புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
7 வழிகளில் உங்கள் பணத்தை வங்கிகள் திருடுகிறது!!
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
பெரும்பாலானவர்களுக்கு தங்களுடைய வங்கி கணக்கிலுள்ள பணத்தை பராமரிப்பது தலைவலியாக உள்ளது. ஏனெனில் வங்கிகள் எதிர்பாரா வங்கி கட்டணங்களை உங்களுடைய கணக்கிலிருந்து வசூல் செய்து விடுகின்றன. வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களின் கணக்கிலிருந்து பல்வேறு வழிகளில் கட்டணத்தை வசூல் செய்கின்றன. இதில் வாடிக்கையாளர்களின் கவனத்திற்கு போகாதவையும் கூட சில அடங்கும். இது சிறு சிறு கட்டணமாக இருந்தாலும் பெரிய தொகையாக சேர்ந்து விடும்.'
வங்கி கட்டணத்தை தவிர்க்க உங்கள் வங்கியின் கட்டண சேவையை முன் கூட்டியே அறிவது அவசியமாகும். கணக்கு தொடங்கும் போது, வெறும் படிவத்தை மட்டுமே நிரப்பி கொடுத்தால் போதும் என்று பூரிப்படைந்து விடாமல், உங்கள் சந்தேகங்கள் மற்றும் வங்கி கட்டணம் பற்றிய கேள்விகளை வங்கி ஊழியர்களிடம் கேட்டால் முறையாக பதில்களைப் பெற முடியும்.
நமக்கு மறைமுமாக விதிக்கப்படும் சில வகை கட்டணங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
வட்டி விகிதம்:
கிரெடிட் கார்ட் உபயோகிப்போர்களிடம் மிகவும் பிரபலமாக இருப்பது வட்டி விகிதம். இது கிரெடிட் கார்ட் நிறுவனம் நாம் பணத்தை திரும்ப செலுத்த வேண்டிய கடைசி தேதிக்குள் செலுத்தவில்லையெனில் அப்பணத்தின் மீது வங்கிகள் சில சதவீத வட்டியை நம் தலையில் கட்டிவிடும். இது மாதம் 2.5 சதவிகிதத்திலிருந்து 4 சதவிகிதம் வரை இருக்கும். இதை வருடத்திற்கு கணக்கிட்டால் 30 சதவிகிதத்திலிருந்து 48 சதவிகிதம் வரை உயரும்.
கணக்கு தொடங்குவதோடு இருந்து விடக்கூடாது:
வங்கி கணக்கு தொடங்கி பணம் சேர்ப்பது நல்ல எண்ணம் தான். ஆனால் தொடங்கிய பின் உபயோகிக்காமல் இருந்தால் வங்கி கட்டணத்தை செலுத்த வேண்டியிருக்கும். சாதாரணமாக வங்கிகள் இதற்கு 250 ரூபாயை கட்டணமாகவும் மற்றும் சேவை வரியையும் வசூலிப்பார்கள்
இது சிறிய தொகையாக தெரிந்தாலும் சிறு துளி பெரு வெள்ளம் போல் பெரிய தொகையாக மாறும். இதை தவிர்க்க உபயோகிக்காத வங்கி கணக்கை மூடிவிடலாம்.
வெளி நாடுகளுக்கு பண பரிமாற்றம் செய்தல்:
வெளி நாடுகளுக்கு பண பரிமாற்றம் செய்யும் போது அதை இந்திய நாணயத்திற்கு மாற்ற உள்கட்டமைப்பு விகித மதிப்பின்படி மாற்றமும் செய்யப்படும். கிரெடிட் கார்ட் வழங்குபவர்கள் பண பரிமாற்றம் செய்யும் தொகையிலிருந்து ஓரு குறிப்பிட்ட சதவிகிதத்தை கட்டண தொகையாக வசூலிப்பார்கள். இது குறைந்தபட்சமாக 250 ரூபாய் அல்லது பாரிமாற்ற தொகையிலிருந்து 3.5 சதவிகிதமாக இருக்கும்.
கிரேடிட் கார்டு லிமிட்:
'நீங்கள் வழங்கப்பட்ட கடன் தொகைக்கும் அதிகமாக தெரியாமல் உபயோகித்து விட்டீர்களா? அப்படியானால் உங்கள் கிரெடிட் கார்ட நிறுவனம் அதற்கும் கட்டண தொகையை வசூலிப்பார்கள். எவ்வளவு தொகை அதிகமாக உபயோகித்திருக்கிறீர்களோ அதில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை கட்டண தொகையாக வசூலிப்பார்கள். இது அதிகபட்சம் 5 சதவிகிதமாக இருக்கும். ஒரு சில நிறுவனங்கள் எவ்வளவு சதவிகிதம் அதிகமாக உபயோகித்திருக்கிறீர்களோ அதையே கட்டண தொகையாகவும், வேறு சில நிறுவனங்கள் அதிதபட்சமாக 10 சதவிகிதமும் வசூலிப்பார்கள். ஆகையால் வழங்கப்பட்ட கடன் தொகைக்கும் அதிகமாக உபயோகிக்காமல் இருக்க கவனமாக உபயோகிக்க வேண்டும்'
காசோலை:
நிறைய வங்கிகள் கட்டணத்தின் பேரில் அனைத்து வங்கிகளும் ஏற்கும் உள்ளுர் காசோலைகளை வழங்கி வருகின்றன. 3 மாதங்களுக்கு ஒரு முறை இலவசமாக ஒரு காசோலை புத்தகம் வழங்கும் வங்கிகளும் இதில் அடக்கம். ஒரு காசோலைக்கு 3 முதல் 25 சதவிகிதம் கட்டணத்தில் வழங்கும் வங்கிகளும் உண்டு. வங்கி கட்டணம் பற்றிய விவரங்களை படித்து இம்மாதிரியான காசோலை தேவையில்லை எனில் பெறாமல் இருப்பது நல்லது
சில வங்கிகளில் இது போன்ற கசோலை புத்தகங்களை கொடுப்பதில்லை; மாறாக வேறு வேறு நகரங்களுக்கு பண பரிவர்த்தனைகளை நாம் செய்யும் போது அதிகபட்மான பணத்தை கொடுப்பதற்கு நாம் தயாராக இருக்கச் செய்கின்றன.
ஏ.டி.எம் கட்டணங்கள்:
நமக்கு இருக்கும் சேமிப்புத் தொகையிலிருந்து நாம் எடுக்கும் தொகைக்கு வங்கிகள் ஒரு கட்டணம் வைத்துள்ளன. பணத்தை நமது கைகளில் தரும் போது இந்த கட்டணம் பிடிக்கப்படுகின்றது. இதனால் வங்கி சேமிப்பில் இருக்கும் பணம் எந்த வகையிலும் பாதிக்கப்படாது.
ஒருவேளை பெருமளவில் பணத்தை எடுக்க முற்பட்டால் பெருந் தொகையை கட்டணமாக செலுத்தவும் தயாராக இருங்கள். இது பணம் செலுத்தும் கட்டணங்களைப் போல் பெருமளவில் இருக்கும். சில கிரெடிட் கார்டுகளை பணம் எடுக்க பயன்படுத்தும் போது அதற்கும் வங்கிகள் கட்டணங்கள் விதிக்கின்றன.
இதர கட்டணங்கள்:
நேஷனல் எலக்ட்ரானிக் பன்ட் டிரான்ஸ்பர் (NEFT) மற்றும் ரியல் டைம் கிராஸ் செட்டில்மென்ட்; (RTGS)இதை பற்றி எல்லாம் நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். RTGS மற்றும் NEFT ஆகிய அமைப்புகள் ஒரு தனிப்பட்ட நபர் அல்லது எந்த நிறுவனமாக இருந்தாலும் பண சுழற்சியை செய்ய உதவுகின்றன. வங்கிகள் இத்தகைய சூழ்நிலையை பயன்படுத்தி அவர்களுக்கு பிற நாடுகளிலிருந்து இந்திய நாட்டில் துவங்கப்படும் வங்கி கணக்கிற்கு புதிய கட்டணங்களை அறிவித்துள்ளன.
இதன் கட்டணங்கள் பெரும் தொகை அல்ல. ஆனால் பெருமளவில் இத்தகைய பண பரிமாற்றங்களை செய்யும் போது அதிக அளவில் கட்டணங்கள் செய்ய முற்படுகின்றன. வங்கிகள் தற்போது 5 முதல் 25 தலா ஒரு NEFT மற்றும் 25 RTGS பரிமாற்றங்களுக்கு கட்டணம் பிடிக்கப்படுகின்றது.
Nandri:tamilgoodreturns

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல பகிர்வு ராஜ் , இந்த வங்கிக்காரர்கள் சின்ன சின்னதாக எடுப்பது நமக்கு பல சமையங்களில் தெரியாமலே போகிறது
மேற்கோள் செய்த பதிவு: 1093270krishnaamma wrote:நல்ல பகிர்வு அகிலன், இந்த வங்கிக்காரர்கள் சின்ன சின்னதாக எடுப்பது நமக்கு பல சமையங்களில் தெரியாமலே போகிறது
என்னது அகிலனா ....
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
என்னுடைய காசோலை விவரத்தை மாதாமாதம் தொலைபேசிக்கு அனுப்புவதற்கு ஆறு மாதத்திற்கு ஒருமுறை ரூபாய் 15 முதல் 30 பிடித்தம் செய்கின்றனர்.
அனால் இப்போதெல்லாம் அந்த செய்தி வருவதே கிடையாது...
என்ன செய்வது..
வங்கிக்கு செல்லும் போது தான் கேட்க வேண்டும்..

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பாலாஜி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1093270krishnaamma wrote:நல்ல பகிர்வு அகிலன், இந்த வங்கிக்காரர்கள் சின்ன சின்னதாக எடுப்பது நமக்கு பல சமையங்களில் தெரியாமலே போகிறது
என்னது அகிலனா ....
மன்னிக்கணும் பாலாஜி , தப்பாய் போட்டுவிட்டேன்......திருத்தி விட்டேன் இப்போது
மேற்கோள் செய்த பதிவு: 1093453krishnaamma wrote:பாலாஜி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1093270krishnaamma wrote:நல்ல பகிர்வு அகிலன், இந்த வங்கிக்காரர்கள் சின்ன சின்னதாக எடுப்பது நமக்கு பல சமையங்களில் தெரியாமலே போகிறது
என்னது அகிலனா ....
மன்னிக்கணும் பாலாஜி , தப்பாய் போட்டுவிட்டேன்......திருத்தி விட்டேன் இப்போது
ஏன் இப்படி ....
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1093457பாலாஜி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1093453krishnaamma wrote:பாலாஜி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1093270krishnaamma wrote:நல்ல பகிர்வு அகிலன், இந்த வங்கிக்காரர்கள் சின்ன சின்னதாக எடுப்பது நமக்கு பல சமையங்களில் தெரியாமலே போகிறது
என்னது அகிலனா ....
மன்னிக்கணும் பாலாஜி , தப்பாய் போட்டுவிட்டேன்......திருத்தி விட்டேன் இப்போது
ஏன் இப்படி ....
நேற்று நிறைய படித்துக்கொண்டிருந்தேன் , அதில் வந்த குழப்பம் என்று நினைக்கிறேன் பாலாஜி, சாரி, இனி ரொம்ப கவனமாய் இருக்கிறேன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
வெளிநாட்டு பண பரிமாற்றம் .
செக் கொடுத்து ,பணம் கிளியர் ஆனாலும் , 14 நாட்கள் ,(mandatory reversal -அதாவது கிளியர் பண்ணிய
வெளிநாட்டு பேங்க் ,கொடுத்த பணத்தை திரும்ப பெற , பேன்க் சட்டங்களில் இடம் உள்ளதாம் . இதை
காரணம் காட்டி , நம் பைசா பேங்க் வசம் )
திருட்டு கும்பல்கள் லிஸ்டில் இவர்களையும் சேர்க்கலாமோ ?
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1093491T.N.Balasubramanian wrote:வெளிநாட்டு பண பரிமாற்றம் .
செக் கொடுத்து ,பணம் கிளியர் ஆனாலும் , 14 நாட்கள் ,(mandatory reversal -அதாவது கிளியர் பண்ணிய
வெளிநாட்டு பேங்க் ,கொடுத்த பணத்தை திரும்ப பெற , பேன்க் சட்டங்களில் இடம் உள்ளதாம் . இதை
காரணம் காட்டி , நம் பைசா பேங்க் வசம் )
திருட்டு கும்பல்கள் லிஸ்டில் இவர்களையும் சேர்க்கலாமோ ?
ரமணியன்
ஆமாம் ஐயா, இதை கையாளும் கும்பல் பற்றி ஒரு ஹிந்தி படமே இருக்கு.......யாருடைய பணத்தையோ இவர்கள் rotate செய்வார்கள்..............படம் பேர் மறந்து விட்டது.................ரொம்ப திரில்லிங்காக எடுத்திருப்பார்கள்................நமக்கு கொஞ்சநேரம் எதுவுமே புரியாது.........அது புரிய வரும்போது ரொம்ப அதிர்ச்சியாக இருக்கும்................இப்படியெல்லாம் செய்கிறார்களே என்று
அதுவும் foreign currency என்றால் அவர்களுக்கு கொண்டாட்டம் 14 நாள் use பண்ணலாமே
- Sponsored content
Similar topics
» ஏழே வழிகளில் ஈசியாக கருப்பு பணத்தை வெள்ளையாக்க........
» கறுப்பு பணத்தை பதுக்க உதவிய இந்திய வங்கிகள்
» உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை உருவ உங்கள் டெபிட் கார்டு எண்ணே போதும்!
» கருப்புப் பணத்தை வெள்ளையாக்க 'வழிகாட்டிய' 3 தனியார் வங்கிகள் 'ரகசிய ஆப்பரேஷனில்' சிக்கின!
» செஸ் விளையாட்டு உங்கள் மூளை ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் உதவுகிறது

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1