புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
MM செந்தில் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது - வாழ்த்தலாம் வாங்க  - Page 3 Poll_c10MM செந்தில் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது - வாழ்த்தலாம் வாங்க  - Page 3 Poll_m10MM செந்தில் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது - வாழ்த்தலாம் வாங்க  - Page 3 Poll_c10 
28 Posts - 38%
ayyasamy ram

21 Posts - 28%
Dr.S.Soundarapandian

12 Posts - 16%
Rathinavelu

7 Posts - 9%
mohamed nizamudeen

3 Posts - 4%
Guna.D

1 Post - 1%
mruthun

Sindhuja Mathankumar

இந்த மாத அதிக பதிவர்கள்

103 Posts - 48%

66 Posts - 31%

16 Posts - 7%

11 Posts - 5%

7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
MM செந்தில் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது - வாழ்த்தலாம் வாங்க  - Page 3 Poll_c10MM செந்தில் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது - வாழ்த்தலாம் வாங்க  - Page 3 Poll_m10MM செந்தில் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது - வாழ்த்தலாம் வாங்க  - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel

2 Posts - 1%
மொஹமட்

manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

MM செந்தில் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது - வாழ்த்தலாம் வாங்க

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Sep 14, 2014 4:59 pm

First topic message reminder :

அன்பு உறவுகளே ,

நமது சிறப்பு பதிவாளர் அன்பிற்குரிய MM செந்தில் அவர்களுக்கு இன்று இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது என்ற மகிழ்ச்சியான  செய்தி வந்துள்ளது.

வாழ்க்கையின் பல சோதனைகளை கடந்து இன்று தன்னுடைய சொந்த முயற்சியால் வெற்றிபெற்று உயர்ந்து நிற்கும் நமது அன்பு செந்தில் அவர்களையும் , அவரின் மனைவி , குழந்தைகளையும் மனதார வாழ்த்துகிறோம்.

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Wed Sep 17, 2014 1:34 pm

மிக்க மகிழ்ச்சி. தாய் சேய் எல்லா நலமும் பெற இறைவனை வேண்டுகிறோம்

நன்றி
தர்மா

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 17, 2014 1:36 pm

தர்மா wrote:மிக்க மகிழ்ச்சி. தாய் சேய் எல்லா நலமும் பெற இறைவனை வேண்டுகிறோம்

நன்றி
தர்மா
மேற்கோள் செய்த பதிவு: 1088470

எப்படி இருக்கீங்க தர்மா...........பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டது புன்னகை நலமா? அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Wed Sep 17, 2014 1:38 pm

நன்றி அம்மா நலமாக உள்ளேன். பெங்களூர் மாறுதலாகி விட்டேன். அதனால் கொஞ்சம் அனைவரயும் தொடர்பு கொள்ள முடியவில்லை. மேலும் சார் கிருஷ்ணா அண்ட் பாமிலி நலமறிய ஆவல்

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Sep 17, 2014 1:52 pm

M.M.SENTHIL wrote:வாழ்த்திய அனைத்து நல் உறவுகளுக்கும் என் இதயம் கனிந்த நன்றியை காணிக்கையாக்குகிறேன் :வணக்கம்: நன்றி நன்றி

என் மகனும் எனக்கு கொஞ்சம் கலக்கத்தை கொடுத்து விட்டான், ஆம், எட்டு மாதம் மட்டுமே ஆன நிலையில் இந்த உலகை காண ஆவல் கொண்டு விட்டான்..,   நாளை வரை இங்கு பேட்டரில் இருக்க வேண்டும் என்று மருத்துவர் கூறி உள்ளார்.. நல்ல நிலையில் உள்ளான்...

இந்த நான்கு நாட்களும் நான் சந்தித்த அனுபவங்கள் பயங்கரமானவை.. அவற்றை என் மகனை வீட்டில் பத்திரமாய் கொண்டு வந்து சேர்த்த பிறகு உங்களுடன் பகிர்கிறேன்..  

பொதுவாக பெரியவர்கள் சொல்லுவார்கள், நார்மலாக பிறக்கும் குழந்தையை விட 8 மாதங்களில் பிறக்கும் குழந்தைகள் அதிக ஆரோக்கியத்துடன் இருப்பார்களாம். நல்லதொரு நாளில் பிறந்துள்ள உங்கள் குழந்தையும் பூரண ஆரோக்கியத்துடன் இருப்பான். கவலை வேண்டாம்.

சொன்ன தேதிக்கு முன்னதாக வந்து சர்ப்ரைஸ் விசிட் அடித்து, உங்கள் குடும்பத்தினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறான். இருவரையும் கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள். தனுஷ்கா என்ன சொல்கிறாள்?

MM செந்தில் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது - வாழ்த்தலாம் வாங்க  - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonMM செந்தில் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது - வாழ்த்தலாம் வாங்க  - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312MM செந்தில் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது - வாழ்த்தலாம் வாங்க  - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 17, 2014 1:56 pm

தர்மா wrote:நன்றி அம்மா நலமாக உள்ளேன். பெங்களூர் மாறுதலாகி விட்டேன். அதனால் கொஞ்சம் அனைவரயும் தொடர்பு கொள்ள முடியவில்லை. மேலும் சார் கிருஷ்ணா அண்ட் பாமிலி நலமறிய ஆவல்

எல்லோரும் நலம் தர்மா புன்னகை இங்காவது உங்கள் குடும்பத்துடன் சேர்ந்து இருக்கீங்களா? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Wed Sep 17, 2014 2:06 pm

என் மனைவி மற்றும் குழந்தை ஊரில் உள்ளனர். நான் வெள்ளி இரவு சென்று திங்கள் காலை இங்கு வந்து விடுவேன். சென்னை கிடைக்கும் வரை இந்த ப்ளான் தொடரும் அம்மா.

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 17, 2014 7:32 pm

தர்மா wrote:என் மனைவி மற்றும் குழந்தை ஊரில் உள்ளனர். நான் வெள்ளி இரவு சென்று திங்கள் காலை இங்கு வந்து விடுவேன். சென்னை கிடைக்கும் வரை இந்த ப்ளான் தொடரும் அம்மா.

மேற்கோள் செய்த பதிவு: 1088497

நல்லது தர்மா....சிக்கிரம் உங்களுக்கு சென்னை கிடைக்க வாழ்த்துகள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Sep 17, 2014 7:38 pm

krishnaamma wrote:எப்படி இருக்கீங்க தர்மா...........பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டது புன்னகை நலமா? அன்பு மலர்
நீண்டிருந்தாலும் இடைவெளி தர்மம் வந்துடும் ஜெயிச்சுடும்மா புன்னகை

வாங்க தர்மான்னே

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Sep 17, 2014 8:01 pm

வாழ்த்துகள் செந்தில் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Sep 18, 2014 9:01 pm

யினியவன் wrote:ஜாக்கிரதையாக பார்த்துக்கோங்க செந்தில். நிதானமா வந்து சொல்லுங்க.
மேற்கோள் செய்த பதிவு: 1088327

சிவா wrote:
எட்டு மாதக் குழந்தை என்பதெல்லாம் இப்பொழுது உள்ள மருத்துவத்திற்குப் புதியதில்லை செந்தில். குழந்தை ஆரோக்கியத்துடன் இருக்கும். கவலை வேண்டாம். மருத்துவமனையில் பணம் அதிகம் கேட்பதற்காக சில நாடகங்களை அரங்கேற்றுவார்கள், படம் வேண்டாம்! குழந்தைக்கு என் குரு ஸ்ரீ ராகவேந்திரரின் அருள் நிச்சயம் கிடைக்கும். அறிவாளியாக வருவான்.
மேற்கோள் செய்த பதிவு: 1088329

krishnaamma wrote: மேற்கோள் செய்த பதிவு: 1088316

ஜாக்கிரதை செந்தில்.............உதவிக்கு ஆட்கள் இருக்காங்களா உங்களுடன்? நிதானமாக இங்கு வாங்கோ..அவசரமில்லை....முதலில் மனைவி குழந்தைகளை கவனியுங்கள்.டாக்டர் சொல்வது போல ஜாக்கிரதையாக தாய், சேய் இருவரையும் பார்த்துக்கொள்ளுங்கள்............நான் உங்களுக்காக பெருமாளை வேண்டிக்கறேன் புன்னகை கவலைப்படாதீங்க,சரியா? புன்னகை

அன்புடன்,'
க்ருஷ்ணாம்மா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1088333

விமந்தனி wrote:
பொதுவாக பெரியவர்கள் சொல்லுவார்கள், நார்மலாக பிறக்கும் குழந்தையை விட 8 மாதங்களில் பிறக்கும் குழந்தைகள் அதிக ஆரோக்கியத்துடன் இருப்பார்களாம். நல்லதொரு நாளில் பிறந்துள்ள உங்கள் குழந்தையும் பூரண ஆரோக்கியத்துடன் இருப்பான். கவலை வேண்டாம்.

சொன்ன தேதிக்கு முன்னதாக வந்து சர்ப்ரைஸ் விசிட் அடித்து, உங்கள் குடும்பத்தினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறான். இருவரையும் கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள். தனுஷ்கா என்ன சொல்கிறாள்?
மேற்கோள் செய்த பதிவு: 1088483

அன்பிற்குரிய குடும்ப உறவுகளே, உங்களுக்கு நான் என்ன பின்னூட்டம் இட வேண்டும் என்று தெரியவில்லை.. கண்களில் நீர் கசிந்து கன்னத்தை தொடுகிறது.. மிக்க நன்றிகள்... உங்கள் எல்லோரின் அன்பான மனதின் வாழ்த்தும், ஆண்டவனின் கருணையும் என்னை கை விடவில்லை...

கடந்த ஒரு வாரமாய் நான் அனுபவித்த விசயங்களை உங்களிடம் பகிர ஆசை.. விரைவில் பகிர்கிறேன்..

அதே நேரத்தில் என் ஊரில் , நான் வீழ வேண்டும் என நினைத்த அத்தனை சொந்த பந்தங்களுக்கும் இந்த நேரத்தில் நன்றி. ஆம், கேடு நினையாமல் இருந்தேன், ஆண்டவன் பரிசை கொடுத்துள்ளான்.. இனியும் அவர்களுக்கு கேடு நினையேன்,, வரும் காலம் என்னை நல்ல முறையில் கொண்டு செல்லும் என்று மனப்பூர்வமாய் நம்புகிறேன்.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக