புதிய பதிவுகள்
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐக்.யூ கேள்விகள்
Page 16 of 26 •
Page 16 of 26 • 1 ... 9 ... 15, 16, 17 ... 21 ... 26
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
First topic message reminder :
சாக்லேட் வியாபாரி ஒருவர் பைக்கு 60 சாக்லேட்டுகள் வீதம் இரண்டு பைகளை எடுத்துக்கொண்டு போகிறார். போகும் வழியில் 60 டோல்கேட்டுகள் இருக்கின்றன. பைக்கு ஒன்று வீதம் ஒவ்வொரு டோல்கேட்டுக்கும் ஒரு சாக்லேட் லஞ்சம் கொடுத்தாக வேண்டும் என்றால் கடைசியில் அவரிடம் எத்தனை சாக்லேட்டுகள் மிஞ்சும்?
உங்களிடம் எந்த வித்தியாசமும் இல்லாமல் ஒரே மாதிரி டிசைனில் 9 மோதிரங்கள்உள்ளன. ஒரே ஒரு மோதிரத்தைத் தவிர, மற்ற மோதிரங்கள் சம எடை உடையவை. இப்போது உங்களிடம் ஒரு தராசு தரப்படுகிறது. எந்தவிதஎடைக் கற்களும் கிடையாது. தராசை இரண்டே தடவைதான் பயன்படுத்த வேண்டும். ஆனால், எடை குறைவான அந்த மோதிரம் எது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். முடியுமா?
ஓர் அறையில் ஆறு நாற்காலிகள் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கப்பட்டு இருந்தன. 25 வயது உடைய மூன்று பேரும், 45 வயது உடைய மூன்று பேரும் அறைக்குள் நுழைந்தார்கள். இப்போது ஆறு பேரும் அமர வேண்டும் என்றால், அடுக்கப்பட்டதில் இருந்து எத்தனை நாற்காலிகளை எடுக்க வேண்டும்?
7 ஆடுகள் 7 கட்டுப் புற்களை 7 நாட்களில் சாப்பிடும் என்றால், ஒரு ஆடு ஒரு கட்டுப் புல்லை எத்தனை நாட்களில் சாப்பிடும்?
ராஜா கடற்கரை நோக்கிச் சென்று கொண்டு இருந்தான். அவன் இடது பக்கத்தில் சூரியன் உதித்தது என்றால், அவன் எந்தத் திசை நோக்கிச் சென்றான்?
ஒரு வரிசையில் 12 தூண்கள் உள்ளன. ஒரு தூணுக்கும் அடுத்த தூணுக்கும் இடையில் உள்ள தூரம் 10 மீட்டர் என்றால், முதலாம் தூணுக்கும் கடைசித் தூணுக்கும் இடையேயான தூரம் எத்தனை மீட்டர்?

என் நண்பனின் வீட்டில் உள்ள நாற்காலிக்கும் நான் வளர்க்கும் நாய்க்குட்டிக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. அது என்ன?
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நான்கு கால்கள் - குழப்புவதற்காகவே நண்பனின் வீடு என்று சொல்லனுமா - நீங்கல்லாம் நல்லா வருவீங்க தம்பி நல்லா வருவீங்க
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
மேற்கோள் செய்த பதிவு: 1090837தமிழ்நேசன்1981 wrote:மேற்கோள் செய்த பதிவு: 1090816பிஜிராமன் wrote:அந்த வண்டி நிறுத்தாமல் சென்றிருந்தால் இந்த நிகழ்வு ஏற்பட்டு இருக்காது என்ற எண்ணத்தில் அவர்கள் அப்படி கூறி இருப்பார்கள்
ஆம்...அந்தத் தம்பதிகள் அந்தப் பேருந்தைவிட்டு இறங்காமல் இருந்திருந்தால், பாறைகள் உருண்டு விழுமுன்னரே பேருந்து மலை உச்சியை அடைந்திருக்கும். பாறை உருண்ட நேரத்தில், பேருந்து அந்த இடத்தில் இருந்திருக்காது. விபத்தும் தவிர்க்கப்பட்டிருக்கும்!
நன்றிகள் தமிழ் நேசன்.....
நான்கு கால்கள் பதிலுக்கு வாழ்த்துகள் இனி அண்ணா
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
மேற்கோள் செய்த பதிவு: 1090860யினியவன் wrote:நான்கு கால்கள் - குழப்புவதற்காகவே நண்பனின் வீடு என்று சொல்லனுமா - நீங்கல்லாம் நல்லா வருவீங்க தம்பி நல்லா வருவீங்க
ம்...எப்படி சொன்னாலும் கண்டுபிடிச்சிடறாங்கப்பா...
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
மேற்கோள் செய்த பதிவு: 1090865தமிழ்நேசன்1981 wrote:மேற்கோள் செய்த பதிவு: 1090860யினியவன் wrote:நான்கு கால்கள் - குழப்புவதற்காகவே நண்பனின் வீடு என்று சொல்லனுமா - நீங்கல்லாம் நல்லா வருவீங்க தம்பி நல்லா வருவீங்க
ம்...எப்படி சொன்னாலும் கண்டுபிடிச்சிடறாங்கப்பா...
நான் இன்னொரு விடையும் யோசித்தேன்........ரெண்டுமே ஒரு இடத்தில் இருக்காது.....என்று
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1090860யினியவன் wrote:நான்கு கால்கள் - குழப்புவதற்காகவே நண்பனின் வீடு என்று சொல்லனுமா - நீங்கல்லாம் நல்லா வருவீங்க தம்பி நல்லா வருவீங்க
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
ஒருவர் தன் பண்ணை வீட்டில் ஒரு நாய் வளர்த்தார். அது எப்படியோ ஒவ்வொரு நாளும் வெளியே சென்று ஊர் சுற்றிவிட்டு வரும். நாயின் சேட்டையில் திகைத்த வீட்டுக்காரர் உடனடியாக காம்பவுண்ட் சுவரின் உயரத்தை இரண்டடி அதிகரித்தார். ஆனாலும் நாய் வெளியில் சென்று வந்தது நின்ற பாடில்லை. மறுபடியும் அந்த வீட்டுக்காரர் நாலு அடி, ஆறு அடி என்று உயர்த்திக் கட்டியும் பயனில்லை. இறுதியாக அவர் தன் நண்பரிடம் புலம்ப, அவர் பணக்காரரின் சின்ன தவறைச் சுட்டிக்காட்டினார். அது என்ன தவறு?
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
மேற்கோள் செய்த பதிவு: 1090868தமிழ்நேசன்1981 wrote:ஒருவர் தன் பண்ணை வீட்டில் ஒரு நாய் வளர்த்தார். அது எப்படியோ ஒவ்வொரு நாளும் வெளியே சென்று ஊர் சுற்றிவிட்டு வரும். நாயின் சேட்டையில் திகைத்த வீட்டுக்காரர் உடனடியாக காம்பவுண்ட் சுவரின் உயரத்தை இரண்டடி அதிகரித்தார். ஆனாலும் நாய் வெளியில் சென்று வந்தது நின்ற பாடில்லை. மறுபடியும் அந்த வீட்டுக்காரர் நாலு அடி, ஆறு அடி என்று உயர்த்திக் கட்டியும் பயனில்லை. இறுதியாக அவர் தன் நண்பரிடம் புலம்ப, அவர் பணக்காரரின் சின்ன தவறைச் சுட்டிக்காட்டினார். அது என்ன தவறு?
சுவரு வச்சீங்களே கதவு வச்சீங்களா.........
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1090868தமிழ்நேசன்1981 wrote:ஒருவர் தன் பண்ணை வீட்டில் ஒரு நாய் வளர்த்தார். அது எப்படியோ ஒவ்வொரு நாளும் வெளியே சென்று ஊர் சுற்றிவிட்டு வரும். நாயின் சேட்டையில் திகைத்த வீட்டுக்காரர் உடனடியாக காம்பவுண்ட் சுவரின் உயரத்தை இரண்டடி அதிகரித்தார். ஆனாலும் நாய் வெளியில் சென்று வந்தது நின்ற பாடில்லை. மறுபடியும் அந்த வீட்டுக்காரர் நாலு அடி, ஆறு அடி என்று உயர்த்திக் கட்டியும் பயனில்லை. இறுதியாக அவர் தன் நண்பரிடம் புலம்ப, அவர் பணக்காரரின் சின்ன தவறைச் சுட்டிக்காட்டினார். அது என்ன தவறு?
பேசாம நாயை கட்டிப்போட சொல்லிட்டாரா?
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
மேற்கோள் செய்த பதிவு: 1090869பிஜிராமன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1090868தமிழ்நேசன்1981 wrote:ஒருவர் தன் பண்ணை வீட்டில் ஒரு நாய் வளர்த்தார். அது எப்படியோ ஒவ்வொரு நாளும் வெளியே சென்று ஊர் சுற்றிவிட்டு வரும். நாயின் சேட்டையில் திகைத்த வீட்டுக்காரர் உடனடியாக காம்பவுண்ட் சுவரின் உயரத்தை இரண்டடி அதிகரித்தார். ஆனாலும் நாய் வெளியில் சென்று வந்தது நின்ற பாடில்லை. மறுபடியும் அந்த வீட்டுக்காரர் நாலு அடி, ஆறு அடி என்று உயர்த்திக் கட்டியும் பயனில்லை. இறுதியாக அவர் தன் நண்பரிடம் புலம்ப, அவர் பணக்காரரின் சின்ன தவறைச் சுட்டிக்காட்டினார். அது என்ன தவறு?
சுவரு வச்சீங்களே கதவு வச்சீங்களா.........
ம்..சரியான விடை..ஆனால் கொஞ்சம் மாத்தி கேட்டார்..கதவை ஏன் திறந்தே வச்சிட்டே தூங்கறீங்கன்னு....
- Sponsored content
Page 16 of 26 • 1 ... 9 ... 15, 16, 17 ... 21 ... 26
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 16 of 26