புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கர்நாடகா வரை.... விமந்தனி
Page 17 of 26 •
Page 17 of 26 • 1 ... 10 ... 16, 17, 18 ... 21 ... 26
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
First topic message reminder :
சென்ற வாரம் தொடர்ந்து வந்த விடுமுறை நாட்கள், கர்நாடகா வரை ஒரு டூர் போக என்னவருக்கு ஐடியா கொடுத்தது. எனக்கும் போகலாம் என்றே தோன்றியது. (பின்னே…? அம்மா இல்லாத ஊரில் நமக்கென்ன வேலை?)
ஆகவே, முதல் நாளே ஆயுத பூஜை போட்டு விட்டு அன்றிரவே (1.9.2014) நாங்களும் (நான், என் மாமனார் மற்றும் எனது செல்லம்மா-வுடன்) கிளம்பி விட்டோம்.
அதற்கு முன் ஒரு குறிப்பு: இது பயணக்கட்டுரை அல்ல.
(ரமணீயன் ஐயா மற்றும் கிருஷ்ணாம்மா-வால் மட்டுமே இது போன்ற கட்டுரைகளை எழுத முடியும்.
என்னால் முடியாததற்கு இரண்டு காரணங்கள் உள்ளது.
ஒன்று: அழகிய நடையில் எழுதும் ஞானம் பெற்றிருத்தல் வேண்டும்.
இனொன்று: டைபிங் ஸ்பீட் வேண்டும். என்னிடம் இரண்டுமே இல்லை.
ஒரு விரல் டைபிங்கில் மாதம் 30 நாட்களும் அடித்துக்கொண்..................டே இருக்கவேண்டியது தான்.
ஹும்... இல்லாததை பற்றி பேசி என்ன ஆகப்போகிறது? இருப்பதை கொண்டு ஒப்பேத்தவேண்டியது தான். ஆகவே தான்.....)
என் சந்தோஷ தருணங்களை just உங்களுடன் படங்களாக share செய்து கொள்கிறேன். அவ்வளவே.
முதல் நாள்: லால்பாக்
![கர்நாடகா வரை.... விமந்தனி - Page 17 MoLC07MiQcGtgkL5RB6X+Lalbaug](https://www.filepicker.io/api/file/moLC07MiQcGtgkL5RB6X+Lalbaug.jpg)
அடுத்து: கப்பன் பார்க்
![கர்நாடகா வரை.... விமந்தனி - Page 17 7kZSVy8GRzqu4KRc608i+Cuppon-Park](https://www.filepicker.io/api/file/7kZSVy8GRzqu4KRc608i+Cuppon-Park.jpg)
அன்று மாலை இஸ்கான் டெம்ப்பில்
![கர்நாடகா வரை.... விமந்தனி - Page 17 9BZTcVaVRJiVchiTIFLm+Iskan-Temple](https://www.filepicker.io/api/file/9BZTcVaVRJiVchiTIFLm+Iskan-Temple.jpg)
நானும் எத்தனையோ முறை பெங்களூர் சென்றிருக்கிறேன். அப்போதெல்லாம் ஏதோ சம்பந்தமில்லாத இடத்திற்கு வந்த உணர்வு தான் இருக்கும்.
ஆனால், இந்த முறை அந்த அந்நியத்தனம் மேலிடவில்லை. மாறாக ஒரு இன்டிமெஸியை உணர்ந்தேன். இதுவும் நம்ம ஊர்தான் என்று நினைக்க தோன்றியது. ஏனென்றால்... இது நம்ம கிருஷ்ணாம்மா இருக்கும் ஊராயிற்றே...?
கிருஷ்ணாம்மா இருக்கும் ஊரில் தான் இருக்கிறோம் என்ற நினைப்பே என் சந்தோஷத்தை இரட்டிப்பாக்கியது என்பது தான் உண்மை.

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அய்யா உங்க பெயரை சொன்னாதான் பயப்படறாங்கT.N.Balasubramanian wrote:
எதாவது சொன்னா, என்னை மாத்தி மாத்தி காச்சி எடுங்கறீங்க !
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1095621யினியவன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1095620விமந்தனி wrote:இதற்கு தான் நானும் ஆதங்கப்பட்டேன். ஆனால், அது உங்களுக்கும், யினியவன் அவர்களுக்கும் வீண் புலம்பலும், அழுகையுமாய் தெரிகிறது என்கிறீர்களே...?
கிருஷ்ணாம்மா சொல்றாங்க:
ஜலம் ன்னு இருந்தா கை அலம்புங்கோ, கால் அலம்புங்கோ, முகம் அலம்புங்கோ, கொண்டு போன சாப்பாட்டு பாத்திரம் கூட அலம்புங்கோ ஆனா புலம்பாதீங்கோ
ராத்திரி 12 மணிக்கு மேல் என்ன ஒரே அலம்பல் !
தூங்க வேண்டாமா ? நாளைக்கு விமந்தினி ஸ்கூல் போகவேண்டாமா ?
காலேல எழுந்து வீட்டு வேலை எதுவும் செய்யறது இல்லையா யினி?
பெரியவங்களும் சேர்ந்து கொட்டம் அடிச்ச என்ன சொல்லறது ?
'நீங்க என்னத்தான் சொல்லரீங்க என்று புரிகிறது..............நேத்து பகலில் இங்க வரலையா.அது தான் கொஞ்சநேரம் இரவு இருந்துட்டேன்'..........![]()
எங்க பானு டீச்சர் ? இதெல்லாம் கவனிக்கிறது கிடையாதா ?
'பானு டீச்சரா ..............அவங்க 5 ஆனா கிளம்பிடுவாங்க................ஹா...ஹா...ஹா....
எதாவது சொன்னா, என்னை மாத்தி மாத்தி காச்சி எடுங்கறீங்க !
முகம் அலம்பினாலும் , பாத்திரம் அலம்பினாலும் சரியான சோப்பை
யூஸ் பண்ணுங்கோ . face வாஷிங் சோப்பும் Dish வாஷிங் சோப்பும்
ஒரே கலர்லே தான் வரது .கண்ணு எரியறது ன்னு அழக்கூடாது .
ரமணியன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1095750யினியவன் wrote:அய்யா உங்க பெயரை சொன்னாதான் பயப்படறாங்கT.N.Balasubramanian wrote:
எதாவது சொன்னா, என்னை மாத்தி மாத்தி காச்சி எடுங்கறீங்க !
அப்படிச்சொல்லுங்கோ......இவர் தான் HM ஆ?
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
.
.
.
HM ...என்கிறதுக்கு என்னென்னென்ன விளக்கம் தரப்போராரோ இனியவன்..............
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1095642விமந்தனி wrote:krishnaamma wrote:ஹுஹும்..................தெரியாதே![]()
காத்திருங்கள் நாளைக்கு நம்ம ஐயா வருவார். அவர் கரெட்டா சொல்லுவார் பாருங்க.![]()
![]()
என்ன தெரியாதா ?
அவ்வளவுதான் மெமரி பவர் .
உன்னை அறிந்தால் உன்னை அறிந்தால் என்று
MGR மாதிரி பாடணும்.
பாடிண்டே உங்க முகத்தை கண்ணாடியில்
பார்த்துக்கோங்க !
நிச்சயமாய் நீங்கள் அதிகம் உபயோகிக்கா பெயர் அது .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சும்மா சும்மா சொல்லாதீங்கய்யா அவங்களுக்கு ஞாபகம் வந்துடும் ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
சும்மா வந்து தீயா சொல்லுவாங்க பாருங்க அப்புறம்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
சும்மா வந்து தீயா சொல்லுவாங்க பாருங்க அப்புறம்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
இப்படி கண்ணாடியை போட்டு உடைத்து விட்டீர்களே ஐயா...T.N.Balasubramanian wrote:என்ன தெரியாதா ?விமந்தனி wrote:krishnaamma wrote:ஹுஹும்..................தெரியாதே![]()
காத்திருங்கள் நாளைக்கு நம்ம ஐயா வருவார். அவர் கரெட்டா சொல்லுவார் பாருங்க.![]()
![]()
அவ்வளவுதான் மெமரி பவர் .
உன்னை அறிந்தால் உன்னை அறிந்தால் என்று
MGR மாதிரி பாடணும்.
பாடிண்டே உங்க முகத்தை கண்ணாடியில்
பார்த்துக்கோங்க !
நிச்சயமாய் நீங்கள் அதிகம் உபயோகிக்கா பெயர் அது .
ரமணியன்
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மேற்கோள் செய்த பதிவு: 1095779krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1095750யினியவன் wrote:அய்யா உங்க பெயரை சொன்னாதான் பயப்படறாங்கT.N.Balasubramanian wrote:
எதாவது சொன்னா, என்னை மாத்தி மாத்தி காச்சி எடுங்கறீங்க !
அப்படிச்சொல்லுங்கோ......இவர் தான் HM ஆ?
.
.
.
HM ...என்கிறதுக்கு என்னென்னென்ன விளக்கம் தரப்போராரோ இனியவன்..............![]()
![]()
![]()
![]()
போட்டு வாங்குறாங்க - தெரிஞ்சும் தீக்குள் விரலை வெக்கிற ஆளாச்சே நாம
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
வெச்சுட்டா போச்சு - அம்மா நீங்க சொல்ல வரது ஹைட் ஆப் மாட்னாஸ் தானே?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
krishnaamma wrote:விமந்தனி wrote:ம்ஹும்... மாட்டேன்... என்னோட எல்லா பதிவையும் படிச்சுட்டு வரீங்க... நானும் ஒரு பதிவில் குறிப்பிட்டு இருக்கிறேன். நீங்க படிச்சிருந்தா கண்டிப்பா உங்களுக்கு நினைவிருக்கும். அதிலும் உங்களால் மறந்து போக முடியாத பெயர். ஸோ, நீங்க தான் பார்க்கல. முடிந்தால் கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்....krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1095642விமந்தனி wrote:krishnaamma wrote:ஹுஹும்..................தெரியாதே![]()
காத்திருங்கள் நாளைக்கு நம்ம ஐயா வருவார். அவர் கரெட்டா சொல்லுவார் பாருங்க.![]()
![]()
ஸோ..............நீங்க சொல்ல மாட்டீங்களா![]()
![]()
![]()
அடடா.............. எப்படி மறந்தேன்.................நீங்க சொல்லாதீங்கோ ...............நானே யோசிக்கிறேன்![]()
நீங்க மறந்திருக்க வாய்ப்பில்லை கிருஷ்ணாம்மா... என்னுடைய அந்த பதிவை நீங்கள் பார்க்கவில்லை என்று அர்த்தம்.
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மேற்கோள் செய்த பதிவு: 1095873விமந்தனி wrote:இப்படி கண்ணாடியை போட்டு உடைத்து விட்டீர்களே ஐயா...
அம்மாவை பார்த்த நடுக்கத்தில ஆயிடுச்சு - விடுங்க
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1095878விமந்தனி wrote:krishnaamma wrote:விமந்தனி wrote:ம்ஹும்... மாட்டேன்... என்னோட எல்லா பதிவையும் படிச்சுட்டு வரீங்க... நானும் ஒரு பதிவில் குறிப்பிட்டு இருக்கிறேன். நீங்க படிச்சிருந்தா கண்டிப்பா உங்களுக்கு நினைவிருக்கும். அதிலும் உங்களால் மறந்து போக முடியாத பெயர். ஸோ, நீங்க தான் பார்க்கல. முடிந்தால் கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்....krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1095642விமந்தனி wrote:krishnaamma wrote:ஹுஹும்..................தெரியாதே![]()
காத்திருங்கள் நாளைக்கு நம்ம ஐயா வருவார். அவர் கரெட்டா சொல்லுவார் பாருங்க.![]()
![]()
ஸோ..............நீங்க சொல்ல மாட்டீங்களா![]()
![]()
![]()
அடடா.............. எப்படி மறந்தேன்.................நீங்க சொல்லாதீங்கோ ...............நானே யோசிக்கிறேன்![]()
நீங்க மறந்திருக்க வாய்ப்பில்லை கிருஷ்ணாம்மா... என்னுடைய அந்த பதிவை நீங்கள் பார்க்கவில்லை என்று அர்த்தம்.![]()
என்னோட பதிவையும் கவனிக்கவில்லை அவர் !
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 17 of 26 • 1 ... 10 ... 16, 17, 18 ... 21 ... 26
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 17 of 26
|
|