புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Today at 9:43 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Thu Nov 21, 2024 2:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Tue Nov 19, 2024 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 3:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுகதை - விமந்தனி - Page 2 Poll_c10சிறுகதை - விமந்தனி - Page 2 Poll_m10சிறுகதை - விமந்தனி - Page 2 Poll_c10 
87 Posts - 66%
heezulia
சிறுகதை - விமந்தனி - Page 2 Poll_c10சிறுகதை - விமந்தனி - Page 2 Poll_m10சிறுகதை - விமந்தனி - Page 2 Poll_c10 
29 Posts - 22%
mohamed nizamudeen
சிறுகதை - விமந்தனி - Page 2 Poll_c10சிறுகதை - விமந்தனி - Page 2 Poll_m10சிறுகதை - விமந்தனி - Page 2 Poll_c10 
4 Posts - 3%
E KUMARAN
சிறுகதை - விமந்தனி - Page 2 Poll_c10சிறுகதை - விமந்தனி - Page 2 Poll_m10சிறுகதை - விமந்தனி - Page 2 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
சிறுகதை - விமந்தனி - Page 2 Poll_c10சிறுகதை - விமந்தனி - Page 2 Poll_m10சிறுகதை - விமந்தனி - Page 2 Poll_c10 
3 Posts - 2%
sram_1977
சிறுகதை - விமந்தனி - Page 2 Poll_c10சிறுகதை - விமந்தனி - Page 2 Poll_m10சிறுகதை - விமந்தனி - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Shivanya
சிறுகதை - விமந்தனி - Page 2 Poll_c10சிறுகதை - விமந்தனி - Page 2 Poll_m10சிறுகதை - விமந்தனி - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
சிறுகதை - விமந்தனி - Page 2 Poll_c10சிறுகதை - விமந்தனி - Page 2 Poll_m10சிறுகதை - விமந்தனி - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுகதை - விமந்தனி - Page 2 Poll_c10சிறுகதை - விமந்தனி - Page 2 Poll_m10சிறுகதை - விமந்தனி - Page 2 Poll_c10 
423 Posts - 76%
heezulia
சிறுகதை - விமந்தனி - Page 2 Poll_c10சிறுகதை - விமந்தனி - Page 2 Poll_m10சிறுகதை - விமந்தனி - Page 2 Poll_c10 
75 Posts - 14%
mohamed nizamudeen
சிறுகதை - விமந்தனி - Page 2 Poll_c10சிறுகதை - விமந்தனி - Page 2 Poll_m10சிறுகதை - விமந்தனி - Page 2 Poll_c10 
19 Posts - 3%
Dr.S.Soundarapandian
சிறுகதை - விமந்தனி - Page 2 Poll_c10சிறுகதை - விமந்தனி - Page 2 Poll_m10சிறுகதை - விமந்தனி - Page 2 Poll_c10 
8 Posts - 1%
E KUMARAN
சிறுகதை - விமந்தனி - Page 2 Poll_c10சிறுகதை - விமந்தனி - Page 2 Poll_m10சிறுகதை - விமந்தனி - Page 2 Poll_c10 
8 Posts - 1%
prajai
சிறுகதை - விமந்தனி - Page 2 Poll_c10சிறுகதை - விமந்தனி - Page 2 Poll_m10சிறுகதை - விமந்தனி - Page 2 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
சிறுகதை - விமந்தனி - Page 2 Poll_c10சிறுகதை - விமந்தனி - Page 2 Poll_m10சிறுகதை - விமந்தனி - Page 2 Poll_c10 
6 Posts - 1%
Balaurushya
சிறுகதை - விமந்தனி - Page 2 Poll_c10சிறுகதை - விமந்தனி - Page 2 Poll_m10சிறுகதை - விமந்தனி - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுகதை - விமந்தனி

Page 2 of 2 Previous  1, 2

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Aug 05, 2014 11:50 am

First topic message reminder :

காதலி...!

‘ர்ர்ரர்ர்ர்ர்........’ பாக்கெட்டில் செல் போன் அதிர்ந்தது. எடுத்து பார்த்தேன். டிஸ்ப்ளே மங்கலாக பூரணியை காட்டியது.

“ஹல்லோ!” – நான்.

“என்னங்க.. வர லேட்டாகுமா?” – பூரணி.

“ஏன்... என்னாச்சு..?”

“கொழந்தை உங்களை கேட்டு ஒரே அழுகை... அதான்.... கிளம்பிட்டீங்களா?”

“கிளம்பிட்டேன்! இன்னும் கால்மணி நேரத்துல வந்துடுவேன்.” கைபேசியை அனைத்து மறுபடியும் பாக்கெட்டில் வைத்து விட்டு பார்க்கிங்கை நோக்கி நடந்த போது,

“சரவ….ணா...?” – என்றழைக்கும் குரல் கேட்டு உடலெங்கும் மின்வேட்டு பாய்ந்தது போன்று அதிர்ந்து நின்றேன். நாடி நரம்பெங்கும் ஊடுருவி வியாபித்திருக்கும் என்னுள் உறைந்த குரல் அல்லவா....
சட்டென்று திரும்பி பார்த்தேன்.

அவள் தான்... அவளே தான்... என் உயிரில் கலந்து விட்டிருந்த என் தீபா.

என் அனுமதி இல்லாமலே, என் உடலெங்கும் ஒரு வித பதற்றம் தொற்றிக்கொண்டது. பார்த்து பத்து வருடங்கள் ஆகியிருக்குமா? முன்னைக்கும் இப்போது உடம்பு பூசினாற் போல் இன்னும் அழகாய் தெரிந்தாள்.

ஆர்வமாய் அவளை எதிர்கொள்ள எத்தனித்த போது தான் கவனித்தேன், அவளருகே அவள் கணவனும் வருவதை. கூடவே அவள் கையை பிடித்தபடி ஒரு குட்டி பையன். நடந்து வரும் போதே சேட்டை..

எப்படி ரியாக்ட் செய்வது என்று தெரியாமல் ஸ்தம்பித்து நின்றிருந்த என்னருகில் அவள் வந்து விட்டாள்.

“என்ன சரவணா... ஞாபகம் இல்லையா...?” – தீபாவின் குரல் தான் என்னை மறுபடி மீண்டு வரச்செய்தது.

“ம்... இல்ல.. இல்ல..” – ஆனாலும் இயல்பாக இருக்க முடியவில்லை.

“என்ன மிஸ்டர். சரவணன்...? எப்படியிருக்கீங்க...?” – அவள் கணவன் என் கையை குலுக்கியதும் என்னுள் இருந்த பதட்டம் கொஞ்சமாய் நீங்கியது.

“ஹோ.. ஃபைன்...! நீங்க நல்லா இருக்கீங்களா அருண்..?” – இயல்பாய் கேட்டேன். அப்படித்தான் நினைக்கிறேன்.

சம்பிராதாய பேச்சுக்களுக்கு இடையே, “வாங்க சரவணன் அப்படி உட்கார்ந்து பேசுவோம்.” – என்றழைத்தான் அவள் கணவன்.

சிறுகதை - விமந்தனி - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசிறுகதை - விமந்தனி - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சிறுகதை - விமந்தனி - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 05, 2014 2:52 pm

M.M.SENTHIL wrote:அழகான கதை, ஆனாலும் காதலி என்ற ஒருத்தி நம் வாழ்வில் நுழைந்து வெளியேறி இருப்பின் அவளின் ஞாபகம் இல்லாமல் இருப்பத்தென்னவோ கொஞ்சம் கடினம்தான்.
மேற்கோள் செய்த பதிவு: 1077494

நிஜம் செந்தில் ஆனால் இந்த வரிகளையும் கொஞ்சம் 'கன்சிடர் ' பண்ணலாமே புன்னகை

//“மறந்துட்டேன்னு பொய் சொல்ல மாட்டேன். ஆனா, முதல்ல நீ ஒன்னு புரிஞ்சிக்கணும் சரவணா... மறக்காமல் இருப்பதற்கும், நினைத்துக்கொண்டே இருப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. உன்னை நம்பி உன் மனைவி, குழந்தை இருக்காங்க.... அவங்களை காதலிச்சு பாரு.... என்னோடு நீ பழகிய போது இருந்த நாட்களை விட அழகானதாய் இருக்கும். ” – என்றாள்.//

கரெக்ட் ஆ? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Aug 05, 2014 3:48 pm

krishnaamma wrote:
M.M.SENTHIL wrote:அழகான கதை, ஆனாலும் காதலி என்ற ஒருத்தி நம் வாழ்வில் நுழைந்து வெளியேறி இருப்பின் அவளின் ஞாபகம் இல்லாமல் இருப்பத்தென்னவோ கொஞ்சம் கடினம்தான்.
மேற்கோள் செய்த பதிவு: 1077494

நிஜம் செந்தில் ஆனால் இந்த வரிகளையும் கொஞ்சம் 'கன்சிடர் ' பண்ணலாமே புன்னகை

//“மறந்துட்டேன்னு பொய் சொல்ல மாட்டேன். ஆனா, முதல்ல நீ ஒன்னு புரிஞ்சிக்கணும் சரவணா... மறக்காமல் இருப்பதற்கும், நினைத்துக்கொண்டே இருப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. உன்னை நம்பி உன் மனைவி, குழந்தை இருக்காங்க.... அவங்களை காதலிச்சு பாரு.... என்னோடு நீ பழகிய போது இருந்த நாட்களை விட அழகானதாய் இருக்கும். ” – என்றாள்.//

கரெக்ட் ஆ? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1077521

நினைத்துக் கொண்டிருக்கிறோம் எனும் போதே, மறக்கவில்லை என்றுதானே அம்மா பொருள். மறக்காமல் இருந்தாலும் நினைப்பில் இருப்பதாகவே பொருள் தானே.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Aug 14, 2014 12:11 am

எவ்வளவு தான் காலங்கள் கழிந்தாலும் நம் உள்ளத்தை உரசிச்சென்ற உன்னத விஷயங்களை உயிருள்ள வரை  மறக்கத்தான் முடியாது. கிணற்றில் இருக்கும் பொக்கிஷத்தை போல!

ஆனால், மறக்காமல் இருப்பதற்கும் – நினைத்து கொண்டே இருப்பதற்கும் உள்ள வித்தியாசம் என்னவென்று எனக்கு தெரிந்ததை இங்கே பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன்.

வீட்டிலிருந்து கிளம்பும் போது மனைவி சொல்கிறாள், “வரும் போது குழந்தைக்கு 2 பிஸ்கட் பாக்கெட் வாங்கி வாங்க...”

“நான் வர லேட்டாகுமே...!” என்கிறான் கணவன்.

“பரவாயில்ல... வரும்போதே வாங்கி வாங்க...” என்கிறாள் மனைவி. கூடவே, “மறந்துடாதீங்க...” என்றும் சொல்கிறாள்.

கணவனும் ‘ஞாபகமா வாங்கி வரணுமே...’ என்று நினைத்தபடியே வெளியேறுகிறான்.

ஒரு மணி நேரத்தில் அவன் வேலை முடிந்ததும் வீட்டிற்கு வரும் வழியில் உள்ள கடையில் இரண்டு பிஸ்கட் பாக்கெட்டுகளை வாங்குகிறான்.

“ஒரு பாக்கெட் எவ்வளவு...?”

“10 ரூபா ஸார்...” – கடைகாரர்.

உடனே இரண்டு பாக்கெட்டுகளுக்கு உண்டான 20 ரூபாயை கடைகாரரிடம் கொடுத்து விட்டு வீடு திரும்புகிறான் கணவன்.

இதில், அத்தனை வேலைகளுக்கு இடையிலும் மனைவி சொன்னதை நினைவில் இருத்திக்கொண்டு இருந்ததால் தான் அவனால் பிஸ்கட் பாக்கெட்டை வாங்க முடிந்தது,

கடைகாரர் ஒரு பிஸ்கட் பாக்கெட்டின் விலையை தான் சொன்னார். ஆனால், இவன் 2 பிஸ்கட் பாக்கெட்டிற்கு 20 ரூபாய் என்று எப்படி சரியாக கொடுத்தான்?

இங்கே பிஸ்கட் பாக்கெட் வாங்கியது மனைவி சொன்னதை மறக்காமல் நினைத்து கொண்டே இருந்ததால் –

20 ரூபாய் கொடுத்தது, சின்ன வயதில் அவன் படித்த கணக்கு மறக்காமல் இருந்ததால் –

எந்த நேரமும் அவன் வாய்பாடு படித்து கொண்டிருக்கவில்லையே. ஆனாலும், இரண்டு பத்துக்கள் – இருபது என்பது எப்படி தெரிந்தது? இது தான் மறக்காமல் இருப்பது.

சொல்லப்போனால், மறப்பதும், மறக்காமல் இருப்பதும் மூளை சம்மந்தப்பட்ட விஷயம். நினைப்பதும், நினைக்காமல் இருப்பதும் மனம் சம்மத்தப்பட்ட விஷயம்.

மறக்காமல் இருப்பதற்கும், நினைத்துக்கொண்டே இருப்பதற்கும் உள்ள வித்தியாசம் இது தான்.

எப்படிப்பட்ட காயத்தையும் ஆற்றிவிடும் சக்தி காலத்திற்கு உண்டு.

காயங்கள் வேண்டுமானால் ஆறலாம்... அது ஏற்படுத்திய வடுக்களை என்ன செய்வது என்ற கேள்வி எழலாம்.

உண்மை தான்! தழும்புகள் தானே அனுபவங்கள்...? அதுவும் இல்லையென்றால் கடந்து வந்த பாதையை மறந்து விடுவோமே....?

ஆனால், வடுக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தால், வடுக்கள் கூட வலி கொடுக்க ஆரம்பித்து விடும்.

நினைவுகள் பொக்கிஷமாக கிணற்றுக்குள்ளேயே கிடக்கட்டும். அதை யாராலும் திருட முடியாது. கிணற்றுக்குள் இருக்கும் பொக்கிஷத்தையே நினைத்து கொண்டிருந்தோமானால் மீதமுள்ள வாழ்க்கையில் நிறைவை காணமுடியாது.

எனக்கு சில வரிகள் தோன்றுகிறது, ‘மனைவியின் இடத்தை பழைய காதலியாலும் கூட நிரப்ப முடியாது.... என்பது காதலில் தோற்ற ஒவ்வொரு கணவனுக்கும் தெரியும்.’ – அதற்கு உதாரணப்படமாக “சில்லென்று ஒரு காதல்...” எடுத்துக்கொள்ளலாம்.

வாழ்க்கை என்ற ரயில் பயணத்தில் உடன் பயணிப்பவர்கள் அனைவருமே அவரவர் விதிப்படி இறங்கவேண்டிய இடத்தில் சரியாக இறக்கிவிடப்படுகிறார்கள். எந்த விஷயமும் நம்மை கேட்டோ அல்லது நம் விருப்பத்திற்கு உட்பட்டோ நடப்பதில்லை. பார்த்து, பார்த்து காய் நகர்த்தி கொண்டிருப்பவன் அவன். அவனுடைய அத்தனை செயல்களுக்கும் கண்டிப்பாக ஒரு அர்த்தம் இருக்கிறது.

அதனால், நமக்கென்று கொடுத்திருக்கும் ரோலை சரியாக செய்வோம். அவன் கொடுக்கும் போது சந்தோஷமாய் வாங்கிக்கொள்ளவும், கேட்கும் போது திருப்பி கொடுக்கவும் தயாராய் இருந்தோமானால், கடந்து போகும் எந்த விஷயமும் நம்மை பாதிக்காது.

ஆனால், இதுதான் சராசரி மனித மனதிற்கு (பிடிக்காத) பிடிபடாத ஒரே சவாலான விஷயம்.

சிறுகதை - விமந்தனி - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசிறுகதை - விமந்தனி - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சிறுகதை - விமந்தனி - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31442
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Aug 14, 2014 4:10 pm

வாழ்க்கை என்ற ரயில் பயணத்தில் உடன் பயணிப்பவர்கள் அனைவருமே அவரவர் விதிப்படி இறங்கவேண்டிய இடத்தில் சரியாக இறக்கிவிடப்படுகிறார்கள். எந்த விஷயமும் நம்மை கேட்டோ அல்லது நம் விருப்பத்திற்கு உட்பட்டோ நடப்பதில்லை. பார்த்து, பார்த்து காய் நகர்த்தி கொண்டிருப்பவன் அவன். அவனுடைய அத்தனை செயல்களுக்கும் கண்டிப்பாக ஒரு அர்த்தம் இருக்கிறது. அதனால், நமக்கென்று கொடுத்திருக்கும் ரோலை சரியாக செய்வோம். அவன் கொடுக்கும் போது சந்தோஷமாய் வாங்கிக்கொள்ளவும், கேட்கும் போது திருப்பி கொடுக்கவும் தயாராய் இருந்தோமானால், கடந்து போகும் எந்த விஷயமும் நம்மை பாதிக்காது. ஆனால், இதுதான் சராசரி மனித மனதிற்கு (பிடிக்காத) பிடிபடாத ஒரே சவாலான விஷயம். wrote:

மிக மிக அருமையான வார்த்தைகள் விமந்தினி...

நல்லது நடந்தாலும் நல்லதுக்கே கெட்டது நடந்தாலும் நல்லதுக்கே .

உங்க கதையும் மிக அருமை

உங்களின்கதைக்கு 1,2 என எண் வரிசை குடுங்களேன். எனக்கு இத்தனையாவது கதை படித்தோம் என்று நினைவு வைத்துக் கொள்ள சுலபமா இருக்கும். அதற்காகச் சொன்னேன்.

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Aug 15, 2014 12:08 am

ஜாஹீதாபானு wrote:மிக மிக அருமையான வார்த்தைகள் விமந்தினி...
நல்லது நடந்தாலும் நல்லதுக்கே கெட்டது நடந்தாலும் நல்லதுக்கே .

உங்க கதையும் மிக அருமை

உங்களின்கதைக்கு 1,2 என எண் வரிசை குடுங்களேன். எனக்கு இத்தனையாவது கதை படித்தோம் என்று நினைவு வைத்துக் கொள்ள சுலபமா இருக்கும். அதற்காகச் சொன்னேன்.

நன்றி பானு.

நீங்கள் சொல்வது போலவே இனி, எண் வரிசை கொடுக்கிறேன். சிறுகதை - விமந்தனி - Page 2 1571444738

சிறுகதை - விமந்தனி - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசிறுகதை - விமந்தனி - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சிறுகதை - விமந்தனி - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Aug 15, 2014 1:04 am

நல்ல கருத்து - வாழ்த்துகள்

(அய்யய்யோ விளக்கத்தை நினைத்து கொண்டிருக்கையில் கதையை மறந்துட்டனே - நல்ல கதையா போச்சு போங்க) புன்னகைபுன்னகைபுன்னகை
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Aug 15, 2014 8:14 pm

யினியவன் wrote:நல்ல கருத்து - வாழ்த்துகள்

(அய்யய்யோ விளக்கத்தை நினைத்து கொண்டிருக்கையில் கதையை மறந்துட்டனே - நல்ல கதையா போச்சு போங்க) புன்னகைபுன்னகைபுன்னகை

 ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல 

சிறுகதை - விமந்தனி - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசிறுகதை - விமந்தனி - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சிறுகதை - விமந்தனி - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Aug 15, 2014 8:31 pm

செந்திலுக்கு உங்கள் விளக்கம் - அத சொன்னேன் புன்னகை

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Aug 15, 2014 8:42 pm

ஓ...! நன்றி... உங்கள் வாழ்த்துக்களுக்கு என் நன்றியும் கூட.

சிறுகதை - விமந்தனி - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசிறுகதை - விமந்தனி - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சிறுகதை - விமந்தனி - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Aug 15, 2014 9:10 pm

சிறப்பான கதை ....பகிர்வுக்கு நன்றி மற்றும் வாழ்த்துகள்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக