புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! - கச்சல் வாழைக்காய் கூட்டு !
Page 2 of 13 •
Page 2 of 13 • 1, 2, 3, ... 11, 12, 13
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
பத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! ரொம்பநாளாக இது பற்றி எழுதணும் என்று இருந்தேன்; இப்போ 1 மாதம் முன்பு ஓர் டாக்டரின் வேண்டுகோளுக்கு இணங்க அவங்க மட்டுப்பெண்ணுக்காக இதை தொகுக்க ஆரம்பித்தேன். போன 10 - 15 நாளாக இதே வேலையாக இருந்தேன். இன்று தான் முடித்தேன்.
எனவே, எனக்கு தோன்றியது இங்கும் அவற்றை பகிரலாம் என்று. இன்னும் நிறைய பேருக்கு உதவுமே என்று தான் இங்கே போடுகிறேன். இது எங்கள் வீட்டு வழக்கம்; உங்கள் வீட்டு வழக்கம் வேறாக இருக்கலாம், முடிந்தால் இங்கு பகிரவும். எங்களுக்கும் உதவும்
இதோ அந்த குறிப்புகள்

தொட்டுக்கொள்ள : சுட்ட உளுந்து அப்பளம் அல்லது தளிர் வடாம் .................. உப்பு நார்த்தங்காய், உப்பு எலுமிச்சை, வேப்பிலை கட்டி, கருவேப்பிலை பொடி, கொத்தமல்லி பொடி, புதினா பொடி போன்றவை. அல்லது மணத்தக்காளி , சுண்டைக்காய் அல்லது வேப்பம்பூ பொறித்து வைத்துக்கொண்டு அதை தொட்டுக்கொள்ளலாம்.
அம்மாக்கு பால் குறைவாக இருப்பது போல தெரிந்தால், பூண்டை பாலில் வேகவைத்து சாப்பிட சொல்லலாம் கஷ்டமானால் ஏதாவது ஒரு விதத்தில் பூண்டு சேர்ந்தால் பால் அதிகம் சுரக்கும் என்பது நம்பிக்கை
துவரம்பருப்பு கூடவே கூடாது
முதலில் பொடி சாதம்தான். தினமும் சாப்பிட உட்கார்ந்ததும் 2 ஸ்பூன் நெய் கை இல் முதலில் தரணும். அதை அப்படியே சாப்பிட்டு விடனும் பிறகு ஏதாவது ஒரு பொடி சாதம். அல்லது மணத்தக்காளி , சுண்டைக்காய் அல்லது வேப்பம்பூ பொறித்து வைத்துக்கொண்டு அதை போட்டு நொறுக்கி சாதம் சாப்பிடனும். பிறகுதான் கூட்டு அல்லது ரசம், குழம்பு எல்லாம். தயிர் சாதத்துடன் முடிக்கணும். நல்லா கெட்டித் தயிர் ஏடுடன் இருக்கணும்
இரவு படுக்கும் முன் பால் குடிக்கணும். வெற்றிலை போடணும். டாக்டர் சொல்லும் பழங்கள் சாப்பிடலாம்

பொரித்த கூட்டுப்பொடி :
தேவயானவை:
உளுந்து 1 கப்
மிளகாய் வற்றல் 2 -4
2 - 3 தேக்கரண்டி சீரகம், மிளகு
ஒரு துளி எண்ணை
செய்முறை:
துளி எண்ணை விட்டு இரண்டையும் வறுக்கவும்.
மிக்சி இல் அரைக்கவும் .
தேவயான போது உபயோகப்படுத்தவும்.
உபயோகப்படுத்தும் முறை: கூட்டு செய்ய, புடலங்காய், பெங்களூரு கத்தரிக்காய் , பீன்ஸ் , காரட், முட்டை கோஸ், அவரக்காய் போன்றவை ஏற்றவை. இதை ஏதாவது ஒருக்காய் + பயத்தம் பருப்பு சேர்த்து குக்கர் இல் வைத்துக்கொள்ளவும்.
ஒரு வாணலி இல் எண்ணை விட்டு, கடுகு உளுத்தம் பருப்பு போட்டு வெடித்ததும், வெந்த காய் பருப்பை கொட்டவும்.
கொஞ்சம் பெருங்காய பொடி, உப்பு, 2 ஸ்பூன் கூட்டு பொடி போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
அவ்வளவு தான் கூட்டு ரெடி.
ரசத்துடன் அல்லது துவயலுடன் அமர்க்களமாக இருக்கும்.
குறிப்பு: தேங்காய் பால் வயற்று புண்ணுக்கு நல்லது.............அதனால் பிள்ளை பெற்று 1 மாதம் கழித்து கொஞ்சமாய் கூட்டில் தேங்காய் பால் விடலாம்

சீரகப்பொடி
குண்டாகவும், பழுப்பு, நறுமணமாகவும் உள்ள சீரகம் எடுத்துக்கொள்ளுங்கள்.
ஒரு கடாயில் அல்லது ஒரு அணைக்கப்பட்டு அடுப்பில் ஒரு வாணலி இல் சீரகத்தை போட்டு வறுக்கவும்.
கை பொறுக்கும் சூடு போறும்.
பிறகு சிட்டிகை உப்பு சேர்த்து மிக்சியில் போட்டு அரைக்கவும்.
காற்று புகாத டப்பாவில் சேமிக்கவும்.
மோர் குடிக்கும்போது உப்பு மற்றும் இந்த சீரகப்பொடி போட்டு குடிக்கலாம்
வயறு சரி இல்லாத போது அல்லது 'பேதி' ஆகும்போது இந்த பொடியை சுடு சாதத்தில் போட்டு நெய் விட்டு சாப்பிட்டால் சரியாகும்.

அங்காய பொடி
தேவையானவை :
வேப்பம் பூ 1 tab.sp
‘திப்பிலி ’ 6
‘சுண்டைகாய் ’ வத்தல் 1 tab sp
‘மணத்தகாளி வத்தல் ’ 1 tab sp
'துவரம் பருப்பு' 1 tab sp
தனியா 1 tea sp
மிளகு 1 tea sp
சீரகம் 1 tea sp
உப்பு
மிளகாய் வற்றல் 4
செய்முறை :
வாணலி இல் பொறுமையாக ஒவ்வொன்றாக கருகாமல் வறுக்கவும்.
'நைசான' பொடியாக மிக்சி இல் பொடித்து, காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்துக்கொள்ளவும்.
சுடு சாதத்தில் நெய் விட்டு இந்த பொடியை போட்டு சாப்பிடவேண்டியது தான்

அங்காய பொடி 2
இதில் கொடுத்துள்ளவை எல்லாமே கண் அளவு தான், எனக்கு அளவு தெரியாது ஆனால் பருப்புகள் மற்றும் தனியா அதிகமாகவும் சுக்கு 4 - 5 ம் எடுத்துக்கொள்ளுங்கள்.
தேவையானவை :
வேப்பம் பூ
‘அரிசி திப்பிலி ’
‘சுண்டைகாய் ’ வத்தல்
‘மணத்தகாளி வத்தல் '’
'கடலை பருப்பு'
உளுத்தம் பருப்பு
சுக்கு
தனியா
மிளகு
மஞ்சள் பொடி
உப்பு
பெருங்காயப்பொடி

குறிப்பு: இந்த பொடியை பிள்ளை பெற்றவள் மட்டும் சாப்பிடணும் என்று இல்லை, சிறு குழந்தைகளுக்கும் தரலாம், வாய் கசப்பாக 'பீல்' பண்ணுகிறவர்களும் உணவு ஜெரிக்கதவர்களும் கூட சாப்பிடலாம்

அங்காய பொடி 3
தேவையானவை :
1/2 cup தனியா
2 tsp மிளகு
3 tsp சீரகம்
காய்ந்த வேப்பம் பூ 1 கைப்பிடி அளவு
1சுக்கு
20‘சுண்டைகாய் ’ வத்தல்
பெருங்காயம் ஒரு துண்டு
1/2 cup கறிவேப்பிலை

கலத்துக்கு பொடி
தேவையானவை : தேவையானவை :
வேப்பம் பூ 1 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை கொஞ்சம்
'துவரம் பருப்பு' 1 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு 1 டேபிள் ஸ்பூன்
சுக்கு 1 துண்டு
மிளகு 1 டீ ஸ்பூன்
சீரகம் 1 டீ ஸ்பூன்
மஞ்சள் பொடி
உப்பு
பெருங்காயம் 1 துண்டு
செய்முறை :
வாணலி இல் பொறுமையாக ஒவ்வொன்றாக கருகாமல் வறுக்கவும்.
'நைசான' பொடியாக மிக்சி இல் பொடித்து, காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்துக்கொள்ளவும்.
சுடு சாதத்தில் நெய் விட்டு இந்த பொடியை போட்டு சாப்பிடவேண்டியது தான் புன்னகை
குறிப்பு : இந்த பொடியும் அங்காயப்பொடியும் மாற்றி தினமும் சாப்பிடணும்; இது நன்கு ஜெரிக்க உதவும். குழந்தையும் பாலாக வாந்தி எடுக்காது. வயற்றில் 'வாயு' கொண்டுக்காது. ரொம்ப நல்லது.

சம்பா பொடி
தேவையானவை :
2 sp சீரகம்
2 sp மிளகு
¼ sp பெருங்காயப்பொடி
கொஞ்சம் உப்பு
செய்முறை :
எல்லாவற்றையும் ஒன்றிரண்டாக பொடித்து வைத்துக்கொள்ளவும்.
தேவையான போது நெய் இல் வறுத்து சுடு சாதத்தின் மேல் கொட்டி, கலந்து சாப்பிடவேண்டியது தான்
குறிப்பு: நாம் சாதரணமாக கூட இந்த சம்பா சாதம் செய்து சாப்பிடலாம், ஜுரம் வந்தவர்களுக்கு வாய்க்கு நல்லா இருக்கும். ரொம்ப முக்கியம் என்ன வென்றால், எங்க கோவில்களில் பெருமாளுக்கு பண்ணுவா

மணத்தக்காளி வத்தல்
இதை வீட்லும் போடலாம் அல்லது கடைலும் வாங்கலாம்.
கொஞ்சம் மணத்தக்காளி வத்தலை நெய் இல் வறுத்து வைத்துக்கொள்ளவும்.
சாப்பிடும்போது அதை நொறுக்கி சாதத்துடன் கலந்து சாப்பிட சொல்லவும்.
நிறைய வறுத்து வைத்துக்கொண்டால் , தயிர் சாதத்துக்கு தொட்டுக்கலாம்.
குறிப்பு: சுண்டைக்காய், மிதுக்கன்காய், வேப்பம் பூ போன்றவைகளையும் இதே போல வறுத்து , பொடித்து சாதத்தில் போட்டு சாப்பிட கொடுக்கலாம். தயிர் சாதத்துக்கு தொட்டுக்கலாம்.

யாரும் பார்க்கலையா ?
Page 2 of 13 • 1, 2, 3, ... 11, 12, 13
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 13