புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பலனை கருதாத கர்மம் Poll_c10 பலனை கருதாத கர்மம் Poll_m10 பலனை கருதாத கர்மம் Poll_c10 
366 Posts - 49%
heezulia
 பலனை கருதாத கர்மம் Poll_c10 பலனை கருதாத கர்மம் Poll_m10 பலனை கருதாத கர்மம் Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
 பலனை கருதாத கர்மம் Poll_c10 பலனை கருதாத கர்மம் Poll_m10 பலனை கருதாத கர்மம் Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
 பலனை கருதாத கர்மம் Poll_c10 பலனை கருதாத கர்மம் Poll_m10 பலனை கருதாத கர்மம் Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
 பலனை கருதாத கர்மம் Poll_c10 பலனை கருதாத கர்மம் Poll_m10 பலனை கருதாத கர்மம் Poll_c10 
25 Posts - 3%
prajai
 பலனை கருதாத கர்மம் Poll_c10 பலனை கருதாத கர்மம் Poll_m10 பலனை கருதாத கர்மம் Poll_c10 
6 Posts - 1%
sugumaran
 பலனை கருதாத கர்மம் Poll_c10 பலனை கருதாத கர்மம் Poll_m10 பலனை கருதாத கர்மம் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
 பலனை கருதாத கர்மம் Poll_c10 பலனை கருதாத கர்மம் Poll_m10 பலனை கருதாத கர்மம் Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
 பலனை கருதாத கர்மம் Poll_c10 பலனை கருதாத கர்மம் Poll_m10 பலனை கருதாத கர்மம் Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
 பலனை கருதாத கர்மம் Poll_c10 பலனை கருதாத கர்மம் Poll_m10 பலனை கருதாத கர்மம் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பலனை கருதாத கர்மம்


   
   
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Oct 08, 2014 2:27 pm

 பலனை கருதாத கர்மம் 201410061938002504_Benefit-irrespective-heck_SECVPF


மகாபாரத யுத்தம் முடிந்து பாண்டவர்கள் அரியணை ஏறிவிட்டனர். அவர்களின் அரசாட்சி நல்ல முறையில் நடந்து கொண்டிருந்தது. ஆனாலும் ஒரு சிலரது மனதில் சில குழப்பமான கேள்விகள் இருந்து கொண்டே இருந்தன. அவற்றுள் ஒன்றாக கிருஷ்ணரிடம், அந்தக் கேள்வி கேட்கப்பட்டது.

‘கிருஷ்ணா.. நீ பாண்டவர்கள் மேல் அளவில்லாத அன்பு கொண்டவன். அவர்களின் நலனில் அக்கறை உள்ளவன். உன் தங்கை சுபத்ராவை கூட, அர்ச்சுனனுக்கு திருமணம் செய்து கொடுத்திருக்கிறாய். அப்படி இருக்க பாண்டவர்கள் சூதாடி நாட்டை இழந்து, நாடோடியாய் காட்டில் அலைந்தார்கள். நீ நினைத்   திருந்தால், இதை தடுத்திருக்க முடியாதா?’ என்று தங்களைக் குழப்பிக் கொண்டிருக்கும் கேள்வியை கேட்டனர்.

அதற்கு கிருஷ்ணர் விளக்கம் அளித்தார்.

‘சூதாடுவது என்பது அரச தர்மம். அந்த தர்மத்தின்படி சூதாடியதில் எந்த தவறும் இல்லை. ஆனால் சூதாட அழைத்தபோது, ‘என் சார்பாக என் மாமா சகுனி ஆடுவார்’ என்று துரியோதனன் கூறினான்.

ஆனால் தர்மனோ, ‘தான்’ என்ற எண்ணம் கொண்டு ஆட முனைந்தான். என் சார்பாக கிருஷ்ணன் ஆடுவார் என்று சொல்லி இருந்தால், முடிவு வேறு மாதிரியாக இருந்திருக்கும். தர்மன் செய்த தவறுதான் இந்த நிலைக்கு காரணம்’ என்றார்.

தன்னை முன்னிலைப்படுத்தாமல், அனைத்தையும் இறைவன் பெயரால் செய்வதே நிஷ்காமிய கர்மம் (பலனை கருதாத கர்மம்). அதனால் ஏற்படும் விளைவுகளையும் இறைவனே ஏற்றுக்கொள்கிறான். இறைவனை சிந்தனை செய்யாமல், எல்லாமே நான் தான் என்னும் போக்கில் செயல்பட்டால், அதனால் வரும் துன்பங்களையும் நாமே ஏற்றுக்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.

–சி.பன்னீர்செல்வன், செங்கல்பட்டு.
 தினத்தந்தி


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 08, 2014 2:31 pm

ம்..இந்த கதையை நாம் 'முக்கூர் லெக்ஷ்மி நரசிம்மாச்சாரி' அவர்கள் சொல்லக்கேட்டிருக்கேன்.............ராஜா, கதை இல் கிருஷ்ணரின் தங்கை பெயர் 'சுமித்ரா' என்று தப்பாக வந்திருக்கு................'சுபத்ரா' என்பதே சரியான பெயர்.....தயவு செய்து திருத்தவும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Oct 08, 2014 3:10 pm

என் சார்பாக என் மாமா சகுனி ஆடுவார்’ என்று துரியோதனன் கூறினான்.

ஆனால் தர்மனோ, ‘தான்’ என்ற எண்ணம் கொண்டு ஆட முனைந்தான். என் சார்பாக கிருஷ்ணன் ஆடுவார் என்று சொல்லி இருந்தால், முடிவு வேறு மாதிரியாக இருந்திருக்கும். தர்மன் செய்த தவறுதான் இந்த நிலைக்கு காரணம்’
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



 பலனை கருதாத கர்மம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon பலனை கருதாத கர்மம் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312 பலனை கருதாத கர்மம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 08, 2014 5:07 pm

திருத்தியதற்கு, நன்றி ராஜா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Oct 08, 2014 5:18 pm

 பலனை கருதாத கர்மம் 103459460  பலனை கருதாத கர்மம் 1571444738

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக