புதிய பதிவுகள்
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐக்.யூ கேள்விகள் - Page 17 I_vote_lcapஐக்.யூ கேள்விகள் - Page 17 I_voting_barஐக்.யூ கேள்விகள் - Page 17 I_vote_rcap 
37 Posts - 79%
dhilipdsp
ஐக்.யூ கேள்விகள் - Page 17 I_vote_lcapஐக்.யூ கேள்விகள் - Page 17 I_voting_barஐக்.யூ கேள்விகள் - Page 17 I_vote_rcap 
4 Posts - 9%
வேல்முருகன் காசி
ஐக்.யூ கேள்விகள் - Page 17 I_vote_lcapஐக்.யூ கேள்விகள் - Page 17 I_voting_barஐக்.யூ கேள்விகள் - Page 17 I_vote_rcap 
3 Posts - 6%
heezulia
ஐக்.யூ கேள்விகள் - Page 17 I_vote_lcapஐக்.யூ கேள்விகள் - Page 17 I_voting_barஐக்.யூ கேள்விகள் - Page 17 I_vote_rcap 
2 Posts - 4%
mohamed nizamudeen
ஐக்.யூ கேள்விகள் - Page 17 I_vote_lcapஐக்.யூ கேள்விகள் - Page 17 I_voting_barஐக்.யூ கேள்விகள் - Page 17 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐக்.யூ கேள்விகள் - Page 17 I_vote_lcapஐக்.யூ கேள்விகள் - Page 17 I_voting_barஐக்.யூ கேள்விகள் - Page 17 I_vote_rcap 
32 Posts - 82%
dhilipdsp
ஐக்.யூ கேள்விகள் - Page 17 I_vote_lcapஐக்.யூ கேள்விகள் - Page 17 I_voting_barஐக்.யூ கேள்விகள் - Page 17 I_vote_rcap 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
ஐக்.யூ கேள்விகள் - Page 17 I_vote_lcapஐக்.யூ கேள்விகள் - Page 17 I_voting_barஐக்.யூ கேள்விகள் - Page 17 I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
ஐக்.யூ கேள்விகள் - Page 17 I_vote_lcapஐக்.யூ கேள்விகள் - Page 17 I_voting_barஐக்.யூ கேள்விகள் - Page 17 I_vote_rcap 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐக்.யூ கேள்விகள்

Page 17 of 26 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 21 ... 26  Next

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Sep 23, 2014 9:48 pm

First topic message reminder :

சாக்லேட் வியாபாரி ஒருவர் பைக்கு 60 சாக்லேட்டுகள் வீதம் இரண்டு பைகளை எடுத்துக்கொண்டு போகிறார். போகும் வழியில் 60 டோல்கேட்டுகள் இருக்கின்றன. பைக்கு ஒன்று வீதம் ஒவ்வொரு டோல்கேட்டுக்கும் ஒரு சாக்லேட் லஞ்சம் கொடுத்தாக வேண்டும் என்றால் கடைசியில் அவரிடம் எத்தனை சாக்லேட்டுகள் மிஞ்சும்?

உங்களிடம் எந்த வித்தியாசமும் இல்லாமல் ஒரே மாதிரி டிசைனில் 9 மோதிரங்கள்உள்ளன. ஒரே ஒரு மோதிரத்தைத் தவிர, மற்ற மோதிரங்கள் சம எடை உடையவை. இப்போது உங்களிடம் ஒரு தராசு தரப்படுகிறது. எந்தவிதஎடைக் கற்களும் கிடையாது. தராசை இரண்டே தடவைதான் பயன்படுத்த வேண்டும். ஆனால், எடை குறைவான அந்த மோதிரம் எது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். முடியுமா?

ஓர் அறையில் ஆறு நாற்காலிகள் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கப்பட்டு இருந்தன. 25 வயது உடைய மூன்று பேரும், 45 வயது உடைய மூன்று பேரும் அறைக்குள் நுழைந்தார்கள். இப்போது ஆறு பேரும் அமர வேண்டும் என்றால், அடுக்கப்பட்டதில் இருந்து எத்தனை நாற்காலிகளை எடுக்க வேண்டும்?

7 ஆடுகள் 7 கட்டுப் புற்களை 7 நாட்களில் சாப்பிடும் என்றால், ஒரு ஆடு ஒரு கட்டுப் புல்லை எத்தனை நாட்களில் சாப்பிடும்?

ராஜா கடற்கரை நோக்கிச் சென்று கொண்டு இருந்தான். அவன் இடது பக்கத்தில் சூரியன் உதித்தது என்றால், அவன் எந்தத் திசை நோக்கிச் சென்றான்?

ஒரு வரிசையில் 12 தூண்கள் உள்ளன. ஒரு தூணுக்கும் அடுத்த தூணுக்கும் இடையில் உள்ள தூரம் 10 மீட்டர் என்றால், முதலாம் தூணுக்கும் கடைசித் தூணுக்கும் இடையேயான தூரம் எத்தனை மீட்டர்?

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Thu Sep 25, 2014 10:46 pm

krishnaamma wrote:
தமிழ்நேசன்1981 wrote:ஒருவர் தன் பண்ணை வீட்டில் ஒரு நாய் வளர்த்தார். அது எப்படியோ ஒவ்வொரு நாளும் வெளியே சென்று ஊர் சுற்றிவிட்டு வரும். நாயின் சேட்டையில் திகைத்த வீட்டுக்காரர் உடனடியாக காம்பவுண்ட் சுவரின் உயரத்தை இரண்டடி அதிகரித்தார். ஆனாலும் நாய் வெளியில் சென்று வந்தது நின்ற பாடில்லை. மறுபடியும் அந்த வீட்டுக்காரர் நாலு அடி, ஆறு அடி என்று உயர்த்திக் கட்டியும் பயனில்லை. இறுதியாக அவர் தன் நண்பரிடம் புலம்ப, அவர் பணக்காரரின் சின்ன தவறைச் சுட்டிக்காட்டினார். அது என்ன தவறு?
மேற்கோள் செய்த பதிவு: 1090868

பேசாம நாயை கட்டிப்போட சொல்லிட்டாரா? அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1090872

அடடா...பேசாம அவரு இதையே பண்ணியிருந்தா எவ்வளவோ செலவு மிச்சம்.... புன்னகை அருமையிருக்கு நல்ல யோசனை.. மீண்டும் சந்திப்போம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 25, 2014 10:48 pm

தமிழ்நேசன்1981 wrote:
பிஜிராமன் wrote:
தமிழ்நேசன்1981 wrote:ஒருவர் தன் பண்ணை வீட்டில் ஒரு நாய் வளர்த்தார். அது எப்படியோ ஒவ்வொரு நாளும் வெளியே சென்று ஊர் சுற்றிவிட்டு வரும். நாயின் சேட்டையில் திகைத்த வீட்டுக்காரர் உடனடியாக காம்பவுண்ட் சுவரின் உயரத்தை இரண்டடி அதிகரித்தார். ஆனாலும் நாய் வெளியில் சென்று வந்தது நின்ற பாடில்லை. மறுபடியும் அந்த வீட்டுக்காரர் நாலு அடி, ஆறு அடி என்று உயர்த்திக் கட்டியும் பயனில்லை. இறுதியாக அவர் தன் நண்பரிடம் புலம்ப, அவர் பணக்காரரின் சின்ன தவறைச் சுட்டிக்காட்டினார். அது என்ன தவறு?
மேற்கோள் செய்த பதிவு: 1090868

சுவரு வச்சீங்களே கதவு  வச்சீங்களா.........
மேற்கோள் செய்த பதிவு: 1090869
சூப்பருங்க ம்..சரியான விடை..ஆனால் கொஞ்சம் மாத்தி கேட்டார்..கதவை ஏன் திறந்தே வச்சிட்டே தூங்கறீங்கன்னு.... புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1090878

முஹும்................இது சரி இல்லை நேசன்....யாராவது கதவ திறந்து வைப்பாளா? ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு காம்பவுண்ட்   சுவரை பெரிதாக கட்டதெரிந்தவருக்கு  ...................இது தெரியலையா..................சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Thu Sep 25, 2014 10:55 pm

மேற்கோள் செய்த பதிவு: 1090880

ஆம் அம்மா.. சில மனிதர்கள் பெரிய விடயங்களில் மட்டும் கவனம் செலுத்தி சின்ன விடயங்களில்தான் கோட்டை விட்டுவிடுவார்கள்..நாயால் தாண்ட முடியாத சுவர்இருக்கும் போது..வாசல் கதவு ஒன்றுதானே வழி..எனவே அங்குதான் தப்பு நடந்திருக்கவேண்டும் என்று நண்பர் ஊகித்தார்.. புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Sep 25, 2014 11:13 pm

ஐன்ஸ்டீனா அது? பூனையும், குட்டியும் போக இரண்டு ஓட்டைகளை சுவற்றில் வைத்தது.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 25, 2014 11:16 pm

யினியவன் wrote:ஐன்ஸ்டீனா அது? பூனையும், குட்டியும் போக இரண்டு ஓட்டைகளை சுவற்றில் வைத்தது.
மேற்கோள் செய்த பதிவு: 1090886

அதானே? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Sep 26, 2014 10:06 am

பின்வரும் எண்களுக்கிடையே ஓர் ஒற்றுமை உண்டு... 12, 1.05, 2.10, 3.15, 4.20, 5.25, 6.30, 7.35, 8.40, 9.45, 10.50, 11.55. அது என்ன?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Sep 26, 2014 10:09 am

நேரம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Sep 26, 2014 10:11 am

ஒவ்வொன்றுக்கும் இடையில் ஒரு மணி நேரம் ஐந்து நிமிடங்கள் இடைவெளி

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Fri Sep 26, 2014 12:26 pm

நேரங்களில் 1,2,3 .....12 வரையும் நிமிடங்களில் 5 ஐந்தாக கூடி இருக்கிறார்கள். சரியா நண்பரே !!!

இல்லையெனில்

ஒவ்வொரு மணியையும் 5 ஆல் பெருக்கி உள்ளனர்.

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

ஐக்.யூ கேள்விகள் - Page 17 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Sep 26, 2014 1:31 pm

யினியவன் wrote:ஒவ்வொன்றுக்கும் இடையில் ஒரு மணி நேரம் ஐந்து நிமிடங்கள் இடைவெளி
மேற்கோள் செய்த பதிவு: 1090916

சரியா சொல்லிட்டீங்க...... புன்னகை

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content

Page 17 of 26 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 21 ... 26  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக