புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/06/2024
by mohamed nizamudeen Today at 9:44 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by ayyasamy ram Today at 7:51 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by ayyasamy ram Today at 7:49 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:48 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஈகரையின் வெற்றி  - Page 3 Poll_c10ஈகரையின் வெற்றி  - Page 3 Poll_m10ஈகரையின் வெற்றி  - Page 3 Poll_c10 
60 Posts - 43%
ayyasamy ram
ஈகரையின் வெற்றி  - Page 3 Poll_c10ஈகரையின் வெற்றி  - Page 3 Poll_m10ஈகரையின் வெற்றி  - Page 3 Poll_c10 
57 Posts - 41%
T.N.Balasubramanian
ஈகரையின் வெற்றி  - Page 3 Poll_c10ஈகரையின் வெற்றி  - Page 3 Poll_m10ஈகரையின் வெற்றி  - Page 3 Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
ஈகரையின் வெற்றி  - Page 3 Poll_c10ஈகரையின் வெற்றி  - Page 3 Poll_m10ஈகரையின் வெற்றி  - Page 3 Poll_c10 
4 Posts - 3%
Balaurushya
ஈகரையின் வெற்றி  - Page 3 Poll_c10ஈகரையின் வெற்றி  - Page 3 Poll_m10ஈகரையின் வெற்றி  - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Dr.S.Soundarapandian
ஈகரையின் வெற்றி  - Page 3 Poll_c10ஈகரையின் வெற்றி  - Page 3 Poll_m10ஈகரையின் வெற்றி  - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஈகரையின் வெற்றி  - Page 3 Poll_c10ஈகரையின் வெற்றி  - Page 3 Poll_m10ஈகரையின் வெற்றி  - Page 3 Poll_c10 
2 Posts - 1%
prajai
ஈகரையின் வெற்றி  - Page 3 Poll_c10ஈகரையின் வெற்றி  - Page 3 Poll_m10ஈகரையின் வெற்றி  - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
ஈகரையின் வெற்றி  - Page 3 Poll_c10ஈகரையின் வெற்றி  - Page 3 Poll_m10ஈகரையின் வெற்றி  - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஈகரையின் வெற்றி  - Page 3 Poll_c10ஈகரையின் வெற்றி  - Page 3 Poll_m10ஈகரையின் வெற்றி  - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரையின் வெற்றி  - Page 3 Poll_c10ஈகரையின் வெற்றி  - Page 3 Poll_m10ஈகரையின் வெற்றி  - Page 3 Poll_c10 
423 Posts - 48%
heezulia
ஈகரையின் வெற்றி  - Page 3 Poll_c10ஈகரையின் வெற்றி  - Page 3 Poll_m10ஈகரையின் வெற்றி  - Page 3 Poll_c10 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
ஈகரையின் வெற்றி  - Page 3 Poll_c10ஈகரையின் வெற்றி  - Page 3 Poll_m10ஈகரையின் வெற்றி  - Page 3 Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
ஈகரையின் வெற்றி  - Page 3 Poll_c10ஈகரையின் வெற்றி  - Page 3 Poll_m10ஈகரையின் வெற்றி  - Page 3 Poll_c10 
35 Posts - 4%
mohamed nizamudeen
ஈகரையின் வெற்றி  - Page 3 Poll_c10ஈகரையின் வெற்றி  - Page 3 Poll_m10ஈகரையின் வெற்றி  - Page 3 Poll_c10 
29 Posts - 3%
prajai
ஈகரையின் வெற்றி  - Page 3 Poll_c10ஈகரையின் வெற்றி  - Page 3 Poll_m10ஈகரையின் வெற்றி  - Page 3 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
ஈகரையின் வெற்றி  - Page 3 Poll_c10ஈகரையின் வெற்றி  - Page 3 Poll_m10ஈகரையின் வெற்றி  - Page 3 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
ஈகரையின் வெற்றி  - Page 3 Poll_c10ஈகரையின் வெற்றி  - Page 3 Poll_m10ஈகரையின் வெற்றி  - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
ஈகரையின் வெற்றி  - Page 3 Poll_c10ஈகரையின் வெற்றி  - Page 3 Poll_m10ஈகரையின் வெற்றி  - Page 3 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
ஈகரையின் வெற்றி  - Page 3 Poll_c10ஈகரையின் வெற்றி  - Page 3 Poll_m10ஈகரையின் வெற்றி  - Page 3 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையின் வெற்றி

Page 3 of 3 Previous  1, 2, 3

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Jul 08, 2014 7:17 pm

First topic message reminder :

அன்பு குடும்ப உள்ளங்களுக்கு வணக்கம்..

இன்று நான் மிக மகிழ்ச்சியாக இருக்கிறேன்..

ஆம்., இன்று மாலை நான்கு மணிக்கு எனது அலைபேசி எண்ணிற்கு ஒரு அழைப்பு.. எதிர் முனையில் ஒரு சகோதரி,

ஹலோ, செந்தில் அண்ணாவா?

ஆம்.

வணக்கம், நான் கள்ளக்குறிச்சி அருகில் இருந்து பேசுகிறேன்,

சொல்லுங்க மேடம்.

ஒண்ணுமில்லை சார், நான் கூகுளில் காதணி விழா பற்றிய பத்திரிகைகளை தேடினேன், அதில் தங்கள் மகளின் காதணி விழா, ஈகரை எனும் வெப்சைட்டில் கண்டேன், மிக அருமையாக இருந்தது.

அப்படியா, சந்தோசம் மேடம்.

என் தோழி ஒருவர் இதுபோன்று தொலைபேசி எண்கள் கொடுத்து வரும் எந்த ஒரு தகவலும் உண்மையாய் இராது, நீ வேண்டுமெனில் அந்த நம்பருக்கு போன் செய்து பார் என்றாள் அதான் அழைத்தேன்.

வெப்சைட்டில் எல்லா வெப்சைட்டும் தவறானவை இல்லை மேடம். மேலும் எங்கள் ஈகரையில் வரும் தகவல்கள் எதுவும் நம்பகத்தன்மை இல்லை எனில் அதை எங்கள் நிறுவனர் நீக்கி விடுவார்.

அப்படியா, கேட்கவே வியப்பாக இருக்கிறதே, ஈகரையில் இணைய பணம் செலுத்த வேண்டுமா சார்?

பணமா? எதற்கு மேடம் பணம். நல்ல மனம் இருந்தால் போதும் ஈகரையில் நீங்களும் ஒரு உறுப்பினர் அவ்வளவே?

ரொம்ப நன்றி சார், உங்கள் ஈகரை போலவே நீங்களும் கண்ணியமாக பேசினீர்கள்.

ஓகே. மேடம் உங்கள் மகளுக்கும் என் வாழ்த்துக்களும், ஆசிகளும்.

(இணைப்பை கட் செய்து விட்டேன்)

மனதிற்கு அவ்வளவு சந்தோசமாய் இருந்தது, என் குடும்பம் நல்ல குடும்பம் என்று பெயர் எடுத்தது. மேலும், எனது வரிகள் ஈகரை அல்லாத ஒரு சகோதரி படித்துவிட்டு பாராட்டியது எல்லாம்.

எனது மகளின் காதணி விழா அழைப்பிதழை ஈகரையில் பதிந்ததற்கு மிகவும் மகிழ்கிறேன். மேலும் எனது எழுத்துக்களை மற்றவர் பாராட்ட வைத்த ஈகரைக்கும், சிவா அண்ணாவிற்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 10, 2014 11:05 pm

M.M.SENTHIL wrote:
krishnaamma wrote:
"சித்திரமும் கை பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம் " என்பது போல எழுத எழுத உங்கள் நடை கண்ண்டிப்பாக மெருகேறும் செந்தில் புன்னகை மனம் தளராமல் எழுதுங்கள், படிக்க காத்திருக்கோம் புன்னகை  அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் 
அன்புடன் ,
க்ருஷ்ணாம்மா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1073466

இறுதி மூச்சு உள்ளவரை இணைந்திருப்பேன் ஈகரையில்..
மேற்கோள் செய்த பதிவு: 1073469

 சியர்ஸ் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
baskars11
baskars11
பண்பாளர்

பதிவுகள் : 133
இணைந்தது : 07/02/2011

Postbaskars11 Fri Jul 11, 2014 7:02 am

வாழ்த்துகள் புன்னகை நானும் இங்கு ஒரு அங்கம் என்று நினைக்கும்போது ரொம்ப சந்தோஷமாக இருக்கு புன்னகை

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Jul 11, 2014 7:44 am

அருமையான பகிர்வு செந்தில் நன்றிகள் மிக்க மகிழ்ச்சி  மகிழ்ச்சி மகிழ்ச்சி 

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82732
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 11, 2014 9:06 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி 

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Jul 11, 2014 10:07 am

baskars11 wrote:வாழ்த்துகள் புன்னகை நானும் இங்கு ஒரு அங்கம் என்று நினைக்கும்போது ரொம்ப சந்தோஷமாக இருக்கு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1073507

பிஜிராமன் wrote:அருமையான பகிர்வு செந்தில் நன்றிகள் மிக்க மகிழ்ச்சி  மகிழ்ச்சி மகிழ்ச்சி 
மேற்கோள் செய்த பதிவு: 1073509

ayyasamy ram wrote:மகிழ்ச்சி மகிழ்ச்சி 
மேற்கோள் செய்த பதிவு: 1073510

 ஈகரையின் வெற்றி  - Page 3 1571444738 ஈகரையின் வெற்றி  - Page 3 1571444738 ஈகரையின் வெற்றி  - Page 3 1571444738 

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக