புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! - கச்சல் வாழைக்காய் கூட்டு !
Page 9 of 13 •
Page 9 of 13 • 1, 2, 3 ... 8, 9, 10, 11, 12, 13
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
பத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! ரொம்பநாளாக இது பற்றி எழுதணும் என்று இருந்தேன்; இப்போ 1 மாதம் முன்பு ஓர் டாக்டரின் வேண்டுகோளுக்கு இணங்க அவங்க மட்டுப்பெண்ணுக்காக இதை தொகுக்க ஆரம்பித்தேன். போன 10 - 15 நாளாக இதே வேலையாக இருந்தேன். இன்று தான் முடித்தேன்.
எனவே, எனக்கு தோன்றியது இங்கும் அவற்றை பகிரலாம் என்று. இன்னும் நிறைய பேருக்கு உதவுமே என்று தான் இங்கே போடுகிறேன். இது எங்கள் வீட்டு வழக்கம்; உங்கள் வீட்டு வழக்கம் வேறாக இருக்கலாம், முடிந்தால் இங்கு பகிரவும். எங்களுக்கும் உதவும்
இதோ அந்த குறிப்புகள்

தேவையானவை :
வெந்த பயத்தம் பருப்பு 1 கப்
கரம் மசாலா 1/2 ஸ்பூன் (optional )
உப்பு
தாளிக்க : சீரகம் 1 ஸ்பூன்
எண்ணெய் + நெய் தோசை வார்க்க
தோசை மாவு 2 கப்
செய்முறை :
ஒரு வாணலி இல் பாதி நெய் விட்டு சீரகம் போட்டு தாளிக்கவும்.
அதில் வெந்த பருப்பு, + தேவையானால் கொஞ்சம் தண்ணீர் விடவும்.
கரம் மசாலா மற்றும் உப்பு போட்டு நன்கு கிளறவும்.
தனியே எடுத்து வைக்கவும்.
தோசை கல்லில் மெல்லிய தோசை வார்க்கவும்.
இருபுறமும் நெய் விட்டு எடுக்கவும்.
பிறகு அதில் செய்து வைத்துள்ள மசாலாவை வைத்து மூடி பரிமாறவும்.
கெட்டித்தைருடன் பரிமாறவும்.
குறிப்பு: இதில் இஞ்சி அரைத்து போடலாம் , மிளகு உடைத்து போடலாம் .

கோதுமை மாவு 2 கப்
உளுந்து 1/2 கப்
உப்பு
எண்ணெய்
செய்முறை:
உளுந்தை 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
பிறகு நன்கு அரைக்கவும்.
கிரைண்டர் இல் உளுந்து அரைபடும் போதே கோதுமை மாவை கொஞ்சம் கொஞ்சமாக போடவும்.
இரண்டும் சேர்ந்து நன்கு அரைபடட்டும் ஒரு 2 நிமிஷம்.
பிறகு எடுத்து உப்பு போட்டு கரைத்து வையுங்கள்.
மறு நாள் தோசை வார்க்கலாம்.
மெத் என்று அருமையாக இருக்கும்.
குறிப்பு: சர்க்கரை நோயாளிகளுக்கான தோசை இது

மோர் 1 கப்
உப்பு
தேவையானால் தண்ணீர்
தோசை வார்க்க எண்ணெய்
இதில் தாளிக்க :
கடுகு 1 டீ ஸ்பூன்
சீரகம் 1 டீ ஸ்பூன்
கறிவேப்பிலை
செய்முறை :
கோதுமை மாவை ஒரு பாத்திரத்தில் போட்டுக்கொள்ளவும்.
நீர்த்த மோர் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
மேலே தாளிக்க சொன்னவைகளை தாளித்து மாவின் மேல் கொட்டவும்.
நன்கு கையால் பிசைவது போல கலக்கவும்.
நீர் மோர் மற்றும் உப்பு போட்டு கரைத்து வைக்கவும்.
ஒரு அரைமணி கழித்து நல்ல மெல்லிசாக தோசை வார்க்கணும்.
இன்ஸ்டன்ட் கோதுமை தோசை ரெடி

உளுந்தே சேர்க்காமல் செய்யும் இந்த தோசை அருமையாக இருக்கும். மிக ருசியானது.ஆரோக்கியத்திற்கு மிக உகந்தது.வாரம் ஒரு முறை வெந்தய தோசை செய்வதை பழக்கப்படுத்திக்கொள்ளுங்கள்.
தேவையானவை :
இட்லி அரிசி -- 3 ஆழாக்கு (நான் இன்று பச்சரிசி இல் தான் செய்தேன்
வெந்தயம் --- 3 டேபிள் ஸ்பூன்
செய்முறை :
வெந்தயத்தை தனியாக 4 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும்.
இட்லி அரிசியை 2 மணி நேரம் ஊறவைத்தாலும் போறும்.
முதலில் கிரைண்டரில் வெந்தயத்தை போட்டு அரைக்கவும்.
3 டேபிள் ஸ்பூன் வெந்தயத்திற்கு 3 டம்ளர் தண்ணீர் தேவை யாக இருக்கும்.
கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்துக்கொண்டே அரைக்கும்போது நன்கு நுரைக்கும்.
உளுந்தைபோல பார்ப்பதற்கு நுரைத்து வரும்; நம்ப முடியாத அளவிற்கு 'புஸு புஸு' என்று வரும்
அதை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
பிறகு அரிசியை நன்கு மையாக அரைக்கவும்.
இரண்டையும் ஒன்றாக முதல் நாளே உப்பு போட்டு பக்குவமாக கரைத்துவைக்கவேண்டும்.
மறு நாள் காலை நன்கு பொங்கி வந்திருக்கும்.
காலை தோசை கல்லில் தோசை வார்க்க வேண்டும் .
நல்ல 'பவுன்' கலரில், 'பட்டு பட்டாக' ரொம்ப அருமையாக வரும்.
அவ்வளவுதான் சூப்பர் 'வெந்தய தோசை' ரெடி.

கேழ்வரகில் தோசை நிறைய type களில் செய்யலாம் . இது ஓர் type , செய்வதும் சுலபம் taste ம் அபாரம்.
தேவையானவை:
1 கப் உளுந்து
3 கப் கேழ்வரகு மாவு ( நீங்கள் முளை கட்டி அரைத்தாலும் பரவாஇல்லை, கடை மாவு என்றாலும் பரவாஇல்லை)
உப்பு.
செய்முறை:
உளுத்தம் பருப்பை 2 மணி நேரம் ஊர வைக்கவும்.
பிறகு நன்கு அரைக்கவும் .
பிறகு ஒரு பெரிய பாத்திரத்தில் கேழ்வரகு மாவை போடவும்.
உப்பு போடவும்.
அரைத்த உளுத்தம் மாவையும் போட்டு கரைத்து வைக்கவும்.
அவ்வளவுதான்; தோசை மாவு ரெடி.
நீங்க உடனேவும் வார்க்கலாம், மறுநாள் பொங்கினதும் கூட வார்க்கலாம்.
நல்ல மெல்லிசாக, 'மொறு மொறு' என்று வரும்.
தேவையானவை:
1 கப் உளுந்து
3 கப் கேழ்வரகு மாவு ( நீங்கள் முளை கட்டி அரைத்தாலும் பரவாஇல்லை, கடை மாவு என்றாலும் பரவாஇல்லை)
உப்பு.
செய்முறை:
உளுத்தம் பருப்பை 2 மணி நேரம் ஊர வைக்கவும்.
பிறகு நன்கு அரைக்கவும் .
பிறகு ஒரு பெரிய பாத்திரத்தில் கேழ்வரகு மாவை போடவும்.
உப்பு போடவும்.
அரைத்த உளுத்தம் மாவையும் போட்டு கரைத்து வைக்கவும்.
அவ்வளவுதான்; தோசை மாவு ரெடி.
நீங்க உடனேவும் வார்க்கலாம், மறுநாள் பொங்கினதும் கூட வார்க்கலாம்.
நல்ல மெல்லிசாக, 'மொறு மொறு' என்று வரும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேவையானவை :
அரிசி மாவு 1 கப்
கோதுமை மாவு 1 1/2 கப்
வெல்லம் 2 கப்
ஏல பொடி 1 டீ ஸ்பூன்
சோடா உப்பு ஒரு சிட்டிகை
நெய் தோசை வார்க்க
செய்முறை :
வெல்லத்ததை தட்டி தண்ணிரில் போடவும்.
மண்போக வடிகட்டவும்.
மாவுகள், சோடா உப்பு மற்றும் உப்பு எல்லாம் அந்த வெல்லத் தண்ணிரில் போட்டு தோசை மாவு பதத்துக்கு கரைக்கவும்.
ஒரு அரைமணி அப்படியே வைத்துவிட்டு , பிறகு தோசை வார்க்கணும்.
நெய் விட்டு வெல்ல தோசை வார்க்கணும்.
சுவையான 'வெல்ல தோசை' தயார்.
குறிப்பு :அடுப்பு நிதானமாக எரிய வேண்டியது முக்கியம், இல்லாவிட்டால் தோசை தீய்ந்து விடும்.

சாதாரணமாக தோசை வார்க்கும் மாவிலும் இதை செய்யலாம்
தேவையானவை :
Fresh தோசை மாவு 1 கப்
வெல்லம் 1 கப்
ஏலப்பொடி 1/2 ஸ்பூன்
தேங்காய் துருவல் 1/2 கப் (optional )
நெய் தோசை வார்க்க
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் தோசை மாவு மற்றும் வெல்லம், ஏலப்பொடி,தேங்காய் துருவல் எல்லாத்தையும் போட்டு கரைக்கவும்.
வேண்டுமானால் தண்ணீர் சேர்க்கவும்.
ஒரு 10 நிமிஷம் கழித்து தோசை வர்க்கவும்.
நெய்விட்டு இருபக்கமும் வெந்ததும் எடுக்கவும்.
சாப்பிட கொடுக்கும் போதும் நெய் விட்டு தரவும்.
அருமையாக இருக்கும்.

மோர் - அரை கப்
ஓட்ஸ் - 1 கப்
பாம்பே ரவை - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
கொத்துமல்லி நறுக்கியது 1 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை கொஞ்சம்
உப்பு
தாளிக்க எண்ணெய்
தாளிக்க :
கடுகு 1 டீ ஸ்பூன்
கடலை பருப்பு 1 டீ ஸ்பூன்
உளுத்தம் பருப்பு 1 டீ ஸ்பூன்
பெருங்காயப்பொடி 1/4 டீ ஸ்பூன்
மஞ்சள் பொடி 1/2 டீ ஸ்பூன்
இஞ்சி துருவியது 1 டீ ஸ்பூன்
செய்முறை:
வாணலி இல் முதலில் ஓட்ஸ் ஐ கொஞ்சம் சிவப்பாக வறுக்கவும்.
கொஞ்சம் ஆறினதும் மிக்சி இல் போட்டு பொடிக்கவும்.
வாணலி இல் எண்ணெய் வைத்து தாளிக்க தந்துள்ள பொருட்களை தாளித்து, அதனுடன் ரவையும் போட்டு வறுக்கவும்.
ஒரு பாத்திரத்தில் மோர் விட்டு அதில் இதை போடவும்.
பொடித்து வைத்துள்ள ஓட்ஸ் ஐயும் இதில் போடவும்.
உப்பு, கொத்துமல்லி மற்றும் கறிவேப்பிலை எல்லாம் போட்டு கலக்கவும் .
மாவு இட்லி மாவு பதத்தில் இருக்கணும்.
ஒரு 15 நிமிஷம் அது ஊறட்டும்.
பிறகு எண்ணெய் தடவிய இட்லி தட்டுகளில் மாவை விட்டு இட்லி செய்யவும்.
சுவையான 'ஓட்ஸ் இட்லி' தயார் .
குறிப்பு: கண்டிப்பாக ஓட்ஸ் ஐ வறுக்கணும். இல்லாவிட்டால் 'கொழ கொழப்பாக ' இருக்கும்.

கோதுமை ரவை - டாலியா -1/2 கப்

வாணலி இல் எண்ணெய் வைத்து தாளிக்க தந்துள்ள பொருட்களை தாளித்து, அதனுடன் கோதுமை ரவையும் போட்டு வறுக்கவும்.

சுவையான 'ஓட்ஸ் - கோதுமை ரவை இட்லி' தயார் .

பாம்பே ரவை - டாலியா -1/2 கப்
உப்பு - தேவையான அளவு
கொத்துமல்லி நறுக்கியது 1 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை கொஞ்சம்
துருவிய காரட் 1/2 கப் அல்லது பீட்ருட்
உப்பு
தாளிக்க எண்ணெய்
தாளிக்க :
கடுகு 1 டீ ஸ்பூன்
கடலை பருப்பு 1 டீ ஸ்பூன்
உளுத்தம் பருப்பு 1 டீ ஸ்பூன்
பெருங்காயப்பொடி 1/4 டீ ஸ்பூன்
மஞ்சள் பொடி 1/2 டீ ஸ்பூன்
இஞ்சி துருவியது 1 டீ ஸ்பூன்
செய்முறை:
வாணலி இல் முதலில் ஓட்ஸ் ஐ கொஞ்சம் சிவப்பாக வறுக்கவும்.
கொஞ்சம் ஆறினதும் மிக்சி இல் போட்டு பொடிக்கவும்.
வாணலி இல் எண்ணெய் வைத்து தாளிக்க தந்துள்ள பொருட்களை தாளித்து, அதனுடன் ரவையும் போட்டு வறுக்கவும்.
ஒரு பாத்திரத்தில் மோர் விட்டு அதில் இதை போடவும்.
பொடித்து வைத்துள்ள ஓட்ஸ் ஐயும் இதில் போடவும்.
உப்பு, கொத்துமல்லி, துருவின காரட்( அல்லது பீட்ருட் ) மற்றும் கறிவேப்பிலை எல்லாம் போட்டு கலக்கவும் .
மாவு இட்லி மாவு பதத்தில் இருக்கணும்.
ஒரு 15 நிமிஷம் அது ஊறட்டும்.
பிறகு எண்ணெய் தடவிய இட்லி தட்டுகளில் மாவை விட்டு இட்லி செய்யவும்.
சுவையான 'ஓட்ஸ் - காய்கறி இட்லி' தயார் .

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 9 of 13