புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வண்டமிழில் வாழ்வியல் சடங்குகள் – ஆங்கில நூல் – ஒரு முன்னோட்டம் Poll_c10வண்டமிழில் வாழ்வியல் சடங்குகள் – ஆங்கில நூல் – ஒரு முன்னோட்டம் Poll_m10வண்டமிழில் வாழ்வியல் சடங்குகள் – ஆங்கில நூல் – ஒரு முன்னோட்டம் Poll_c10 
46 Posts - 47%
ayyasamy ram

35 Posts - 36%
T.N.Balasubramanian

3 Posts - 3%
mohamed nizamudeen

Balaurushya

2 Posts - 2%
Dr.S.Soundarapandian

Karthikakulanthaivel

prajai

Manimegala

Saravananj

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வண்டமிழில் வாழ்வியல் சடங்குகள் – ஆங்கில நூல் – ஒரு முன்னோட்டம் Poll_c10வண்டமிழில் வாழ்வியல் சடங்குகள் – ஆங்கில நூல் – ஒரு முன்னோட்டம் Poll_m10வண்டமிழில் வாழ்வியல் சடங்குகள் – ஆங்கில நூல் – ஒரு முன்னோட்டம் Poll_c10 
401 Posts - 48%

282 Posts - 34%

72 Posts - 9%

32 Posts - 4%

28 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23

3 Posts - 0%
Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

வண்டமிழில் வாழ்வியல் சடங்குகள் – ஆங்கில நூல் – ஒரு முன்னோட்டம்

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Aug 08, 2014 1:48 pm

புத்தக அறிமுகம்
VaNdamizhil Vaazhviyal Sadanggugal – Life Rituals in Tamil - ஆங்கிலப்புத்தகம்
(வண்டமிழில் வாழ்வியல் சடங்குகள்)
ஆசிரியர் : Senthamizh Vaylvi Chadhuarar M.P.Saththiyavayl Muruganaar
வெளியீடு : தெய்வத் தமிழ் அறக்கட்டளை
பக்கங்கள் : 484
வண்டமிழில் வாழ்வியல் சடங்குகள் – ஆங்கில நூல் – ஒரு முன்னோட்டம் 2wyGOiWKTdmMc6KOw6pg+IMG_0727

நம்முடைய தமிழ்க்கலாச்சாரத்தில் சடங்கு என்ற ஒன்று இன்றியமையாதது. எந்த ஒரு நிகழ்வுக்கும் சடங்கு / விழா இல்லாமல் இருந்ததில்லை. அவற்றுள் ஒவ்வொரு குலத்திற்கும் அல்லது ஊருக்கும் என்று தனிப்பட்ட முறைமைகள் உண்டு. எதையும் ஊருடன், சுற்றத்துடன் கூடி மகிழ்வது நம்மவர்களுக்கு இயல்பிலேயே அமைந்த ஒன்று.

காலப்போக்கில் இந்தச் சடங்குகள் ஒரு குறிப்பிட்ட இனத்தவரை வைத்துத்தான் நடத்தமுடியும் என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டதுதான் காலக்கொடுமை. ஒருபுறம் திட்டமிடப்பட்டு இந்த நிலைமை கொண்டுவரப்பட்டாலும், தானே போய் இந்தக்கொடுமையில் சிக்கிக் கொண்டவர்களும் உண்டு. அதாவது “பிராமணரை வைத்து நடத்துவதுதான் பேஷன்” என்று தனக்குத்தானே சூன்யம் வைத்துக் கொண்ட (கொண்டிருக்கிற) ஆட்களும் உண்டு.

எடுத்துக்காட்டாக எங்களுடைய குடும்பங்களில் திருமணம் போன்ற நிகழ்வுகளில், குடும்பத்தில் வாழ்வாங்கு வாழ்ந்த பெரியவர்கள் தாலியை எடுத்துக் கொடுக்க, அவர்களின் மனப்பூர்வமான வாழ்த்துகளுடன் திருமணம் நடைபெறும். இது என்னுடைய தலைமுறை திருமணம் வரை நடந்தது. தற்போது எங்களவர்களில் சிலரும் இந்த ‘பேஷன்’ வலையில் சிக்கிக் கொண்டுள்ளனர்.

சடங்குகள் எவ்வாறு நடத்தப்படவேண்டும் என்று ‘எழுதிவைக்கப்பட்ட முறைமைகள்’ நம்மிடையே இல்லாதது இதன் அழிவிற்கு ஒரு காரணமாகும். இதைக் கருத்தில் கொண்டே செந்தமிழ் வேள்விச்சதுரர் திரு.மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்கள் ‘வண்டமிழில் வாழ்வியல் சடங்குகள்’ என்ற நூலை நவம்பர் 2003 இல் வெளியிட்டார். தற்போது இந்த நூல் ஆங்கிலத்தில் வெளிவர உள்ளது. சடங்குகளில் வரும் மந்திரப்பாடல்கள் THAMIZH – ENGLISH TRANSLITERATION முறையில் வெளிவர உள்ளது. இதன் மூலம் தமிழ் தெரியாதவர்களும் தமிழில் வழிபாடுகள் நடத்த மிகவும் உதவிகரமாக இருக்கும்.

இந்தப்புத்தகத்தில் வாழ்வியல் சடங்குகள் இரண்டு பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
பாகம் -1
அ) தொட்டிலிட்டு குழந்தைக்குப் பெயரிடல் – CRADLING AND APPELLATION OF A BABY
ஆ) மகவுக்கு உணவூட்டல் – FIRST RICE FEEDING TO AN INFANT
இ) வாழ்நாள் வேள்வி – LONGEVITY SACRIFICE
ஈ) குருத்து முடி கழித்தலும் காதணி விழாவும் – TONSURING AND EAR BORING
உ) எழுத்தறிவித்தல் – SCHOOLING A CHILD
ஊ) சிவதீக்கை - SIVADHEEKKAI
எ) மஞ்சள் நீராட்டு விழா – PUPERTY CEREMONY
ஏ) திருமண உறுதி – BETROTHAL CEREMONY
ஐ) திருமுறைத் திருமணம் – THIRUMURAI MARRIAGE CEREMONY
ஒ) வளைகாப்பு – VALAIKAAPPU – A CELEBRATION OF EMBRYONIC RITES
ஓ) புதுமனை புகுவிழா – HOUSE-WARMING CEREMONY
ஒள) மணி, பவள, முத்து விழா – CELEBRATION OF MANI / PAVALA / MUTHTHU விழா

(தொடரும்)

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Aug 13, 2014 12:49 pm

இரண்டாவது பாகம் திருவடிப்பேறு (FUNERALS AND NECROLATRY) பற்றியது.

பாகம்-2
அ) தோற்றுவாய் (INTRODUCTION)
ஆ) உயிர் புறப்பாடு (AT THE TIME OF SOUL DEPARTS)
இ) சடல நீராட்டு (ABLUTION OF THE BODY)
ஈ) திருவடிப்பேறு (மோட்சதீபம்) (MOTCHA DHEEPAM)
உ) கல் நிறுவல் (THENPULATHTHAR AAKKAL)
ஊ) ஆண்டுத்திதி (FIRST YEAR CEREMONY – THITHI)

(தொடரும்)

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Aug 13, 2014 1:24 pm

வண்டமிழில் வாழ்வியல் சடங்குகள் – ஆங்கில நூல் – ஒரு முன்னோட்டம் FPC60APgSjiVMCThtMVv+surya-jothika-wedding-03

புத்தகம் எழுதிய ஆசிரியர் பற்றிய சிறுகுறிப்பு:-

செந்தமிழ் வேள்விச் சதுரர் திரு.மு.பெ.சத்தியவேல் முருகனார்

 விடுதலை போராட்ட தியாகி, அருட்பணிச்செல்வர், திருப்புகழ் சிவம் வேலூர் மு.பெருமாள்-காமாட்சி தம்பதிகளின் புதல்வர். பிறந்த நாள் 21-09-1948.

 திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் அத்தை பேரன்; அவரிடம் ஆச்சாரிய அபிடேகம் பெற்றவர்.

 அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்து மின்னியல் பட்டம் பெற்ற பொறியாளர்; தமிழில் எம்.ஏ., எம்.பிஃல் பட்டம் பெற்றவர்.

 தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 23 ஆண்டுகள் பொறியாளராகப் பணியாற்றி, விருப்ப ஓய்வு பெற்றவர்.

 ஏறத்தாழ 1500 குட நன்னீராட்டு விழாக்களை தனித்தமிழ் மந்திரங்களால் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் ஆற்றியவர்.

 சுமார் 5000 திருமுறைத்திருமணங்கள் ஆற்றியவர்.

 இந்து அறநிலையத்துறை அமைத்த ஓதுவார் மேலாண்மைக்குழு உறுப்பினர்.

 அரசு அர்ச்சகர் பயிற்சி பாடத்திட்டக்குழுவின் உறுப்பினர்.

 இவரது நூல்களில் சில அர்ச்சகர் பயிற்சிக்கு பாடநூல்களாக வைக்கப்பட்டுள்ளன.

 தெய்வமுரசு என்ற ஆன்மிக மாத இதழினை 8 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியராக இருந்து நடத்தி வருபவர்.

 ஏறத்தாழ 62 நூல்கள் எழுதியவர்.

 தமிழ் வழிபாட்டிற்காக பல வழக்குகளைச் சந்தித்து வெற்றிபெற்றவர்.

 ஆண்டுதோறும் சுமார் 75 பேருக்கு சிவதீக்கை அளித்து வருபவர்

 சிங்கப்பூர், பினாங்கு, மொரீசியஸ் போன்ற நாடுகளிலும் தமிழ் வழிபாட்டுப்பயிற்சி அளித்தவர்.

 SRM பல்கலைக் கழகத்துடன் இணைந்து ஓராண்டு தமிழ் அருட்சுனைஞர் பட்டயப் படிப்புக்கான நூல்களை இயற்றி வழங்கி பட்டய வகுப்பு எடுத்து வரும் பேராசிரியர்.

 எண்ணிலும் எழுத்திலும் முற்றிலுமாக தமிழே வழங்க ‘தமிழ் நாட்காட்டி’ உருவாக்கியவர். அது அமெரிக்காவின் லயோலா மேரி பல்கலைக் கழகத்தினால் தத்து எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

 22 சிவாச்சாரியார்களுடன் இணைந்து 29-01-2012ல் ஆஸ்திரேலியாவில் சிட்னி முருகன் திருக்கோயிலில் தனித்தமிழ் மந்திரங்கள் ஓதி வேள்வி ஆற்றிக் குடமுழுக்கு செய்தவர்.

 மொரீசியஸ் நாட்டிற்கென பஞ்சாங்கம் (2012-13) ஒன்றினை உருவாக்கித்தந்தவர்.

 மொரீசியஸ் தமிழ்க்கோயில்கள் கூட்டமைப்பு என்னும் அந்நாட்டின் தமிழர் அதிகார அமைப்பால் அதன் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளவர்.

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Aug 14, 2014 12:14 pm

புத்தகம் வெளியிடும் நாள்: 17-ஆகஸ்டு-2014 ஞாயிற்றுக்கிழமை

நேரம்: காலை 10.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை

இடம்: தி.என்.இராசரத்தினம் கலையரங்கம்
(முத்தமிழ்ப் பேரவை)
எம்.ஜி.ஆர் - ஜானகி அம்மாள் மகளிர் கல்லூரி எதிரில்,
இராசா அண்ணாமலைபுரம், சென்னை-600028.

இந்த வெளியீடு 'இயலிசை விழா'வாக நடைபெறுகிறது

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக