புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பெண்மையின் உண்மையான இலக்கணம்  Poll_c10பெண்மையின் உண்மையான இலக்கணம்  Poll_m10பெண்மையின் உண்மையான இலக்கணம்  Poll_c10 
94 Posts - 45%
ayyasamy ram
பெண்மையின் உண்மையான இலக்கணம்  Poll_c10பெண்மையின் உண்மையான இலக்கணம்  Poll_m10பெண்மையின் உண்மையான இலக்கணம்  Poll_c10 
77 Posts - 37%
T.N.Balasubramanian
பெண்மையின் உண்மையான இலக்கணம்  Poll_c10பெண்மையின் உண்மையான இலக்கணம்  Poll_m10பெண்மையின் உண்மையான இலக்கணம்  Poll_c10 
12 Posts - 6%
Dr.S.Soundarapandian
பெண்மையின் உண்மையான இலக்கணம்  Poll_c10பெண்மையின் உண்மையான இலக்கணம்  Poll_m10பெண்மையின் உண்மையான இலக்கணம்  Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
பெண்மையின் உண்மையான இலக்கணம்  Poll_c10பெண்மையின் உண்மையான இலக்கணம்  Poll_m10பெண்மையின் உண்மையான இலக்கணம்  Poll_c10 
5 Posts - 2%
i6appar
பெண்மையின் உண்மையான இலக்கணம்  Poll_c10பெண்மையின் உண்மையான இலக்கணம்  Poll_m10பெண்மையின் உண்மையான இலக்கணம்  Poll_c10 
4 Posts - 2%
Srinivasan23
பெண்மையின் உண்மையான இலக்கணம்  Poll_c10பெண்மையின் உண்மையான இலக்கணம்  Poll_m10பெண்மையின் உண்மையான இலக்கணம்  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பெண்மையின் உண்மையான இலக்கணம்  Poll_c10பெண்மையின் உண்மையான இலக்கணம்  Poll_m10பெண்மையின் உண்மையான இலக்கணம்  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பெண்மையின் உண்மையான இலக்கணம்  Poll_c10பெண்மையின் உண்மையான இலக்கணம்  Poll_m10பெண்மையின் உண்மையான இலக்கணம்  Poll_c10 
2 Posts - 1%
prajai
பெண்மையின் உண்மையான இலக்கணம்  Poll_c10பெண்மையின் உண்மையான இலக்கணம்  Poll_m10பெண்மையின் உண்மையான இலக்கணம்  Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்மையின் உண்மையான இலக்கணம்  Poll_c10பெண்மையின் உண்மையான இலக்கணம்  Poll_m10பெண்மையின் உண்மையான இலக்கணம்  Poll_c10 
443 Posts - 47%
heezulia
பெண்மையின் உண்மையான இலக்கணம்  Poll_c10பெண்மையின் உண்மையான இலக்கணம்  Poll_m10பெண்மையின் உண்மையான இலக்கணம்  Poll_c10 
330 Posts - 35%
Dr.S.Soundarapandian
பெண்மையின் உண்மையான இலக்கணம்  Poll_c10பெண்மையின் உண்மையான இலக்கணம்  Poll_m10பெண்மையின் உண்மையான இலக்கணம்  Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
பெண்மையின் உண்மையான இலக்கணம்  Poll_c10பெண்மையின் உண்மையான இலக்கணம்  Poll_m10பெண்மையின் உண்மையான இலக்கணம்  Poll_c10 
41 Posts - 4%
mohamed nizamudeen
பெண்மையின் உண்மையான இலக்கணம்  Poll_c10பெண்மையின் உண்மையான இலக்கணம்  Poll_m10பெண்மையின் உண்மையான இலக்கணம்  Poll_c10 
30 Posts - 3%
prajai
பெண்மையின் உண்மையான இலக்கணம்  Poll_c10பெண்மையின் உண்மையான இலக்கணம்  Poll_m10பெண்மையின் உண்மையான இலக்கணம்  Poll_c10 
8 Posts - 1%
Srinivasan23
பெண்மையின் உண்மையான இலக்கணம்  Poll_c10பெண்மையின் உண்மையான இலக்கணம்  Poll_m10பெண்மையின் உண்மையான இலக்கணம்  Poll_c10 
6 Posts - 1%
Karthikakulanthaivel
பெண்மையின் உண்மையான இலக்கணம்  Poll_c10பெண்மையின் உண்மையான இலக்கணம்  Poll_m10பெண்மையின் உண்மையான இலக்கணம்  Poll_c10 
5 Posts - 1%
sugumaran

4 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்மையின் உண்மையான இலக்கணம்

Page 1 of 2 1, 2  Next

jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Sun Sep 14, 2014 12:26 pm

சமீபத்தில் மனதை நெருடிய விஷயம்!..நண்பரின் தங்கை ஒருத்தி பிரசவத்திற்காக ஒரு private hospital ல் அட்மிட் செய்யப்பட்டிருந்தாள்
Doctors எல்லா பரிசோதனைகளையும் செய்து இறுதியில் வழக்கப்படி சிசேரியன் தான் செய்யவேண்டும் என்றார்கள் , வேறுவழியின்றி சம்மதித்தபின் சிசேரியன் செய்தார்கள்! இரண்டு வாரம் hospital -ல் இருக்கவேண்டும் என்றார்கள், இரண்டு வாரத்திற்கான bed charges, medicines ,த்ரியத்மேன்த்ஸ் என்று பெரிய bill-லை கொடுக்க அதையும் கட்டினார்கள் !
பெரும்பாலான hospital களில் சிசேரியன் செய்யப்படுவதே இந்த இரண்டு வார
பணத்திற்காகத்தான் ! குழந்தை வீட்டிற்கு வந்ததும் குடும்பத்தினர்
உறவினர் எல்லோருக்கும் மிக்க மகிழ்ச்சி! ஆனால் அந்த குழந்தையை பெற்ற
தாய்க்கு பெரிதாய் மகிழ்ச்சி இல்லை,

அவள் சொன்ன ‪#‎காரணம்‬ , குழந்தை பிறப்பது பற்றி எவ்வளவோ கனவுடன்
இருந்தேன், எலும்பு நொறுங்கும் அளவுக்கு வலி இருந்தாலும் தாயாகப்போகிறோம் என்கின்ற சந்தோஷத்தில் எல்லாவலியையும்
பொறுத்துக்கொண்டு இயற்கையான முறையில் குழந்தையை பெற்றெடுக்க நினைத்தேன், ஆனால் மயக்கமருந்து கொடுத்து மயக்கம் தெளிந்தபின் இதுதான் உன் குழந்தை என்று கையில் கொடுத்தார்கள் அதனால் தாயான
உணர்வே எனக்கு இல்லை மிகவும் வேதனையாக இருக்கிறது என்று அழுதாள், ஷாப்பிங் செய்வது போல் குழந்தை பெற்றுக்கொள்ளும் இந்த
காலத்தில் இப்படியும் ஒரு பெண் ! பெருமைப்படாமல் இருக்கமுடியவில்லை!
தாய்மை தான் பெண்மையின் உண்மையான இலக்கணம் !..

‪#‎இப்படியும்_பெண்கள்_இருக்காங்க‬

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Sep 14, 2014 7:06 pm

இது அனுபவமாக இருப்பதால், கதைகள் பகுதிலிருந்து இங்கு மாற்றி விட்டேன் ஜெசிபர் புன்னகை
.
.
நிறைய டாக்டர்கள் இப்படித்தான் செய்கிறார்கள் சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun Sep 14, 2014 7:34 pm

மகப்பேறுமருத்துவர்களாக இருக்கும் பெண் மருத்துவர்களும் சிசேரியன் மூலமாகத்தான் பெற்றுக்கொள்கிறார்களா..அவர்களுக்குள் இருக்கும் தாய்மை உணர்வை பணம் தின்றுவிட்டதா.. சோகம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Sep 14, 2014 7:38 pm

தமிழ்நேசன்1981 wrote:மகப்பேறுமருத்துவர்களாக இருக்கும் பெண் மருத்துவர்களும் சிசேரியன் மூலமாகத்தான் பெற்றுக்கொள்கிறார்களா..அவர்களுக்குள் இருக்கும் தாய்மை உணர்வை பணம் தின்றுவிட்டதா.. சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1087571

அது அவாளைத்தன் கேட்கணும் நேசன் சோகம் ஆனால் இது ஒருநாள் கூத்து இல்லையே, பிறகு வாழ்நாள் முழுக்க அந்த தாய் கஷ்டப்படணும்......எவ்வளவு எவ்வளவோ சிரமங்கள் உண்டு அதில்...........சோகம் வெளியே சொல்லிக்க முடியாது..............இதெல்லாம் தெரிந்தே அந்த பெண் டக்டர்கள் மனசாட்சியை கொன்று விட்டு இப்படி செய்கிறார்கள்.....கேவலம் பணத்துக்காக....என்ன செய்வது????????????? சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Sep 14, 2014 8:04 pm

நாள் நட்சத்திரம் பார்த்து சிஸ்சேரியன் தான் வேண்டும் என்பவர்களை என்ன சொல்வது???

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Sep 14, 2014 8:12 pm

யினியவன் wrote:நாள் நட்சத்திரம் பார்த்து சிஸ்சேரியன் தான் வேண்டும் என்பவர்களை என்ன சொல்வது???
மேற்கோள் செய்த பதிவு: 1087580

ரொம்ப கொழுப்பு என்று சொல்லலாம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 14, 2014 8:41 pm

ஓரளவு சிசேரியன்கள் மருத்துவர்களால் பணத்திற்காகச் செய்யப்படுகிறது என்பது உண்மைதான், ஆனால் 80% யினியவன் கூறியதுபோல் நாள் நட்சத்திரம் பார்த்து குழந்தையை அறுத்து எடுக்கிறார்கள், இவ்வாறு அனைத்துக் குழந்தைகளும் எடுக்கப்பட்டால் அனைவருமே சுபிட்சமாக வாழ வேண்டுமே? இனும் எதற்கு மக்கள் கஷ்டப்பட வேண்டும்!

பெண்மையின் உண்மையான இலக்கணம்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Sep 15, 2014 8:42 am

krishnaamma wrote:
தமிழ்நேசன்1981 wrote:மகப்பேறுமருத்துவர்களாக இருக்கும் பெண் மருத்துவர்களும் சிசேரியன் மூலமாகத்தான் பெற்றுக்கொள்கிறார்களா..அவர்களுக்குள் இருக்கும் தாய்மை உணர்வை பணம் தின்றுவிட்டதா.. சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1087571

அது அவாளைத்தன் கேட்கணும் நேசன் சோகம் ஆனால் இது ஒருநாள் கூத்து இல்லையே, பிறகு வாழ்நாள் முழுக்க அந்த தாய் கஷ்டப்படணும்......எவ்வளவு எவ்வளவோ சிரமங்கள் உண்டு அதில்...........சோகம் வெளியே சொல்லிக்க முடியாது..............இதெல்லாம் தெரிந்தே அந்த பெண் டக்டர்கள் மனசாட்சியை கொன்று விட்டு இப்படி செய்கிறார்கள்.....கேவலம் பணத்துக்காக....என்ன செய்வது????????????? சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1087573

பெண்கள் ---போற்றும் அளவில் இருந்த காலம் ஒன்று இருந்தது .
பெண்மை --மதிக்கும் அளவில் ,நடந்து கொண்ட காலம் ஒன்று இருந்தது .
இப்போது --மிக மிக சிலரே . பெண்மையால் மிளிர்கின்றனர்
பணத்திற்காக எதையும் செய்ய துணிகின்ற பெண்கள் தான் கண்ணில்
அதிகம் படுகின்றனர் .
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Tue Sep 16, 2014 3:51 pm

காசுக்காக அலையும் பிசாசுகளால் இப்பவுள்ள தாய்மார்களுக்கு சுகப்பிரசவம் என்னால் என்ன என்பது கூடத் தெரியாமல் போய் விட்டது. ஊத்திக்கிச்சு

Note : கிருஷ்ணம்மா .. எதை எங்கு பதிவிடுவதில் இன்னும் எனக்கி குழப்பமாகத்தான் இருக்கி.... சில சமயம் என் பதிவுக்கேற்ற தலைப்பு இல்லாவிட்டால் நான் ”பொது” தலைப்பில் போட்டுவிடுவேன்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 16, 2014 6:44 pm

Jessifer , மறுமொழி இடும்போது , உங்களுக்கு குழப்பம் வரக்கூடாது .
புதிதாக திரி ஆரம்பிக்கும் போதுதான் ,கவனம் தேவை . முகப்பை பார்த்து ,அதன் உட்பிரிவுகளை
பாருங்கள் . போகப்போக புரியும் .ஈகரை வாசம் தெரியும் .
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக