புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_c10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_m10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_c10 
81 Posts - 67%
heezulia
தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_c10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_m10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_c10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_m10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_c10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_m10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_c10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_m10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_c10 
1 Post - 1%
viyasan
தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_c10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_m10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_c10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_m10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_c10 
273 Posts - 45%
heezulia
தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_c10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_m10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_c10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_m10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_c10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_m10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_c10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_m10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_c10 
18 Posts - 3%
prajai
தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_c10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_m10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_c10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_m10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_c10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_m10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_c10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_m10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_c10 
7 Posts - 1%
mruthun
தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_c10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_m10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்....

Page 1 of 3 1, 2, 3  Next

டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Sat Jun 07, 2014 4:30 pm

1.ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்த
பண்ணு...
தப்புங்க தப்பு,,,
ஆயிரம் பேரிடம் போய்
சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு... இதாங்க
சரி...

2.படிச்சவன் பாட்டை கெடுத்தான்,
எழுதுனவன் ஏட்டை கெடுத்தான்....
இதுவும் தப்பு
சரியானது என்னன்னா ...........
படிச்சவன் பாட்டை கொடுத்தான் ,
எழுதுனவன் ஏட்டை கொடுத்தான் ...
.
3.ஆயிரம் பேரை கொன்றவன்
அரை வைத்தியன்...
இது பேரை அல்ல வேரை (மூலிகை வேரை )
ஆயிரம் வேரை கொன்றவன்
அரை வைத்தியன்.......

4.நல்ல மாட்டுக்கு ஒரு சூடு ....
சூடு அல்ல சுவடு...
சந்தையில்
மாட்டை வாங்கும்போது அது பதிக்கும் தடம்
சுவடு.. அழுத்தமான சுவட்டை பதிக்கும்
மாடே அதிக பலம் வாய்ந்தது...
ஒரு சுவட்டை பார்த்தாலே மாட்டின் பலம்
புலனாகும்....

5.அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த
ராத்திரியில் கொடை புடிப்பான்....
அர்பணித்து வாழ்ந்து வந்தால் அர்த்த
ராத்திரியிலும் கொடை கொடுப்பான்....
வள்ளல் ஆனவரை கஞ்சனாக
மாற்றி விட்டோம் ...

காலப்போக்கில்....நம் முன்னோர்கள் நம் நல்வாழ்வுக்காக
சொல்லி வைத்ததை நாம் பிறரை குறை கூற உபயோகிக்கிறோம்...
vikadan

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 07, 2014 6:07 pm

சிறந்த விளக்கங்களுக்கு நன்றி!

தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jun 07, 2014 6:15 pm

தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... 3838410834 தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... 1571444738 

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jun 08, 2014 9:03 am

நல்ல விளக்கங்கள். பகிர்வுக்கு நன்றி.

இதனைத் தொடர் பதிவாக்கலாம் தோழர்

தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Aதவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Aதவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Tதவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Hதவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Iதவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Rதவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Aதவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Empty
sureshnkp
sureshnkp
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 14
இணைந்தது : 05/11/2013

Postsureshnkp Mon Jun 09, 2014 9:07 pm

Nice...

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jun 09, 2014 9:32 pm

ஐந்தாவது பழமொழிக்கு விளக்கம் சரியில்லையே...!
-
அர்த்த ராத்திரி என்றால் நள்ளிரவு பன்னிரண்டு மணி
-
வாழ்வு வந்த அற்பன் அந்த நேரத்திலும்
குடை பிடிப்பான் என்பது சரியாகத்தானே
உள்ளது..!!
-

avatar
சம்பத்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 34
இணைந்தது : 29/05/2014

Postசம்பத் Mon Jun 09, 2014 9:52 pm

ரசித்தேன் தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... 103459460 தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... 3838410834

டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Tue Jun 10, 2014 7:25 pm

வாஸ்கோடாகாமா இந்தியாவை கண்டுபிடிச்சார்' என்ற வாக்கியமே தப்பு.அவர் கண்டுபிடிக்கிறதுக்கு முன்னாடியே நாம இங்க தான் இருந்தோம்,
'வாஸ்கோடாகாமா இந்தியா வந்தார்' என்பதே சரி.

டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Fri Oct 10, 2014 6:21 pm

பூனை குறுக்கே போனால் அந்த வழியே போக கூடாது என்ற ஏன் கூறினார்கள் தெரியுமா?

பூனைகள் எப்போதும் குடியிருப்புகள் நிறைந்த
பகுதிகளில்தான் இருக்கும். மன்னர்கள் காலத்தில்
போருக்கு படை திரட்டிச் செல்லும் வழியில் பூனையை பார்த்தால், இந்த வழியில் குடியிருப்புகள் இருக்கிறது.
அங்கே இருக்கும் ஆண்மகன்கள் அனைவரும் போர்க்களத்திற்க­ சென்றிருப்பார்கள். அங்கே சிறுவர்கள்,
வயதானவர்கள், பெண்கள் மட்டுமே இருப்பார்கள்.
ஆகவே இந்த வழியாக சென்றால் அவர்கள்
பாதிக்கப்படுவார்கள் என்பதற்காக, அவர்கள்
வந்த திசையை மாற்றி வேறு திசையில்
செல்வார்களாம்.

மேலும் அக்காலத்தில் போக்குவரத்துக்க
பெரும்பாலும் குதிரையை பயன்படுத்தினர்.
பூனையைப் பார்த்தால் குடியிருப்புகள் இருக்கும் என
உணர்ந்து, யாரும் அடிபட்டுவிடக் கூடாது என்பதர்க்காக குதிரையில் மெதுவாக செல்வார்களாம்.
அதனால்தான் பூனை குறுக்கே போனால் அந்த வழியாக
செல்லக்கூடாது என்றார்கள்.

நம் முன்னோர்கள் சொல்லி வைத்த இதுபோன்ற பல
விஷயங்களை காரணம் தெரியாமலேயே இன்று வரை கடைபிடிக்கிறோம்,
.
பல விஷயங்கள் மூட நம்பிக்கைகளாகவும்
திரிக்கப்பட்டுவிட்டது. பூனை குறுக்கே போனால் அந்த வழியாகப் போகக்கூடாது என்ற விஷயத்தை கடைபிடிக்கவேண்டிய அவசியம் தற்போதைய கால கட்டத்தில் தேவை இல்லை. இனிமேல் பூனை குறுக்கே போனால் என்ன அர்த்தம்..?

பூனையும் வெளியே போகுதுன்னு அர்த்தம்...!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Oct 10, 2014 7:21 pm

//பூனை குறுக்கே போனால் அந்த வழியே போக கூடாது என்ற ஏன் கூறினார்கள் தெரியுமா?

பூனைகள் எப்போதும் குடியிருப்புகள் நிறைந்த
பகுதிகளில்தான் இருக்கும். மன்னர்கள் காலத்தில்
போருக்கு படை திரட்டிச் செல்லும் வழியில் பூனையை பார்த்தால், இந்த வழியில் குடியிருப்புகள் இருக்கிறது.
அங்கே இருக்கும் ஆண்மகன்கள் அனைவரும் போர்க்களத்திற்க­ சென்றிருப்பார்கள். அங்கே சிறுவர்கள்,
வயதானவர்கள், பெண்கள் மட்டுமே இருப்பார்கள்.
ஆகவே இந்த வழியாக சென்றால் அவர்கள்
பாதிக்கப்படுவார்கள் என்பதற்காக, அவர்கள்
வந்த திசையை மாற்றி வேறு திசையில்
செல்வார்களாம்.//

நல்ல விளக்கம் புன்னகை அருமையான திரி தொடருங்கள் டார்வின் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக