புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐக்.யூ கேள்விகள் - Page 14 I_vote_lcapஐக்.யூ கேள்விகள் - Page 14 I_voting_barஐக்.யூ கேள்விகள் - Page 14 I_vote_rcap 
81 Posts - 67%
heezulia
ஐக்.யூ கேள்விகள் - Page 14 I_vote_lcapஐக்.யூ கேள்விகள் - Page 14 I_voting_barஐக்.யூ கேள்விகள் - Page 14 I_vote_rcap 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
ஐக்.யூ கேள்விகள் - Page 14 I_vote_lcapஐக்.யூ கேள்விகள் - Page 14 I_voting_barஐக்.யூ கேள்விகள் - Page 14 I_vote_rcap 
9 Posts - 7%
mohamed nizamudeen
ஐக்.யூ கேள்விகள் - Page 14 I_vote_lcapஐக்.யூ கேள்விகள் - Page 14 I_voting_barஐக்.யூ கேள்விகள் - Page 14 I_vote_rcap 
5 Posts - 4%
sureshyeskay
ஐக்.யூ கேள்விகள் - Page 14 I_vote_lcapஐக்.யூ கேள்விகள் - Page 14 I_voting_barஐக்.யூ கேள்விகள் - Page 14 I_vote_rcap 
1 Post - 1%
viyasan
ஐக்.யூ கேள்விகள் - Page 14 I_vote_lcapஐக்.யூ கேள்விகள் - Page 14 I_voting_barஐக்.யூ கேள்விகள் - Page 14 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐக்.யூ கேள்விகள் - Page 14 I_vote_lcapஐக்.யூ கேள்விகள் - Page 14 I_voting_barஐக்.யூ கேள்விகள் - Page 14 I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
ஐக்.யூ கேள்விகள் - Page 14 I_vote_lcapஐக்.யூ கேள்விகள் - Page 14 I_voting_barஐக்.யூ கேள்விகள் - Page 14 I_vote_rcap 
221 Posts - 37%
mohamed nizamudeen
ஐக்.யூ கேள்விகள் - Page 14 I_vote_lcapஐக்.யூ கேள்விகள் - Page 14 I_voting_barஐக்.யூ கேள்விகள் - Page 14 I_vote_rcap 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஐக்.யூ கேள்விகள் - Page 14 I_vote_lcapஐக்.யூ கேள்விகள் - Page 14 I_voting_barஐக்.யூ கேள்விகள் - Page 14 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஐக்.யூ கேள்விகள் - Page 14 I_vote_lcapஐக்.யூ கேள்விகள் - Page 14 I_voting_barஐக்.யூ கேள்விகள் - Page 14 I_vote_rcap 
18 Posts - 3%
prajai
ஐக்.யூ கேள்விகள் - Page 14 I_vote_lcapஐக்.யூ கேள்விகள் - Page 14 I_voting_barஐக்.யூ கேள்விகள் - Page 14 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
ஐக்.யூ கேள்விகள் - Page 14 I_vote_lcapஐக்.யூ கேள்விகள் - Page 14 I_voting_barஐக்.யூ கேள்விகள் - Page 14 I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஐக்.யூ கேள்விகள் - Page 14 I_vote_lcapஐக்.யூ கேள்விகள் - Page 14 I_voting_barஐக்.யூ கேள்விகள் - Page 14 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
ஐக்.யூ கேள்விகள் - Page 14 I_vote_lcapஐக்.யூ கேள்விகள் - Page 14 I_voting_barஐக்.யூ கேள்விகள் - Page 14 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
ஐக்.யூ கேள்விகள் - Page 14 I_vote_lcapஐக்.யூ கேள்விகள் - Page 14 I_voting_barஐக்.யூ கேள்விகள் - Page 14 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐக்.யூ கேள்விகள்

Page 14 of 26 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 20 ... 26  Next

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Sep 23, 2014 9:48 pm

First topic message reminder :

சாக்லேட் வியாபாரி ஒருவர் பைக்கு 60 சாக்லேட்டுகள் வீதம் இரண்டு பைகளை எடுத்துக்கொண்டு போகிறார். போகும் வழியில் 60 டோல்கேட்டுகள் இருக்கின்றன. பைக்கு ஒன்று வீதம் ஒவ்வொரு டோல்கேட்டுக்கும் ஒரு சாக்லேட் லஞ்சம் கொடுத்தாக வேண்டும் என்றால் கடைசியில் அவரிடம் எத்தனை சாக்லேட்டுகள் மிஞ்சும்?

உங்களிடம் எந்த வித்தியாசமும் இல்லாமல் ஒரே மாதிரி டிசைனில் 9 மோதிரங்கள்உள்ளன. ஒரே ஒரு மோதிரத்தைத் தவிர, மற்ற மோதிரங்கள் சம எடை உடையவை. இப்போது உங்களிடம் ஒரு தராசு தரப்படுகிறது. எந்தவிதஎடைக் கற்களும் கிடையாது. தராசை இரண்டே தடவைதான் பயன்படுத்த வேண்டும். ஆனால், எடை குறைவான அந்த மோதிரம் எது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். முடியுமா?

ஓர் அறையில் ஆறு நாற்காலிகள் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கப்பட்டு இருந்தன. 25 வயது உடைய மூன்று பேரும், 45 வயது உடைய மூன்று பேரும் அறைக்குள் நுழைந்தார்கள். இப்போது ஆறு பேரும் அமர வேண்டும் என்றால், அடுக்கப்பட்டதில் இருந்து எத்தனை நாற்காலிகளை எடுக்க வேண்டும்?

7 ஆடுகள் 7 கட்டுப் புற்களை 7 நாட்களில் சாப்பிடும் என்றால், ஒரு ஆடு ஒரு கட்டுப் புல்லை எத்தனை நாட்களில் சாப்பிடும்?

ராஜா கடற்கரை நோக்கிச் சென்று கொண்டு இருந்தான். அவன் இடது பக்கத்தில் சூரியன் உதித்தது என்றால், அவன் எந்தத் திசை நோக்கிச் சென்றான்?

ஒரு வரிசையில் 12 தூண்கள் உள்ளன. ஒரு தூணுக்கும் அடுத்த தூணுக்கும் இடையில் உள்ள தூரம் 10 மீட்டர் என்றால், முதலாம் தூணுக்கும் கடைசித் தூணுக்கும் இடையேயான தூரம் எத்தனை மீட்டர்?

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Sep 25, 2014 1:33 pm

T.N.Balasubramanian wrote:ஐக்.யூ கேள்விகள் - Page 14 Z76qpeGETTOpnq63G54p+029 விமந்தினி

பானுகிட்ட சொல்ல மாட்டீங்கதானே

ரமணியன்

சிரிப்பு சிரிப்பு சொல்லவேமாட்டேன் மாட்டேன் ஐயா. சிரி சிரி சிரி சிரி சிரி சிரி (எங்கே பானு-வை இன்னும் காணோம்)

ஐக்.யூ கேள்விகள் - Page 14 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஐக்.யூ கேள்விகள் - Page 14 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஐக்.யூ கேள்விகள் - Page 14 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Sep 25, 2014 2:04 pm

குழப்பங்கள் எல்லாம் தீர்ந்தவுடனே வந்துவிடுவார் .
இனியவன் அண்ணாவிடம் ஐடியா கொடுத்துள்ளேன்
அதுமாதிரி செய்துவிட்டார் பாருங்கள் என்பார் .
1.45 pmக்கு வந்து குட் மார்னிங் போடுவார் பாருங்களேன் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Thu Sep 25, 2014 2:17 pm

விமந்தனி wrote:
தமிழ்நேசன்1981 wrote:டென்மார்க் அரசாங்கம், தினமும் காலை நேரத்தில் அரசுத் துறை நிறுவனம் ஒன்றுக்கு இலவசமாக பிஸ்கட்டு களை வழங்கும். ஆனால், அது அந்தத் துறையினர் உண்பதற்காக அல்ல. எதற்காக பிஸ்கட்டுகள் வழங்கப் படுகின்றன? எந்தத் துறைக்கு?

பாதுகாப்பு பிரிவில் இருக்கும் வளர்ப்பு பிராணிகளுக்கா...?
மேற்கோள் செய்த பதிவு: 1090652
M.Saranya wrote:இல்லையெனில் குழந்தைகள் காப்பகமாக இருக்கும்
மேற்கோள் செய்த பதிவு: 1090657
இல்லை கூடாது

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Sep 25, 2014 2:35 pm

T.N.Balasubramanian wrote:குழப்பங்கள் எல்லாம் தீர்ந்தவுடனே வந்துவிடுவார் .
இனியவன் அண்ணாவிடம் ஐடியா கொடுத்துள்ளேன்
அதுமாதிரி செய்துவிட்டார் பாருங்கள் என்பார் .
1.45 pmக்கு வந்து குட் மார்னிங் போடுவார் பாருங்களேன் .

ரமணியன்

அட, நீங்க சொன்னது போலவே 1.50 pm க்கு குட் மார்னிங் போட்டாங்க. தீர்க்கதரிசி ஐயா நீங்க.

ஆனாலும், ஒரு விஷயம் கவனித்தீர்களா? புத்திசாலிகள் மட்டுமே எந்த குழப்பத்திலும் சிக்கிக்கொள்ள மாட்டார்கள் என்பது இதிலிருந்தே தெளிவாகிறது இல்லையா? புன்னகை

ஐக்.யூ கேள்விகள் - Page 14 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஐக்.யூ கேள்விகள் - Page 14 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஐக்.யூ கேள்விகள் - Page 14 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Sep 25, 2014 3:30 pm

krishnaamma wrote:
ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:
பானு  /கிருஷ்ணம்மா , பாவம் விமந்தினி அக்கா , தவிக்கிறாங்க . போதுமா ?
Accused no 1 ஐ கண்டுக்கவே இல்லை . ராஜா நு பேர் இருந்தா தப்பிச்சுடுவாங்க போல் இருக்கு
இன்னும் கொஞ்சம் வேடிக்கை பார்க்கலாமா ?
ரமணியன்
ஒய் திஸ் டீடைல்ஸ் ...... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1090611

இல்லை ராஜா........விமந்தினி அந்த { USERNAME  } பற்றி தெரியாமல் என்னவோ நாம எல்லோரும் அவங்களை கலாட்டா செய்கிறோம் என்று நினைத்து அழுது புலம்பிட்டங்க....ஜாலிஜாலிஜாலி  பிறகு நான் புரிய வைத்துவிட்டேன்.......................ஐயா இப்போ தான் பார்த்திருக்காங்க..அது தான் மீண்டும் கேட்கிறார் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1090656ஹா ஹா ஹா .... நீங்க எனக்கு விளக்கம் கொடுக்குறத பார்த்தா எனக்கு சிப்பு சிப்பா வருது புன்னகை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Sep 25, 2014 4:26 pm

சண்டையெல்லாம் ஓய்ந்ததா?

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Thu Sep 25, 2014 4:27 pm

பதில் தெரியவில்லை கூறுங்களேன் !

அநியாயம் அநியாயம் அநியாயம்

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

ஐக்.யூ கேள்விகள் - Page 14 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Thu Sep 25, 2014 5:22 pm

டென்மார்க் அரசாங்கம், தினமும் காலை நேரத்தில் அரசுத் துறை நிறுவனம் ஒன்றுக்கு இலவசமாக பிஸ்கட்டு களை வழங்கும். ஆனால், அது அந்தத் துறையினர் உண்பதற்காக அல்ல. எதற்காக பிஸ்கட்டுகள் வழங்கப் படுகின்றன? எந்தத் துறைக்கு? wrote:

தினமும் பிஸ்கட்டுகளை பெற்றுவந்தது அந்த நாட்டின் தபால்துறை.ஆனால் அது அவர்களுக்கு அல்ல.
அவை நாய் பிஸ்கட்டுகள்.தங்களை தெரு நாய்களிடம் இருந்து காப்பாற்றிக்கொள்ள அந்த பிஸ்கட்டுகளை பயன்படுத்திக்கொள்வார்கள்

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Thu Sep 25, 2014 5:35 pm

அந்த அழகான மலைப்பிரதேசம் மீது ஒரு பேருந்து ஊர்ந்து ஏறிக்கொண்டு இருக்கிறது. கிட்டத்தட்ட மலை உச்சியை அடையும் சமயத்தில், ஜன்னலில் திடீரென விரிகிறது பச்சைப் பசேல் பசும் புல்வெளி. அபாரமான பள்ளத்தாக்கின் அழகில் மயங்கிய ஒரு புதுமணத் தம்பதி, அங்கேயே தங்களை இறக்கிவிடுமாறு நடந்துநரிடம் கோரிக்கை வைக்கிறார்கள். மீண்டும் பேருந்து கீழிறங்கும்போது அதில் ஏறிக் கொள்வதாகக் கூறி அங்கேயே இறங்கிக் கொள்கிறார்கள். அவர்களை இறக்கிவிட்டுச் சிறிது தூரம் கடந்த பேருந்தின் மீது திடீர் என்று மலை உச்சியில் இருந்து உருண்டு வந்த பெரும் பாறையன்று விழுந்தது. அந்த அதிர்ச்சியில் நிலைகுலைந்த பேருந்து மலைச்சரிவில் உருண்டு விழுகிறது. கொடுமையான விபத்தில் பேருந்தில் இருந்த யாருமே தப்பிக்க வழியில்லாமல் சிக்கிக் கொண்டு இறக்கிறார்கள். விபத்தைக் கண்ணெதிரே கண்ட அந்த இளந்தம்பதி, 'நாம் அந்தப் பேருந்திலேயே பயணித் திருக்கலாம்!' என்று புலம்பித் தள்ளிவிட்டனர். ஏன்?

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Sep 25, 2014 6:36 pm

மேலிருந்து வண்டி ஏதும் இல்லாமல் கீழே இறங்கி போகவேண்டுமே என்ற நினைப்பில்
கூறி இருந்தால் , மனிதாபிமானம் அற்றவர் என்றே கொள்வேன் .
I Q இல் வர தகுதி அற்ற ஒன்று .
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 14 of 26 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 20 ... 26  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக