புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கர்நாடகா வரை.... விமந்தனி
Page 15 of 26 •
Page 15 of 26 • 1 ... 9 ... 14, 15, 16 ... 20 ... 26
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
First topic message reminder :
சென்ற வாரம் தொடர்ந்து வந்த விடுமுறை நாட்கள், கர்நாடகா வரை ஒரு டூர் போக என்னவருக்கு ஐடியா கொடுத்தது. எனக்கும் போகலாம் என்றே தோன்றியது. (பின்னே…? அம்மா இல்லாத ஊரில் நமக்கென்ன வேலை?)
ஆகவே, முதல் நாளே ஆயுத பூஜை போட்டு விட்டு அன்றிரவே (1.9.2014) நாங்களும் (நான், என் மாமனார் மற்றும் எனது செல்லம்மா-வுடன்) கிளம்பி விட்டோம்.
அதற்கு முன் ஒரு குறிப்பு: இது பயணக்கட்டுரை அல்ல.
(ரமணீயன் ஐயா மற்றும் கிருஷ்ணாம்மா-வால் மட்டுமே இது போன்ற கட்டுரைகளை எழுத முடியும்.
என்னால் முடியாததற்கு இரண்டு காரணங்கள் உள்ளது.
ஒன்று: அழகிய நடையில் எழுதும் ஞானம் பெற்றிருத்தல் வேண்டும்.
இனொன்று: டைபிங் ஸ்பீட் வேண்டும். என்னிடம் இரண்டுமே இல்லை.
ஒரு விரல் டைபிங்கில் மாதம் 30 நாட்களும் அடித்துக்கொண்..................டே இருக்கவேண்டியது தான்.
ஹும்... இல்லாததை பற்றி பேசி என்ன ஆகப்போகிறது? இருப்பதை கொண்டு ஒப்பேத்தவேண்டியது தான். ஆகவே தான்.....)
என் சந்தோஷ தருணங்களை just உங்களுடன் படங்களாக share செய்து கொள்கிறேன். அவ்வளவே.
முதல் நாள்: லால்பாக்
அடுத்து: கப்பன் பார்க்
அன்று மாலை இஸ்கான் டெம்ப்பில்
நானும் எத்தனையோ முறை பெங்களூர் சென்றிருக்கிறேன். அப்போதெல்லாம் ஏதோ சம்பந்தமில்லாத இடத்திற்கு வந்த உணர்வு தான் இருக்கும்.
ஆனால், இந்த முறை அந்த அந்நியத்தனம் மேலிடவில்லை. மாறாக ஒரு இன்டிமெஸியை உணர்ந்தேன். இதுவும் நம்ம ஊர்தான் என்று நினைக்க தோன்றியது. ஏனென்றால்... இது நம்ம கிருஷ்ணாம்மா இருக்கும் ஊராயிற்றே...?
கிருஷ்ணாம்மா இருக்கும் ஊரில் தான் இருக்கிறோம் என்ற நினைப்பே என் சந்தோஷத்தை இரட்டிப்பாக்கியது என்பது தான் உண்மை.

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//அணை திறக்கப்படாமலே வழிந்தோடும் தண்ணீரே அருவியாக வீழ்கிறது.//
அந்த உபரி நீர் தான் நமக்கு வருகிறது ......அதாவது தமிழகத்துக்கு வருகிறது
அந்த உபரி நீர் தான் நமக்கு வருகிறது ......அதாவது தமிழகத்துக்கு வருகிறது
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கர்நாடக சுற்றுலா துறை மந்திரி விமந்தனி அம்மா வாழ்க
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
krishnaamma wrote:நல்லா இருக்கு விமந்தினி.....................ஆனால் இந்த கார்டன் கொஞ்சம் பராமரிப்பு குறைவு.......மக்கள் புழக்கம் அதிகம் இருப்பதால்.................ஆனால் அந்த அணையை பார்க்கும்போது.................நம்மை அறியாமல் பெருமுச்சு வரும்..............அடப்பாவிகளா ................குடிக்க தண்ணி தாராம...............இங்க படகு விடறீங்களே என்று...................
இதற்கு தான் நானும் ஆதங்கப்பட்டேன். ஆனால், அது உங்களுக்கும், யினியவன் அவர்களுக்கும் வீண் புலம்பலும், அழுகையுமாய் தெரிகிறது என்கிறீர்களே...?
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மேற்கோள் செய்த பதிவு: 1095620விமந்தனி wrote:இதற்கு தான் நானும் ஆதங்கப்பட்டேன். ஆனால், அது உங்களுக்கும், யினியவன் அவர்களுக்கும் வீண் புலம்பலும், அழுகையுமாய் தெரிகிறது என்கிறீர்களே...?
கிருஷ்ணாம்மா சொல்றாங்க:
ஜலம் ன்னு இருந்தா கை அலம்புங்கோ, கால் அலம்புங்கோ, முகம் அலம்புங்கோ, கொண்டு போன சாப்பாட்டு பாத்திரம் கூட அலம்புங்கோ ஆனா புலம்பாதீங்கோ
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
யினியவன் wrote:கர்நாடக சுற்றுலா துறை மந்திரி விமந்தனி அம்மா வாழ்க
சுலபமா மந்திரி பதவி கொடுத்துட்டீங்களே...? ஆனா, எனக்கு இந்த பதவி வேண்டாம். எனக்கு நம்ம (தமிழ்) நாட்ல தான் வேணும்.
விருந்துக்கு போற இடத்துல நிரந்தரமா தங்க முடியுமா?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விமந்தனி wrote:krishnaamma wrote:நல்லா இருக்கு விமந்தினி.....................ஆனால் இந்த கார்டன் கொஞ்சம் பராமரிப்பு குறைவு.......மக்கள் புழக்கம் அதிகம் இருப்பதால்.................ஆனால் அந்த அணையை பார்க்கும்போது.................நம்மை அறியாமல் பெருமுச்சு வரும்..............அடப்பாவிகளா ................குடிக்க தண்ணி தாராம...............இங்க படகு விடறீங்களே என்று...................
இதற்கு தான் நானும் ஆதங்கப்பட்டேன். ஆனால், அது உங்களுக்கும், யினியவன் அவர்களுக்கும் வீண் புலம்பலும், அழுகையுமாய் தெரிகிறது என்கிறீர்களே...?
அடாடா................. நம் குழந்தை அழுதால்................" வேண்டாம் செல்லம் அழாதே ன்னு " சொல்வதில்லையா ? அது போலத்தான் இதுவும் விமந்தினி..........ம்..உங்க சொந்த பேர் கூட இன்னும்தேரியலை....................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1095621யினியவன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1095620விமந்தனி wrote:இதற்கு தான் நானும் ஆதங்கப்பட்டேன். ஆனால், அது உங்களுக்கும், யினியவன் அவர்களுக்கும் வீண் புலம்பலும், அழுகையுமாய் தெரிகிறது என்கிறீர்களே...?
கிருஷ்ணாம்மா சொல்றாங்க:
ஜலம் ன்னு இருந்தா கை அலம்புங்கோ, கால் அலம்புங்கோ, முகம் அலம்புங்கோ, கொண்டு போன சாப்பாட்டு பாத்திரம் கூட அலம்புங்கோ ஆனா புலம்பாதீங்கோ
அதுதானே?
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மேற்கோள் செய்த பதிவு: 1095621யினியவன் wrote:கிருஷ்ணாம்மா சொல்றாங்க:
ஜலம் ன்னு இருந்தா கை அலம்புங்கோ, கால் அலம்புங்கோ, முகம் அலம்புங்கோ, கொண்டு போன சாப்பாட்டு பாத்திரம் கூட அலம்புங்கோ ஆனா புலம்பாதீங்கோ
சரி யினியவரே, இனி அலம்பரதோட நிறுத்திக்கிறேன்.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
krishnaamma wrote:விமந்தனி wrote:krishnaamma wrote:நல்லா இருக்கு விமந்தினி.....................ஆனால் இந்த கார்டன் கொஞ்சம் பராமரிப்பு குறைவு.......மக்கள் புழக்கம் அதிகம் இருப்பதால்.................ஆனால் அந்த அணையை பார்க்கும்போது.................நம்மை அறியாமல் பெருமுச்சு வரும்..............அடப்பாவிகளா ................குடிக்க தண்ணி தாராம...............இங்க படகு விடறீங்களே என்று...................
இதற்கு தான் நானும் ஆதங்கப்பட்டேன். ஆனால், அது உங்களுக்கும், யினியவன் அவர்களுக்கும் வீண் புலம்பலும், அழுகையுமாய் தெரிகிறது என்கிறீர்களே...?
அடாடா................. நம் குழந்தை அழுதால்................" வேண்டாம் செல்லம் அழாதே ன்னு " சொல்வதில்லையா ? அது போலத்தான் இதுவும் விமந்தினி..........ம்..உங்க சொன்னத பேர் கூட இன்னும்தேரியலை....................
என் பெயர் உங்களுக்கு தெரியாதா...? அடக்கடவுளே, நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேனே?
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அடக்கடவுளே - புதுசா இருக்கே பெயர் - நல்லாருக்கு
- Sponsored content
Page 15 of 26 • 1 ... 9 ... 14, 15, 16 ... 20 ... 26
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 15 of 26