புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 11 Poll_c10இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 11 Poll_m10இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 11 Poll_c10 
284 Posts - 45%
heezulia
இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 11 Poll_c10இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 11 Poll_m10இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 11 Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 11 Poll_c10இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 11 Poll_m10இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 11 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 11 Poll_c10இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 11 Poll_m10இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 11 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 11 Poll_c10இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 11 Poll_m10இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 11 Poll_c10 
19 Posts - 3%
prajai
இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 11 Poll_c10இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 11 Poll_m10இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 11 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 11 Poll_c10இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 11 Poll_m10இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 11 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 11 Poll_c10இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 11 Poll_m10இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 11 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 11 Poll_c10இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 11 Poll_m10இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 11 Poll_c10 
7 Posts - 1%
mruthun
இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 11 Poll_c10இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 11 Poll_m10இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 11 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்...


   
   

Page 11 of 16 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 16  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Oct 06, 2014 12:00 am

First topic message reminder :

அன்பு ஈகரை உறவுகளுக்கு வணக்கம்!

இன்று என் செல்லம்மா-வுக்கு பிறந்தநாள். இந்த நல்ல நாளில் உங்களது அனைவரின் வாழ்த்துக்களும், ஆசீர்வாதங்களும் அவளுக்கு கிடைக்கவேண்டும் என்று விரும்புகிறேன் உறவுகளே!



இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 11 F5abHfa8TfmoNUNj7Txu+6.10.2014



இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 11 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 11 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 11 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Oct 10, 2014 3:55 pm

ஜாஹீதாபானு wrote:
விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:
Manik wrote:விமந்தனிக்கு என் அன்பார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்....................

கேக்லாம் வெட்டிருப்பீங்க எனக்கு ஒன்னு கூட கொடுக்கல மனியக்கா........ இதெல்லாம் சரியில்ல
மேற்கோள் செய்த பதிவு: 1094472

என்ன அநியாயம் இது ? 5 நாளா மாங்கு  மாங்குன்னு பதிவு போட்ட யாருக்கும் நன்றி கூறவில்லை .
ஆடிக்கு ஒரு நாள் அமாவாசைக்கு ஒரு நாள் என்று காச்சி எடுக்கிறீங்க .ஆனா சிறப்பு நன்றி தெரிவித்தல் .
ஏன் இந்த பாரபக்ஷம் ?
ரமணியன் .

(மாணிக் -- ஒன்னும் கண்டுக்காம இருங்கே -- உங்க மனியக்க சமாளிக்கும் விதம் பார்ப்போம் )
ஓ... சிறப்பு நன்றியா...? அது இப்போது தான் என் கண்ணிலேயே பட்டது ஐயா. அடடா... நான்கு நாளாய் எப்படி கண்ணில் படாமல் போயிற்று என்று, க்ளிக்கி விட்டேன்.. அவ்வளவுதான்... வேறொன்றுமறியேன் பராபரமே.... புன்னகை

அதுமட்டுமல்லாமல், மாணிக்கும் சின்ன பிள்ளை தானே? கொஞ்சம் குதூகலப்படட்டுமே என்பதாலும் தான்.


இன்று முதல் உங்களுக்கு சமாளிப்பு திலகம் எனும் பெயர் ஈகரை சார்பாக வழங்கப் படுகிறது ரிலாக்ஸ்
அட... இது நல்லா இருக்கே!

இப்ப தெரியறதா பானு, பட்டமெல்லாம் யார் கொடுப்பாங்க?
-
-
-
-
-
டீச்சர் தான்...! புன்னகை அன்பு மலர் அன்பு மலர்



இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 11 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 11 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்... - Page 11 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Oct 10, 2014 5:26 pm

விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:
ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:என்ன இங்க சத்தம்.... உடுட்டுக்கட்டை அடி வ

பானு, நீங்க " என்ன இங்க சத்தம்" என்று கேட்டதும் எல்லோரும் ஓடிட்டாங்க போல இருக்கே ! ...........ரொம்ப strite  டீச்சர் ஆக இருக்கீங்களே  ? ஜாலி ஜாலி ஜாலி
ஹா ஹா அப்படியா தெரிகிறேன்.
பின்னே, வரும் போதே குச்சியோட வந்தால், வேற எப்படி தெரியுமாம்....? கிளாஸ் குள்ளே என்டர் ஆகற மிஸ் தான் ஞாபகத்திற்கு வருகிறது. புன்னகை புன்னகை அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1094156

ஆமா டீச்சர் , strite ன்ன என்ன அர்த்தம்?
ரமணியன் .

நானும் தேடி பார்த்துட்டேன் ஐயா. புன்னகை புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1094512
டீச்சர் பதில் சொல்லுவார் என எதிர்பார்த்தேன்.
அப்போ பதிவிட்டவர்தான் பதில் கூறவேண்டும் .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Oct 10, 2014 5:31 pm

கிருஷ்ணாம்மா வந்து பதில் சொல்வாங்க. நான் அந்த அளவு படிக்கல ஐயா அழுகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Oct 10, 2014 5:39 pm

ஸ்ட்ரிக்ட் ஸ்ட்ரிக்ட் தான் ரொம்ப ஸ்ட்ரிக்டா இருந்ததுல வாய் குளறி நடுக்கத்துல strite ஆயிடுச்சு




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Oct 10, 2014 5:43 pm

யினியவன் wrote:ஸ்ட்ரிக்ட் ஸ்ட்ரிக்ட் தான் ரொம்ப ஸ்ட்ரிக்டா இருந்ததுல வாய் குளறி நடுக்கத்துல strite ஆயிடுச்சு
மேற்கோள் செய்த பதிவு: 1094632

வாய் குழறினால்
விரல்கள் தடுமாருமோ ?
ok ok
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Oct 10, 2014 5:59 pm

அன்னிக்கு அம்மா புது ரெசிபி செஞ்சு, சாப்பிட்டு பார்க்க ஆள் யாரும் இல்லேன்னு அவங்களே சாப்டதில, வாய் குளறல் கை நடுக்கம் ஆயிடுச்சாம் அய்யா புன்னகை




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Oct 10, 2014 6:06 pm

அப்பிடின்ன சரி ,
ஆமா உங்களுக்கு எப்பிடி இதெல்லாம் தெரிகிறது ?
உங்க பேரு சஞ்சயனா ?
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Oct 10, 2014 6:06 pm

யினியவன் wrote:அன்னிக்கு அம்மா புது ரெசிபி செஞ்சு, சாப்பிட்டு பார்க்க ஆள் யாரும் இல்லேன்னு அவங்களே சாப்டதில, வாய் குளறல் கை நடுக்கம் ஆயிடுச்சாம் அய்யா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1094643

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

நாங்க பார்க்கப் போனப்ப அடை செய்து குடுத்தாங்க சூப்பரா இருந்துச்சு. இதுவரை அடை சாப்பிட்டதில்லை அன்று தான் சாப்பிட்டேன்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Oct 10, 2014 6:08 pm

ஜாஹீதாபானு wrote:
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

நாங்க பார்க்கப் போனப்ப அடை செய்து குடுத்தாங்க சூப்பரா இருந்துச்சு. இதுவரை அடை சாப்பிட்டதில்லை அன்று தான் சாப்பிட்டேன்
மேற்கோள் செய்த பதிவு: 1094650
அதான் உங்களுக்கு அடை எப்படி இருக்கும்ன்னு தெரியல புன்னகை




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Oct 10, 2014 6:09 pm

T.N.Balasubramanian wrote:அப்பிடின்ன சரி ,
ஆமா உங்களுக்கு எப்பிடி இதெல்லாம் தெரிகிறது ?
உங்க பேரு சஞ்சயனா ?
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1094649
அது யாரைய்யா சஞ்சயன் - மங்கல்யான்ல வந்த புது ஜோசியக்காரரா? புன்னகை




Sponsored content

PostSponsored content



Page 11 of 16 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 16  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக