புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐக்.யூ கேள்விகள்
Page 12 of 26 •
Page 12 of 26 • 1 ... 7 ... 11, 12, 13 ... 19 ... 26
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
First topic message reminder :
சாக்லேட் வியாபாரி ஒருவர் பைக்கு 60 சாக்லேட்டுகள் வீதம் இரண்டு பைகளை எடுத்துக்கொண்டு போகிறார். போகும் வழியில் 60 டோல்கேட்டுகள் இருக்கின்றன. பைக்கு ஒன்று வீதம் ஒவ்வொரு டோல்கேட்டுக்கும் ஒரு சாக்லேட் லஞ்சம் கொடுத்தாக வேண்டும் என்றால் கடைசியில் அவரிடம் எத்தனை சாக்லேட்டுகள் மிஞ்சும்?
உங்களிடம் எந்த வித்தியாசமும் இல்லாமல் ஒரே மாதிரி டிசைனில் 9 மோதிரங்கள்உள்ளன. ஒரே ஒரு மோதிரத்தைத் தவிர, மற்ற மோதிரங்கள் சம எடை உடையவை. இப்போது உங்களிடம் ஒரு தராசு தரப்படுகிறது. எந்தவிதஎடைக் கற்களும் கிடையாது. தராசை இரண்டே தடவைதான் பயன்படுத்த வேண்டும். ஆனால், எடை குறைவான அந்த மோதிரம் எது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். முடியுமா?
ஓர் அறையில் ஆறு நாற்காலிகள் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கப்பட்டு இருந்தன. 25 வயது உடைய மூன்று பேரும், 45 வயது உடைய மூன்று பேரும் அறைக்குள் நுழைந்தார்கள். இப்போது ஆறு பேரும் அமர வேண்டும் என்றால், அடுக்கப்பட்டதில் இருந்து எத்தனை நாற்காலிகளை எடுக்க வேண்டும்?
7 ஆடுகள் 7 கட்டுப் புற்களை 7 நாட்களில் சாப்பிடும் என்றால், ஒரு ஆடு ஒரு கட்டுப் புல்லை எத்தனை நாட்களில் சாப்பிடும்?
ராஜா கடற்கரை நோக்கிச் சென்று கொண்டு இருந்தான். அவன் இடது பக்கத்தில் சூரியன் உதித்தது என்றால், அவன் எந்தத் திசை நோக்கிச் சென்றான்?
ஒரு வரிசையில் 12 தூண்கள் உள்ளன. ஒரு தூணுக்கும் அடுத்த தூணுக்கும் இடையில் உள்ள தூரம் 10 மீட்டர் என்றால், முதலாம் தூணுக்கும் கடைசித் தூணுக்கும் இடையேயான தூரம் எத்தனை மீட்டர்?

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கணிதத்திற்கு நோபல் பரிசு இல்லை என்று நினைக்கிறேன்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
யினியவன் wrote:மறைத்து போடுவதை பார்க்காதவர்கள், மீதம் இருப்பதயா பார்க்க போகிறார்கள்
பிராபபிலிடி இரண்டிலுமே 50:50 தான்.
இன்னொரு முக்கியமான விஷயம் - அப்படி பார்த்தாலும் பஞ்சாயத்தே செல்லாம போகும் - நீங்கள் எனை ஏமாற்ற இரண்டுமே வெள்ளை வைத்திருக்கிறீர்கள் என்று சாலஞ்ச் செய்யலாமே
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
தமிழ்நேசன்1981 wrote:கணித மேதை ராமானுஜத்தின் ஆராய்ச்சிகளை உலகமே பாராட்டியது. அவர் கண்டுபிடித்த கணக்குப் புதிர்கள் பலவற்றுக்கு இன்று வரை எவருக்கும் விளக்கம் கூறவே முடியவில்லை. ஆனால், அப்படிப்பட்ட மேதைக்கு நோபல் பரிசு கொடுக்கப்படவில்லை. அதற்குக் கீழ்க்கண்ட வற்றில் எது காரணமாகும்?
அ. அவர் ஓர் இந்தியர்
ஆ. அவர் கொடுத்த விளக்கம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
இ. அவர் நோபல் பரிசை ஏற்க மறுத்துவிட்டார்.
அவர் கொடுத்த விளக்கம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்று நினைக்கிறேன்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யினியவன் wrote:மறைத்து போடுவதை பார்க்காதவர்கள், மீதம் இருப்பதயா பார்க்க போகிறார்கள்
பிராபபிலிடி இரண்டிலுமே 50:50 தான்.
இன்னொரு முக்கியமான விஷயம் - அப்படி பார்த்தாலும் பஞ்சாயத்தே செல்லாம போகும் - நீங்கள் எனை ஏமாற்ற இரண்டுமே வெள்ளை வைத்திருக்கிறீர்கள் என்று சாலஞ்ச் செய்யலாமே
actually , இது ஒரு கதை, "டோன்ட் வொர்க் ஹர்ட், வொர்க் ஸ்மார்ட்" என்று அதிலிருந்து வந்தது தான் அதில் இதே போல ஒரு பண்ணையார் அப்பாவையும் பெண்ணையும் ஏமாற்றி பெண்ணை கல்யாணம் செய் யப் பார்ப்பான் , அந்தப்பெண் பைக்குள் இருக்கும் கல்லை முழுங்கிவிடுவாள்....எனவே மீதம் இருப்பது வெள்ளை என்பதால்.அவள் விழுங்கியது கருப்பு என்று ஆகும்...கல்யாணத் திலிருந்தும் , கடனிலிருந்தும் அப்பாவும் பெண்ணும் தப்பிப்பார்கள்
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
மேற்கோள் செய்த பதிவு: 1090531யினியவன் wrote:கணிதத்திற்கு நோபல் பரிசு இல்லை என்று நினைக்கிறேன்
அருமை..சரியானவிடை..கணிதப்பிரிவுக்கு நோபல் பரிசு இல்லை என்பதுதான் உண்மை..
சில கேள்விகளுக்கு பதில் தரப்படாது..அங்குதான் ஐக்யூவை பயன்படுத்தவேண்டும்...அசத்தி விட்டீர்கள்...
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
கீழே கேட்கப்பட்டுள்ள ஒவ்வொரு கேள்விக்கும் நான்கு விடைகள் கொடுக்கப்பட்டு உள்ளன. ஆனால், அவற்றுள் தவறான விடை ஒன்றே ஒன்றுதான். அதைச் சரியாகக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.
A) இந்தியாவில் வழங்கப்படும் திரைப்படத் துறை சார்ந்த விருது:
அ) தங்க மயில் விருது
ஆ) தங்கத் தாமரை விருது
இ) தங்கப்பனை விருது
ஈ) தங்க நந்தி விருது.
B) லியனார்டோ டாவின்சி வரைந்த ஓவியம்:
அ) தி லாஸ்ட் ஜட்ஜ்மென்ட்
ஆ) மோனோலிசா
இ) தி லாஸ்ட் சப்பர்
ஈ) ஹடி ஃபால் ஆஃப் மேன்
C) இந்தக் கோள் ரோமானியக் கடவுளின் பெயரைக் கொண்டது:
அ) மெர்க்குரி
ஆ) மார்ஸ்
இ) புளூட்டோ
ஈ) வீனஸ்
D) ஒலிம்பிக்ஸ் கொடியில் உள்ள வளையங்களில் இந்த நிறம் கிடையாது:
அ. வெள்ளை ஆ. நீலம் இ. ஆரஞ்சு ஈ. பிரவுன்

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1090483விமந்தனி wrote:ஐக் யூ கேள்விகளுக்கு பதில் சொல்வது அப்புறம். முதல்ல இதுக்கு பதில் சொல்லுங்க.ராஜா wrote:twelve = 6 எழுத்துகள்
six = 3 எழுத்துகள்
twenty = 6 என்று சொல்லியிருந்தால் உள்ளே போயிருப்பார் , 10 என்று சொன்னதால் நம்ம Guest தர்ம அடி வாங்கியிருக்கிறார் போலT.N.Balasubramanian wrote:என்ன உலகமடா இது .
நல்லவங்களுக்கு காலம் இல்லை இது .
Guest போன்றவர்களுக்குதான் வாழ்வு
ரமணியன்
ஒரு நாள் வரலேன்னா, இப்படித்தான் என் தலையை உருட்டுவீங்களா...? நேற்றிரவெல்லாம் தமிழோட கேள்விகளுக்கு யோசித்து, யோசித்து.... இரவு சாப்பிட்டது அஜீரணமாகி ஓமந்தண்ணி, 7அப் என்று குடித்து 2 வேளை பட்டினி கிடந்து வந்து பார்த்தால்..... அடக்கடவுளே!
எங்கே ஐயா-வை காணவில்லை.... ஓ... கிளம்பி விட்டாரா... நாளைக்கு வரட்டும். பானு கிட்ட தான் சொல்லணும்.
பானு, நீங்க இதெல்லாம் கண்டுக்கறதே இல்ல...
மேற்கோள் செய்த பதிவு: 1090487விமந்தனி wrote:krishnaamma wrote:ராஜா wrote:twelve = 6 எழுத்துகள்
six = 3 எழுத்துகள்
twenty = 6 என்று சொல்லியிருந்தால் உள்ளே போயிருப்பார் , 10 என்று சொன்னதால் நம்ம Guest தர்ம அடி வாங்கியிருக்கிறார் போல
சூப்பர் விடை ராஜா
.
.
மேலே சொன்ன இடத்துக்கு போனவர்களுக்குத்தான் இந்த பாஸ்வர்ட் க்ளு தெரியும் போல இருக்கு ...............
யூ டூ கிருஷ்ணாம்மா...? உங்க பேச்சு நான் கா...!
பானு /கிருஷ்ணம்மா ,
பாவம் விமந்தினி அக்கா , தவிக்கிறாங்க .
போதுமா ?
Accused no 1 ஐ கண்டுக்கவே இல்லை . ராஜா நு பேர் இருந்தா தப்பிச்சுடுவாங்க போல் இருக்கு
இன்னும் கொஞ்சம் வேடிக்கை பார்க்கலாமா ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
ஒய் திஸ் டீடைல்ஸ் ......T.N.Balasubramanian wrote:
பானு /கிருஷ்ணம்மா , பாவம் விமந்தினி அக்கா , தவிக்கிறாங்க . போதுமா ?
Accused no 1 ஐ கண்டுக்கவே இல்லை . ராஜா நு பேர் இருந்தா தப்பிச்சுடுவாங்க போல் இருக்கு
இன்னும் கொஞ்சம் வேடிக்கை பார்க்கலாமா ?
ரமணியன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
யாருங்க அது ,ஒரு நாளைக்கு விமந்தினி வரலேன
அவங்க தலையை உருட்டறது ?
யாரும் இல்லையா ?
அப்படினா விமந்தினி தலையை உருட்டினது Guestயே தானா ?
ஆண்டவா ?
ரமணியன்
அவங்க தலையை உருட்டறது ?
யாரும் இல்லையா ?
அப்படினா விமந்தினி தலையை உருட்டினது Guestயே தானா ?
ஆண்டவா ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
தங்க மயில் விருது
ஹடி ஃபால் ஆஃப் மேன்
புளூட்டோ
பிரவுன்
ஹடி ஃபால் ஆஃப் மேன்
புளூட்டோ
பிரவுன்
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- Sponsored content
Page 12 of 26 • 1 ... 7 ... 11, 12, 13 ... 19 ... 26
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 12 of 26