புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரதமர் மோடியின் கடும் எச்சரிக்கையை தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் குறைந்தது
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
எல்லையில் தொடர்ந்து ஒரு வாரத்துக்கும் மேலாக தீவிர தாக்குதல் நடத்தி வந்த பாகிஸ்தான், மோடியின் கடும் எச்சரிக்கையைத் தொடர்ந்து கடந்த 2 நாட்களாக வன்முறையில் ஈடுபடவில்லை. இதனால் எல்லையில் பதற்றம் தணிந்து அமைதி நிலவுகிறது.
பாகிஸ்தான் அத்துமீறல்
காஷ்மீர் மாநில எல்லையில் உள்ள சர்வதேச எல்லைக் கோடு மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு ஆகிய பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்ததத்தை மீறி இந்தியா எல்லைக்குகள் சரமாரியாக தாக்குதல் நடத்தி வந்தது.
ஜம்மு, பூஞ்ச், சம்பா, கதுரா ஆகிய மாவட்டங்களில் உள்ள 130–க்கும் மேற்பட்ட குக்கிராமங்களையும், 60–க்கும் மேலான எல்லை பாதுகாப்பு படையின் நிலைகளையும் நோக்கி கடந்த 1–ந்தேதி முதல் 8–ந்தேதி வரை தானியங்கி ஆயுதங்களையும், சிறிய மோர்ட்டார் ரக பீரங்கிகளையும் கொண்டு தாக்குதல் நடத்தியது. சுமார் 35 தடவை போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் இப்படி தாக்குதலை மேற்கொண்டது.
32 ஆயிரம் மக்கள் வெளியேற்றம்
பாகிஸ்தான் இந்த தாக்குதலில் இந்திய தரப்பில் 9 பேர் பலியானார்கள். எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 3 பேர் உள்பட 90–க்கும் மேற்பட்ட பொதுமக்கள் படுகாயம் அடைந்தனர். மேலும், எல்லையோரம் இருந்த 113 குக்கிராமங்களில் இருந்து 32 ஆயிரம் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டனர்.
இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் தகுந்த பதிலடி கொடுத்தது. எனினும், முதலில் அடக்கி வாசித்து வந்த நமது ராணுவம், ராணுவ தளபதி தல்பீர் சிங் சுஹாக்கின் உத்தரவைத் தொடர்ந்து தாக்குதலை தீவிரப்படுத்தியது.
இதைத் தொடர்ந்து கடந்த 6, 7–ந்தேதிகளில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லைக்குள் நடத்திய அதிரடி தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 50–க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதனால் இரு தரப்புக்கும் எல்லையில் கடும் சண்டை நீடித்து வந்தது.
தலைவர்கள் எச்சரிக்கை
இந்த நிலையில் பிரதமர் மோடி நேற்றுமுன்தினம், ‘‘எல்லையில் பாகிஸ்தான் வாலாட்டினால் இனியும் இந்தியா வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. அதற்கு கடுமையான விலையை பாகிஸ்தான் கொடுக்கவேண்டி இருக்கும்’’ என்று கடும் எச்சரிக்கை விடுத்தார்.
இந்த எச்சரிக்கைக்கு பின்பு, பாகிஸ்தான் படிப்படியாக தாக்குதலை நிறுத்திக் கொண்டுள்ளது. கடந்த 2 நாட்களாக சர்வதேச எல்லையில் துப்பாக்கிச் சத்தமோ, பீரங்கி குண்டுகளின் சத்தமோ கேட்கவில்லை. குறிப்பாக ஜம்மு, சம்பா மாவட்டங்களில் துப்பாக்கி சூடு அறவே இல்லை.
4 நிலைகள் மீது துப்பாக்கி சூடு
அதேநேரம், கதுரா மாவட்டத்தின் ஹிராநகர் பகுதியில் மட்டும் நேற்று முன்தினம் இரவு 8 மணி முதல் 20 நிமிடத்துக்கு 4 எல்லை பாதுகாப்பு படைகளின் நிலைகளை நோக்கி பாகிஸ்தான் துப்பாக்கி சூடு நடத்தியது. இதற்கு இந்திய ராணுவமும் அதே முறையில் பதிலடி கொடுத்தது. அதன் பிறகு பாகிஸ்தான் தனது தாக்குதலை நிறுத்திக் கொண்டது.
இந்த தாக்குதலில் உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ எதுவும் இல்லை என்று எல்லை பாதுகாப்பு படை செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
தீவிர ரோந்து
இதனிடையே, பாகிஸ்தான் தீவிர தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து எல்லையில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் தங்களது ரோந்து பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இது பற்றி எல்லை பாதுகாப்பு படை டி.ஐ.ஜி. அமித் லோதா கூறும்போது, ‘எல்லையில் எந்த நேரமும் உஷாராக இருக்கும்படியும், சந்தேகத்துக்கு இடமான வகையில் நடமாட்டம் இருந்தால் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்குமாறும் நமது வீரர்கள் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள்’ என்றார்.
மேலும் எல்லையில் பதற்றம் நிறைந்த பகுதிகளையும், குக்கிராமங்களையும் அவர் நேரடியாக சென்றும் பார்வையிட்டு வருகிறார்.
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள எல்லையோர பகுதிகளில் பொதுமக்கள் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்வதை உறுதி செய்யும்படியும், அப்போதுதான் எல்லையில் சந்தேகத்துக்கு இடமான நடமாட்டம் இருந்தால் அதன் மீது நடவடிக்கை எடுக்க இயலும் என்றும் உள்ளூர் அதிகாரிகளும் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளனர்.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அம்மாவை காண சென்றிப்பாரோ
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1095088யினியவன் wrote:அம்மாவை காண சென்றிப்பாரோ
இங்க வந்தாமாதிரி தெரியலையே..................
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
ம்.. மோடி ஜி ஊர் ஊரா சுத்துறது கொஞ்சம் நிறுத்திட்டு, இங்க இருக்கற பிரச்சினையையும் பாருங்க... எங்க அம்மா வேற இன்னும் வெளிய வராம பாவம் துரும்பா எளச்சு போய்டுவாங்க போல இருக்கு
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மேற்கோள் செய்த பதிவு: 1095098M.M.SENTHIL wrote:ம்.. மோடி ஜி ஊர் ஊரா சுத்துறது கொஞ்சம் நிறுத்திட்டு, இங்க இருக்கற பிரச்சினையையும் பாருங்க... எங்க அம்மா வேற இன்னும் வெளிய வராம பாவம் துரும்பா எளச்சு போய்டுவாங்க போல இருக்கு
ஆமா துரும்பா எளச்சு கம்பிகளுக்கிடையில் ஜாமீன் இல்லாம வெளில வந்துடப் போறாங்க
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1095105யினியவன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1095098M.M.SENTHIL wrote:ம்.. மோடி ஜி ஊர் ஊரா சுத்துறது கொஞ்சம் நிறுத்திட்டு, இங்க இருக்கற பிரச்சினையையும் பாருங்க... எங்க அம்மா வேற இன்னும் வெளிய வராம பாவம் துரும்பா எளச்சு போய்டுவாங்க போல இருக்கு
ஆமா துரும்பா எளச்சு கம்பிகளுக்கிடையில் ஜாமீன் இல்லாம வெளில வந்துடப் போறாங்க
துரும்பா இளச்சாலும், இரும்பா மன உறுதி இருக்கறதால, கரும்பா இனிச்சு ஜெயிச்சிடுவாங்க
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கரும்பை காய்ச்சினால் வெல்லம்
சரக்கை காய்ச்சினால் பெண்களின் கண்களில் வெள்ளம்
யார் எதை காய்ச்சினார்கள் என்று கம்பிகளுக்கிடையில் காய்வதிலேயே தெரியுதே
சரக்கை காய்ச்சினால் பெண்களின் கண்களில் வெள்ளம்
யார் எதை காய்ச்சினார்கள் என்று கம்பிகளுக்கிடையில் காய்வதிலேயே தெரியுதே
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1095124யினியவன் wrote:கரும்பை காய்ச்சினால் வெல்லம்
சரக்கை காய்ச்சினால் பெண்களின் கண்களில் வெள்ளம்
யார் எதை காய்ச்சினார்கள் என்று கம்பிகளுக்கிடையில் காய்வதிலேயே தெரியுதே
அப்போ அம்மாவ சாராயம் காய்ச்சின்னு சொல்றீங்களா
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
டாஸ்மாக் வியாபாரம் 21,000 கோடி
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1095137யினியவன் wrote:டாஸ்மாக் வியாபாரம் 21,000 கோடி
அந்த கோடிய அடிச்சது இந்த லேடி
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
அதானே !!
அப்படியெல்லாம் சொல்லப்பாடாது...
சாராய வியாபாரிகளுக்கு தெருத்தோறும் இலவச பட்டா மனை வழங்கியவர்..
வள்ளல்...
இப்போது இவருக்கு இலவச மனை வழங்கி உட்கார வைத்துவிட்டது நம் நீதித்துறை...
இதற்குத்தான் ஆசைப்பட்டாயா குமாரி அல்லது செல்வி...

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதல்
» பிரதமர் மோடியின் பயணத்தால் பற்றி எரியும் வங்கதேசம் : கோயில்கள், ரயில்கள் மீது தாக்குதல்.. துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் பலி!
» தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல் எச்சரிக்கையை தொடர்ந்து ரயில், விமான நிலையங்களில் பலத்த சோதனைக்கு பின் அனுமதி
» ஈரான்-பாகிஸ்தான் எல்லையில் மிக பயங்கர நிலநடுக்கம்: 40 பேர் பலி
» காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்: இந்திய ராணுவம் பதிலடி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|