கரும சாகரம்!

பாதப் படகில்
பயணிக் காதார்…

போக சாகரம்
பொருள் சாகரம்
எனப் படும் இரண்டு
இருள் சாகரம்!

எங்ஙனம் கடந்து
ஏறுவார் கரை?
ஏலாது; கடலவரை
ஏற்குமே இரை!

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Oct 14, 2014 9:35 am

கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.

எண்ணதற் கரிய
எண்ணுதற் குரிய
ஏற்றமிகு குணங்களை
ஏற்ற குரிசிலின்…

திருவடி போற்றி;
திருப்புகழ் சாற்றி…

வாழ்த்தாத் தலை;
வழுத்தாத் தலை;
தாழ்த்தாத் தலை;
தறுதலை!

கேளாச் செவி;
காணா விழி;
எந் நிலை?
அந் நிலை!

Sponsored content

PostSponsored content

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக