புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 6:19 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:03 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 5:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:32 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Today at 1:47 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Today at 1:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:36 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 12:04 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Today at 12:01 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 4:35 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 4:11 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:04 am
» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Today at 2:37 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:49 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Yesterday at 10:21 am
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Yesterday at 3:37 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Yesterday at 3:34 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 9:23 am
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 9:19 am
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 9:16 am
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:54 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:54 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 6:09 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 5:56 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 5:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 4:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:14 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 3:45 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 3:29 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 2:30 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 2:24 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 2:21 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 2:20 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 2:19 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 2:19 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 2:18 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 2:16 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 1:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:08 am
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 6:02 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 4:16 am
» கவியரசன் கண்ணதாசன்

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இது இரண்டாயிரம்.... விமந்தனி
Page 4 of 4 •
Page 4 of 4 • 1, 2, 3, 4
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
First topic message reminder :
முதலில் இந்த பதிவை போட காரணமாய் இருந்த இரண்டு அன்புள்ளங்களுக்கு நன்றி சொல்லி ஆரம்பிக்கிறேன். செயல் படாததையும் செயல்பட வைக்கும் தந்திரம் நம் ஈகரை உறவுகளுக்கே உரித்தான ஒன்று. மேலும்.... அதைப்பற்றி பிறகு பார்ப்போம்.
சரி விஷயத்திற்கு வருகிறேன். 2000 மாவது பதிவாக எதை போடுவது... என்று யோசனை. எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு வேறு இருக்கவேண்டுமே என்ற கவலை வேறு... 1000 பதிவுகளுக்கு ஒரு முறை ஏதேனும் ஸ்பெஷலாய் பதிவிடுவது கிருஷ்ணாம்மாவின் ஸ்டைல்.
அதற்காக, அலுமினிய பாத்திரக்கடையில் போய், வெள்ளி சோம்பு கேட்ட கதையாக... என் பதிவையும், கிருஷ்ணாம்மா பதிவு போல எதிர்பார்க்கலாமா? அவருக்கும் எனக்கும் ஏணி வைத்தால் கூட எட்டாதே...
அப்படி ஸ்பெஷலாக பதிவிடும் அளவிற்கு நம்மிடம் 'ஞானம்' இல்லையே என்று நினைத்த போது மிகவும் வருந்தினேன். அப்போது தான் ஒரு யோசனை தோன்றியது - சரி! சென்ற வாரம் நாம் ஆதங்கப்பட்டுக்கொண்ட ஒரு விஷயத்தை இங்கு பகிர்ந்து கொண்டால் என்ன என்று.....
இதோ.... என் ஆதங்கம்.
கர்நாடகா பற்றி,
சென்ற வாரம் நான் பார்த்தவரையில்,
எங்கு பார்த்தாலும் பச்சை பசேல்லென்று வயல் வெளிகள் – நம் (தமிழ்) நாட்டில் வறண்ட காட்சிகளையே கண்ட கண்களுக்கு, வளமான விருந்து வைத்தன. பாரதி மட்டும் கண்டிருந்தால், ‘எங்கெங்கு காணினும் பச்சை பசேலடா..’ என்று பாடியிருப்பாரோ என்னவோ.
வெகு விசாலமான நகரங்கள். தூசி தும்பு இல்லாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் கப்பன் பார்க் ஏரியா... அபாரம்.
வழி நெடுகிலும் தண்ணீர், தண்ணீர்...!
காட்சிகள் என் மனதை
மட்டும் நிறைக்கவில்லை..
கண்களையும் தான்...
ஆம்!
கண்களுக்கு விருந்தானது....
கருத்துக்கு ---
வெறுக்கும் மருந்தானது.
என்ன பாவம் செய்தோமோ..
எம் தமிழ் மக்கள்
குடிக்கவும், விதைக்கவும் கூட
அண்டை அயலாரிடம்
தண்ணீருக்காக கையேந்திக்கொண்டிருக்க,
இங்கே, மடை திறக்காமலே
ரோடுகளிலும் ஆற்று வெள்ளமென
பாய்கிறது தண்ணீர்....
இது,
ஓடிக்கொண்டிருக்கும்
டயர்களை மட்டும் அல்ல...
என்னிமைகளையும்
சேர்த்து நனைத்தது....
வந்தாரை எல்லாம் எம் நாடு
வாழவைத்து கொண்டு தான்
இருக்கிறது.
இதை தவிர –
நாம் செய்த குற்றமென்ன...?
ஆனால், அய்யகோ...
என்னாட்டை வாழவைக்க
ஒருவரும் இல்லையே....
கொள்ளை, கொள்ளையாய் தண்ணீரை தேக்கி வைத்துக்கொண்டிருக்கும் கர்நாடகா, நமக்கு, கொஞ்சமாய் கிள்ளிகொடுக்க கூட மனம் வராத நிலையில்.... பார்க்க, பார்க்க.... பொறாமை தான் மேலோங்குகிறது.
தவித்த வாய்க்கு தண்ணீர் கூட தர மனம் வராத இவர்களின் நாளைய நிலைமை என்ன....???????????????????????

T.N.Balasubramanian wrote:இருக்கலாம் !ஜாஹீதாபானு wrote:2000 மாவது பதிவு ஏதும் விசேஷமா இருக்குமோ 1999 ல நிப்பாட்டி வச்சிருக்காங்க
எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க ?
யார் இதற்கு மூல காரணம் ?
கருத்துமிக்க கவிதை களமிறக்கப்பட போகிறது
ரமணியன்
ஐடியா (சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்த) கொடுத்த பானுவுக்கும், அதற்கு தூபம் போட்ட ஐயாவுக்கும் (கருத்து மிக்க கவிதையா இல்லையா என்பதை நீங்கள் தான் சொல்லவேண்டும்) மறுபடியும் நன்றிகள்.
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1096106krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1095847ஜாஹீதாபானு wrote:ஆஹா அருமை அருமை அக்கா . ஆனா நீங்களும் கர்நாடகாவும் ஒன்னு தான்க்காஎன்ன பாவம் செய்தோமோ.. எம் தமிழ் மக்கள் குடிக்கவும், விதைக்கவும் கூட அண்டை அயலாரிடம் தண்ணீருக்காக கையேந்திக்கொண்டிருக்க, wrote:
இதைப் படிக்கும் போது மனதுக்கு கஷ்டமா இருக்கு .
இது ஏன் பானு, புரியலையே ?
எதுக்குச் சொன்னேனு இப்போ மறந்து போச்சே....
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1096256ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1096129M.M.SENTHIL wrote:இது இரண்டாயிரம்
சொல்ல வந்த கருத்து பல ஆயிரம்,
கர்நாடகா இருக்கட்டும் பசுமையாய்
தண்ணீர் தராமல் போகட்டும் மமதையாய்,
இயற்கை கண் விழித்து
அனுதினமும் அழுதால் மழையாகும்!!
வானத்து மழையை அவன்
அணை கட்டியே தடுத்தாலும்
கொள்ளளவு தாண்டினால்
வாங்கிவிடும் அவர்களை காவு,
திறந்து விட்டே ஆகவேண்டும்
அந்த நீர் தமிழ்நாட்டை வந்தே சேர வேண்டும்!!
மனிதன் அரசியல் செய்து
மனிதனை பழி வாங்குகிறான்,
இயற்கைக்கு அரசியல் தெரியாது
இன்று அவன் நாட்டில் மழை,
நாளை நமக்கும் வரும் நிச்சயம்,
அதற்கு தமிழன் செய்ய வேண்டிய
ஒரே ஒரு நல்ல காரியம்
இனியாவது மரத்தை வெட்டாமல்
உள்ளவற்றை காப்போம்!!
ரொம்ப ரொம்ப அழகான கவிதை
நன்றி மேடம்
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
சின்னதாய் கோடு தானே போட்டேன்? நீங்கள் ரோடு போட்டுவிட்டீர்களே...! அருமை, மிகவும் அருமை செந்தில்!M.M.SENTHIL wrote:இது இரண்டாயிரம்
சொல்ல வந்த கருத்து பல ஆயிரம்,
கர்நாடகா இருக்கட்டும் பசுமையாய்
தண்ணீர் தராமல் போகட்டும் மமதையாய்,
இயற்கை கண் விழித்து
அனுதினமும் அழுதால் மழையாகும்!!
வானத்து மழையை அவன்
அணை கட்டியே தடுத்தாலும்
கொள்ளளவு தாண்டினால்
வாங்கிவிடும் அவர்களை காவு,
திறந்து விட்டே ஆகவேண்டும்
அந்த நீர் தமிழ்நாட்டை வந்தே சேர வேண்டும்!!
மனிதன் அரசியல் செய்து
மனிதனை பழி வாங்குகிறான்,
இயற்கைக்கு அரசியல் தெரியாது
இன்று அவன் நாட்டில் மழை,
நாளை நமக்கும் வரும் நிச்சயம்,
அதற்கு தமிழன் செய்ய வேண்டிய
ஒரே ஒரு நல்ல காரியம்
இனியாவது மரத்தை வெட்டாமல்
உள்ளவற்றை காப்போம்!!
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஓ... கவலை அழகாய் தெரிவதால் தான் கர்நாடகாவும் நம் கவலையை ரசித்து கொண்டிருக்கிறதா..?Aathira wrote:இனிய இரண்டாயிரத்துக்கு என் வாழ்த்துகள் முதலில்.
அழகிய கவலை(கவிதை)க்கு அடுத்த வாழ்த்து!
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1097322விமந்தனி wrote:சின்னதாய் கோடு தானே போட்டேன்? நீங்கள் ரோடு போட்டுவிட்டீர்களே...! அருமை, மிகவும் அருமை செந்தில்!M.M.SENTHIL wrote:இது இரண்டாயிரம்
சொல்ல வந்த கருத்து பல ஆயிரம்,
கர்நாடகா இருக்கட்டும் பசுமையாய்
தண்ணீர் தராமல் போகட்டும் மமதையாய்,
இயற்கை கண் விழித்து
அனுதினமும் அழுதால் மழையாகும்!!
வானத்து மழையை அவன்
அணை கட்டியே தடுத்தாலும்
கொள்ளளவு தாண்டினால்
வாங்கிவிடும் அவர்களை காவு,
திறந்து விட்டே ஆகவேண்டும்
அந்த நீர் தமிழ்நாட்டை வந்தே சேர வேண்டும்!!
மனிதன் அரசியல் செய்து
மனிதனை பழி வாங்குகிறான்,
இயற்கைக்கு அரசியல் தெரியாது
இன்று அவன் நாட்டில் மழை,
நாளை நமக்கும் வரும் நிச்சயம்,
அதற்கு தமிழன் செய்ய வேண்டிய
ஒரே ஒரு நல்ல காரியம்
இனியாவது மரத்தை வெட்டாமல்
உள்ளவற்றை காப்போம்!!
கோடு போட்டது அக்கா என்பதால்
நானும் பயமின்றி ரோடு போட்டு விட்டேன்..
நான் முதலில் சொன்னது போலவே,
அக்காவின் மதியில்
தம்பிக்கு பாதி.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
இல்லை! முன்னது எட்டடி என்றால், பின்னது பதினாறடி என்பதே பொருத்தமாய் இருக்கும்.M.M.SENTHIL wrote:கோடு போட்டது அக்கா என்பதால்
நானும் பயமின்றி ரோடு போட்டு விட்டேன்..
நான் முதலில் சொன்னது போலவே,
அக்காவின் மதியில்
தம்பிக்கு பாதி.
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1097580விமந்தனி wrote:இல்லை! முன்னது எட்டடி என்றால், பின்னது பதினாறடி என்பதே பொருத்தமாய் இருக்கும்.M.M.SENTHIL wrote:கோடு போட்டது அக்கா என்பதால்
நானும் பயமின்றி ரோடு போட்டு விட்டேன்..
நான் முதலில் சொன்னது போலவே,
அக்காவின் மதியில்
தம்பிக்கு பாதி.
இருந்தாலும் உங்கள் தம்பிதானே, பதினாறடியை ஏற்றுக் கொள்ளுங்கள்
தம்பியை தட்டிக் கொடுங்கள் இன்னும் வளர்வதற்கு
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஏற்று கொண்டதால் தானே பதினாறடி என்றேன். இதில் எனக்கும் பெருமையே... அதில் எள்ளளவும் சந்தேகமே வேண்டாம். மென்மேலும் வளர, என் வாழ்த்துக்கள் எப்போதும் தம்பி-யுடன் இருக்கும்.M.M.SENTHIL wrote:மேற்கோள் செய்த பதிவு: 1097580விமந்தனி wrote:இல்லை! முன்னது எட்டடி என்றால், பின்னது பதினாறடி என்பதே பொருத்தமாய் இருக்கும்.M.M.SENTHIL wrote:கோடு போட்டது அக்கா என்பதால்
நானும் பயமின்றி ரோடு போட்டு விட்டேன்..
நான் முதலில் சொன்னது போலவே,
அக்காவின் மதியில்
தம்பிக்கு பாதி.
இருந்தாலும் உங்கள் தம்பிதானே, பதினாறடியை ஏற்றுக் கொள்ளுங்கள்
தம்பியை தட்டிக் கொடுங்கள் இன்னும் வளர்வதற்கு
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1097586விமந்தனி wrote:
ஏற்று கொண்டதால் தானே பதினாறடி என்றேன். இதில் எனக்கும் பெருமையே... அதில் எள்ளளவும் சந்தேகமே வேண்டாம். மென்மேலும் வளர, என் வாழ்த்துக்கள் எப்போதும் தம்பி-யுடன் இருக்கும்.
உண்மையை சொல்ல வேண்டுமென்றால் என் பள்ளி நாட்களில் புனிதா என்றொரு புனிதமான அக்காவை மட்டுமே என் மனதளவில் அக்கா என்று சொல்லுவேன்.. (என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன் பதிவில் இருக்கும்).. அதன் பின் உங்களைத்தான் அக்கா என்று மனதாற கூறுகிறேன்... இறைவன் இந்த உறவை நல்ல படியாய் கொண்டு செல்லட்டும்...
"அக்கா" என்பது மிகவும் புனிதமான உறவு
அந்த உறவு ஈகரை மூலம் கிட்டியதில் மகிழ்வு.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- Sponsored content
Page 4 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 4