புதிய பதிவுகள்
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குழந்தை வளர்ப்பு
Page 1 of 1 •
உங்கள் இளவரசி மிகவும் வேகமாக வளர்கிறாள். சின்னச் சின்ன அடி எடுத்து சிங்காரமாக நடந்த நடை மாறி, திடமான நடையாக மாறும். இரண்டு கால்களையும் அகலமாக வைத்து நடப்பது கூட கொஞ்சம் மாறி விடும்.
குட்டி நாற்காலியில் தானாக ஏறி உட்காரும் ஒரு கையைப் பிடித்துக் கொண்டால் மாடிப்படி ஏறும். டேபிளின் டிராயர்களை இழுத்து உள்ளே இருப்பதை எடுத்து கீழே போடும். 3-4 பொருட்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கத் தெரிந்து கொள்ளும் குழந்தை பென்சிலைக் கொஞ்சம் சரியாகப் பிடிக்கத் தொடங்குகிறது. அழகாகக் கிறுக்க, கோடு போடக் கற்றுக் கொண்டுவிடும். அண்ணா அக்காக்களின் நோட்டுப் புத்தகங்கள் ஜாக்கிரதை.
பகல் நேரங்களில் குழந்தை சிறுநீர் அல்லது மலம் கழிப்பதற்கு ஏதாவது ஒரு வகையில் தெரிவிப்பான். வாய்மொழி, உடல் மொழி, அழுகை ஏதாவது ஒன்று நடக்கும் அலர்ட் ஆக இருந்தால் அம்மாவுக்கு புரிந்துவிடும். டாய்லெட் கன்ட்ரோல் வர ஆரம்பிக்கிறது என்பதன் முதல் அடி இது. இரவு நேரங்களில் அவனுக்குப் புரியாது. அம்மாவுக்குப் பொறுமை தேவை.
தானாகக் குளிக்க, பல் தேய்க்க அழுது அடம்பிடித்த பிரஷ்ஷை வாங்கி 1-2 இழுப்பு இழுத்த விட்டு பேஸ்டை நன்கு ருசி பார்த்துச் சாப்பிட ஆரம்பிக்கும் உங்கள் செல்லக்குட்டி.
உங்கள் குட்டிக்கு நீங்கள் தான் ரோல் மாடல், எல்லா செயல்பாடுகளும் வீட்டில் உள்ள பெரியவர்களை அல்லது அண்ணா, அக்கா ஆகியோரிடமிருந்து குழந்தைக்கு பழக்கமாகிவிடும். படுக்கப் போகும் "பாட்டிக்கு நான் தலையணை எடுத்துத் தருகிறேன் பார்' என்று சொல்லிக் கொண்டே நாம் செய்தால் மறுநாள் நம்முடன் உங்கள் செல்லமும் போர்வையைத் தரையில் இழுத்துக் கொண்டு வரும். சாமி நமஸ்காரம் செய்வதையும் நம்மைப் பார்த்துக் கற்றுக் கொள்வான். நல்ல பழக்க வழக்கங்களைக் கற்றுத் தர சரியான வயது இது.
மற்றக் கழந்தைகளுடன் இருக்கவும் விளையாடவும் ஆசைப்படும். ஆனால் குழந்தை அவர்களுடன் சேர்ந்து விளையாடாது தனக்கு தானே விளையாடும். இதற்குப் பெயர் பேரலல் பிளே இதுவம் நல்லது தான். விளையாடுவதால் சிந்திக்கும் திறமை, புது யுக்திகளைக் கையாள்வது போன்றø அதிகரிக்கும், விளையாடும் போது மற்ற குழந்தைகளுக்கு விட்டுக் கொடுக்கமாட்டாள் உங்கள் சுட்டிப் பெண். அவள்தான் உலகத்தின் வி.ஐ.பி. என்ற எண்ணத்துடன் விளையாடுவாள்.
இந்த வயதில் குழந்தை தன் பெயரைப் புரிந்து கொள்ளும். குடும்பத்தினர் பெயரையும் அறிந்து கொள்ளும். தங்கம் பாட்டி எங்கே என்று கேட்டால் அவர்களைக் காட்டும். அல்லது அவர்கள் இருக்கும் இடத்தைப் பார்க்கும். நாம் பொறுமையாகச் சொல்லிக் கொடுத்தால் தன் உடல் உறுப்புகளைச் சுட்டிக் காட்டுவான். 2 -3 விஷயங்கள் சேர்த்துக் கூடச் சொல்லிக் கொடுக்கலாம்.
நான், என்னுடையது என்பதையெல்லாம் குழந்தை உணரத் தொடங்குகிறது. எந்தப் பொருளைத் தொடக்கூடாது என்று நம் சொல்வோமோ அதைத் தொட்டுப் பார்க்க ஆசைப்படுவான். உணர்வுக்கும் செயல்பாட்டுக்கும் தொடர்பு உண்டாக்கும் பருவம் இது. ஆனால் உள்ளுணர்வு முக்கியமாக பய உணர்வு இருக்காது. பிடிக்கும், பிடிக்காது, வேண்டும், வேண்டாம் என்பதை எல்லாம் குழந்தை அழகாக வெளிப்படுத்தும். தூங்கும் போது தனக்குப் பிடித்த ஒரு பொம்மையை, விரிப்பை, சட்டையை, பக்கத்திலேயே வைத்துக் கொண்டு, பிடித்துக் கொண்டே தூங்கும். பெற்றோர் அருகில் இல்லாத போது இந்தப் பொம்மையை தனது உணர்வுகளுக்கு மாற்றாக குழந்தை பயன்படுத்திக் கொள்கிறத. அதனால் அந்தப் பொம்மைக்கு மதிப்பு அதிகம்.
பேச்சும் மொழியும் வேகமாக வளரும் இந்தப் பருவத்தில் குழந்தையிடம் நிறைய பேச வேண்டும். அவனைப் பேச விட வேண்டும். கலர் கலராக பெரிய படங்கள் நிறைய போடப்பட்ட படப் புத்தகங்களை அம்மா பயன்படுத்தலாம். குழந்தை இதில் அதிக ஆர்வம் காட்டும். தன் தேவைகளைப் பேச்சால், உடல் மொழியால் அம்மாவிடம் தெரிவிக்கலாம் என்பதை குழந்தை உணர்கிறது. அதைப் புரிந்து கொண்டு அம்மா நடக்க வேண்டும்.
வேற்று முகம் ஒரு மாதிரியாக குறைய ஆரம்பிக்கும். ஆனால் அம்மாவிடம் அதிக நேரம் இருக்க முயற்சி செய்வான். உங்கள் இளவரசியை வீட்டில் முதல் முயைக விட்டு விட்டுப் போக வேண்டுமா? காலையிலிருந்தே அவளிடம் பேசுங்கள். அம்மா (பேங்கிற்கு (புரியாது! பரவாயில்லை) போக வேண்டும். என் ராஜாத்தியைக் குளிக்க வைத்த கதை சொல்லி சாப்பாடு ஊட்டி விட்டு பாட்டியிடம் விட்டு விட்டுப் போகணும். நீ தூங்கி எழுந்தவுடன் அம்மா வந்துடுவேன்! "அப்புறம் நாம் விளையாடலாம். என்றெல்லாம் சொல்லிக் கொண்டே கிளம்பலாம். ஒரு தழுவுதல் கொஞ்சுதல், முத்தம் என்று உணர்வுப் பரிசு தந்து விட்டு கிளம்பலாம். உங்கள் உணர்வுகளை உங்கள் பூச்செண்டு நன்றாகப் புரிநது கொள்ளும். ரொம்பவும் கொஞ்சிக் கொஞ்சி செய்தீர்களானால் அவனும் முரண்டு பிடிப்பான். உங்களைப் போக விடமாட்டான். திரும்பி வந்ததும் வீட்டு வேலையில் மூழ்கிவிடக் கூடாது. உங்கள் குட்டிப் பாப்பாவைத் தூக்கிக் கொஞ்சி, அம்மா வந்தாச்சு என்று உணர வைத்து சிறிது நேரமாவது கட்டாயம் குழந்தையிடம் விளையாடணும். திடீரென்று மறைந்தது போல் வெளியில் போனால் குழந்தை பயப்படும். எந்த நேரமும் அம்மா பிரிந்து விடலாம் என்ற பயம் ஆழ்மனதில் ஒட்டிக் கொள்ளும். எனவே அடம் பிடிக்கும். திரும்பி வந்து பாப்பாவைக் கொஞ்ச வில்லையானால் ஒரு பாதுகாப்பு இல்லாத உணர்வு ஏற்படும். வேகமாக வளர்ந்து வரும் உணர்வுகளுக்கு இவை நல்லதல்ல.'
குழந்தை வளர வளர நீங்களும் வளர்கிறீர்கள். புதிதாக பல திறன்களை நீங்கள் பெறுகிறீர்கள். புதிதாகப் படிப்பது போல். தவறுகள் ஏற்படலாம். திருத்திக் கொண்டு குழந்தையை அணுகலாம்.
குழந்தையுடன் நாம் பேசுவதற்கான சில டிப்ஸ்...
* குழந்தை பேசும் போது கூர்ந்து கவனியுங்கள். குழந்தை பேச ஆரம்பித்தால் நீங்கள் பேசுவதை நிறுத்திவிடுங்கள்.
* நீங்கள் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் அடிக்கடி அரை மணிக்கு ஒரு முறை 2 -3 நிமிடங்கள் பேசங்கள். 1 மணி நேரத்திற்கு ஒரு முறையாவது கட்டாயம் பேசுங்கள். ப்ளீஸ்!
* முடியாது என்றும் வேண்டாம் என்றும் தலையைத் திருப்பும் குழந்தையை அடிக்க வேண்டாம். கட்டாயப்படுத்த வேண்டாம். பொறுமையாகச் சமாளிக்க வேண்டும்.
* சோர்வின்றி ஓடிக் கொண்டே வளரும் குழந்தைக்கு ஈடுகொடுக்க பொற்றோரின் சிறந்த உடல் மற்றும் மனநலம் பராமரிக்கப்படவேண்டும்.
* உங்கள் கோபத்தை குழந்தையிடம் காட்டக்கூடாது. உங்கள் மனம் அமைதிப்படும்வரை உங்கள் சின்னக் குட்டியிடம் வராதீர்கள்.
* உங்கள் குழந்தையுடன் சேர்ந்து நீங்களும் விளையாடினால் குழந்தை மகிழ்ச்சியின் எல்லைக்குப் போகும்.
* எது செய்யக்கூடாது என்பதை விட எது செய்ய வேண்டும் என்பதைப் புரிய வையுங்கள்.
- டாக்டர் என். கங்கா, குழந்தை நல மருத்துவர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சூப்பர் சிவா
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
நல்ல தகவல்கள் அண்ணா.
நான் என் குட்டி செல்லத்தை இதுவரை கோபப்பட்டு பேசியதும் இல்லை, அடித்ததும் இல்லை. (ஆனால் அவள் என்னை தினமும் அடிப்பாள், அப்போதெல்லாம் மனம் சொல்லும் இந்த குழந்தை என்ற ஒரு பொக்கிசத்தை கடவுள் கொடுக்கவில்லை எனில் நாம் உயிரோடிருந்து பலன் இல்லை என்று)
நான் என் குட்டி செல்லத்தை இதுவரை கோபப்பட்டு பேசியதும் இல்லை, அடித்ததும் இல்லை. (ஆனால் அவள் என்னை தினமும் அடிப்பாள், அப்போதெல்லாம் மனம் சொல்லும் இந்த குழந்தை என்ற ஒரு பொக்கிசத்தை கடவுள் கொடுக்கவில்லை எனில் நாம் உயிரோடிருந்து பலன் இல்லை என்று)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1