புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 14 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 14 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 14 Poll_c10 
20 Posts - 45%
ayyasamy ram
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 14 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 14 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 14 Poll_c10 
17 Posts - 39%
Dr.S.Soundarapandian
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 14 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 14 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 14 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 14 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 14 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 14 Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 14 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 14 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 14 Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 14 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 14 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 14 Poll_c10 
1 Post - 2%
Balaurushya
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 14 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 14 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 14 Poll_c10 
1 Post - 2%
prajai
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 14 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 14 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 14 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 14 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 14 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 14 Poll_c10 
383 Posts - 49%
heezulia
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 14 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 14 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 14 Poll_c10 
256 Posts - 32%
Dr.S.Soundarapandian
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 14 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 14 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 14 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 14 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 14 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 14 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 14 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 14 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 14 Poll_c10 
26 Posts - 3%
prajai
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 14 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 14 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 14 Poll_c10 
7 Posts - 1%
sugumaran
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 14 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 14 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 14 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
கர்நாடகா வரை.... விமந்தனி - Page 14 Poll_c10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 14 Poll_m10கர்நாடகா வரை.... விமந்தனி - Page 14 Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

கர்நாடகா வரை.... விமந்தனி

Page 14 of 26 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 20 ... 26  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Oct 10, 2014 4:20 pm

First topic message reminder :

சென்ற வாரம் தொடர்ந்து வந்த விடுமுறை நாட்கள், கர்நாடகா வரை ஒரு டூர் போக என்னவருக்கு ஐடியா கொடுத்தது. எனக்கும் போகலாம் என்றே தோன்றியது. (பின்னே…? அம்மா இல்லாத ஊரில் நமக்கென்ன வேலை?)

ஆகவே, முதல் நாளே ஆயுத பூஜை போட்டு விட்டு அன்றிரவே (1.9.2014)  நாங்களும் (நான், என் மாமனார் மற்றும் எனது செல்லம்மா-வுடன்) கிளம்பி விட்டோம்.

அதற்கு முன் ஒரு குறிப்பு: இது பயணக்கட்டுரை அல்ல.

(ரமணீயன் ஐயா மற்றும் கிருஷ்ணாம்மா-வால் மட்டுமே இது போன்ற கட்டுரைகளை எழுத முடியும்.

என்னால் முடியாததற்கு இரண்டு காரணங்கள் உள்ளது.

ஒன்று: அழகிய நடையில் எழுதும் ஞானம் பெற்றிருத்தல் வேண்டும்.

இனொன்று: டைபிங் ஸ்பீட் வேண்டும்.
என்னிடம் இரண்டுமே இல்லை.
ஒரு விரல் டைபிங்கில் மாதம் 30 நாட்களும் அடித்துக்கொண்..................டே இருக்கவேண்டியது தான்.

ஹும்... இல்லாததை பற்றி பேசி என்ன ஆகப்போகிறது? இருப்பதை கொண்டு ஒப்பேத்தவேண்டியது தான். ஆகவே தான்.....)

என் சந்தோஷ தருணங்களை just உங்களுடன் படங்களாக share செய்து கொள்கிறேன். அவ்வளவே.

முதல் நாள்: லால்பாக்

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 14 MoLC07MiQcGtgkL5RB6X+Lalbaug

அடுத்து: கப்பன் பார்க்

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 14 7kZSVy8GRzqu4KRc608i+Cuppon-Park

அன்று மாலை இஸ்கான் டெம்ப்பில்

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 14 9BZTcVaVRJiVchiTIFLm+Iskan-Temple

நானும் எத்தனையோ முறை பெங்களூர் சென்றிருக்கிறேன். அப்போதெல்லாம் ஏதோ சம்பந்தமில்லாத இடத்திற்கு வந்த உணர்வு தான் இருக்கும்.

ஆனால், இந்த முறை அந்த அந்நியத்தனம் மேலிடவில்லை. மாறாக ஒரு இன்டிமெஸியை உணர்ந்தேன். இதுவும் நம்ம ஊர்தான் என்று நினைக்க தோன்றியது. ஏனென்றால்... இது நம்ம கிருஷ்ணாம்மா இருக்கும் ஊராயிற்றே...?

கிருஷ்ணாம்மா இருக்கும் ஊரில் தான் இருக்கிறோம் என்ற நினைப்பே என் சந்தோஷத்தை இரட்டிப்பாக்கியது என்பது தான் உண்மை.

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 14 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகர்நாடகா வரை.... விமந்தனி - Page 14 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கர்நாடகா வரை.... விமந்தனி - Page 14 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Oct 11, 2014 10:00 pm

krishnaamma wrote:
krishnaamma wrote:
விமந்தனி wrote:
யினியவன் wrote:
விமந்தனி wrote:ஓ! அது குச்சி இல்லையா.... தலைமை-யிடம் சொல்லி அந்த குச்சியின் அளவை குறைக்க சொல்லணும்... சிரி சிரி  சிரி சிரி  

குச்சி குச்சி ராக்கம்மா பொண்ணு வேணும் பாட்டு கேட்டு வளந்தவரு நம்ம சிவா
அப்படின்னா அது குச்சி தான்.  ஜாலி ஐயா கண்ணுக்கு தான் அது உருட்டு தடி மாதிரி தெரியுதுன்னு நினைக்கிறேன். புன்னகை புன்னகை புன்னகை

உங்களுக்கு தெரியாதா விமந்தினி, அவர் 'சோடா புட்டி' போல கண்ணாடி போட்டிருப்பார்......................ஜாலி ஜாலி ஜாலி சரியா கண் தெரியலை என்று 'font ' சைஸ் ம் பெரிசாய் வைத்திருப்பார்............................அது தான் அவருக்கு குச்சி , குண்டாங் தடி போல தெரிந்திருக்கு................ஹா........ஹா....ஹா...................
.
.
.
ஐயோ ஐயா வருவதற்குள்....................... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

நான் இந்த பதிவுக்குத்தான் பதில் போட்டேன் ஐயா, உங்களுடையதை பார்க்கலை...ஸோ, கதையை மாத்தலை புன்னகை

T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:
M.M.SENTHIL wrote:
krishnaamma wrote:
M.M.SENTHIL wrote:கவிதாயினிக்கு எழுத்து நடை வரவில்லையா?
சரி, சரி ஒப்புக் கொண்டேன்!!!!
அவங்களுக்கு கவிதை தான் வருமாம் செந்தில்.....உரைநடை வராதாம் புன்னகை ...............நம்பிடலாம் நாம் புன்னகை
 புன்னகை ஆமோதித்தல்
நீங்களாவது ஒப்புக்கொண்டீர்களே... மிக்க நன்றி! நீங்க ரெண்டு பேரும் ரொம்........ப நல்லவங்க......... ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1094911

சமிபத்தில் அசல் விமந்தினியும் நகல் விமந்தினியும் , தீபாவளி பர்செசுக்கு , பேசிக்கொண்டே நடந்து சென்றது , உரைநடையில் , வருமா வராதா  செந்தில் /கிருஷ்ணம்மா
ரமணியன்
இப்போ தேடி எடுத்தேன்...................இதோ பதில்.................." அது நம்முடைய 'நடைமுறை' ஐயா" ! புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1095203

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Oct 11, 2014 10:09 pm

வரலாற்றில் இன்று இரவு 1201 மணிக்கு

2000 பதிவாக வரப்போகிறது

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Oct 12, 2014 12:38 am

யினியவன் wrote:புட்டை புட்டால் புட்டு
லட்டை புட்டால் பூந்தி

தன் பெயர் காத்த புட்டா?
பெயர் இழந்த லட்டா/ பூந்தியா?
புட்டு -
புட்டை புட்டாலும் - புட்டு தான்...
புடாவிட்டாலும் புட்டு தான்....
ஆனால்,
லட்டு...?
பிடித்தால் லட்டு...
புட்டால் பூந்தி...
ஆகவே,
தன் (மானம்) பெயர் காத்த
புட்டுக்கே என் ஒட்டு!
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 14 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகர்நாடகா வரை.... விமந்தனி - Page 14 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கர்நாடகா வரை.... விமந்தனி - Page 14 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Oct 12, 2014 1:02 am

T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:2000 மாவது பதிவு ஏதும் விசேஷமா இருக்குமோ 1999 ல நிப்பாட்டி வச்சிருக்காங்க சிரி
மேற்கோள் செய்த பதிவு: 1095164

இருக்கலாம் !
எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க ?
யார் இதற்கு மூல காரணம் ?
கருத்துமிக்க கவிதை களமிறக்கப்பட போகிறது

ரமணியன்

நான் பதிவின் எண்ணிக்கைகளை கூட பார்ப்பது இல்லை ஐயா. காக்கை உட்கார பம்பழம் விழுந்த கதையாக... பானுவும் தீபாவளி கொண்டாட ஆரம்பித்துவிட்டார். இன்று வேலை கொஞ்சம் அதிகமானதால், இங்கு வர முடியவில்லை. நாலாவது சனிக்கிழமை வேறு, பெருமாளை பார்க்க திருவள்ளூர் வரை போயிருந்தோம். அது தான் லேட்.

மற்றபடி இங்கு எழுதுவோரோடெல்லாம் ஒப்பிடுகையில் நான் வெறும் ஜீரோ என்றே தோன்றுகிறது. அப்படியிருக்க, என்னிடமிருந்து ஸ்பெஷல் பதிவு எதிர்பார்க்கிறீர்களே ஐயா?

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 14 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகர்நாடகா வரை.... விமந்தனி - Page 14 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கர்நாடகா வரை.... விமந்தனி - Page 14 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Oct 12, 2014 1:34 am

விமந்தனி wrote:நாலாவது சனிக்கிழமை வேறு, பெருமாளை பார்க்க திருவள்ளூர் வரை போயிருந்தோம். அது தான் லேட்.
இன்னுமா வாங்கின கடனை அவர் திருப்பி தரல?

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Oct 12, 2014 10:28 am

யினியவன் wrote:
விமந்தனி wrote:நாலாவது சனிக்கிழமை வேறு, பெருமாளை பார்க்க திருவள்ளூர் வரை போயிருந்தோம். அது தான் லேட்.
இன்னுமா வாங்கின கடனை அவர் திருப்பி தரல?

குபேரன் தவறான அக்ரிமென்ட் போட்டுவிட்டார். பெருமாளும், பத்மாவதி தாயாரை கரம் பிடிக்கும் அவசரத்தில் மேலோட்டமாய் பார்த்து கையெழுத்திட்டு விட்டார்.

சதுரங்க வேட்டை அப்போதே ஆரம்பமாகி விட்டது போலும். இன்னமும், அநியாயத்திற்கு வட்டியே கட்டிக்கொண்டு வருகிறார், பாவம்!சோகம்

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 14 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகர்நாடகா வரை.... விமந்தனி - Page 14 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கர்நாடகா வரை.... விமந்தனி - Page 14 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Oct 12, 2014 2:52 pm

அவர் எங்கே கட்டுகிறார் - நாமன்றோ கொட்டுகிறோம்

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Oct 13, 2014 12:13 am

மறுநாள், Oct - 4 ஆம் நாள்.... பிருந்தாவன் கார்டன் சென்றோம். அங்கெடுத்த படங்கள் சில;

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 14 ZpGH4XjgSiK3x9ndc4kL+20141004_103959

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 14 JNh2VXBQPmiJYwyjkoCS+DSCN9853

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 14 4GfHVCuLRKmppZlkM7CY+20141004_101246

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 14 7g73E6kT3OPs9ZwrfylJ+DSCN9903

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 14 JX34INJ9SVqUVdKkrW7l+DSCN9893

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 14 33MUBPRSb8h32aUGaDVg+DSCN9885

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 14 SZv7r9OKTtOiHW6okRkT+20141004_101520

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 14 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகர்நாடகா வரை.... விமந்தனி - Page 14 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கர்நாடகா வரை.... விமந்தனி - Page 14 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 13, 2014 12:17 am

நல்லா இருக்கு விமந்தினி.....................ஆனால் இந்த கார்டன் கொஞ்சம் பராமரிப்பு குறைவு.......மக்கள் புழக்கம் அதிகம் இருப்பதால்.................ஆனால் அந்த அணையை பார்க்கும்போது.................நம்மை அறியாமல் பெருமுச்சு வரும்..............அடப்பாவிகளா ................குடிக்க தண்ணி தாராம...............இங்க படகு விடறீங்களே என்று...................சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Oct 13, 2014 12:22 am

கார்டன் பார்த்து முடித்ததும் அப்படியே KSR Dam சென்றோம்.

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 14 Iq3SjYFvQ3S7YUMSOnPj+DSCN0097

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 14 GYW4UuNFRhCLCMvxZhcs+DSCN0101

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 14 MYsSsTgSjmsbTEWCSIbQ+DSCN0129

அணையின் கொள்ளளவு 120 அடியும் நிரம்பி தளும்புகின்ற அழகை பாருங்கள்.

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 14 RQBY3rRcSFSk0BSZtlCm+DSCN0136

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 14 NMvq4IgWTNWqQktrCgRS+DSCN0198

அணை திறக்கப்படாமலே வழிந்தோடும் தண்ணீரே அருவியாக வீழ்கிறது.

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 14 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகர்நாடகா வரை.... விமந்தனி - Page 14 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கர்நாடகா வரை.... விமந்தனி - Page 14 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

Page 14 of 26 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 20 ... 26  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக