புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Srinivasan23 |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா?
Page 3 of 9 •
Page 3 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
- jesiferகல்வியாளர்
- பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014
First topic message reminder :
தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா?
எனக்குத் தெரிந்த ஒருவர், தன்னை மட்டும் எல்லோரும் பாராட்ட வேண்டும், தன்னைப் பற்றித்தான் எல்லோரும் பேச வேண்டும் என்கிற எண்ணமுடையவர்.
அவர் நடத்தி வந்த நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள் அனைவரிடமும் தான் மட்டும்தான் இங்கே எல்லாம், தன்னைத் தவிர இங்கு யாருக்கும் எந்த அதிகாரமுமில்லை என்றபடி தன்னை உயர்த்திக் காட்ட வேண்டும் என்கிற எண்ணத்தில் பேசத் துவங்கினார்.
வேலை செய்யாமல் ஏமாற்றி அலைந்தவர்களுக்கு இது போதாதா? அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஏமாற்றுப் பேர்வழிகள் தங்களது குறைகளை மறைத்து, அவரைப் பற்றி ஆஹா, ஓஹோவென்று புகழ்ந்து, உயர் அதிகாரிகளைப் பற்றி அவரிடம் குறைகளைச் சொல்லத் துவங்கினர்.
அந்த ஏமாற்றுப் பேர்வழிகளின் பேச்சில் மயங்கிய அவர் இதையெல்லாம் விசாரித்துக் கூடப் பார்க்காமல் அவரும் அதிகாரிகளை சத்தம் போடத் துவங்கினார்.
அதிகாரிகள் பலரும் தங்களது பணியை விட்டுவிட்டுச் சென்றனர்.
இதனால் அங்கு அவருக்கு நம்பிக்கையாய் வேலை செய்து கொண்டிருந்தவர்களெல்லாம் கூட வேலையை விட்டுப் போய்விட்டனர்.
அந்நிறுவனத்தின் முக்கியச் செயல்பாடுகள் எல்லாம் முடங்கிப் போயின. அந்த ஏமாற்றுப் பேர்வழிகளும் இதையே வழக்கமாகக் கொண்டு அவருடன் ஒட்டிக் கொண்டு விட்டனர்.
கூடவே, ஏமாற்றுப் பேர்வழிகள் உங்களுக்கு நிறைய ஐடியா இருக்கிறது, நீங்கள் இப்படி செய்யலாம், அப்படிச் செய்யலாம் என்றும், நீங்கள் இதைக் காட்டிலும் பெரிய நபராகி விடலாம் என்றும் அவர்களுக்குத் தெரியாத தொழில்களைப் பற்றியெல்லாம் கூறி, ஆசை வார்த்தைகளுடன் புதுப்புது ஐடியாக்களைக் கொடுத்து, புதிய களத்திலும் இறக்கி விட்டனர்.
அவரும் அந்த தெரியாத தொழிலில் இறங்கி, தற்போது அந்த புதிய தொழிலிலும் அரைகுறையாய் தவித்துக் கொண்டிருக்கிறார். பழைய நிறுவனமும் தகுந்த நபர்கள் இல்லாமல் தத்தளித்துக் கொண்டுள்ளது. தரமில்லாதவர்களின் பேச்சைக் கேட்டு சில தவறுகளையும் செய்யத் தொடங்கினார். ஒரு முறை செய்த தவறுக்காகச் சிறைக்குக் கூட சென்று விட்டு வந்துவிட்டார்.
இன்னும் அவர் தன்னுடைய நிலையிலிருந்து மாறாமல் இருக்கிறார். தொடர்ந்து அவர்களின் பேச்சைக் கேட்டு அழிந்து கொண்டிருக்கிறார்.
தன் தரத்தையும் இழந்து பழைய நிறுவனத்தின் தாழ்வு நிலைக்கும் காரணமாக இருப்பது அவரின் "நான் நானேதான் " என்கிற அவரின் தாழ்வான எண்ணம்தான்.
தகுதியில்லாதவர்களது பேச்சையெல்லாம் நம்பி தவித்து வரும் அவரது நிலையைக் கிறுக்குத்தனம் என்று சொல்வதா? இல்லை முட்டாள்தனம் என்று சொல்வதா?
நீங்கள்தான் சொல்ல வேண்டும்.

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1087833யினியவன் wrote:krishnaamma wrote:இது தான் இனியவன் வேலையே பானு......கோர்த்து விடுவது...............ரீசன்ட் உங்களுடையது போல இருக்கு ஹா.....ஹா.....ஹா.....krishnaamma wrote:![]()
![]()
போச்சு இன்னைக்கு பானுவா?
பானு கழுவற மீன்ல நழுவற மீனும்மா
சுடுற வடையை சுடுற தில்லு பானும்மா
போச்சு confirm ஆ இன்று நீங்க தான் .............
![தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 3 433338962](/users/1813/71/41/02/smiles/433338962.gif)

இனியவன் full form இல் இருக்கார்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நீங்க படிக்காத பேதை பானுஜாஹீதாபானு wrote:இதுக்கு மேல சொல்லி புரிய வைக்கிற அளவு நான் படிக்கல ஐயா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1087825krishnaamma wrote:ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1087811krishnaamma wrote:அய்யய்யோ.....ஜெசிபர் note these points ...............அவர் பின்னுட்டமே படிக்க மாட்டரே ராஜா, என்ன செய்வது PM போட்டுடலாமா?சொல்லுங்கோ பானு
![]()
ஏற்கனவே வேற பதிவுல சொல்லிட்டேன். அதுக்கு நன்றி மட்டும் சொன்னார் ஆனா நான் சொன்னதை செய்ய்ல.அதான் நீங்க சொன்னாலாவாது கேப்பார்னு தான் சொன்னேன்மா.
நிஜமாகவே பானு, அவர் பின்னுட்டங்களை படிப்பதே இல்லை.............என்ன செய்வது?![]()
சொல்வதை சொல்லிடுவோம் அப்புறமா தலைமை பார்த்துப்பாங்க
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1087833யினியவன் wrote:krishnaamma wrote:இது தான் இனியவன் வேலையே பானு......கோர்த்து விடுவது...............ரீசன்ட் உங்களுடையது போல இருக்கு ஹா.....ஹா.....ஹா.....krishnaamma wrote:![]()
![]()
போச்சு இன்னைக்கு பானுவா?
பானு கழுவற மீன்ல நழுவற மீனும்மா
சுடுற வடையை சுடுற தில்லு பானும்மா
இதெல்லாம் சகசமா நடக்கிறது தானே அண்ணா கண்டுக்க மாட்டேன்
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
40 வயசுக்கு மேல தலையில் மை போடுறவங்க எல்லோருமே தலை(யில்)மை தான்ஜாஹீதாபானு wrote:சொல்வதை சொல்லிடுவோம் அப்புறமா தலைமை பார்த்துப்பாங்க
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1087840ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1087825krishnaamma wrote:ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1087811krishnaamma wrote:அய்யய்யோ.....ஜெசிபர் note these points ...............அவர் பின்னுட்டமே படிக்க மாட்டரே ராஜா, என்ன செய்வது PM போட்டுடலாமா?சொல்லுங்கோ பானு
![]()
ஏற்கனவே வேற பதிவுல சொல்லிட்டேன். அதுக்கு நன்றி மட்டும் சொன்னார் ஆனா நான் சொன்னதை செய்ய்ல.அதான் நீங்க சொன்னாலாவாது கேப்பார்னு தான் சொன்னேன்மா.
நிஜமாகவே பானு, அவர் பின்னுட்டங்களை படிப்பதே இல்லை.............என்ன செய்வது?![]()
சொல்வதை சொல்லிடுவோம் அப்புறமா தலைமை பார்த்துப்பாங்க
ரொம்ப சரி பானு
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1087844யினியவன் wrote:40 வயசுக்கு மேல தலையில் மை போடுறவங்க எல்லோருமே தலை(யில்)மை தான்ஜாஹீதாபானு wrote:சொல்வதை சொல்லிடுவோம் அப்புறமா தலைமை பார்த்துப்பாங்க
எனக்கு இன்னும் ஆகலயே
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஜெசிபருக்கு புரிய வெக்கறதுகுள்ள ஆயிடாதா என்ன?ஜாஹீதாபானு wrote:எனக்கு இன்னும் ஆகலயே
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1087850யினியவன் wrote:ஜெசிபருக்கு புரிய வெக்கறதுகுள்ள ஆயிடாதா என்ன?ஜாஹீதாபானு wrote:எனக்கு இன்னும் ஆகலயே![]()
வயசு ஆகுமா தெரியலை ஆனால் கண்டிப்பாக 'தலை நரைத்து போகும்'..............ஜெசிபர் வருவதற்குள் எஸ்கேப்...............
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஜெசிபர் நாம சொன்னத டெசிபர் (decipher) செஞ்சு புரிஞ்சுப்பாருன்னு நம்புவோம்krishnaamma wrote:வயசு ஆகுமா தெரியலை ஆனால் கண்டிப்பாக 'தலை நரைத்து போகும்'..............ஜெசிபர் வருவதற்குள் எஸ்கேப்...............![]()
![]()
![]()
![]()
![]()
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- Sponsored content
Page 3 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 9
|
|