புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 15 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 15 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 15 Poll_c10 
91 Posts - 61%
heezulia
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 15 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 15 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 15 Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 15 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 15 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 15 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen

6 Posts - 4%
sureshyeskay
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 15 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 15 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 15 Poll_c10 
1 Post - 1%
viyasan

eraeravi

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 15 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 15 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 15 Poll_c10 
283 Posts - 45%
heezulia
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 15 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 15 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 15 Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 15 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 15 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 15 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 15 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 15 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 15 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 15 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 15 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 15 Poll_c10 
19 Posts - 3%
prajai
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 15 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 15 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 15 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 15 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 15 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 15 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 15 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 15 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 15 Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கர்நாடகா வரை.... விமந்தனி

Page 15 of 26 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 20 ... 26  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Oct 10, 2014 4:20 pm

First topic message reminder :

சென்ற வாரம் தொடர்ந்து வந்த விடுமுறை நாட்கள், கர்நாடகா வரை ஒரு டூர் போக என்னவருக்கு ஐடியா கொடுத்தது. எனக்கும் போகலாம் என்றே தோன்றியது. (பின்னே…? அம்மா இல்லாத ஊரில் நமக்கென்ன வேலை?)

ஆகவே, முதல் நாளே ஆயுத பூஜை போட்டு விட்டு அன்றிரவே (1.9.2014)  நாங்களும் (நான், என் மாமனார் மற்றும் எனது செல்லம்மா-வுடன்) கிளம்பி விட்டோம்.

அதற்கு முன் ஒரு குறிப்பு: இது பயணக்கட்டுரை அல்ல.

(ரமணீயன் ஐயா மற்றும் கிருஷ்ணாம்மா-வால் மட்டுமே இது போன்ற கட்டுரைகளை எழுத முடியும்.

என்னால் முடியாததற்கு இரண்டு காரணங்கள் உள்ளது.

ஒன்று: அழகிய நடையில் எழுதும் ஞானம் பெற்றிருத்தல் வேண்டும்.

இனொன்று: டைபிங் ஸ்பீட் வேண்டும்.
என்னிடம் இரண்டுமே இல்லை.
ஒரு விரல் டைபிங்கில் மாதம் 30 நாட்களும் அடித்துக்கொண்..................டே இருக்கவேண்டியது தான்.

ஹும்... இல்லாததை பற்றி பேசி என்ன ஆகப்போகிறது? இருப்பதை கொண்டு ஒப்பேத்தவேண்டியது தான். ஆகவே தான்.....)

என் சந்தோஷ தருணங்களை just உங்களுடன் படங்களாக share செய்து கொள்கிறேன். அவ்வளவே.

முதல் நாள்: லால்பாக்

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 15 MoLC07MiQcGtgkL5RB6X+Lalbaug

அடுத்து: கப்பன் பார்க்

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 15 7kZSVy8GRzqu4KRc608i+Cuppon-Park

அன்று மாலை இஸ்கான் டெம்ப்பில்

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 15 9BZTcVaVRJiVchiTIFLm+Iskan-Temple

நானும் எத்தனையோ முறை பெங்களூர் சென்றிருக்கிறேன். அப்போதெல்லாம் ஏதோ சம்பந்தமில்லாத இடத்திற்கு வந்த உணர்வு தான் இருக்கும்.

ஆனால், இந்த முறை அந்த அந்நியத்தனம் மேலிடவில்லை. மாறாக ஒரு இன்டிமெஸியை உணர்ந்தேன். இதுவும் நம்ம ஊர்தான் என்று நினைக்க தோன்றியது. ஏனென்றால்... இது நம்ம கிருஷ்ணாம்மா இருக்கும் ஊராயிற்றே...?

கிருஷ்ணாம்மா இருக்கும் ஊரில் தான் இருக்கிறோம் என்ற நினைப்பே என் சந்தோஷத்தை இரட்டிப்பாக்கியது என்பது தான் உண்மை.

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 15 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகர்நாடகா வரை.... விமந்தனி - Page 15 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கர்நாடகா வரை.... விமந்தனி - Page 15 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 13, 2014 12:24 am

//அணை திறக்கப்படாமலே வழிந்தோடும் தண்ணீரே அருவியாக வீழ்கிறது.//

அந்த உபரி நீர் தான் நமக்கு வருகிறது ......அதாவது தமிழகத்துக்கு வருகிறது சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Oct 13, 2014 12:27 am

கர்நாடக சுற்றுலா துறை மந்திரி விமந்தனி அம்மா வாழ்க

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Oct 13, 2014 12:27 am

krishnaamma wrote:நல்லா இருக்கு விமந்தினி.....................ஆனால் இந்த கார்டன் கொஞ்சம் பராமரிப்பு குறைவு.......மக்கள் புழக்கம் அதிகம் இருப்பதால்.................ஆனால் அந்த அணையை பார்க்கும்போது.................நம்மை அறியாமல் பெருமுச்சு வரும்..............அடப்பாவிகளா  ................குடிக்க தண்ணி தாராம...............இங்க படகு விடறீங்களே என்று...................சோகம்

இதற்கு தான் நானும் ஆதங்கப்பட்டேன். ஆனால், அது உங்களுக்கும், யினியவன் அவர்களுக்கும் வீண் புலம்பலும், அழுகையுமாய் தெரிகிறது என்கிறீர்களே...?

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 15 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகர்நாடகா வரை.... விமந்தனி - Page 15 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கர்நாடகா வரை.... விமந்தனி - Page 15 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Oct 13, 2014 12:31 am

விமந்தனி wrote:இதற்கு தான் நானும் ஆதங்கப்பட்டேன். ஆனால், அது உங்களுக்கும், யினியவன் அவர்களுக்கும் வீண் புலம்பலும், அழுகையுமாய் தெரிகிறது என்கிறீர்களே...?
மேற்கோள் செய்த பதிவு: 1095620

கிருஷ்ணாம்மா சொல்றாங்க:

ஜலம் ன்னு இருந்தா கை அலம்புங்கோ, கால் அலம்புங்கோ, முகம் அலம்புங்கோ, கொண்டு போன சாப்பாட்டு பாத்திரம் கூட அலம்புங்கோ ஆனா புலம்பாதீங்கோ புன்னகை

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Oct 13, 2014 12:32 am

யினியவன் wrote:கர்நாடக சுற்றுலா துறை மந்திரி விமந்தனி அம்மா வாழ்க

சுலபமா மந்திரி பதவி கொடுத்துட்டீங்களே...? நன்றி நன்றி  ஆனா, எனக்கு இந்த பதவி வேண்டாம். எனக்கு நம்ம (தமிழ்) நாட்ல தான் வேணும்.

விருந்துக்கு போற இடத்துல நிரந்தரமா தங்க முடியுமா?

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 15 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகர்நாடகா வரை.... விமந்தனி - Page 15 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கர்நாடகா வரை.... விமந்தனி - Page 15 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 13, 2014 12:38 am

விமந்தனி wrote:
krishnaamma wrote:நல்லா இருக்கு விமந்தினி.....................ஆனால் இந்த கார்டன் கொஞ்சம் பராமரிப்பு குறைவு.......மக்கள் புழக்கம் அதிகம் இருப்பதால்.................ஆனால் அந்த அணையை பார்க்கும்போது.................நம்மை அறியாமல் பெருமுச்சு வரும்..............அடப்பாவிகளா  ................குடிக்க தண்ணி தாராம...............இங்க படகு விடறீங்களே என்று...................சோகம்

இதற்கு தான் நானும் ஆதங்கப்பட்டேன். ஆனால், அது உங்களுக்கும், யினியவன் அவர்களுக்கும் வீண் புலம்பலும், அழுகையுமாய் தெரிகிறது என்கிறீர்களே...?

அடாடா................. நம் குழந்தை அழுதால்................" வேண்டாம் செல்லம் அழாதே ன்னு " சொல்வதில்லையா  ? அது போலத்தான் இதுவும் விமந்தினி..........ம்..உங்க சொந்த பேர் கூட இன்னும்தேரியலை....................

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 13, 2014 12:41 am

யினியவன் wrote:
விமந்தனி wrote:இதற்கு தான் நானும் ஆதங்கப்பட்டேன். ஆனால், அது உங்களுக்கும், யினியவன் அவர்களுக்கும் வீண் புலம்பலும், அழுகையுமாய் தெரிகிறது என்கிறீர்களே...?
மேற்கோள் செய்த பதிவு: 1095620

கிருஷ்ணாம்மா சொல்றாங்க:

ஜலம் ன்னு இருந்தா கை அலம்புங்கோ, கால் அலம்புங்கோ, முகம் அலம்புங்கோ, கொண்டு போன சாப்பாட்டு பாத்திரம் கூட அலம்புங்கோ ஆனா புலம்பாதீங்கோ புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1095621

அதுதானே? ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Oct 13, 2014 12:44 am

யினியவன் wrote:கிருஷ்ணாம்மா சொல்றாங்க:

ஜலம் ன்னு இருந்தா கை அலம்புங்கோ, கால் அலம்புங்கோ, முகம் அலம்புங்கோ, கொண்டு போன சாப்பாட்டு பாத்திரம் கூட அலம்புங்கோ ஆனா புலம்பாதீங்கோ புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1095621
சரி யினியவரே, இனி அலம்பரதோட நிறுத்திக்கிறேன்.புன்னகை புன்னகை

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 15 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகர்நாடகா வரை.... விமந்தனி - Page 15 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கர்நாடகா வரை.... விமந்தனி - Page 15 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Oct 13, 2014 12:46 am

krishnaamma wrote:
விமந்தனி wrote:
krishnaamma wrote:நல்லா இருக்கு விமந்தினி.....................ஆனால் இந்த கார்டன் கொஞ்சம் பராமரிப்பு குறைவு.......மக்கள் புழக்கம் அதிகம் இருப்பதால்.................ஆனால் அந்த அணையை பார்க்கும்போது.................நம்மை அறியாமல் பெருமுச்சு வரும்..............அடப்பாவிகளா  ................குடிக்க தண்ணி தாராம...............இங்க படகு விடறீங்களே என்று...................சோகம்

இதற்கு தான் நானும் ஆதங்கப்பட்டேன். ஆனால், அது உங்களுக்கும், யினியவன் அவர்களுக்கும் வீண் புலம்பலும், அழுகையுமாய் தெரிகிறது என்கிறீர்களே...?

அடாடா................. நம் குழந்தை அழுதால்................" வேண்டாம் செல்லம் அழாதே ன்னு " சொல்வதில்லையா ? அது போலத்தான் இதுவும் விமந்தினி..........ம்..உங்க சொன்னத பேர் கூட இன்னும்தேரியலை....................

என் பெயர் உங்களுக்கு தெரியாதா...? அடக்கடவுளே, நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேனே?

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 15 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகர்நாடகா வரை.... விமந்தனி - Page 15 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கர்நாடகா வரை.... விமந்தனி - Page 15 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Oct 13, 2014 12:48 am

அடக்கடவுளே - புதுசா இருக்கே பெயர் - நல்லாருக்கு புன்னகை

Sponsored content

PostSponsored content

Page 15 of 26 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 20 ... 26  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக