புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! Poll_c10இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! Poll_m10இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! Poll_c10 
56 Posts - 73%
heezulia
இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! Poll_c10இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! Poll_m10இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! Poll_c10இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! Poll_m10இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! Poll_c10இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! Poll_m10இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! Poll_c10இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! Poll_m10இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! Poll_c10 
221 Posts - 75%
heezulia
இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! Poll_c10இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! Poll_m10இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! Poll_c10இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! Poll_m10இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! Poll_c10இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! Poll_m10இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! Poll_c10 
8 Posts - 3%
prajai
இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! Poll_c10இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! Poll_m10இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! Poll_c10இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! Poll_m10இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! Poll_c10இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! Poll_m10இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! Poll_c10 
3 Posts - 1%
Barushree
இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! Poll_c10இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! Poll_m10இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! Poll_c10இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! Poll_m10இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! Poll_c10இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! Poll_m10இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் !

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 10, 2014 9:25 am

அன்பும் அரவணைப்பும் தடுக்கும் தற்கொலை எண்ணத்தை....! - இன்று தற்கொலை தடுப்பு தினம் !

விஞ்ஞானம் வேகமாக முன்னேறி வரும் இன்றைய அவசர உலகில், மனிதனுக்கு மன அழுத்தம் தரக்கூடிய சூழ்நிலைகளும் அதிகரிக்கின்றன. இத்தகைய சூழலில் ஏமாற்றம், விரக்தியால் தன்னம்பிக்கையை முழுவதுமாக இழந்து ஒரு சில வினாடிகளில் எடுக்கும் தவறான முடிவு, தற்கொலையில் முடிகிறது. 'தற்கொலையின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது' என்பதே சமீபத்திய ஆய்வில் கிடைத்த கசப்பான உண்மை.

உலக சுகாதார அமைப்பு ஆய்வின்படி, ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 8 0 லட்சம் பேர் தற்கொலை செய்கின்றனர். உலகளாவிய ஆய்வில் மக்கள் இறப்பதற்கான காரணங்களில் தற்கொலை 10 வது இடத்தில் உள்ளது. ஒவ்வொரு 40 நொடிக்கும் ஒருவர் இம்முயற்சியை மேற்கொள்கின்றனர்.

இந்தியாவில், ஒரு ஆண்டில் சுமார் 1.25 லட்சம் மக்கள் இம்முடிவால் இறக்கின்றனர். தேசிய குற்ற ஆவணங்கள் பிரிவு ஆய்வின்படி இந்தியாவில் தமிழகத்தில் தான் தற்கொலைகள் அதிகமாக பதிவாகியுள்ளன; 2012ம் ஆண்டில் 16,927 பேர் தற்கொலை செய்துள்ளனர். நடுவயது மற்றும் முதியவர்களிடம் அதிகமாக காணப்பட்ட இம்முயற்சி, தற்பொழுது மாணவர்கள் மற்றும் 15 29 வயதுக்கு உட்பட்டவர்களிடம் அதிகரிக்கிறது என்பது அதிர்ச்சியான நிலை. தற்கொலை எண்ணம் உள்ளவர்களுக்கு அவர்களது மூளையில் ஒருவித ரசாயன மாற்றம் ஏற்படுகிறது என்பதே அறிவியல்பூர்வமான உண்மை.

காரணங்கள்

தினந்தோறும் நம் வீட்டிலும், சமுதாயத்திலும் நடக்கும் நிகழ்வுகளில், சில நிகழ்ச்சிகள் நம் மனதில் அதிர்வை ஏற்படுத்தும். அந்த நிகழ்வுகளின் ஆழம் அதிகமாகும் போது, மனதில் வலியும், சோர்வும் ஏற்படும். அத்தகைய மனச்சோர்வு தீவிரமாகும் போது, தற்கொலை எண்ணம் மிகும். மனச்சோர்வு மற்றும் மனஅழுத்தத்தால் பாதிக்கப்படுவோரின் வாழ்க்கையில், தற்கொலை செய்வதற்கான வாய்ப்பு 8.6 சதவீதம். மேலும் மனநலப்பாதிப்புகளான மனச்சிதைவு நோய், தீவிர மனப்பதட்டம், மது, புகையிலை போன்ற போதைப் பழக்கத்திற்கு ஆளானவர்களிடமும் தற்கொலை முயற்சிகள் அதிகமாக உள்ளது. மேலும் நாள்பட்ட நோய்களான புற்றுநோய், சிறுநீரக பாதிப்புள்ளாகி டயாலிஸ் செய்வோர், எச்.ஐ.வி., பாதித்தோர், தீராத வலி ஆகியவற்றால் உடல்நலம் பாதிக்கப்படுவோரிடமும் இம்முயற்சிகள் அதிகம்
காணப்படும்.

குடும்ப பிரச்னைகள்

நம் நாட்டு சூழ்நிலையில் 'குடும்பப் பிரச்னைகளே' முதலிடம் வகிக்கின்றன. முன்பு கூட்டுக்குடும்பங்களாக இருந்தபோது, ஒருவருக்கு பிரச்னை என்றால் அதற்கு தகுந்த ஆலோசனை சொல்லி வழிநடத்த அனுபவம் வாய்ந்த பெரியவர்கள் இருந்தனர். ஆனால் இன்றைய காலகட்டத்தில் தனிக்குடித்தனத்தில் பிரச்னைகள் வரும் போது நீயா, நானா என்ற போட்டி மனப்பான்மை மேலோங்கி பிரச்னைகள் அதிகரிக்கின்றன. சகிப்புத்தன்மை குறைவு, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இன்மை, கடன் பிரச்னை, சொந்தங்களின் இழப்பு, வேலையின்மை, தொழில் நஷ்டம், காதல் தோல்வி, ஏமாற்றம் இவையும் காரணமாகிறது. மாணவ சமூகத்தில் தேர்வைப் பற்றிய பயம், தோல்வி இவையும் இம்முயற்சியை அதிகப்படுத்துகிறது.

அறிகுறிகள்

தற்கொலை எண்ணம் உள்ளவரிடம் காணப்படும் மாற்றங்கள்: தனிமை விரும்புதல், யாரிடமும் பேசாமல் அமைதியாக இருத்தல், வேலையில் நாட்டமின்மை, விருப்பமின்மை, தூக்கமின்மை, பசி இன்மை, அழுகை, புலம்புதல், மகிழ்ச்சியான தருணத்திலும் வருத்தமாக இருத்தல், ஒருவித பயம், படபடப்பு, எதிர்காலம் குறித்த அச்சம்.

தவறான கண்ணோட்டங்கள்

தற்கொலை முடிவு எடுப்போர் அனைவருமே மனநலம் பாதிக்கப்பட்ட நோயாளிகள் என்றும், இதைப்பற்றி பேசுபவன் செயலில் இறங்கமாட்டான் என்றும், ஒருவன் தற்கொலை முடிவை எடுத்துவிட்டால் யாராலும் என்ன செய்தாலும் காப்பாற்ற முடியாது என்ற தவறான எண்ணம் பரவலாக காணப்படுகிறது; ஆனால் இவற்றில் எதுவும் உண்மை இல்லை.

தடுக்கும் முறைகள்

'மலையே வந்து வீழினும் மனிதர்காள்
நிலையில் நின்று கலங்கப் பெறுதிரேல்'

என்ற திருநாவுக்கரசர் வரிகளின்படி ஒவ்வொருவரும் தன்னம்பிக்கையை வளர்த்து, பிரச்னைகளை கையாளும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒருவர் தனது பிரச்னைகளை தனக்கு நெருக்கமானவர்களிடம் மனம்விட்டு பகிர்தல் வேண்டும். அவ்வாறு செய்யும் போது ஒருவருடைய மனஅழுத்தம் குறைய வாய்ப்பு உள்ளது. குறைந்தது ஒரு மணிநேரமாவது குடும்பத்தில் உள்ள உள்ள அனைவரிடமும் ஒன்றாக இருந்து நேரம் செலவிட வேண்டும். வீட்டிற்குள் ஒவ்வொருவரும் தனித்தனி தீவுகளாக இருக்கக்கூடாது.

இதற்கு எளியவழி, இரவு உணவை அனைவரும் ஒன்றாக அமர்ந்து உண்ணும் பழக்கத்தை கொண்டு வரலாம். அன்பும் அரவணைப்பும் இருந்தால் தற்கொலை எண்ணம் வெகுவாக குறைந்துவிடும். இசையை ரசிக்க வேண்டும்; புத்தகங்களை வாசிக்க வேண்டும். தற்கொலை எண்ணம் இருந்தால் மனநல மருத்துவர் மற்றும் ஆலோசகரிடம் சிகிச்சை எடுக்க வேண்டும். உளவியல் சிகிச்சை, யோகா, தியானம் ஆகியவற்றால் தற்கொலை எண்ணிக்கையை குறைக்க முடியும். மனநலமும், உடல்நலமும் ஒரு நாணயத்தின் இரு பக்கம். எனவே ஒவ்வொருவரும் மனநலத்தைப் பேணிக்காத்து தற்கொலை இல்லாத சமுதாயத்தை உருவாக்க வேண்டும்.

நன்றி : தினமலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Wed Sep 10, 2014 9:38 am

மனநலமும், உடல்நலமும் ஒரு நாணயத்தின் இரு பக்கம். எனவே ஒவ்வொருவரும் மனநலத்தைப் பேணிக்காத்து தற்கொலை இல்லாத சமுதாயத்தை உருவாக்க வேண்டும்.

நல்ல கருத்து
அதே போல் கணவனும் மனைவியும் ஒரு நாணயத்தின் இரு பக்கம். கருத்து ஒற்றுமை எல்லோரிடமும் இருக்காது. ஆனால் அன்பும் பாசமும் என்றுமே மாறக்கூடாது.அப்போது மட்டுமே தனி குடித்தன பிரச்சனை வராது . நம்முடைய பிரச்சனைகளை மனதிலே தேக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நமக்கு பிரச்சனைகளே ஒரு படிப்பினைதான். அது நமக்கு புது உத்வேகத்தை தரும். அந்த பிரச்சனைகளை முடிப்பதற்கான வழிகளை தரும். துன்பத்தை கண்டு துவளாமல் இருக்க பழக வேண்டும்.

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 10, 2014 9:47 am

M.Saranya wrote:மனநலமும், உடல்நலமும் ஒரு நாணயத்தின் இரு பக்கம். எனவே ஒவ்வொருவரும் மனநலத்தைப் பேணிக்காத்து தற்கொலை இல்லாத சமுதாயத்தை உருவாக்க வேண்டும்.

நல்ல கருத்து
அதே போல் கணவனும் மனைவியும் ஒரு நாணயத்தின் இரு பக்கம். கருத்து ஒற்றுமை எல்லோரிடமும் இருக்காது. ஆனால் அன்பும் பாசமும் என்றுமே மாறக்கூடாது.அப்போது மட்டுமே தனி குடித்தன பிரச்சனை வராது . நம்முடைய பிரச்சனைகளை மனதிலே தேக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நமக்கு பிரச்சனைகளே ஒரு படிப்பினைதான். அது நமக்கு புது உத்வேகத்தை தரும். அந்த பிரச்சனைகளை முடிப்பதற்கான வழிகளை தரும். துன்பத்தை கண்டு துவளாமல் இருக்க பழக வேண்டும்.
மேற்கோள் செய்த பதிவு: 1086203

ரொம்ப சரி புன்னகை

எல்லாத்துக்கும் மேலே வாய் விட்டுபேசணும்
அது தான் ரொம்ப முக்கியம், அது சரியோ தப்போ பேசி தீர்க்கணும். மனதிக்குள்ளேயே வைத்து மருகக்கூடாது புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Wed Sep 10, 2014 9:58 am

வாய் விட்டு பேசுவதை கேட்க எவரும் இல்லையென்றால் என்ன செய்வது அம்மா

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 10, 2014 10:05 am

M.Saranya wrote:வாய் விட்டு பேசுவதை கேட்க எவரும் இல்லையென்றால் என்ன செய்வது அம்மா
மேற்கோள் செய்த பதிவு: 1086212
நல்ல கேள்வி, நான் இப்போ சொல்வது சிறு பிள்ளைத்தனமாக தெரியலாம் ஆனால் IT WORKS புன்னகை
நம்மால் யாரிடமும் பகிரமுடியாமல் போகும் போது, மனதில் உள்ளதையெல்லாம் அப்படியே ஒரு பேப்பரில் எழுதிவிடுங்கோ............. பெருமாளுக்கு விளக்கேத்தி , "அப்பா , நீதான் என் பிரச்சனைகளை தீத்து வைக்கணும் " அன்று மனதார  வேண்டிக்கொண்டு , பெருமாள் போட்டோ பின்னாடியே இந்த பேப்பரையும் வேச்சுடுங்கோ.................அவ்வளவுதான் ஜாலி ஜாலி ஜாலி நிச்சயம் உங்களுக்கு மனது லேசாகிவிடும். ஒரு புது தெம்பு கிடைக்கும்.

முயன்று பாருங்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Wed Sep 10, 2014 10:15 am

நிச்சியமாக அம்மா. மிக்க நன்றி

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 10, 2014 10:18 am

M.Saranya wrote:நிச்சியமாக அம்மா. மிக்க நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1086218

:நல்வரவு: :நல்வரவு: :நல்வரவு:

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 10, 2014 5:42 pm

முதியவர்களுக்கு ஒரு அறிவுரை..

தசைகள் தளரலாம்
தன்னம்பிக்கை தளரக்கூடாது..!

-

ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 10, 2014 5:49 pm

தற்கொலை செய்து கொள்ளும் ஒருவரின் மனநிலையை நினைத்துப் பார்த்தாலே பயமாக உள்ளது! எந்த அளவிற்கு விரக்தி இருந்தால் இந்த முடிவை எடுப்பார்கள்!

தற்கொலையைத் தடுக்கும் ஒரே மருந்து அன்புதான்! அன்பை அனைவருக்கும் அளியுங்கள்!

இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 10, 2014 6:52 pm

சிவா wrote:தற்கொலை செய்து கொள்ளும் ஒருவரின் மனநிலையை நினைத்துப் பார்த்தாலே பயமாக உள்ளது! எந்த அளவிற்கு விரக்தி இருந்தால் இந்த முடிவை எடுப்பார்கள்!

தற்கொலையைத் தடுக்கும் ஒரே மருந்து அன்புதான்! அன்பை அனைவருக்கும் அளியுங்கள்!
மேற்கோள் செய்த பதிவு: 1086351

ம்..ரொம்ப சரி சிவா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக