புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/06/2024
by mohamed nizamudeen Today at 9:44 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by ayyasamy ram Today at 7:51 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by ayyasamy ram Today at 7:49 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:48 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஈகரையின் வெற்றி  Poll_c10ஈகரையின் வெற்றி  Poll_m10ஈகரையின் வெற்றி  Poll_c10 
60 Posts - 43%
ayyasamy ram
ஈகரையின் வெற்றி  Poll_c10ஈகரையின் வெற்றி  Poll_m10ஈகரையின் வெற்றி  Poll_c10 
57 Posts - 41%
T.N.Balasubramanian
ஈகரையின் வெற்றி  Poll_c10ஈகரையின் வெற்றி  Poll_m10ஈகரையின் வெற்றி  Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
ஈகரையின் வெற்றி  Poll_c10ஈகரையின் வெற்றி  Poll_m10ஈகரையின் வெற்றி  Poll_c10 
4 Posts - 3%
prajai
ஈகரையின் வெற்றி  Poll_c10ஈகரையின் வெற்றி  Poll_m10ஈகரையின் வெற்றி  Poll_c10 
2 Posts - 1%
Manimegala
ஈகரையின் வெற்றி  Poll_c10ஈகரையின் வெற்றி  Poll_m10ஈகரையின் வெற்றி  Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
ஈகரையின் வெற்றி  Poll_c10ஈகரையின் வெற்றி  Poll_m10ஈகரையின் வெற்றி  Poll_c10 
2 Posts - 1%
Dr.S.Soundarapandian
ஈகரையின் வெற்றி  Poll_c10ஈகரையின் வெற்றி  Poll_m10ஈகரையின் வெற்றி  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஈகரையின் வெற்றி  Poll_c10ஈகரையின் வெற்றி  Poll_m10ஈகரையின் வெற்றி  Poll_c10 
2 Posts - 1%
Saravananj
ஈகரையின் வெற்றி  Poll_c10ஈகரையின் வெற்றி  Poll_m10ஈகரையின் வெற்றி  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரையின் வெற்றி  Poll_c10ஈகரையின் வெற்றி  Poll_m10ஈகரையின் வெற்றி  Poll_c10 
423 Posts - 48%
heezulia
ஈகரையின் வெற்றி  Poll_c10ஈகரையின் வெற்றி  Poll_m10ஈகரையின் வெற்றி  Poll_c10 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
ஈகரையின் வெற்றி  Poll_c10ஈகரையின் வெற்றி  Poll_m10ஈகரையின் வெற்றி  Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
ஈகரையின் வெற்றி  Poll_c10ஈகரையின் வெற்றி  Poll_m10ஈகரையின் வெற்றி  Poll_c10 
35 Posts - 4%
mohamed nizamudeen
ஈகரையின் வெற்றி  Poll_c10ஈகரையின் வெற்றி  Poll_m10ஈகரையின் வெற்றி  Poll_c10 
29 Posts - 3%
prajai
ஈகரையின் வெற்றி  Poll_c10ஈகரையின் வெற்றி  Poll_m10ஈகரையின் வெற்றி  Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
ஈகரையின் வெற்றி  Poll_c10ஈகரையின் வெற்றி  Poll_m10ஈகரையின் வெற்றி  Poll_c10 
5 Posts - 1%
sugumaran
ஈகரையின் வெற்றி  Poll_c10ஈகரையின் வெற்றி  Poll_m10ஈகரையின் வெற்றி  Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
ஈகரையின் வெற்றி  Poll_c10ஈகரையின் வெற்றி  Poll_m10ஈகரையின் வெற்றி  Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
ஈகரையின் வெற்றி  Poll_c10ஈகரையின் வெற்றி  Poll_m10ஈகரையின் வெற்றி  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையின் வெற்றி


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Jul 08, 2014 7:17 pm

அன்பு குடும்ப உள்ளங்களுக்கு வணக்கம்..

இன்று நான் மிக மகிழ்ச்சியாக இருக்கிறேன்..

ஆம்., இன்று மாலை நான்கு மணிக்கு எனது அலைபேசி எண்ணிற்கு ஒரு அழைப்பு.. எதிர் முனையில் ஒரு சகோதரி,

ஹலோ, செந்தில் அண்ணாவா?

ஆம்.

வணக்கம், நான் கள்ளக்குறிச்சி அருகில் இருந்து பேசுகிறேன்,

சொல்லுங்க மேடம்.

ஒண்ணுமில்லை சார், நான் கூகுளில் காதணி விழா பற்றிய பத்திரிகைகளை தேடினேன், அதில் தங்கள் மகளின் காதணி விழா, ஈகரை எனும் வெப்சைட்டில் கண்டேன், மிக அருமையாக இருந்தது.

அப்படியா, சந்தோசம் மேடம்.

என் தோழி ஒருவர் இதுபோன்று தொலைபேசி எண்கள் கொடுத்து வரும் எந்த ஒரு தகவலும் உண்மையாய் இராது, நீ வேண்டுமெனில் அந்த நம்பருக்கு போன் செய்து பார் என்றாள் அதான் அழைத்தேன்.

வெப்சைட்டில் எல்லா வெப்சைட்டும் தவறானவை இல்லை மேடம். மேலும் எங்கள் ஈகரையில் வரும் தகவல்கள் எதுவும் நம்பகத்தன்மை இல்லை எனில் அதை எங்கள் நிறுவனர் நீக்கி விடுவார்.

அப்படியா, கேட்கவே வியப்பாக இருக்கிறதே, ஈகரையில் இணைய பணம் செலுத்த வேண்டுமா சார்?

பணமா? எதற்கு மேடம் பணம். நல்ல மனம் இருந்தால் போதும் ஈகரையில் நீங்களும் ஒரு உறுப்பினர் அவ்வளவே?

ரொம்ப நன்றி சார், உங்கள் ஈகரை போலவே நீங்களும் கண்ணியமாக பேசினீர்கள்.

ஓகே. மேடம் உங்கள் மகளுக்கும் என் வாழ்த்துக்களும், ஆசிகளும்.

(இணைப்பை கட் செய்து விட்டேன்)

மனதிற்கு அவ்வளவு சந்தோசமாய் இருந்தது, என் குடும்பம் நல்ல குடும்பம் என்று பெயர் எடுத்தது. மேலும், எனது வரிகள் ஈகரை அல்லாத ஒரு சகோதரி படித்துவிட்டு பாராட்டியது எல்லாம்.

எனது மகளின் காதணி விழா அழைப்பிதழை ஈகரையில் பதிந்ததற்கு மிகவும் மகிழ்கிறேன். மேலும் எனது எழுத்துக்களை மற்றவர் பாராட்ட வைத்த ஈகரைக்கும், சிவா அண்ணாவிற்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Jul 08, 2014 7:47 pm

நல்ல விசயம் அண்ணா...............
Manik
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Manik




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Jul 08, 2014 8:42 pm

அருமை! அருமை! படிப்பதற்கு மிகவும் சந்தோசம். ணா!
தொடரட்டும் உங்கள் எழுத்துக்களின் மகிமை... ஈகரையின் வெற்றி  3838410834 

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Jul 08, 2014 10:44 pm

Manik wrote:நல்ல விசயம் அண்ணா...............
மேற்கோள் செய்த பதிவு: 1072985

அருண் wrote:அருமை! அருமை! படிப்பதற்கு மிகவும் சந்தோசம். ணா!
தொடரட்டும் உங்கள் எழுத்துக்களின் மகிமை... ஈகரையின் வெற்றி  3838410834 
மேற்கோள் செய்த பதிவு: 1072988

இருவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் பல  அன்பு மலர் அன்பு மலர் 



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 09, 2014 12:21 am

ஆஹா, படிக்கும்பொழுதே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது!

அன்புத் தம்பியின் எழுத்துக்களுக்கு கிடைக்கும் பாராட்டுகள் எனக்குக் கிடைத்ததுபோல் மகிழ்கிறேன்!

மேலும் தலைத்தோங்கட்டும் தங்களின் புகழ்!



ஈகரையின் வெற்றி  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35020
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 09, 2014 12:59 am

ஈகரை எனும் கலங்கரை விளக்கம்
அன்பெனும் ஒளியை பரப்பி,
நட்பெனும் கப்பல்களுக்கு வழிகாட்டுகிறது .

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Syed Sardar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 38
இணைந்தது : 27/06/2014

PostSyed Sardar Wed Jul 09, 2014 1:51 am

நல்லதொரு ஒளி விளக்கில் நானுமொரு அங்கமாய் இணைந்ததில் மகிழ்கிறேன் !

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Wed Jul 09, 2014 8:48 am

இதுபோல் நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள் (என்னையும் சேர்த்து) எப்படி பேசுவது,
என்ன சொல்வது என தெரியாமல்.
நீங்கள் சொல்வது உண்மைதான் அண்ணா, ஈகரை நிறைய நல்ல நண்பர்களை ,மனிதர்களை
அடையாளம் காட்டுகிறது

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Jul 09, 2014 11:12 am

மிக்க மகிழ்ச்சி ...

இதை படிக்கும் போதே மனது பெருமை கொள்கின்றது . அதை உணர்ந்த உங்களின் மனது எப்படி இருக்கும் என்று என்று புரிந்துகொள்ளமுடிகின்றது.



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jul 09, 2014 11:53 am

எங்களுக்கும் சந்தோஷத்தில் பங்கு உண்டு ...அந்த நேரம் அனுபவித்த சந்தோஷத்தை விவரிக்க வார்த்தை வராது ....



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக