புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
Anitha Anbarasan |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கர்நாடகா வரை.... விமந்தனி
Page 10 of 26 •
Page 10 of 26 • 1 ... 6 ... 9, 10, 11 ... 18 ... 26
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
First topic message reminder :
சென்ற வாரம் தொடர்ந்து வந்த விடுமுறை நாட்கள், கர்நாடகா வரை ஒரு டூர் போக என்னவருக்கு ஐடியா கொடுத்தது. எனக்கும் போகலாம் என்றே தோன்றியது. (பின்னே…? அம்மா இல்லாத ஊரில் நமக்கென்ன வேலை?)
ஆகவே, முதல் நாளே ஆயுத பூஜை போட்டு விட்டு அன்றிரவே (1.9.2014) நாங்களும் (நான், என் மாமனார் மற்றும் எனது செல்லம்மா-வுடன்) கிளம்பி விட்டோம்.
அதற்கு முன் ஒரு குறிப்பு: இது பயணக்கட்டுரை அல்ல.
(ரமணீயன் ஐயா மற்றும் கிருஷ்ணாம்மா-வால் மட்டுமே இது போன்ற கட்டுரைகளை எழுத முடியும்.
என்னால் முடியாததற்கு இரண்டு காரணங்கள் உள்ளது.
ஒன்று: அழகிய நடையில் எழுதும் ஞானம் பெற்றிருத்தல் வேண்டும்.
இனொன்று: டைபிங் ஸ்பீட் வேண்டும். என்னிடம் இரண்டுமே இல்லை.
ஒரு விரல் டைபிங்கில் மாதம் 30 நாட்களும் அடித்துக்கொண்..................டே இருக்கவேண்டியது தான்.
ஹும்... இல்லாததை பற்றி பேசி என்ன ஆகப்போகிறது? இருப்பதை கொண்டு ஒப்பேத்தவேண்டியது தான். ஆகவே தான்.....)
என் சந்தோஷ தருணங்களை just உங்களுடன் படங்களாக share செய்து கொள்கிறேன். அவ்வளவே.
முதல் நாள்: லால்பாக்
![கர்நாடகா வரை.... விமந்தனி - Page 10 MoLC07MiQcGtgkL5RB6X+Lalbaug](https://www.filepicker.io/api/file/moLC07MiQcGtgkL5RB6X+Lalbaug.jpg)
அடுத்து: கப்பன் பார்க்
![கர்நாடகா வரை.... விமந்தனி - Page 10 7kZSVy8GRzqu4KRc608i+Cuppon-Park](https://www.filepicker.io/api/file/7kZSVy8GRzqu4KRc608i+Cuppon-Park.jpg)
அன்று மாலை இஸ்கான் டெம்ப்பில்
![கர்நாடகா வரை.... விமந்தனி - Page 10 9BZTcVaVRJiVchiTIFLm+Iskan-Temple](https://www.filepicker.io/api/file/9BZTcVaVRJiVchiTIFLm+Iskan-Temple.jpg)
நானும் எத்தனையோ முறை பெங்களூர் சென்றிருக்கிறேன். அப்போதெல்லாம் ஏதோ சம்பந்தமில்லாத இடத்திற்கு வந்த உணர்வு தான் இருக்கும்.
ஆனால், இந்த முறை அந்த அந்நியத்தனம் மேலிடவில்லை. மாறாக ஒரு இன்டிமெஸியை உணர்ந்தேன். இதுவும் நம்ம ஊர்தான் என்று நினைக்க தோன்றியது. ஏனென்றால்... இது நம்ம கிருஷ்ணாம்மா இருக்கும் ஊராயிற்றே...?
கிருஷ்ணாம்மா இருக்கும் ஊரில் தான் இருக்கிறோம் என்ற நினைப்பே என் சந்தோஷத்தை இரட்டிப்பாக்கியது என்பது தான் உண்மை.

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
சிவா wrote:கர்நாடகப் பயணம் குறித்த தங்களின் கட்டுரையும், புகைப்படங்களும் அருமை!
(உண்மையைச் சொல்லுங்க, அம்மாவைப் பார்க்கத்தானே போனீங்க, ஜெயில்ல சாப்பாடெல்லாம் நல்லா கிடைக்குதா அம்மாவுக்கு, இல்லை களி மட்டும் கொடுக்கிறார்களா?)
(உஷ்......! அதை இப்படியா சத்தமாக கேட்பது....?)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)

![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)

பாராட்டுக்கு நன்றிகள் தலைமையே!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
யினியவன் wrote:விமந்தனி wrote:அப்படின்னா அது குச்சி தான்.ஐயா கண்ணுக்கு தான் அது உருட்டு தடி மாதிரி தெரியுதுன்னு நினைக்கிறேன்.
![]()
![]()
![]()
அப்ப அய்யாக்கு சரியா கண்ணு தெரியலன்னு நிச்சயமா சொல்றீங்க
(உஸ் அப்பா எவ்ளோ விஷயத்த தான் நாம புட்டு புட்டு வெக்கறதாம்)
அய்யய்யோ... நானில்.....ல....!
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35011
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1094911விமந்தனி wrote:நீங்களாவது ஒப்புக்கொண்டீர்களே... மிக்க நன்றி! நீங்க ரெண்டு பேரும் ரொம்........ப நல்லவங்க.........M.M.SENTHIL wrote:krishnaamma wrote:அவங்களுக்கு கவிதை தான் வருமாம் செந்தில்.....உரைநடை வராதாம்M.M.SENTHIL wrote:கவிதாயினிக்கு எழுத்து நடை வரவில்லையா?
சரி, சரி ஒப்புக் கொண்டேன்!!!!
...............நம்பிடலாம் நாம்
![]()
![]()
![]()
சமிபத்தில் அசல் விமந்தினியும் நகல் விமந்தினியும் , தீபாவளி பர்செசுக்கு , பேசிக்கொண்டே நடந்து சென்றது , உரைநடையில் , வருமா வராதா செந்தில் /கிருஷ்ணம்மா
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அதிமுகவின் கொபசெ (கொள்ளை பரமாரிப்பு செயலாளர்) வை சந்திக்க முடியலேன்னு ரொம்ப வருத்தமாம்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விமந்தனி wrote: கர்நாடகா வரை ஒரு டூர் போக என்னவருக்கு ஐடியா கொடுத்தது. எனக்கும் போகலாம் என்றே தோன்றியது. (பின்னே…? அம்மா இல்லாத ஊரில் நமக்கென்ன வேலை?)
சிவா wrote:கர்நாடகப் பயணம் குறித்த தங்களின் கட்டுரையும், புகைப்படங்களும் அருமை!
(உண்மையைச் சொல்லுங்க, அம்மாவைப் பார்க்கத்தானே போனீங்க, ஜெயில்ல சாப்பாடெல்லாம் நல்லா கிடைக்குதா அம்மாவுக்கு, இல்லை களி மட்டும் கொடுக்கிறார்களா?)
மேலே சிவப்பு எழுத்துகளில் இருப்பது விமந்தினி எ எழுதியது தான்.....................இது தான் நிஜம் சிவா...................அதனால் தான் அவங்களுக்கு பெங்களூர் வித்தியாசமாக தெரியலை இந்த முறை.................ஆனால் அது என்னால் தான் என்று சும்மா சொல்லரா.....................விடாதீங்கோ..................
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விமந்தனி wrote:அப்படின்னா அது குச்சி தான்.யினியவன் wrote:விமந்தனி wrote:ஓ! அது குச்சி இல்லையா.... தலைமை-யிடம் சொல்லி அந்த குச்சியின் அளவை குறைக்க சொல்லணும்...![]()
![]()
குச்சி குச்சி ராக்கம்மா பொண்ணு வேணும் பாட்டு கேட்டு வளந்தவரு நம்ம சிவாஐயா கண்ணுக்கு தான் அது உருட்டு தடி மாதிரி தெரியுதுன்னு நினைக்கிறேன்.
![]()
![]()
![]()
உங்களுக்கு தெரியாதா விமந்தினி, அவர் 'சோடா புட்டி' போல கண்ணாடி போட்டிருப்பார்......................
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
.
.
.
.
ஐயோ ஐயா வருவதற்குள்.......................
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1094915யினியவன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1094914விமந்தனி wrote:அப்படின்னா அது குச்சி தான்.ஐயா கண்ணுக்கு தான் அது உருட்டு தடி மாதிரி தெரியுதுன்னு நினைக்கிறேன்.
![]()
![]()
![]()
அப்ப அய்யாக்கு சரியா கண்ணு தெரியலன்னு நிச்சயமா சொல்றீங்க
(உஸ் அப்பா எவ்ளோ விஷயத்த தான் நாம புட்டு புட்டு வெக்கறதாம்)
நான் சும்மா பூந்தி மாதிரி உதிர்த்துட்டேன் இல்ல .............. ?
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1094881யினியவன் wrote:ஆட்டோல அள்ளி போட்டுட்டு ஆசையா கூட்டிட்டு போறப்ப இதெல்லாம் கவனிக்க எங்க நேரம் இருக்கு செந்தில்
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அது உரைநடை இல்லை ஐயா. இலக்கண நடை...T.N.Balasubramanian wrote:சமிபத்தில் அசல் விமந்தினியும் நகல் விமந்தினியும் , தீபாவளி பர்செசுக்கு , பேசிக்கொண்டே நடந்து சென்றது , உரைநடையில் , வருமா வராதா செந்தில் /கிருஷ்ணம்மாவிமந்தனி wrote:நீங்களாவது ஒப்புக்கொண்டீர்களே... மிக்க நன்றி! நீங்க ரெண்டு பேரும் ரொம்........ப நல்லவங்க.........M.M.SENTHIL wrote:krishnaamma wrote:அவங்களுக்கு கவிதை தான் வருமாம் செந்தில்.....உரைநடை வராதாம்M.M.SENTHIL wrote:கவிதாயினிக்கு எழுத்து நடை வரவில்லையா?
சரி, சரி ஒப்புக் கொண்டேன்!!!!
...............நம்பிடலாம் நாம்
![]()
![]()
![]()
ரமணியன்
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- Sponsored content
Page 10 of 26 • 1 ... 6 ... 9, 10, 11 ... 18 ... 26
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 10 of 26
|
|