புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 6 Poll_c10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 6 Poll_m10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 6 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 6 Poll_c10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 6 Poll_m10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 6 Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 6 Poll_c10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 6 Poll_m10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 6 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 6 Poll_c10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 6 Poll_m10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 6 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 6 Poll_c10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 6 Poll_m10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 6 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா?

Page 6 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Mon Sep 15, 2014 1:13 pm

First topic message reminder :

தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா?

எனக்குத் தெரிந்த ஒருவர், தன்னை மட்டும் எல்லோரும் பாராட்ட வேண்டும், தன்னைப் பற்றித்தான் எல்லோரும் பேச வேண்டும் என்கிற எண்ணமுடையவர்.

அவர் நடத்தி வந்த நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள் அனைவரிடமும் தான் மட்டும்தான் இங்கே எல்லாம், தன்னைத் தவிர இங்கு யாருக்கும் எந்த அதிகாரமுமில்லை என்றபடி தன்னை உயர்த்திக் காட்ட வேண்டும் என்கிற எண்ணத்தில் பேசத் துவங்கினார்.

வேலை செய்யாமல் ஏமாற்றி அலைந்தவர்களுக்கு இது போதாதா? அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஏமாற்றுப் பேர்வழிகள் தங்களது குறைகளை மறைத்து, அவரைப் பற்றி ஆஹா, ஓஹோவென்று புகழ்ந்து, உயர் அதிகாரிகளைப் பற்றி அவரிடம் குறைகளைச் சொல்லத் துவங்கினர்.

அந்த ஏமாற்றுப் பேர்வழிகளின் பேச்சில் மயங்கிய அவர் இதையெல்லாம் விசாரித்துக் கூடப் பார்க்காமல் அவரும் அதிகாரிகளை சத்தம் போடத் துவங்கினார்.

அதிகாரிகள் பலரும் தங்களது பணியை விட்டுவிட்டுச் சென்றனர்.

இதனால் அங்கு அவருக்கு நம்பிக்கையாய் வேலை செய்து கொண்டிருந்தவர்களெல்லாம் கூட வேலையை விட்டுப் போய்விட்டனர்.

அந்நிறுவனத்தின் முக்கியச் செயல்பாடுகள் எல்லாம் முடங்கிப் போயின. அந்த ஏமாற்றுப் பேர்வழிகளும் இதையே வழக்கமாகக் கொண்டு அவருடன் ஒட்டிக் கொண்டு விட்டனர்.

கூடவே, ஏமாற்றுப் பேர்வழிகள் உங்களுக்கு நிறைய ஐடியா இருக்கிறது, நீங்கள் இப்படி செய்யலாம், அப்படிச் செய்யலாம் என்றும், நீங்கள் இதைக் காட்டிலும் பெரிய நபராகி விடலாம் என்றும் அவர்களுக்குத் தெரியாத தொழில்களைப் பற்றியெல்லாம் கூறி, ஆசை வார்த்தைகளுடன் புதுப்புது ஐடியாக்களைக் கொடுத்து, புதிய களத்திலும் இறக்கி விட்டனர்.

அவரும் அந்த தெரியாத தொழிலில் இறங்கி, தற்போது அந்த புதிய தொழிலிலும் அரைகுறையாய் தவித்துக் கொண்டிருக்கிறார். பழைய நிறுவனமும் தகுந்த நபர்கள் இல்லாமல் தத்தளித்துக் கொண்டுள்ளது. தரமில்லாதவர்களின் பேச்சைக் கேட்டு சில தவறுகளையும் செய்யத் தொடங்கினார். ஒரு முறை செய்த தவறுக்காகச் சிறைக்குக் கூட சென்று விட்டு வந்துவிட்டார்.

இன்னும் அவர் தன்னுடைய நிலையிலிருந்து மாறாமல் இருக்கிறார். தொடர்ந்து அவர்களின் பேச்சைக் கேட்டு அழிந்து கொண்டிருக்கிறார்.

தன் தரத்தையும் இழந்து பழைய நிறுவனத்தின் தாழ்வு நிலைக்கும் காரணமாக இருப்பது அவரின் "நான் நானேதான் " என்கிற அவரின் தாழ்வான எண்ணம்தான்.

தகுதியில்லாதவர்களது பேச்சையெல்லாம் நம்பி தவித்து வரும் அவரது நிலையைக் கிறுக்குத்தனம் என்று சொல்வதா? இல்லை முட்டாள்தனம் என்று சொல்வதா?

நீங்கள்தான் சொல்ல வேண்டும்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 16, 2014 1:35 pm

யினியவன் wrote:
krishnaamma wrote:என்ன ஆகும்??????????????? அநியாயம் அநியாயம் அநியாயம்
தமிழக அம்மா வழக்கின் இறுதி தீர்ப்பும்மா பெங்களூரில்
மேற்கோள் செய்த பதிவு: 1088075

ஒ...அதுவா.....ரொம்ப சிம்பிள்........ஏதாவது காரணத்தால் தள்ளிப்போகும்.............தட் இச் ஆல் !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Sep 16, 2014 1:40 pm

krishnaamma wrote:போச்சு.....உங்க மனைவி உங்களை அந்த சொம்பு போல ஆக்கிடப்போரா இனியவன்................இவ்வளவு அஜாக்கிரதையாக வா இருக்கிறது. .....இதுல நக்மா கதைவேற அந்த திரி இல் ......... அரட்டை ......நானே சொல்லிக்கொடுக்கறேன் உங்க மனைவிக்கு...................ஜாலி ஜாலி ஜாலி

நகுமோமு கானலேணி நாஜாலி தெலிசி
நன்னு ப்ரோவ ரா ராதா ஸ்ரீ ரகுவரா நி

ன்னு தியாகராஜா கீர்த்தனை சொன்னேம்மா

நீங்க அந்த நகுமோமு வ நக்மா ன்னு நெனச்சுட்டீங்க புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 16, 2014 1:43 pm

மேற்கோள் செய்த பதிவு: 1088086

ம்.....இந்த கதை எல்லாம் உங்களை கேள்வி கேட்கவரும் மனைவி கிட்ட சொல்லுங்கோ.............எனக்கு எங்க அம்மா 3 முறை காது குத்தி இருக்கா இனியவன்................என்னிடம் இதெல்லாம் பலிக்காது .....சொல்லிட்டேன்.................ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 16, 2014 1:46 pm

யினியவன் wrote:
T.N.Balasubramanian wrote:அம்மான்னா சும்மாவா?
அம்மா புகழ் ஓங்குக !

ரமணியன்
20 ந் தேதி என்ன ஆகும் அய்யா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1088065

இரெண்டில் ஒன்று தெரியவரும் !!!
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Sep 16, 2014 1:48 pm

krishnaamma wrote:ம்.....இந்த கதை எல்லாம் உங்களை கேள்வி கேட்கவரும் மனைவி கிட்ட சொல்லுங்கோ.............எனக்கு எங்க அம்மா 3 முறை காது குத்தி இருக்கா இனியவன்................என்னிடம் இதெல்லாம் பலிக்காது  .....சொல்லிட்டேன்.................ஜாலி ஜாலி ஜாலி
போட்டு குடுக்கற ஆர்வத்தில நமீதாவை நக்மா ன்னு சொல்றீங்க பாருங்க புன்னகை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Sep 16, 2014 1:50 pm

யினியவன் wrote:
krishnaamma wrote:ம்.....இந்த கதை எல்லாம் உங்களை கேள்வி கேட்கவரும் மனைவி கிட்ட சொல்லுங்கோ.............எனக்கு எங்க அம்மா 3 முறை காது குத்தி இருக்கா இனியவன்................என்னிடம் இதெல்லாம் பலிக்காது  .....சொல்லிட்டேன்.................ஜாலி ஜாலி ஜாலி
போட்டு குடுக்கற ஆர்வத்தில நமீதாவை நக்மா ன்னு சொல்றீங்க பாருங்க புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1088091

நீங்க ஏண்ணா எடுத்துக் குடுக்குறீங்க சிரிப்பு

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 16, 2014 1:50 pm

யினியவன் wrote:
krishnaamma wrote:ம்.....இந்த கதை எல்லாம் உங்களை கேள்வி கேட்கவரும் மனைவி கிட்ட சொல்லுங்கோ.............எனக்கு எங்க அம்மா 3 முறை காது குத்தி இருக்கா இனியவன்................என்னிடம் இதெல்லாம் பலிக்காது  .....சொல்லிட்டேன்.................ஜாலி ஜாலி ஜாலி
போட்டு குடுக்கற ஆர்வத்தில நமீதாவை நக்மா ன்னு சொல்றீங்க பாருங்க புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1088091

இது கள்ள ஆட்டம்....நான் முதலிலேயே சொல்லிட்டேன்...நீங்க இப்போ தான் பாக்கறீங்க புன்னகை
.
.
.
இன்னும் ஐயா என் பதிவ பாக்கலை போல இருக்கு இனியவன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 16, 2014 1:52 pm

ஜாஹீதாபானு wrote:
யினியவன் wrote:
krishnaamma wrote:ம்.....இந்த கதை எல்லாம் உங்களை கேள்வி கேட்கவரும் மனைவி கிட்ட சொல்லுங்கோ.............எனக்கு எங்க அம்மா 3 முறை காது குத்தி இருக்கா இனியவன்................என்னிடம் இதெல்லாம் பலிக்காது  .....சொல்லிட்டேன்.................ஜாலி ஜாலி ஜாலி
போட்டு குடுக்கற ஆர்வத்தில நமீதாவை நக்மா ன்னு சொல்றீங்க பாருங்க புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1088091

நீங்க ஏண்ணா எடுத்துக் குடுக்குறீங்க சிரிப்பு
மேற்கோள் செய்த பதிவு: 1088094

இல்ல பானு..............இவருக்கு பதில் சொல்ல தெரியலை...........ஏதாவது 'க்ளு' இருக்குமான்னு போன பதிவை பார்த்து .....மீண்டும் போட்டு விட்டார்.......முதலிலேயே பார்த்திருந்தால்..............தியாகராஜர் கீர்த்தனை போடும்போதே சொல்லவேண்டாமோ??????? ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Sep 16, 2014 1:54 pm

ஜாஹீதாபானு wrote:நீங்க ஏண்ணா எடுத்துக் குடுக்குறீங்க சிரிப்பு

வாங்குற அடி என் நேர்மைக்காக இருக்கட்டும் பானு புன்னகை
krishnaamma wrote:
இது கள்ள ஆட்டம்....நான் முதலிலேயே சொல்லிட்டேன்...நீங்க இப்போ தான் பாக்கறீங்க புன்னகை
.
.
.
இன்னும் ஐயா என் பதிவ பாக்கலை போல இருக்கு இனியவன் புன்னகை

அய்யா கூகுள் இமேஜ் சர்ச்சில பிசிம்மா - இன்னிக்கு ராம் வரலையா அதான் அய்யாவே படம் தேடுறாராம் புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 16, 2014 1:57 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:நீங்க ஏண்ணா எடுத்துக் குடுக்குறீங்க சிரிப்பு

வாங்குற அடி என் நேர்மைக்காக இருக்கட்டும் பானு புன்னகை

"அடப்பாவி.............."
உங்களை.................... தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 6 433338962 தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 6 433338962 தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 6 433338962
krishnaamma wrote:
இது கள்ள ஆட்டம்....நான் முதலிலேயே சொல்லிட்டேன்...நீங்க இப்போ தான் பாக்கறீங்க புன்னகை
.
.
இன்னும் ஐயா என் பதிவ பாக்கலை போல இருக்கு இனியவன் புன்னகை

அய்யா கூகுள் இமேஜ் சர்ச்சில பிசிம்மா - இன்னிக்கு ராம் வரலையா அதான் அய்யாவே படம் தேடுறாராம் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1088101

அய்யய்யோ...............சிரித்து சிரித்து முடியலை இனியவன்..........லூசு மாதிரி தனியாய் சிரித்துக்கொண்டிருக்கேன்.................சாப்பிடப்போகணும்................ சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 6 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக