புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:30 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:55 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:57 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 6:55 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 6:15 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:52 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 9:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 9:42 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 9:40 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 9:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 9:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 9:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 9:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 12:19 am

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 11:56 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 11:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 11:29 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:37 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:12 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 2:08 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:48 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17 pm

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 6:49 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:15 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:10 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 18 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 18 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 18 Poll_c10 
49 Posts - 45%
ayyasamy ram
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 18 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 18 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 18 Poll_c10 
48 Posts - 44%
T.N.Balasubramanian
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 18 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 18 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 18 Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 18 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 18 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 18 Poll_c10 
4 Posts - 4%
Anthony raj
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 18 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 18 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 18 Poll_c10 
2 Posts - 2%
ஜாஹீதாபானு
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 18 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 18 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 18 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கர்நாடகா வரை.... விமந்தனி

Page 18 of 26 Previous  1 ... 10 ... 17, 18, 19 ... 22 ... 26  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Postவிமந்தனி Fri Oct 10, 2014 5:50 pm

First topic message reminder :

சென்ற வாரம் தொடர்ந்து வந்த விடுமுறை நாட்கள், கர்நாடகா வரை ஒரு டூர் போக என்னவருக்கு ஐடியா கொடுத்தது. எனக்கும் போகலாம் என்றே தோன்றியது. (பின்னே…? அம்மா இல்லாத ஊரில் நமக்கென்ன வேலை?)

ஆகவே, முதல் நாளே ஆயுத பூஜை போட்டு விட்டு அன்றிரவே (1.9.2014)  நாங்களும் (நான், என் மாமனார் மற்றும் எனது செல்லம்மா-வுடன்) கிளம்பி விட்டோம்.

அதற்கு முன் ஒரு குறிப்பு: இது பயணக்கட்டுரை அல்ல.

(ரமணீயன் ஐயா மற்றும் கிருஷ்ணாம்மா-வால் மட்டுமே இது போன்ற கட்டுரைகளை எழுத முடியும்.

என்னால் முடியாததற்கு இரண்டு காரணங்கள் உள்ளது.

ஒன்று: அழகிய நடையில் எழுதும் ஞானம் பெற்றிருத்தல் வேண்டும்.

இனொன்று: டைபிங் ஸ்பீட் வேண்டும்.
என்னிடம் இரண்டுமே இல்லை.
ஒரு விரல் டைபிங்கில் மாதம் 30 நாட்களும் அடித்துக்கொண்..................டே இருக்கவேண்டியது தான்.

ஹும்... இல்லாததை பற்றி பேசி என்ன ஆகப்போகிறது? இருப்பதை கொண்டு ஒப்பேத்தவேண்டியது தான். ஆகவே தான்.....)

என் சந்தோஷ தருணங்களை just உங்களுடன் படங்களாக share செய்து கொள்கிறேன். அவ்வளவே.

முதல் நாள்: லால்பாக்

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 18 MoLC07MiQcGtgkL5RB6X+Lalbaug

அடுத்து: கப்பன் பார்க்

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 18 7kZSVy8GRzqu4KRc608i+Cuppon-Park

அன்று மாலை இஸ்கான் டெம்ப்பில்

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 18 9BZTcVaVRJiVchiTIFLm+Iskan-Temple

நானும் எத்தனையோ முறை பெங்களூர் சென்றிருக்கிறேன். அப்போதெல்லாம் ஏதோ சம்பந்தமில்லாத இடத்திற்கு வந்த உணர்வு தான் இருக்கும்.

ஆனால், இந்த முறை அந்த அந்நியத்தனம் மேலிடவில்லை. மாறாக ஒரு இன்டிமெஸியை உணர்ந்தேன். இதுவும் நம்ம ஊர்தான் என்று நினைக்க தோன்றியது. ஏனென்றால்... இது நம்ம கிருஷ்ணாம்மா இருக்கும் ஊராயிற்றே...?

கிருஷ்ணாம்மா இருக்கும் ஊரில் தான் இருக்கிறோம் என்ற நினைப்பே என் சந்தோஷத்தை இரட்டிப்பாக்கியது என்பது தான் உண்மை.

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 18 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகர்நாடகா வரை.... விமந்தனி - Page 18 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கர்நாடகா வரை.... விமந்தனி - Page 18 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Oct 13, 2014 2:59 pm

எனக்குத் தெரியாது ப்ளீஸ் உங்க பெயரைச் சொல்லிடுங்க

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 13, 2014 2:59 pm

T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:
krishnaamma wrote:ஹுஹும்..................தெரியாதே  சோகம்

காத்திருங்கள் நாளைக்கு நம்ம ஐயா வருவார். அவர் கரெட்டா சொல்லுவார் பாருங்க. புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1095642

என்ன தெரியாதா ?
அவ்வளவுதான் மெமரி பவர் .
உன்னை அறிந்தால் உன்னை அறிந்தால் என்று
MGR மாதிரி பாடணும்.
பாடிண்டே உங்க முகத்தை கண்ணாடியில்
பார்த்துக்கோங்க !
நிச்சயமாய் நீங்கள் அதிகம் உபயோகிக்கா பெயர் அது .

ரமணியன்  

நான் உங்க பதிவுக்கு போட்ட பதிலை பார்த்திங்களா ஐயா புன்னகை
.

.நான் மக்கு ஐயா......நீங்க இவ்வளவு சொல்லியும் எனக்கு அவங்க பேர் பிடிபடலை........................ என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 13, 2014 3:00 pm

நான் கொஞ்சநேரம் கிருஷ்ணா கிட்ட பேசிட்டு வருவதற்குள் இவ்வளவு பதிவுகளா??????????????புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 13, 2014 3:02 pm

யினியவன் wrote:
krishnaamma wrote:
யினியவன் wrote:
T.N.Balasubramanian wrote:
எதாவது சொன்னா, என்னை மாத்தி மாத்தி காச்சி எடுங்கறீங்க !
அய்யா உங்க பெயரை சொன்னாதான் பயப்படறாங்க புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1095750

அப்படிச்சொல்லுங்கோ......இவர் தான் HM  ஆ? புன்னகைபுன்னகைபுன்னகை
.
.
.
HM ...என்கிறதுக்கு என்னென்னென்ன விளக்கம் தரப்போராரோ   இனியவன்.............. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1095779
போட்டு வாங்குறாங்க - தெரிஞ்சும் தீக்குள் விரலை வெக்கிற ஆளாச்சே நாம புன்னகை

வெச்சுட்டா போச்சு - அம்மா நீங்க சொல்ல வரது ஹைட் ஆப் மாட்னாஸ் தானே?
மேற்கோள் செய்த பதிவு: 1095876

அய்யய்யோ..................இதோ ஐயா....................... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை நான்  இல்லை ஐயா.......இனியவன்தான் ...................... சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Oct 13, 2014 3:02 pm

அங்கு அவ்வளவு பேச்சுகளா - ஆர்த்தி தலையை உருட்டிட்டு வர உங்களுக்கு நேரமாச்சுன்னு இங்க யாருக்கு புரியுது

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Oct 13, 2014 3:03 pm

விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:
krishnaamma wrote:ஹுஹும்..................தெரியாதே  சோகம்

காத்திருங்கள் நாளைக்கு நம்ம ஐயா வருவார். அவர் கரெட்டா சொல்லுவார் பாருங்க. புன்னகை புன்னகை
என்ன தெரியாதா ?
அவ்வளவுதான் மெமரி பவர் .
உன்னை அறிந்தால் உன்னை அறிந்தால் என்று
MGR மாதிரி பாடணும்.
பாடிண்டே உங்க முகத்தை கண்ணாடியில்
பார்த்துக்கோங்க !
நிச்சயமாய் நீங்கள் அதிகம் உபயோகிக்கா பெயர் அது .

ரமணியன்  
இப்படி கண்ணாடியை போட்டு உடைத்து விட்டீர்களே ஐயா... சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1095873

அய்யா சொல்லுவார் ,அய்யா சொல்லுவார் என்று சொல்லி விட்டு
சொல்லாட்டா , அய்யாக்கும் மறந்து போச்சு ன்னு சொல்லிடிவீங்க ,
என்கிற அடிப்படை பயம் தான் .
பூடகமாகத்தானே சொல்லி இருக்கேன் .
போட்டு உடைக்கவில்லையே .
ஒரு விதத்துலே போட்டு உடைச்சு விரி(சல்) வாக்கிட்டீங்க !
இனியவன் அழகாகவே க்ளு கொடுத்து இருக்கார் .
பதிவை சரியாகப் பார்க்கவில்லை என்பது உறுதி ஆகிவிட்டது .
ஒரு வருடம் கழித்து அந்த திரியை மேலே கொண்டுவருவார் பாருங்க

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 13, 2014 3:03 pm

விமந்தனி wrote:
நீங்க மறந்திருக்க வாய்ப்பில்லை கிருஷ்ணாம்மா... என்னுடைய அந்த பதிவை நீங்கள் பார்க்கவில்லை என்று அர்த்தம். சோகம் சோகம்

விமந்தனி wrote:
இப்படி கண்ணாடியை போட்டு உடைத்து விட்டீர்களே ஐயா... சோகம்

என்னத்தை உடைத்தார்.....எனக்கு புரியலையே விமந்தினி.................... அழுகை அழுகை அழுகை

ஜாஹீதாபானு wrote:எனக்குத் தெரியாது ப்ளீஸ் உங்க பெயரைச் சொல்லிடுங்க
மேற்கோள் செய்த பதிவு: 1095882

பாருங்க பானுக்கு கூட தெரியலை.......................ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 13, 2014 3:04 pm

யினியவன் wrote:
விமந்தனி wrote:இப்படி கண்ணாடியை போட்டு உடைத்து விட்டீர்களே ஐயா... சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1095873

அம்மாவை பார்த்த நடுக்கத்தில ஆயிடுச்சு - விடுங்க

அச்சச்சோ............................. சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு இது அநியாயம் இனியவன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 13, 2014 3:06 pm

யினியவன் wrote:அங்கு அவ்வளவு பேச்சுகளா - ஆர்த்தி தலையை உருட்டிட்டு வர உங்களுக்கு நேரமாச்சுன்னு இங்க யாருக்கு புரியுது
மேற்கோள் செய்த பதிவு: 1095887

கூடாது கூடாது கூடாது வெத்திலை போடணும் என்று சொன்னால் கூடவெ சுண்ணாம்பு பாக்கும் சேர்த்து தானே போடுவோம்...அது போல கிருஷ்ணா கிட்ட பேசிட்டு வந்தேன் என்றால் கூடவெ ஆர்த்தியும் என்று தான் அர்த்தம்.....எங்க விட்டுல எப்பவும் 'ரங்கநாதர் ' ஆட்சி இனியவன்...................... கண்ணடி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 13, 2014 3:08 pm

T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:
krishnaamma wrote:ஹுஹும்..................தெரியாதே  சோகம்

காத்திருங்கள் நாளைக்கு நம்ம ஐயா வருவார். அவர் கரெட்டா சொல்லுவார் பாருங்க. புன்னகை புன்னகை
என்ன தெரியாதா ?
அவ்வளவுதான் மெமரி பவர் .
உன்னை அறிந்தால் உன்னை அறிந்தால் என்று
MGR மாதிரி பாடணும்.
பாடிண்டே உங்க முகத்தை கண்ணாடியில்
பார்த்துக்கோங்க !
நிச்சயமாய் நீங்கள் அதிகம் உபயோகிக்கா பெயர் அது .

ரமணியன்  
இப்படி கண்ணாடியை போட்டு உடைத்து விட்டீர்களே ஐயா... சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1095873

அய்யா சொல்லுவார் ,அய்யா சொல்லுவார் என்று சொல்லி விட்டு
சொல்லாட்டா , அய்யாக்கும் மறந்து போச்சு ன்னு சொல்லிடிவீங்க ,
என்கிற அடிப்படை பயம் தான் .
பூடகமாகத்தானே சொல்லி இருக்கேன் .
போட்டு உடைக்கவில்லையே .
ஒரு விதத்துலே போட்டு உடைச்சு விரி(சல்) வாக்கிட்டீங்க !
இனியவன் அழகாகவே க்ளு கொடுத்து இருக்கார் .
பதிவை சரியாகப் பார்க்கவில்லை என்பது உறுதி ஆகிவிட்டது .
ஒரு வருடம் கழித்து அந்த திரியை மேலே கொண்டுவருவார் பாருங்க

ரமணியன்      

எந்த பதிவுன்னு காடூங்க....இப்போ சரியா பார்த்து சொல்லிடறேன் ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 18 of 26 Previous  1 ... 10 ... 17, 18, 19 ... 22 ... 26  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக