புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐக்.யூ கேள்விகள்
Page 7 of 26 •
Page 7 of 26 • 1 ... 6, 7, 8 ... 16 ... 26
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
First topic message reminder :
சாக்லேட் வியாபாரி ஒருவர் பைக்கு 60 சாக்லேட்டுகள் வீதம் இரண்டு பைகளை எடுத்துக்கொண்டு போகிறார். போகும் வழியில் 60 டோல்கேட்டுகள் இருக்கின்றன. பைக்கு ஒன்று வீதம் ஒவ்வொரு டோல்கேட்டுக்கும் ஒரு சாக்லேட் லஞ்சம் கொடுத்தாக வேண்டும் என்றால் கடைசியில் அவரிடம் எத்தனை சாக்லேட்டுகள் மிஞ்சும்?
உங்களிடம் எந்த வித்தியாசமும் இல்லாமல் ஒரே மாதிரி டிசைனில் 9 மோதிரங்கள்உள்ளன. ஒரே ஒரு மோதிரத்தைத் தவிர, மற்ற மோதிரங்கள் சம எடை உடையவை. இப்போது உங்களிடம் ஒரு தராசு தரப்படுகிறது. எந்தவிதஎடைக் கற்களும் கிடையாது. தராசை இரண்டே தடவைதான் பயன்படுத்த வேண்டும். ஆனால், எடை குறைவான அந்த மோதிரம் எது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். முடியுமா?
ஓர் அறையில் ஆறு நாற்காலிகள் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கப்பட்டு இருந்தன. 25 வயது உடைய மூன்று பேரும், 45 வயது உடைய மூன்று பேரும் அறைக்குள் நுழைந்தார்கள். இப்போது ஆறு பேரும் அமர வேண்டும் என்றால், அடுக்கப்பட்டதில் இருந்து எத்தனை நாற்காலிகளை எடுக்க வேண்டும்?
7 ஆடுகள் 7 கட்டுப் புற்களை 7 நாட்களில் சாப்பிடும் என்றால், ஒரு ஆடு ஒரு கட்டுப் புல்லை எத்தனை நாட்களில் சாப்பிடும்?
ராஜா கடற்கரை நோக்கிச் சென்று கொண்டு இருந்தான். அவன் இடது பக்கத்தில் சூரியன் உதித்தது என்றால், அவன் எந்தத் திசை நோக்கிச் சென்றான்?
ஒரு வரிசையில் 12 தூண்கள் உள்ளன. ஒரு தூணுக்கும் அடுத்த தூணுக்கும் இடையில் உள்ள தூரம் 10 மீட்டர் என்றால், முதலாம் தூணுக்கும் கடைசித் தூணுக்கும் இடையேயான தூரம் எத்தனை மீட்டர்?

- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
மேற்கோள் செய்த பதிவு: 1090350யினியவன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1090348பிஜிராமன் wrote:காடு என்றால் மரம்,செடி கொடி ஆறு இதெல்லாம் இருக்கணும்.
அப்படி பட்ட இடத்தில் தான் மான் போன்ற விலங்குகளும் இருக்கும்..
மான் போன்ற விலங்குகள் இருந்தால் தான் சிங்கமும் இருக்கும்
அப்படி எதுவுமே இல்லாத இடத்தில சிங்கம் இருந்தா அது இறந்த நிலையில தான் இருக்கும்
வருங்கால கலெக்டர் - பதில் சொன்ன கேள்விகளுக்கு விளக்கம் வேண்டாம் - அடுத்த கேள்விக்கு பதில் தான் வேணும் ஓகேயா
நான் பதில் கூறிய பின் தான் தமிழ்நேசன் பதில் கூறியிருந்ததை பார்த்தேன் அண்ணா...இல்லைஎன்றால் பதிந்திருக்க மாட்டேன்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மேற்கோள் செய்த பதிவு: 1090353பிஜிராமன் wrote:நான் பதில் கூறிய பின் தான் தமிழ்நேசன் பதில் கூறியிருந்ததை பார்த்தேன் அண்ணா...இல்லைஎன்றால் பதிந்திருக்க மாட்டேன்
வருங்கால கலெக்டர் ன்னு சொன்னோம் - அத கவனிக்காதீங்க
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
மேற்கோள் செய்த பதிவு: 1090354யினியவன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1090353பிஜிராமன் wrote:நான் பதில் கூறிய பின் தான் தமிழ்நேசன் பதில் கூறியிருந்ததை பார்த்தேன் அண்ணா...இல்லைஎன்றால் பதிந்திருக்க மாட்டேன்
வருங்கால கலெக்டர் ன்னு சொன்னோம் - அத கவனிக்காதீங்க
ஹா ஹா கவனித்தேன் அண்ணா...
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தமிழ்நேசன்1981 wrote:மேற்கோள் செய்த பதிவு: 1090297krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1090273தமிழ்நேசன்1981 wrote:காட்டு வழியே டூ-வீலரில் போகும் உங்களை ஒரு சிங்கம் துரத்துகிறது. எப்படித் தப்பிப்பீர்கள்? 'ரைட் இண்டிகேட்டரைப் போட்டு லெஃப்ட்டில் திரும்ப வேண்டும்' - என்பது பழைய காமெடி. இதையே கொஞ்சம் சீரியஸ் ஆக்கி ஒரு நேர்முகத் தேர்வில்கேள்வி யாகக் கேட்டார்கள். 'நீங்கள் ஒரு காட்டில் சிங்கத்திடம் தனியாகச் சிக்கிக்கொண்டீர்கள். கையில் எந்த ஆயுதமும் இல்லை. எப்படித் தப்புவீர்கள்?'. இதற்கு அவர் முதலில் 'அங்கு இருக்கும் மரத்தில் ஏறித் தப்புவேன்' என்றார். 'அங்கு மரமே கிடையாது. என்ன செய்வீர்கள்?' என்றார்கள். 'ஆற்றில் குதித்து நீந்தித் தப்புவேன்.' 'ஆறும் கிடையாது. அப்புறம்?', 'மலைக் குன்றில் ஏறிவிடுவேன்.' 'மலைக் குன்றும் கிடையாது' என்றதும் பதில் சொல்ல வேண்டியவர் சிரித்தார்... 'நான் வெற்றி பெற்றுவிட்டேன்' என்றபடி. எப்படி?
ம்.......தெரியலையே நேசன்................. ஒரு படத்தில் விவேக் இண்டர்வ்யு க்கு போவாரே ............ அந்த நினைவு வருகிறது மேலே உள்ளதை படிக்கும் போது
'மரம் கிடையாது, ஆறு கிடையாது, மலைக் குன்று கிடையாது. அப்படி என்றால் அது எப்படிக் காடாக இருக்க முடியும்?' என்றார். அதுவே சரியான விடை. அந்த வேலையை அந்தப் பதிலே அவருக்குப் பெற்றுத் தந்தது! என்பதுதான் பதில்
சூப்பர் நேசன்
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1090340யினியவன் wrote:நேத்து நீங்க இல்லாதப்ப பாடா படுத்திட்டார் - பானு.
நல்லவேளை நீங்க சொல்லிக் குடுத்ததால தப்பிச்சுட்டேன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நேசன் எங்க போய்ட்டிங்க? அந்த குருவி கேள்வி க்கு பதில் என்ன? இனியவனும் ஐயாவும் சொல்லி இருக்காங்க இரண்டுமே சூப்பர் எது சரி? சொல்லுங்கோ !
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
மேற்கோள் செய்த பதிவு: 1090347T.N.Balasubramanian wrote:பாதி தூரம் வந்துள்ளதால் சிறிதளவு எரிபொருள் தீர்ந்து போயிருக்கும் .தீர்ந்து போன எடையில்
பறவை எடையால் பாதிப்பு இல்லை .
ரமணியன்
சரியான விடை ஐயா..அருமை..
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1090397தமிழ்நேசன்1981 wrote:மேற்கோள் செய்த பதிவு: 1090347T.N.Balasubramanian wrote:பாதி தூரம் வந்துள்ளதால் சிறிதளவு எரிபொருள் தீர்ந்து போயிருக்கும் .தீர்ந்து போன எடையில்
பறவை எடையால் பாதிப்பு இல்லை .
ரமணியன்
சரியான விடை ஐயா..அருமை..
அப்போ இனியவன் சொன்னது தப்பா நேசன்? அவ்வளவு வேகமாய் போகும் வண்டி இல் எப்படி பறவை உட்காரும்?
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
1.ஒரு கூடையில் ஆறு ஆப்பிள்கள். ஆறு பேருக்கு ஆளுக்கு ஒன்று எனச் சமமாகப் பிரித்துக் கொடுத்தாயிற்று. ஆனாலும், கூடையில் ஒரு ஆப்பிள் இருக்கிறது. எப்படி?
2.அது ஒரு ராயல் கேஸினோ கிளப். உள்ளே கோடிகளில்தான் சூதாட்டம் நடக்கும். அதன் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாஸ்வேர்டு உண்டு. அதைச் சொன்னால்தான், உள்ளேயே விடுவார்கள். அதற்குள் போக ஆசைப்படுகிறார் ஹீரோ. ஆனால், அவரிடம் பாஸ்வேர்டு இல்லை. கேஸினோவின் வாசலில் ஒளிந்திருந்து கவனிக்கிறார். அப்போது ஒரு நபர் வருகிறார். அவரிடம் வாட்ச்மேன், '12' என்கிறார். உடனே வந்தவர், '6' என்று திரும்பச் சொல்ல, உள்ளே போக அவருக்கு அனுமதி கிடைக்கிறது. அதேபோல அடுத்து வந்தவரிடம் வாட்ச்மேன், '6' என்றதும், வந்தவர் '3' என்கிறார். அவரும் உள்ளே போய்விடுகிறார். இதை ஒளிந்திருந்து கவனித்த ஹீரோ, 'இவ்ளோதானா மேட்டர்?' என்று ஸ்டைலாக வாட்ச்மேன் முன்னால் போய் நிற்கிறார். அவர், '20' என்கிறார். நம்ம ஹீரோ, '10' என்கிறார் பெருமையாக. ஹீரோவுக்குத் தர்ம அடி விழுகிறது. ஏன், என்ன தப்பு?

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
ஆறாவது மனிதர் ,கூடையுடன் தன் பங்கு ஆப்பிளை கொண்டு செல்கிறார் .
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 7 of 26 • 1 ... 6, 7, 8 ... 16 ... 26
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 7 of 26