ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 07/08/2022
by mohamed nizamudeen Yesterday at 5:45 pm

» அறி(யா)முகம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 3:50 pm

» வீட்டுப்பாடம் ஏன் எழுதலை…!
by ayyasamy ram Yesterday at 3:48 pm

» பொண்ணு பார்க்க போன இடத்துல மயங்கி விழுந்துட்டேன்…!!
by ayyasamy ram Yesterday at 3:47 pm

» ஆடித்தள்ளுபடி!
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» பொறுமை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» குட்டி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:44 pm

» நிறைகுடம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:43 pm

» அப்போதான் ஆணுக்கு சுதந்திரம்!
by ayyasamy ram Yesterday at 11:07 am

» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by ayyasamy ram Yesterday at 11:02 am

» கருமேகங்கள் கலைகின்றன
by Dr.S.Soundarapandian Yesterday at 9:25 am

» உடல் நலக்குறைவு
by Dr.S.Soundarapandian Yesterday at 9:22 am

» தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் எம்.ஜி.ஆர்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:19 am

» நடிகை வசுந்தரா தாஸ்
by ayyasamy ram Yesterday at 8:29 am

» ரத்தம்
by ayyasamy ram Yesterday at 8:27 am

» மாயத்திரை
by ayyasamy ram Yesterday at 8:26 am

» நிதர்சனமான உண்மை!
by ayyasamy ram Yesterday at 5:15 am

» சதுரங்கத்தில் ராஜா இல்லேன்னா ராணிக்கு அதிகாரம் இல்லை… அதுதான் மேட்டரு…
by ayyasamy ram Yesterday at 4:21 am

» கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய லெஸ்பியன் ஜோடி படம்...! நிழல் கதைகளும் ...! நிஜ கதையும்...!
by ayyasamy ram Yesterday at 4:16 am

» அமலா பால் நடிக்கும் 'அதோ அந்த பறவை போல' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 4:09 am

» விமானம் தாங்கி போர்க்கப்பல், நடிகர் மோகன்லால் பார்வையிட்டார்
by ayyasamy ram Yesterday at 4:03 am

» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Yesterday at 4:01 am

» ஸ்ரீராமகிருஷ்ணர் சொன்னது -செய்தது …
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:14 pm

» இறைவனைக் கண்டுவிட்டால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm

» பக்தர்கள் நினைவில் கொள்ள வேண்டியவை
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm

» பெண்கள் பயன்படுத்தும் அர்த்தம் உள்ள வார்த்தைகள்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:50 pm

» பிரச்சனைகளை ஏற்றுக்கொண்டு வாழ்வது...!-
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:48 pm

» பார்வை சரியில்லை...!!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:42 pm

» சாணக்கியன் சொல்
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:40 pm

» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:38 pm

» வாழ்க்கையின் ரகசியம்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:37 pm

» தினம் ஒரு மூலிகை- கொடிக்கள்ளி
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:09 am

» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am

» நூற்றுக்கணக்கான வழிகளில் அருள்
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am

» ஆத்மார்த்தமாக அழைத்தால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:06 am

» எல்லாமே கடவுள்தான்!
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:05 am

» பெரிய மனுஷி...!
by ayyasamy ram Sat Aug 06, 2022 10:52 am

» ஆன்மீகம் - அமுத மொழிகள்
by ayyasamy ram Sat Aug 06, 2022 10:48 am

» ஆண்டியார் பாடும் சினிமா பாடலில் முதல் வரி என்ன?
by ayyasamy ram Sat Aug 06, 2022 10:47 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Sat Aug 06, 2022 10:37 am

» அண்ணாச்சி! அரிசியை எடைபோட்டுத் தாங்க!!
by mohamed nizamudeen Fri Aug 05, 2022 10:41 pm

» லட்சிய மனிதராக ஆகுங்கள்
by Dr.S.Soundarapandian Fri Aug 05, 2022 10:13 pm

» எறும்புக்கு இரங்கு!- அனுபவக் கதை
by ayyasamy ram Fri Aug 05, 2022 3:24 pm

» அசத்தும் பலன்கள் தரும் ‘அரிசி கழுவிய நீர்’
by ayyasamy ram Fri Aug 05, 2022 3:21 pm

» ஒரு துளி நம்பிக்கை போதும் - கவிதை
by ayyasamy ram Fri Aug 05, 2022 3:12 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Fri Aug 05, 2022 3:06 pm

» தாய்-சேய் உறவு
by ayyasamy ram Fri Aug 05, 2022 2:48 pm

» சிவலோகத்திற்கும் நரலோகத்திற்கும் பாலம்
by ayyasamy ram Fri Aug 05, 2022 2:44 pm

» என்னையும் விட்ருங்க!- அதிதி ஷங்கர்
by ayyasamy ram Fri Aug 05, 2022 2:42 pm

» இது புது மாதிரி ‘சம்பவம்’
by ayyasamy ram Fri Aug 05, 2022 2:41 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்


தேன் காய் என்ன என்பது எது?

+6
krishnaamma
T.N.Balasubramanian
ஜாஹீதாபானு
ayyasamy ram
மாணிக்கம் நடேசன்
வாசுசெல்வா
10 posters

தேன் காய் என்ன என்பது எது? Empty தேன் காய் என்ன என்பது எது?

Post by வாசுசெல்வா Mon Aug 11, 2014 2:54 pm

யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்  - தேன் காய் என்ன என்பது எது? இது சுகர் பேசன்டுக்கு ரொம்ப நல்லது. இது சென்னையில்  கிடைக்கிறது என்று டாக்டர் சொன்னார். இதன் ஆங்கில பெயர் தெரிந்தால் கூறவும். நன்றி
வாசுசெல்வா
வாசுசெல்வா
பண்பாளர்


பதிவுகள் : 176
இணைந்தது : 11/04/2010
மதிப்பீடுகள் : 57

http://www.selvaraj.00freehost.com

Back to top Go down

தேன் காய் என்ன என்பது எது? Empty Re: தேன் காய் என்ன என்பது எது?

Post by மாணிக்கம் நடேசன் Mon Aug 11, 2014 3:06 pm

கிடைச்சா எனக்கும் கொஞ்சம் குடுங்க சார்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4578
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 1438

Back to top Go down

தேன் காய் என்ன என்பது எது? Empty Re: தேன் காய் என்ன என்பது எது?

Post by ayyasamy ram Mon Aug 11, 2014 3:13 pmதேன் காய் மூலிகை மருந்து கடைகளில்,

நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

ஒருவேளை இது கிடைக்கப் பெறாதவர்கள் க
கீழ்க்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்.
-
கே.நாகராஜ், மூலிகை கடை, அழகர் கோவில் (போஸ்ட்)

மதுரை - 625301 .

செல்: 9965805751 , 9787817573 .


-
(இணையத்திலிருந்து)
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 77012
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13276

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தேன் காய் என்ன என்பது எது? Empty Re: தேன் காய் என்ன என்பது எது?

Post by ஜாஹீதாபானு Mon Aug 11, 2014 3:36 pm

இது எங்க வீட்டுப் பக்கத்துல கடைல இருக்கு பார்த்திருக்கேன் .... புளியம்பழம் போல பட்டையா இருக்கும்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 31323
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7615

Back to top Go down

தேன் காய் என்ன என்பது எது? Empty Re: தேன் காய் என்ன என்பது எது?

Post by T.N.Balasubramanian Mon Aug 11, 2014 8:01 pm

போட்டோ கிடைக்குமா?
ரமணியன்


இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 32931
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139

Back to top Go down

தேன் காய் என்ன என்பது எது? Empty Re: தேன் காய் என்ன என்பது எது?

Post by krishnaamma Mon Aug 11, 2014 9:18 pm

தேன் காய் என்ன என்பது எது? RMVmESQrSKiGgOaLlML8+பிளாகர்_GoodMorningMyDearFriends-இடுகையைஉருவாக்கு_2012-11-24_23-06-43

நெட்டில்  பாத்த போட்டோ மற்றும் விவரம் புன்னகை

சர்க்கரை வியாதிக்கு தேன்காய் !!!

'தேன் காய்' என்ற ஒரு காய் உள்ளது. அது புங்கன் மர விதை போன்ற தோற்றத்தில் இருக்கும். கிராமங்களில் இது ஒருவேளை கிடைக்கலாம். அந்த தேன் காய் - யை எடுத்து, அதை மெதுவாக உடைத்து, உள்ளே இருக்கும் வெள்ளை நிற மெலிதான விதையை எடுத்து தினமும் காலை ஒன்று வீதம் 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும். முழுமையான பயன் உண்டு. பத்தியம் கிடையாது. பக்கவிளைவுகளும் கிடையாது.

வெறும் வயிற்றில் சாப்பிட்டு விட்டு, அரைமணி நேரம் நடைபயிற்சி செய்ய வேண்டும்.

ஒரு பாக்கெட்டில் 50 காய்கள் இருக்கும். விலை ரூ.100 .

நாள்பட்ட காயங்கள் ஆற... தேன் காயின் இலைகளை அரைத்து பற்று போட - சீக்கிரம் குணமாகும்.

தேன் காய் மூலிகை மருந்து கடைகளில், நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். ஒருவேளை இது கிடைக்கப் பெறாதவர்கள் கீழ்க்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்.

கே.நாகராஜ், மூலிகை கடை, அழகர் கோவில் (போஸ்ட்) மதுரை - 625301 . செல்: 9965805751 , 9787817573 .

(நாக்கில் படாமல் விதையை விழுங்க வேண்டும். பட்டால் பயங்கர கசப்பாக இருக்கும்)


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452

Back to top Go down

தேன் காய் என்ன என்பது எது? Empty Re: தேன் காய் என்ன என்பது எது?

Post by T.N.Balasubramanian Mon Aug 11, 2014 10:00 pm

மிக்க நன்றி , கிருஷ்ணம்மா !
ரமணியன்


இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 32931
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139

Back to top Go down

தேன் காய் என்ன என்பது எது? Empty Re: தேன் காய் என்ன என்பது எது?

Post by jesifer Mon Aug 11, 2014 10:12 pm

ஓ.. இப்புடியுமா இருக்கி??
jesifer
jesifer
கல்வியாளர்


பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014
மதிப்பீடுகள் : 303

Back to top Go down

தேன் காய் என்ன என்பது எது? Empty Re: தேன் காய் என்ன என்பது எது?

Post by ஹர்ஷித் Tue Aug 12, 2014 12:10 pm

விரிவான தகவலுக்கு நன்றி க்ரிஷ்ணாம்மா
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
மதிப்பீடுகள் : 1483

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

தேன் காய் என்ன என்பது எது? Empty Re: தேன் காய் என்ன என்பது எது?

Post by krishnaamma Tue Aug 12, 2014 1:25 pm

ஹர்ஷித் wrote:விரிவான தகவலுக்கு நன்றி க்ரிஷ்ணாம்மா
மேற்கோள் செய்த பதிவு: 1078932

 :நல்வரவு: :நல்வரவு: :நல்வரவு: அன்பு மலர் 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452

Back to top Go down

தேன் காய் என்ன என்பது எது? Empty Re: தேன் காய் என்ன என்பது எது?

Post by krishnaamma Tue Aug 12, 2014 1:25 pm

T.N.Balasubramanian wrote:மிக்க நன்றி , கிருஷ்ணம்மா !
ரமணியன்

 :நல்வரவு: :நல்வரவு: :நல்வரவு: அன்பு மலர் 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452

Back to top Go down

தேன் காய் என்ன என்பது எது? Empty Re: தேன் காய் என்ன என்பது எது?

Post by Dr.S.Soundarapandian Tue Aug 12, 2014 1:58 pm

தேன் காய் என்ன என்பது எது? 1571444738 மீண்டும் சந்திப்போம் 
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 7500
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 4344

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தேன் காய் என்ன என்பது எது? Empty தேன் காய்

Post by நாஸர் Tue Sep 29, 2020 11:43 am

தேங்காய் சாப்பிடும்போது இங்கிலீஷ் மருந்து சாப்பிடலாமா விவரம்
avatar
நாஸர்
Guest


Back to top Go down

தேன் காய் என்ன என்பது எது? Empty Re: தேன் காய் என்ன என்பது எது?

Post by Guest Wed Sep 30, 2020 11:30 am

இப்போது படபிடிப்பு கிடையாதா?

தேங்காய் அல்ல தேன் காய்.மஹொகனி (mahogany) மரத்தில் இருந்து கிடைக்கும் Sky fruit (Miracle Fruit) இன் விதை.(Swietenia macrophylla) . உலகெங்கும் கிடைக்கும் தேன் காய் பல காரணங்களுக்காகப் பயன்படுகிறது.

மருத்துவ நண்பர் கருத்துப்படி மருத்துவரை கலந்தாலோசிப்பது சிறப்பு. டயபிடிஸ் க்காக எடுப்பதாக இருந்தால் சர்க்கரை அளவை கவனத்தில் கொள்ள வேண்டும். இது சர்க்கரை நோயை குணப்படுத்தாது சர்க்கரையின் அளவைக் குறைக்கும். பல நோய்களுக்கு பயன்படுத்தப்படுவதால்,எடுப்பதற்கு முன்னர் சர்க்கரையின் அளவைக் கருத்தில் கொள்வதும் எடுக்கும் அளவை கருத்தில் கொள்வதும் அவசியம் என்றார்.

US National Library of Medicine தகவலின்படி கொத்தமல்லியும் (Coriander or dhaniya)குருதியில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்கிறது.(Indian Express)
avatar
Guest
Guest


Back to top Go down

தேன் காய் என்ன என்பது எது? Empty Re: தேன் காய் என்ன என்பது எது?

Post by krishnaamma Wed Sep 30, 2020 10:04 pm

நாஸர் wrote:தேங்காய் சாப்பிடும்போது இங்கிலீஷ் மருந்து சாப்பிடலாமா விவரம்
மேற்கோள் செய்த பதிவு: 1332296

மருத்துவரின் ஆலோசனை இல்லமல் எதுவும் செய்யாதீர்கள் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452

Back to top Go down

தேன் காய் என்ன என்பது எது? Empty Re: தேன் காய் என்ன என்பது எது?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை