புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! - கச்சல் வாழைக்காய் கூட்டு ! - Page 8 Poll_c10பத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! - கச்சல் வாழைக்காய் கூட்டு ! - Page 8 Poll_m10பத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! - கச்சல் வாழைக்காய் கூட்டு ! - Page 8 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram

48 Posts - 42%
mohamed nizamudeen

5 Posts - 4%
T.N.Balasubramanian

ஜாஹீதாபானு

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! - கச்சல் வாழைக்காய் கூட்டு !

Page 8 of 13 Previous  1, 2, 3 ... 7, 8, 9 ... 11, 12, 13  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 04, 2014 8:40 pm

First topic message reminder :

பத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! ரொம்பநாளாக இது பற்றி எழுதணும் என்று இருந்தேன்; இப்போ 1 மாதம் முன்பு ஓர் டாக்டரின் வேண்டுகோளுக்கு இணங்க அவங்க மட்டுப்பெண்ணுக்காக இதை தொகுக்க ஆரம்பித்தேன். போன 10 - 15 நாளாக இதே வேலையாக இருந்தேன். இன்று தான் முடித்தேன்.

எனவே,  எனக்கு தோன்றியது இங்கும் அவற்றை பகிரலாம் என்று. இன்னும் நிறைய பேருக்கு உதவுமே என்று தான் இங்கே போடுகிறேன். இது எங்கள் வீட்டு வழக்கம்; உங்கள் வீட்டு வழக்கம் வேறாக இருக்கலாம், முடிந்தால் இங்கு பகிரவும். எங்களுக்கும் உதவும் புன்னகை

இதோ அந்த குறிப்புகள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 06, 2014 7:45 pm

அடுத்தது மிளகு  கூட்டு . இதற்கு பீன்ஸ் மற்றும் புடலங்காய் ஏற்றது.

தேவையானவை :

250 கிராம்  பின்ஸ்
2 sp புளி பேஸ்ட்
உப்பு
கொஞ்சம் எண்ணை
தாளிக்க கொஞ்சம் கடுகு + உளுத்தம் பருப்பு.
1/4 ஸ்பூன் மஞ்சள் பொடி

மசாலாவுக்கு:
1 -2 ஸ்பூன் மிளகு
வாசனைக்கு 1 மிளகாய் வற்றல்
1 ஸ்பூன் தேங்காய் எண்ணை
2 ஸ்பூன் தனியா
1/4 ஸ்பூன் பெருங்காயப்பொடி
கொஞ்சம் கறிவேப்பிலை

செய்முறை:

எடுத்துக்கொண்ட காயை அலம்பி நறுக்கி குக்கரில் வேக வைக்கவும்.
வாணலி இல் துளி எண்ணை விட்டு மசாலக்கு கொடுத்துள்ளதை போட்டு வறுக்கவும்.
பிறகு புளி பேஸ்ட் போட்டு அரைத்து  வைத்துக்கொள்ளவும்.
மீண்டும் வாணலி இல் இன்னும் கொஞ்சம் எண்ணை விட்டு, கடுகு உளுத்தம் பருப்பு தாளிக்கவும்.
வெந்த காய் மற்றும் பருப்பை அதில் கொட்டவும்.
உப்பு, மஞ்சள் பொடி, பெருங்காயப்பொடி போடவும்.
அது கொஞ்ச நேரம் கொதிக்கட்டும்.
நன்கு கிளறி, அது கொஞ்சம் கெட்டியானதும், தேங்காய் எண்ணை விட்டு கலக்கி இறக்கிவிடவும்.
கறிவேப்பிலை போடவும்.
அவ்வளவு தான் சுவையான மிளகு கூட்டு தயார்.
நிறைய நெய் விட்டு ,  சாதத்தில் போட்டு சாப்பிடவேண்டியது தான்

குறிப்பு: இதற்கு தொட்டுக்கொள்ள தயிர், அல்லது ஏதாவது தயிர் பச்சடி செய்யலாம். இல்லாவிட்டால் 'தளிர் வடாம்' கூட போறும். புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 06, 2014 7:47 pm

மேலே சொன்னது எல்லாம்  நான் follow  செய்தது..........இனி இந்த காலத்துக்கு ஏத்தமாதிரி , ஆனால் நம்  பெரியவர்கள் உபயோகித்த ingredients  மட்டுமே உபயோகித்து எனக்குத் தெரிந்த இந்த பலவகையான சமையல் குறிப்புகளை இங்கு தருகிறேன். நீங்க, உங்கள் மற்றும் உங்க பெண் அல்லது மாட்டுப்பெண்ணின் taste, சௌகர்யம் உடம்புக்கு  ஒத்துக்கொள்வது போன்றவைகளை பார்த்து , உபயோகியுங்கோ புன்னகை சரியா? புன்னகை

ஏன் சொல்றேன் நா, எங்க பாட்டி சொல்வார், எங்க அம்மா என்னை பிள்ளை பெற்றபோது , அம்மா பாகற்காய்   சாப்பிட்டால், நான் அடுத்த  நாள் பால் குடிக்காமல் நாக்கை துருத்தி விடுவேனாம் புன்னகை

எங்க கிருஷ்ணா அதேபோல நான் பூண்டு சாப்பிடும் நாட்களில் செய்வான். எங்க பாட்டி இதுக்கும் சொல்வா " இவன் வீர வைஷ்ணவன் டீ " என்று புன்னகை

அதுபோல நீங்களும் பாருங்கோ எது உங்கள் பேரக்குழந்தைக்கு பிடிக்கலை என்று..............பிறகு மாத்திடுங்கோ.

வேண்டுமானால் கலந்த சாதம் கூட ட்ரை பண்ணலாம் புன்னகை

சப்பாத்தி கூட செய்யலாம் புன்னகை

ஓட்ஸ், Cornflakes போன்றவைகளும் முயன்று பார்க்கலாம் புன்னகை

காலத்துக்கு எற்ற மாதிரி நம்மையும் கொஞ்சம் மாத்திக்கணும் தானே புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 06, 2014 7:49 pm

தேவையானவை :

தோசை மாவு 1 கப்
வெங்காயம் 2 ( ரொம்ப பொடியாக நறுக்கவும் )
பச்சைமிளகாய் 1 (பொடியாக நறுக்கவும் ) தேவையானால் சேர்க்கவும்.
தோசை வார்க்க எண்ணெய் மற்றும் நெய் கலந்து வைத்துக்கொள்ளுங்கள்.

செய்முறை :

அடுப்பில் தோசைகல்லை போட்டு 'சுமாராக கனமாக ' தோசை வார்க்கவும்.
கலந்து தயாராய் வைத்துள்ள எண்ணெய் மற்றும் நெய் யை விட்டு அது முழுவதுமாக வேகும் முன், பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை அதன் மேல் தூவவும். ( நிறையா )
அது மாவில் நன்கு ஒட்டிக்கொள்ளனும் .
பிறகு மெதுவாக திருப்பி போடுங்கோ.
மீண்டும் கொஞ்சம் எண்ணெய் விடுங்கோ.
வெங்காயங்கள் நன்கு பொரிந்து கொள்ளும்.
மணமான 'வெங்காய தோசை' ரெடி.
கல்லிலிருந்து எடுத்து பரிமாருங்கோ.
தொட்டுக்க எதுவுமே வேண்டாம், தேவை என்றால் தயிரு போறும்.
வெங்காயம் நிறைய இருப்பதால் உடலுக்கு குளுமை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 06, 2014 7:50 pm

தேவையானவை :

2 1/2 கப் அரிசி
1 / 2 கப் ஜவ்வரிசி
1 / 4 கப் உளுத்தம் பருப்பு
1 ஸ்பூன் வெந்தயம்
உப்பு
எண்ணெய்

செய்முறை :

அரிசி , ஜவ்வரிசி மற்றும் உளுத்தம் பருப்பை தனித்தனியாக ஊறவைக்ணும்.
3 மணி நேரம் கழித்து தனித்தனியாக அரைக்கவும் .
பிறகு உப்பு சேர்க்கவும்.
அடுத்த நாள் அல்லது 12 மணி நேரம் கழித்து தோசை வார்க்கலாம்.
தோசைக்கல்லில் மெல்லியதாக வார்க்கவும்.
இந்த மாவில் வார்த்தால் ஹோட்டலில் கிடைப்பது போல நல்ல 'கிறிஸ்ப் ' தோசையாக வார்க்கலாம்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 06, 2014 7:51 pm

இந்த அவல் தோசை இன் ஸ்பெசாலிட்டி என்ன வென்றால் பேப்பர் ரோஸ்ட் போலவும் வார்க்கலாம் 'மெத் மெத்' என்றும் வார்க்கலாம்   இப்போது அந்த ரெசிப் பார்ப்போம் .

தேவையானவை :

அரிசி 4 கப்
உளுத்தம் பருப்பு 1 கப்
அவல் 1 - 1 1 / 2 கப்
உப்பு
எண்ணெய் தேவையான அளவு

செய்முறை :

அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை தனி தனியாக ஒரு பாத்திரத்தில் போட்டு, 2 முதல் 3 மணி நேரம் நன்றாக ஊறவைக்கணும்.
பிறகு அவற்றை mixie அல்லது grinder இல் தனி தனியாக அரைக்கவும்.
அரைப்பதற்கு முன்பு, அவலை நன்றாக அலசி, பிழிந்து ஒரு வடிதட்டில் போட்டு, தண்ணீர் வடியும் படி வைக்கவும்.
பிறகு இரண்டு மாவையும் ஓன்றாக கலக்கி உப்பு சேர்க்கவும்.
பிறகு ஊறவைத்த அவலை மாவுடன் சேர்க்கவும்.
மாவு ஒரு நாள் இரவு முழுவதும் அல்லது குறைந்த பக்ஷம் 8 மணி நேரமாவது அப்படியே இருக்கணும்.
பிறகு மாவு புளித்து மேல பொங்கி வரும் .
இப்பொழுது மாவை கொண்டு பேப்பர் ரோஸ்ட் போல் மெல்லிசான தோசை வார்க்கலாம் அல்லது நல்ல தடிமனான , ஸ்பாஞ் போல தோசை வார்க்கலாம்.
சூடான தோசையை சட்னி அல்லது தோசை மிளகாய் பொடியுடன் சாப்பிடலாம்.

குறிப்பு :தடிமனான அவல் உபயோகித்தால் ஒரு கப் எடுத்து கொள்ளவும் அல்லது மெல்லிய அவல் என்றால் 1 1/2 போதுமானது. இதேமாவுதான் 'சூப்பர் சாப்ட்' இட்லிக்கும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 06, 2014 7:52 pm

தேவையானவை :

தோசை மாவு 1 கப்
வெங்காயம் 2 - 3 மிகவும்பொடியாக நறுக்கவும்
காரட் 2 துருவியது
தக்காளி 2 பொடியாக நறுக்கவும்
கொத்துமல்லி கொஞ்சம்
சீரகம் 1 டேபிள் ஸ்பூன்
தோசை வார்க்க எண்ணெய் மற்றும் நெய் கலந்து வைத்துக்கொள்ளுங்கள்.

செய்முறை :

மாவில் எல்லா பொருட்களையும் போட்டு நன்கு கலக்கவும்.
அடுப்பில் தோசைகல்லை போட்டு கொஞ்சம் கனமாக தோசை வார்க்கவும்.
கலந்து தயாராய் வைத்துள்ள எண்ணெய் மற்றும் நெய்யை விடுங்கோ.
நல்லா வெந்ததும் திருப்பி போடுங்கோ.
மீண்டும் கொஞ்சம் எண்ணெய் விடுங்கோ.
கல்லிலிருந்து எடுத்து பறிமாருங்கோ.
தொட்டுக்க எதுவுமே வேண்டாம்; அப்படியே சாப்பிடலாம்.
'மெத்' என்கிற ஊத்தப்பம் ரெடி.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 06, 2014 7:53 pm

தேவயானவை :

அரிசி 2 கப்
உளுத்தம் பருப்பு 1 / 4 ஸ்பூன்
வெந்தயம் 1 / 2 ஸ்பூன்
ஆப்பசோடா ( Baking Soda ) 1 / 2 ஸ்பூன்
உப்பு
எண்ணெய்

செய்முறை :

அரிசி, உளுத்தம் பருப்பு மற்றும் வெந்தயம் ஆகியவைற்றை 2 முதல் 3 மணி நேரம் ஊறவைகணும்.
ஊரவைததை நன்றாக mixie இல் அரைக்கணும்
பிறகு அரைத்த மாவுடன் ஆப்பசோடா மற்றும் உப்பு சேர்க்கவும்.
அவைற்றை நன்றாக கலந்து, 12 மணி நேரம் அப்படியே வைக்கணும்.
பிறகு வாணாலில் சிறிது அளவு எண்ணெய் விட்டு துடைத்துக்கொள்ளவும்.
பிறகு மாவை வாணாலில் விட்டு , இரண்டு கைகளால் வாணலியை சுழற்றவும்.
மாவு வாணாலி முழுவதும் பரவி இருக்க வேண்டும்
பிறகு வாணாலியை ஒரு மூடி போட்டு மூடவும்
1 நிமிடம் அப்படியே விடவும்.
வாணாலியை திறந்து வாணலி shapeஇல் சூடான ஆப்பம் தயார்.
சாதம் போடும் கரண்டியால் மெல்ல ஆப்பத்தை எடுக்கவும்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 06, 2014 7:56 pm

தேவையானவை :

2 1/2 கப் பச்சை பயறு
நிறைய கொத்துமல்லி இலைகள்
2 பச்சை மிளகாய்  (optional )
1/2 கப் அரிசி
உப்பு
எண்ணெய்

செய்முறை:

பச்சை பயறு மற்றும் அரிசியை தனி தனியாக ஒரு அரை மணி ஊறவைக்கவும்.
பிறகு பச்சை மிளகாய், நிறைய கொத்துமல்லி இலைகள்  சேர்த்து நன்றாக அரைக்கவும்.
மாவு அரைத்ததுமே தோசை வார்க்கலாம்.
வெங்காய சட்னியுடன் பரிமாறலாம்.
பச்சை கலருடன் தோசை பார்க்கவே ரொம்ப நல்லா இருக்கும்  

குறிப்பு: பொடியாக நறுக்கிய வெங்காயத்தை மாவுடன் சேர்த்து, தோசை வார்க்கலாம்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 06, 2014 7:56 pm

தேவையானவை :

2 1/2 கப் பாசி பருப்பு
1/2 கப் அரிசி
2 பச்சை மிளகாய் (optional )
உப்பு
எண்ணெய்

செய்முறை:

பாசி பருப்பு மற்றும் அரிசியை தனி தனியாக ஒரு அரை மணி ஊறவைக்கவும்.
பிறகு 2 பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
மாவு அரைத்ததுமே தோசை வார்க்கலாம்.
வெங்காய சட்னியுடன் பரிமாறலாம்.
 
குறிப்பு: பொடியாக நறுக்கிய வெங்காயத்தை மாவுடன் சேர்த்து, தோசை வார்க்கலாம்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 06, 2014 7:58 pm

தேவையானவை :

1 கப் பச்சை அரிசி
1 கப் புழுங்கல் அரிசி
1 கப் பாசி பருப்பு
உப்பு
எண்ணெய்

செய்முறை:

அரிசி பருப்பை தனி தனியாக ஒரு அரைமணி ஊறவைத்த பின்பு, அரைக்கவும்.
இப்பொழுது நறுக்கிய வெங்காயத்தை மாவுடன் சேர்த்து, தோசை வார்க்கலாம்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 8 of 13 Previous  1, 2, 3 ... 7, 8, 9 ... 11, 12, 13  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக