புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 10 Poll_c10இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 10 Poll_m10இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 10 Poll_c10 
336 Posts - 79%
heezulia
இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 10 Poll_c10இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 10 Poll_m10இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 10 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 10 Poll_c10இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 10 Poll_m10இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 10 Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 10 Poll_c10இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 10 Poll_m10இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 10 Poll_c10 
8 Posts - 2%
prajai
இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 10 Poll_c10இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 10 Poll_m10இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 10 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 10 Poll_c10இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 10 Poll_m10இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 10 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 10 Poll_c10இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 10 Poll_m10இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 10 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்...

Page 10 of 16 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 16  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Oct 06, 2014 12:00 am

First topic message reminder :

அன்பு ஈகரை உறவுகளுக்கு வணக்கம்!

இன்று என் செல்லம்மா-வுக்கு பிறந்தநாள். இந்த நல்ல நாளில் உங்களது அனைவரின் வாழ்த்துக்களும், ஆசீர்வாதங்களும் அவளுக்கு கிடைக்கவேண்டும் என்று விரும்புகிறேன் உறவுகளே!

இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 10 F5abHfa8TfmoNUNj7Txu+6.10.2014

இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 10 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 09, 2014 1:45 pm

T.N.Balasubramanian wrote:
ராஜா wrote:
விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:
raja wrote: புரியவில்லை ஐயா புன்னகை, என்னுடைய எழுத்துகளின் நம்பகத்தன்மையை முன்னாள் /இந்நாள் உறுப்பினர்கள் பலர் உணர்வர்
ராஜாவுக்கும் புரியவில்லையாம்  , ஹையா புன்னகை
(நம்ம மிஷன் சக்சஸ் )
இன்று ஐயா மிகவும் குஷியாக இருக்கிறார் போலும். ஜாலி

ஆமாம் புன்னகை , அப்படியே எங்க வீட்டுபிள்ளை நம்பியார் போல ஐயாவை கற்பனை செய்துகிட்டு "(நம்ம மிஷன் சக்சஸ் )" என்பதை படிங்க புன்னகை  , இன்னும் டெர்ரரா இருக்கம் அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1094076

இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 10 QXnNGRz8S2en5x89FfQt+10cp_Engga_Veettu__2048951g
எனக்கு கிடைச்ச "எங்க வீட்டு பிள்ளை " நம்பியார் படம் இதுதான் .
இளங்கோ (இளமையான ராஜா )(MGR ) நரேந்த்ரனை   (நம்பியாரை) வெளுத்து வாங்குகிறார் .  
"நம்ம மிஷன் சக்சஸ் " இங்கே  டெர்ரரா இல்லை . அழுகையா வருது .

ரமணியன்  .
மேற்கோள் செய்த பதிவு: 1094148

புன்னகை பாவமான நம்பியார் படத்தை போட்டிருக்கீங்க  ஐயா புன்னகை............இந்த சீனை இப்போத்தான் டிவி இல் பர்த்துக்கொண்டிருக்கேன் ...............சன் லைப் இல் போட்டுக்கொண்டிருக்கிறார்கள் இந்த படத்தை புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Oct 09, 2014 1:54 pm

ஆமாங்க ரொம்ப பாவம் !
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Oct 09, 2014 2:07 pm

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:என்ன இங்க சத்தம்.... உடுட்டுக்கட்டை அடி வ

பானு, நீங்க " என்ன இங்க சத்தம்" என்று கேட்டதும் எல்லோரும் ஓடிட்டாங்க போல இருக்கே ! ...........ரொம்ப strite  டீச்சர் ஆக இருக்கீங்களே  ? ஜாலி ஜாலி ஜாலி
ஹா ஹா அப்படியா தெரிகிறேன்.
பின்னே, வரும் போதே குச்சியோட வந்தால், வேற எப்படி தெரியுமாம்....? கிளாஸ் குள்ளே என்டர் ஆகற மிஸ் தான் ஞாபகத்திற்கு வருகிறது. புன்னகை புன்னகை அன்பு மலர்

இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 10 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Oct 10, 2014 12:15 pm

விமந்தனிக்கு என் அன்பார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்....................

கேக்லாம் வெட்டிருப்பீங்க எனக்கு ஒன்னு கூட கொடுக்கல மனியக்கா........ இதெல்லாம் சரியில்ல
Manik
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Manik

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Oct 10, 2014 1:08 pm

Manik wrote:விமந்தனிக்கு என் அன்பார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்....................

கேக்லாம் வெட்டிருப்பீங்க எனக்கு ஒன்னு கூட கொடுக்கல மனியக்கா........ இதெல்லாம் சரியில்ல

உனக்கான கேக் எஸ்பயரி ஆகிவிட்டது மாணிக். (பின்ன, பானு சொல்ற மாதிரி ஆடிக்கும், அமாவாசைக்கும் வந்தா...?) அதனால, இந்த இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 10 189272d1375667456-dove-fpc-melitta-baby-almond-breeze-only-good-coupons-lf-2-old-spice-cookies-smiley-emoticon குக்கீஸ் மட்டும் தான். ஒகே...? புன்னகை புன்னகை

வாழ்த்துக்களுக்கு நன்றி மாணிக்.

அப்புறம், திறப்பு விழாவுக்கு பிறகு இப்போது தான் வந்திருக்கிறாய். எல்லாம் நன்றாக போய்கொண்டிருக்கிறதா? அங்கு வேறு என்ன விசேஷம்...?

இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 10 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Oct 10, 2014 1:19 pm

விமந்தனி wrote:
ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:என்ன இங்க சத்தம்.... உடுட்டுக்கட்டை அடி வ

பானு, நீங்க " என்ன இங்க சத்தம்" என்று கேட்டதும் எல்லோரும் ஓடிட்டாங்க போல இருக்கே ! ...........ரொம்ப strite  டீச்சர் ஆக இருக்கீங்களே  ? ஜாலி ஜாலி ஜாலி
ஹா ஹா அப்படியா தெரிகிறேன்.
பின்னே, வரும் போதே குச்சியோட வந்தால், வேற எப்படி தெரியுமாம்....? கிளாஸ் குள்ளே என்டர் ஆகற மிஸ் தான் ஞாபகத்திற்கு வருகிறது. புன்னகை புன்னகை அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1094156

ஆமா டீச்சர் , strite ன்ன என்ன அர்த்தம்?
ரமணியன் .

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Oct 10, 2014 1:22 pm

நானும் தேடி பார்த்துட்டேன் ஐயா. புன்னகை புன்னகை புன்னகை

இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 10 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Oct 10, 2014 1:30 pm

Manik wrote:விமந்தனிக்கு என் அன்பார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்....................

கேக்லாம் வெட்டிருப்பீங்க எனக்கு ஒன்னு கூட கொடுக்கல மனியக்கா........ இதெல்லாம் சரியில்ல
மேற்கோள் செய்த பதிவு: 1094472

என்ன அநியாயம் இது ? 5 நாளா மாங்கு மாங்குன்னு பதிவு போட்ட யாருக்கும் நன்றி கூறவில்லை .
ஆடிக்கு ஒரு நாள் அமாவாசைக்கு ஒரு நாள் என்று காச்சி எடுக்கிறீங்க .ஆனா சிறப்பு நன்றி தெரிவித்தல் .
ஏன் இந்த பாரபக்ஷம் ?
ரமணியன் .

(மாணிக் -- ஒன்னும் கண்டுக்காம இருங்கே -- உங்க மனியக்க சமாளிக்கும் விதம் பார்ப்போம் )

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Oct 10, 2014 2:16 pm

T.N.Balasubramanian wrote:
Manik wrote:விமந்தனிக்கு என் அன்பார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்....................

கேக்லாம் வெட்டிருப்பீங்க எனக்கு ஒன்னு கூட கொடுக்கல மனியக்கா........ இதெல்லாம் சரியில்ல
மேற்கோள் செய்த பதிவு: 1094472

என்ன அநியாயம் இது ? 5 நாளா மாங்கு  மாங்குன்னு பதிவு போட்ட யாருக்கும் நன்றி கூறவில்லை .
ஆடிக்கு ஒரு நாள் அமாவாசைக்கு ஒரு நாள் என்று காச்சி எடுக்கிறீங்க .ஆனா சிறப்பு நன்றி தெரிவித்தல் .
ஏன் இந்த பாரபக்ஷம் ?
ரமணியன் .

(மாணிக் -- ஒன்னும் கண்டுக்காம இருங்கே -- உங்க மனியக்க சமாளிக்கும் விதம் பார்ப்போம் )
ஓ... சிறப்பு நன்றியா...? அது இப்போது தான் என் கண்ணிலேயே பட்டது ஐயா. அடடா... நான்கு நாளாய் எப்படி கண்ணில் படாமல் போயிற்று என்று, க்ளிக்கி விட்டேன்.. அவ்வளவுதான்... வேறொன்றுமறியேன் பராபரமே.... புன்னகை

அதுமட்டுமல்லாமல், மாணிக்கும் சின்ன பிள்ளை தானே? கொஞ்சம் குதூகலப்படட்டுமே என்பதாலும் தான்.

இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 10 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Oct 10, 2014 2:40 pm

விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:
Manik wrote:விமந்தனிக்கு என் அன்பார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்....................

கேக்லாம் வெட்டிருப்பீங்க எனக்கு ஒன்னு கூட கொடுக்கல மனியக்கா........ இதெல்லாம் சரியில்ல
மேற்கோள் செய்த பதிவு: 1094472

என்ன அநியாயம் இது ? 5 நாளா மாங்கு  மாங்குன்னு பதிவு போட்ட யாருக்கும் நன்றி கூறவில்லை .
ஆடிக்கு ஒரு நாள் அமாவாசைக்கு ஒரு நாள் என்று காச்சி எடுக்கிறீங்க .ஆனா சிறப்பு நன்றி தெரிவித்தல் .
ஏன் இந்த பாரபக்ஷம் ?
ரமணியன் .

(மாணிக் -- ஒன்னும் கண்டுக்காம இருங்கே -- உங்க மனியக்க சமாளிக்கும் விதம் பார்ப்போம் )
ஓ... சிறப்பு நன்றியா...? அது இப்போது தான் என் கண்ணிலேயே பட்டது ஐயா. அடடா... நான்கு நாளாய் எப்படி கண்ணில் படாமல் போயிற்று என்று, க்ளிக்கி விட்டேன்.. அவ்வளவுதான்... வேறொன்றுமறியேன் பராபரமே.... புன்னகை

அதுமட்டுமல்லாமல், மாணிக்கும் சின்ன பிள்ளை தானே? கொஞ்சம் குதூகலப்படட்டுமே என்பதாலும் தான்.
மேற்கோள் செய்த பதிவு: 1094548

இன்று முதல் உங்களுக்கு சமாளிப்பு திலகம் எனும் பெயர் ஈகரை சார்பாக வழங்கப் படுகிறது ரிலாக்ஸ்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 10 of 16 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 16  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக