புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழில் கையெழுத்திடுவோம்!
Page 1 of 4 •
Page 1 of 4 • 1, 2, 3, 4
தமிழ் சிதைவிற்கு பல காரணங்களில் முதல் காரணம் நாம் தமிழில் கையெழுத்திடாததே. தமிழை அழிக்க முயலும் சிலரின் சூது, சூழ்ச்சி இங்கிருந்தே தொடங்குகிறது. மம்மி...டாடி என சொல்லச்சொல்லும் முட்டாள் பெற்றோர்கள் ஆங்கிலத்தில் கையெழுத்திடுவதையே பெருமையாகக் கொள்கின்றனர். அதை குழந்தைகளிடம் திணிக்கவும் செய்கின்றனர்.
நம்முடைய முன்னோர்கள், அறிவாளிகள் சிலரின் கையெழுத்தையும் இங்கு வெளியிடுகிறேன். உறவுகள் தங்களுடைய கையெழுத்தையும் இங்கு வெளியிடுங்கள். தமிழ் பரவட்டும்! தரணி செழிக்கட்டும்!!
1. வள்ளலார் அவர்களின் கையெழுத்து
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
சாமி எழுதியது:
தமிழில் கையெழுத்திட்டால் தமிழ் வளர்ந்து விடுமா? அது எனக்குத் தெரியாது. ஆனால் நான் ஏன் பிற மொழியில் கையெழுத்திட வேண்டும். என் மொழியில் பேசுவது, எழுதுவது , தொடர்பு கொள்வது எப்படி வெறியாகும்.? என்னைப் பொறுத்த வரை அனைவரும் அவரவர் தாய்மொழியில்தான் அனைத்தையும் செயல்படுத்த வேண்டும்.
பிழைப்புக்கு வேற்று மொழி தேவைப்படின் அதை எங்கு தேவையோ அங்கு மட்டும்தான் பயன்படுத்தவேண்டும். எத்தனை மொழியை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம். தவறில்லை. ஆனால் என்னுடைய மொழியை அழித்துவிட்டு பிற மொழியை பேசிக் கொண்டாடுவது வடிகட்டிய முட்டாள்தனம்.
மாற்றம் எந்த ஓர் அரசியல் வியாதியிடமிருந்து வரவேண்டும் என்று அவசியமில்லை. தனி மனிதனிடம் இருந்து வந்தால் போதும். நெருப்பில் சிறியது பெரியது என்று இல்லை. ஆங்காங்கு ஏற்படும் சிறு நெருப்புகள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
என் தந்தை தாயை போற்றுவது எப்படி வெறியாகும்? அதே போல்தான் மொழியும், நாடும். அது வெறியாகாது. நாம் சொல்வது மொழிப்பற்று. வெறியல்ல. நம் மொழியை வைத்து அடுத்த மொழியை அழிக்க நினைப்பதுதான் கூடாது.
தமிழைப் பொறுத்தவரை அது எந்த மொழியையும் அழித்ததில்லை. ஏனெனில் அது தெய்வமொழி. வந்தாரை வாழ வைப்பது தமிழ் நாடு மட்டுமல்ல. தமிழ் மொழியும் கூடத்தான். தமிழை அழிக்க நினைக்கும் மொழிகள்தான் அழியும்... அழிந்தும் உள்ளது.
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
ராஜு சரவணன் எழுதியது :
நம்மவர்கள் எப்போதும் மொழி விசயத்தில் தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கள். வந்தாரை எல்லாம் வாழவைத்து இருப்பதையெல்லாம் கெடுத்து குட்டிசுவராக்கும் பெரிய மனது படைத்தவர்கள். மொழி விசயத்தில் ஆங்கிலம் ஹிந்தி போன்ற வந்த மொழிகளை வரவேற்பதும் தமிழை கேளியாக்குவதும் நமக்கு கைவந்த கலை.
ஹிந்திகாரர்கள் நம்மை போல் நினைத்து இருந்தால் இன்று ஒரு மண்ணாங்கட்டி வளமும் வரலாறும் இல்லாத மொழியை இந்தியாவின் அலுவல் மொழியாக்கி இருக்க முடியாது. கீழ் மட்டம் முதல் உயர் மட்டம் வரை அனைத்து அலுவல் பணிகளும் ஹிந்தியில் தான் நடைபெறுகின்றது. ஹிந்தியில் தான் கையெழுத்து, கருத்து பரிமாற்றம் என எல்லாமே ஹிந்தியில் தான். எல்ஐசி அலுவலகங்கள் வங்கிகள் போன்ற அனைத்து அலுவலகங்களிலும் பணியாளர்கள் கட்டாயம் ஹிந்தியில் தான் கையெழுத்து இட வேண்டும், ஹிந்தியில் தான் தகவல் பரிமாற்றம், பேசுவது கூட ஹிந்தியில் தான் இருக்கவேண்டும் மேலும் பணியாளர்களின் பதிவி உயர்வு சலுகைகள் போன்றவை அவர்கள் ஹிந்தியை எந்தளவிற்கு பயன்படுத்துகிறார்கள் என்பதின் அடிபடையில் தான் கிடைக்கும் என சத்தமில்லாமல் ஒரு சட்டம் செயல்பட்டு வருகிறது.
அவர்களுக்கு இருக்கும் அந்த தீ, உணர்வு, வெறி நம்ம ஆளுங்களுக்கு கொஞ்சம் கூட இல்லாமல் போனது ஏன்? ஹிந்திக்கு ஆங்கிலத்திற்கு நம்மாட்கள் அடிமை ஆனது ஏன்? காரணம் சிறுவயதில் இருந்தே மொழி உணர்வு இன உணர்வு போன்றவற்றை கல்வியுடன் சேர்ந்தது கற்பிக்காததே காரணம்.
என்னைபொட்ருத்தவரை அடுத்தவர்கள் தேவையின்/கட்டாயத்தின் பேரில் தான் மற்ற மொழிகளை பயன்படுத்துகிறேன்.
அடுத்தவர் மொழியை நாம் வெட்கபடாமல் பயன்படுத்துவது...உரிமையாக இரவல் வாங்கி வாழ்கையை ஓட்டுவதற்கு சமம். நம்ம மொழியை சீர்படுத்தி, தகுதிபடுத்தி பயன்படுத்த மண்டையில் மசாலா இல்லை என்று பொருள்.
::::::::::::::::::::::::::::::::::::::::::::
யினியவன் எழுதியது:
சிறு வயதிலேயே ஆசிரியர்கள், பெற்றோர்கள் சொல்லித்தர வேண்டும்.
வளர்ந்த எருமை நான் மாத்துவது என்றால் கஷ்டம் - காரணம் சான்றிதழ்கள், அரசு கோப்புகள், லைசென்ஸ், மற்றும் அனைத்து வங்கி - இங்கு எல்லாம் ஆங்கிலத்தில் கையெழுத்து உள்ளதால் - மாற்றுவது அவ்வளவு எளிதல்ல.
இது சம்பந்தம் இல்லாத கோப்புகளில் கண்டிப்பாக தமிழில் கையெழுத்து இடுகிறேன் - நல்ல பகிர்வு சாமி.

- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
நீங்கள் சொல்வது உண்மை தான் சாமீ
கையெழுத்தை நாம் கிறுக்கி தானே போடுவோம் (ஒண்ணும் புரியாது) அதை தமிழில் தான் போடுவோமே... என்ன சிறுமை வரப்போகிறது
நல்ல பதிவு
நல்ல பதிவு
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சிறு வயதிலேயே ஆசிரியர்கள், பெற்றோர்கள் சொல்லித்தர வேண்டும்.
வளர்ந்த எருமை நான் மாத்துவது என்றால் கஷ்டம் - காரணம் சான்றிதழ்கள், அரசு கோப்புகள், லைசென்ஸ், மற்றும் அனைத்து வங்கி - இங்கு எல்லாம் ஆங்கிலத்தில் கையெழுத்து உள்ளதால் - மாற்றுவது அவ்வளவு எளிதல்ல.
இது சம்பந்தம் இல்லாத கோப்புகளில் கண்டிப்பாக தமிழில் கையெழுத்து இடுகிறேன் - நல்ல பகிர்வு சாமி.
வளர்ந்த எருமை நான் மாத்துவது என்றால் கஷ்டம் - காரணம் சான்றிதழ்கள், அரசு கோப்புகள், லைசென்ஸ், மற்றும் அனைத்து வங்கி - இங்கு எல்லாம் ஆங்கிலத்தில் கையெழுத்து உள்ளதால் - மாற்றுவது அவ்வளவு எளிதல்ல.
இது சம்பந்தம் இல்லாத கோப்புகளில் கண்டிப்பாக தமிழில் கையெழுத்து இடுகிறேன் - நல்ல பகிர்வு சாமி.
இது தான் தல நானும் எப்போதும் சொல்வது நிறைய பிரச்சனைகளுக்கு காரணம் ஆரம்ப கல்வி தான் ... மொழி பற்று, ஈகை, இரக்கம், நற்பண்புகள், கண்ணியம், கட்டுப்பாடு, பண்பாடு என இன்று நாம் சந்திக்கும் பல சமூக அவலங்கள் உண்டாகாமல் தடுக்க வேண்டுமென்றால் இந்த ஆரம்ப கல்வியால் தான் முடியும்.யினியவன் wrote:சிறு வயதிலேயே ஆசிரியர்கள், பெற்றோர்கள் சொல்லித்தர வேண்டும்.
முதல் கோணல் முற்றிலும் கோணல்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அண்ணே அரசு தான் அனைத்து படிவங்களையும் ஆங்கிலத்திலும் அல்லது தமிழிலும் நிரப்ப கேட்கிறது. நிறைய ஆங்கிலத்தில் தான் உள்ளது. உதாரணமாக நாமினல் ரோல் (பத்து மற்றும் பனிரென்டாம் வகுப்பு) அரசு தேர்வுக்கு மற்றும் டேட்டா கேப்சர் பள்ளி மாணவர்களின் முழு விவரத்தையும் ஆங்கிலத்திலேயே கேட்கிறார்கள். அதனால் பள்ளிகள் ஆங்கிலத்தை தவிர்க்க முடியவில்லை. தமிழிலும் உள்ளது. ஆனாலும் டேட்டா என்னவோ ஆங்கிலத்தில் தான் பதிய வேன்டும்.யினியவன் wrote:சிறு வயதிலேயே ஆசிரியர்கள், பெற்றோர்கள் சொல்லித்தர வேண்டும்.
இது தான் அப்பட்டமான உண்மை தமிழர் நலனில் அக்கரை கொண்ட அரசு நமக்கு கிடைக்கும் வரை இந்த இழிநிலை தொடர தான் செய்யும்அசுரன் wrote:அண்ணே அரசு தான் அனைத்து படிவங்களையும் ஆங்கிலத்திலும் அல்லது தமிழிலும் நிரப்ப கேட்கிறது. நிறைய ஆங்கிலத்தில் தான் உள்ளது. உதாரணமாக நாமினல் ரோல் (பத்து மற்றும் பனிரென்டாம் வகுப்பு) அரசு தேர்வுக்கு மற்றும் டேட்டா கேப்சர் பள்ளி மாணவர்களின் முழு விவரத்தையும் ஆங்கிலத்திலேயே கேட்கிறார்கள். அதனால் பள்ளிகள் ஆங்கிலத்தை தவிர்க்க முடியவில்லை. தமிழிலும் உள்ளது. ஆனாலும் டேட்டா என்னவோ ஆங்கிலத்தில் தான் பதிய வேன்டும்.யினியவன் wrote:சிறு வயதிலேயே ஆசிரியர்கள், பெற்றோர்கள் சொல்லித்தர வேண்டும்.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
உண்மை தான்ராஜு சரவணன் wrote:இது தான் அப்பட்டமான உண்மை தமிழர் நலனில் அக்கரை கொண்ட அரசு நமக்கு கிடைக்கும் வரை இந்த இழிநிலை தொடர தான் செய்யும்அசுரன் wrote:அண்ணே அரசு தான் அனைத்து படிவங்களையும் ஆங்கிலத்திலும் அல்லது தமிழிலும் நிரப்ப கேட்கிறது. நிறைய ஆங்கிலத்தில் தான் உள்ளது. உதாரணமாக நாமினல் ரோல் (பத்து மற்றும் பனிரென்டாம் வகுப்பு) அரசு தேர்வுக்கு மற்றும் டேட்டா கேப்சர் பள்ளி மாணவர்களின் முழு விவரத்தையும் ஆங்கிலத்திலேயே கேட்கிறார்கள். அதனால் பள்ளிகள் ஆங்கிலத்தை தவிர்க்க முடியவில்லை. தமிழிலும் உள்ளது. ஆனாலும் டேட்டா என்னவோ ஆங்கிலத்தில் தான் பதிய வேன்டும்.யினியவன் wrote:சிறு வயதிலேயே ஆசிரியர்கள், பெற்றோர்கள் சொல்லித்தர வேண்டும்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நாங்க இதுக்கு தான் கைநாட்டாவே இருந்துட்டோம்ராஜா wrote:நானும் முன்பெல்லாம் தமிழில் கையெழுத்து போடுவேன் , பாஸ்போர்டிற்கு முதல் முறை விண்ணப்பம் செய்யும்போது ஆங்கிலத்தில் போட்டேன் அதன் பிறகு எல்லாத்திலையும் ஆங்கில கையெழுத்து தான் தொடர்கிறது.
- Sponsored content
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 4