புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
kavithasankar | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
heezulia |
நிகழ்நிலை நிர்வாகிகள்
'கயா' யாத்திரை !
Page 2 of 11 •
Page 2 of 11 • 1, 2, 3, ... 9, 10, 11
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
'கயா' யாத்திரை !
தம் வாழ்நாளில் ஒருமுறையேனும் ஒவ்வொருவரும் சென்று தங்கள் முன்னோர்களுக்கு ஸ்ரார்தம் அதாவது திதி கொடுத்துவிட்டு வரவேண்டும். இது நம் ஹிந்து தர்மம். இதில் வர்ணபேதமோ குல பேதமோ கிடையாது . எனவே, கண்டிப்பாக உங்களால் முடிந்த போது செய்துவிட்டு வாருங்கள். இது என்னுடைய அன்பான வேண்டுகோள்
வெகுநாட்களாக எனக்கும் 'இவருக்கும்' ஒருமுறை கயா போய் ஸ்ரார்தம் செய்துவிட்டு வந்துவிடணும் என்று இருந்தது. ஆனால் என்னால் அது முடியுமா என்று ஒரு சந்தேகம் இருந்து வந்தது.ரொம்ப நேரம் பயணப்படவோ தொடர்ந்து உட்காரவோ முடியாது எனக்கு மேலும் 'இவருக்கும் ' கிருஷ்ணா வுக்கும் லீவு ப்ரோப்ளேம் வேறு.
எனவே நாங்கள் வாயில் பேசுவதோடு நிறுத்திக்கொண்டோம். நம்ம ராஜா சொன்ன 'வாஞ்சியம்' மட்டும் போய்வந்தோம் மனத்திருப்தி கொண்டோம். ( வாஞ்சியம் ட்ரிப் பற்றி இன்னும் எழுதலை நான் :P ) இப்படி இருக்கயில் ஒருநாள் என் மற்றொரு மாமா எங்களை போனில் தொடர்பு கொண்டு,
" சுந்தர் கயா போலாமாடா" ? என்றார்.
'இவர்' உடனே சுமதி எப்படி டா ? என்றார்.
"இல்லடா 10 நாள் ட்ரிப் எல்லாம் இல்லை ஜஸ்ட் 1 நாள் தான் கயாவில், போக 1 நாள் , வர 1 நாள் மொத்தம் 3 நாள் தான். எப்படியும் சமாளித்து விடுவாள், இல்லாவிட்டால் மாத்திரை இருக்கவே இருக்கு, 3 நாளும் போட்டுக்கட்டும். இன்னும் நாளை கடத்தினால் கஷ்டம்" என்றார். (அவர் மனைவிக்கு முட்டி வலி )
'இவர்' உடனே என்னைகேட்டார், எனக்கும் சரி என்றே பட்டது, என்றாலும் கலந்து பேசி முடிவு சொல்வதாக சொன்னோம். இரவு கிருஷ்ணா ஆர்த்தியுடன் பேசினோம். அவர்களுக்கு கொஞ்சம் பயம் தான் " அம்மா முடியுமா?" ஆசை இல் போய்விட்டு கஷ்டப்படப்போகிரீர்கள்; நாங்களும் உடன் இல்லை , பார்த்துக்கொள்ளுங்கள் " என்றார்கள்.
உடனே நானும் இவரும் சொன்னோம் பாட்னா அல்லது கயா வரை plane இல் போகிறோம் அப்போ ரொம்ப கஷ்டம் இல்லை தானே , மற்றபடி ஸ்ரார்தம் அன்று இங்கு செய்வது போலத்தானே ? என்றோம். அவர்களும் ஒப்புக்கொண்டார்கள். ஜூன் 26ம் தேதி அமாவாசை அன்று கயாவில் ஸ்ரார்தம் செய்யப்போவதாக ஏற்பாடு.
ரொம்ப சுலபமாக பிளேன் டிக்கெட் புக் செய்துவிடலாம் என்று உட்கார்ந்தவர்களுக்கு ரொம்ப ஷாக்...............
பின் குறிப்பு : நான் இந்த கட்டுரை இல் எங்களுடைய கயா யாத்திரை பற்றி சொல்கிறேன். முதலில் கயா பற்றி தெரியதவர்களுக்கான சிறு குறிப்பும் சொல்கிறேன்.
தொடரும்....................

- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
மேற்கோள் செய்த பதிவு: 1072877krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1072863விமந்தனி wrote:கயா சென்று வந்தீர்களா? மிக்க மகிழ்ச்சி க்ருஷ்ணாம்மா. கயாவின் பெயர் காரணம் அருமை. தொடருங்கள் . படிக்க காத்திருக்கிறேன்.
ஆமாம் மா நல்லபடி சென்று கடமையை செவ்வனே செய்தோம்
.
.
மிகுதியையும் கொஞ்சம் கொஞ்சமாக எழுதுகிறேன்
என்ன ஏன்ம்மா கூட்டிட்டு போகல.................. போங்க உங்க கூட இனி பேசமாட்டேன் டூடூடூடூடூடூ
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1072923Manik wrote:மேற்கோள் செய்த பதிவு: 1072877krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1072863விமந்தனி wrote:கயா சென்று வந்தீர்களா? மிக்க மகிழ்ச்சி க்ருஷ்ணாம்மா. கயாவின் பெயர் காரணம் அருமை. தொடருங்கள் . படிக்க காத்திருக்கிறேன்.
ஆமாம் மா நல்லபடி சென்று கடமையை செவ்வனே செய்தோம்
.
.
மிகுதியையும் கொஞ்சம் கொஞ்சமாக எழுதுகிறேன்
என்ன ஏன்ம்மா கூட்டிட்டு போகல.................. போங்க உங்க கூட இனி பேசமாட்டேன் டூடூடூடூடூடூ
கூட்டிட்டு போகலாம் தான் மாணிக்..............ஆனால் நம் கடமைகளை எல்லாம் முடித்துவிட்டு போகணும். அதாவது பெண் பிள்ளைகளுக்கு கல்யாணம் காட்சி எல்லாம் முடித்துவிட்டு போகணும். முடிந்தால் பிள்ளை மாட்டு பெண்ணை கூட்டிண்டு போகலாம். உங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகலை போல இருக்கே, பிருமச்சாரிக்கு அங்கு வேலை இல்லை ; அது தான் உங்களை கூப்பிடலை
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
krishnaamma wrote:கூட்டிட்டு போகலாம் தான் மாணிக்..............ஆனால் நம் கடமைகளை எல்லாம் முடித்துவிட்டு போகணும். அதாவது பெண் பிள்ளைகளுக்கு கல்யாணம் காட்சி எல்லாம் முடித்துவிட்டு போகணும். முடிந்தால் பிள்ளை மாட்டு பெண்ணை கூட்டிண்டு போகலாம். உங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகலை போல இருக்கே, பிருமச்சாரிக்கு அங்கு வேலை இல்லை ; அது தான் உங்களை கூப்பிடலை
மாணிக்-கோட ஜாதகத்தை அவங்க வீட்டுல கையில எடுத்தாச்சு கிருஷ்ணாமா. சீக்கிரமே மாணிக்-ற்கு டும்.. டும்... தான்.
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
ஆமாமா நினைச்ச உடனே முடிஞ்சிருமா அக்கா.................. அதுக்கு எவ்ளோ கஷ்டபட வேண்டியிருக்கு தெரியுமா........... உங்க அப்பா கிட்ட கேட்டுபாருங்க பாவம் அவர் பட்ட கஷ்டத்த உங்ககிட்ட சொல்லல போல...............
மனியக்காக்கு ஒன்னுமே தெரியல........... விமந்தனி அக்காவ இனி மனியக்கானு கூப்பிட போறேன்........
கிருஷ்ணாம்மா உங்களுக்கு துணையா நான் வந்திருப்பேன்ல............ என் பாட்டி காசி போகும் போது நினைக்கல என்ன கூட்டிட்டு போகனும்னு போயிட்டு வந்ததும்தான் சொன்னாங்க ச்சே உன்னை கூட்டிட்டு போகலையேடானு................................ அதான் அப்டி சொன்னேன்
மனியக்காக்கு ஒன்னுமே தெரியல........... விமந்தனி அக்காவ இனி மனியக்கானு கூப்பிட போறேன்........
கிருஷ்ணாம்மா உங்களுக்கு துணையா நான் வந்திருப்பேன்ல............ என் பாட்டி காசி போகும் போது நினைக்கல என்ன கூட்டிட்டு போகனும்னு போயிட்டு வந்ததும்தான் சொன்னாங்க ச்சே உன்னை கூட்டிட்டு போகலையேடானு................................ அதான் அப்டி சொன்னேன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விமந்தனி wrote:krishnaamma wrote:கூட்டிட்டு போகலாம் தான் மாணிக்..............ஆனால் நம் கடமைகளை எல்லாம் முடித்துவிட்டு போகணும். அதாவது பெண் பிள்ளைகளுக்கு கல்யாணம் காட்சி எல்லாம் முடித்துவிட்டு போகணும். முடிந்தால் பிள்ளை மாட்டு பெண்ணை கூட்டிண்டு போகலாம். உங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகலை போல இருக்கே, பிருமச்சாரிக்கு அங்கு வேலை இல்லை ; அது தான் உங்களை கூப்பிடலை
மாணிக்-கோட ஜாதகத்தை அவங்க வீட்டுல கையில எடுத்தாச்சு கிருஷ்ணாமா. சீக்கிரமே மாணிக்-ற்கு டும்.. டும்... தான்.
ஒ.........அப்படியா விஷயம்..............அப்ப நம்ம க்கு ஒரு கல்யாண சாப்பாடு கூடிய விரைவில் இருக்கு என்று சொல்லுங்கள் மனமார்ந்த வாழ்த்துகள் மாணிக்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Manik wrote:
கிருஷ்ணாம்மா உங்களுக்கு துணையா நான் வந்திருப்பேன்ல............ என் பாட்டி காசி போகும் போது நினைக்கல என்ன கூட்டிட்டு போகனும்னு போயிட்டு வந்ததும்தான் சொன்னாங்க ச்சே உன்னை கூட்டிட்டு போகலையேடானு................................ அதான் அப்டி சொன்னேன்
அடாடா...............இது தெரியாம போச்சே கிருஷ்ணா இல்லாம போறோமே என்று நாங்க இருவரும் கொஞ்சம் வருத்தப்பட்டோம், இனி எங்காவது கிளம்பினால் துணைக்கு உங்களை கூப்பிடுகிரொம் மாணிக். இவ்வளவு அன்பா யார் சொல்லுவா எங்களுக்கு? ரொம்ப சந்தோசம், ரொம்ப தேங்க்ஸ்
.
வாய் நிறைய 'அம்மா' என்று கூப்பிடரீங்க கண்டிப்பாக செய்விங்க என்று நம்புகிறேன்
பின் குறிப்பு: மாணிக், எங்க அப்பா எனக்கு வரன் பார்க்க ரொம்ப கஷ்டப்படலை, தன் பிரிய மச்சினனிடம் என்னை பண்ணிக்கொடுத்துட்டார் ரொம்ப கஷ்டமே இல்லாமல் புரியலையா எங்க க்ருஷ்ணாப்பா எனக்கு மாமா
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
மேற்கோள் செய்த பதிவு: 1073147krishnaamma wrote:Manik wrote:

அந்த காலத்துல ரொம்ப சுலபம் இப்போ அந்த அளவுக்கு கஷ்டம்னு நம்ம மனியக்காட்ட சொன்னேன்மா..........
நீங்க எப்ப போறதா இருந்தாலும் சொல்லுங்க வர்ரேன்மா வரியாடானு கேக்க கூடாது...... வாடான்னு சொல்லனும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1073153Manik wrote:மேற்கோள் செய்த பதிவு: 1073147krishnaamma wrote:Manik wrote:
கிருஷ்ணாம்மா உங்களுக்கு துணையா நான் வந்திருப்பேன்ல............ என் பாட்டி காசி போகும் போது நினைக்கல என்ன கூட்டிட்டு போகனும்னு போயிட்டு வந்ததும்தான் சொன்னாங்க ச்சே உன்னை கூட்டிட்டு போகலையேடானு................................ அதான் அப்டி சொன்னேன்
அடாடா...............இது தெரியாம போச்சே கிருஷ்ணா இல்லாம போறோமே என்று நாங்க இருவரும் கொஞ்சம் வருத்தப்பட்டோம், இனி எங்காவது கிளம்பினால் துணைக்கு உங்களை கூப்பிடுகிரொம் மாணிக். இவ்வளவு அன்பா யார் சொல்லுவா எங்களுக்கு? ரொம்ப சந்தோசம், ரொம்ப தேங்க்ஸ்
.
வாய் நிறைய 'அம்மா' என்று கூப்பிடரீங்க கண்டிப்பாக செய்விங்க என்று நம்புகிறேன்
பின் குறிப்பு: மாணிக், எங்க அப்பா எனக்கு வரன் பார்க்க ரொம்ப கஷ்டப்படலை, தன் பிரிய மச்சினனிடம் என்னை பண்ணிக்கொடுத்துட்டார் ரொம்ப கஷ்டமே இல்லாமல் புரியலையா எங்க க்ருஷ்ணாப்பா எனக்கு மாமா
அந்த காலத்துல ரொம்ப சுலபம் இப்போ அந்த அளவுக்கு கஷ்டம்னு நம்ம மனியக்காட்ட சொன்னேன்மா..........
நீங்க எப்ப போறதா இருந்தாலும் சொல்லுங்க வர்ரேன்மா வரியாடானு கேக்க கூடாது...... வாடான்னு சொல்லனும்
நன்றி மாணிக்
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
நன்றிலாம் வேணாம்மா............... ட்ரீட் எப்போ...........
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இப்படியாப்பட்ட கயாவுககு எங்கள் யாத்திரை 25ம் தேதி விடியற்காலை 2 மணிக்கு துவங்கியது. காலை 2 மணிக்கே எழுந்து குளித்து, மனதால் கங்கை இடம் அனுமதி பெற்றுக்கொண்டு குளித்தோம். ஆமாம், தீபாவளி நாளைத்தவிர வேறு என்றும் 2.30 க்கு முன் குளிக்கக் கூடாது . அவை நதிகள் தூங்கும் நேரம்.
சுமார் 3 மணிக்கு நாங்கள் புக் செய்த ஏர்போர்ட் டாக்ஸி வந்ததும் அதில் ஏறினோம். சுமார் 1 .15மணிநேர பயணம். சுமார் 4 காலுக்கு Ariport ஐ அடைந்தோம். சாதாரணமாக 4.35 க்கு செக் இன் என்றாலும், எங்களுக்கு செக்-இன் 5.45க்குத்தன். ஏன் என்றால் நாங்க போர்டிங் பாஸ் online இல் வாங்கிட்டோம்.
மேலும் வெறும் hand luggage மட்டுமே வைத்திருந்ததால் நாங்கள் நேரடியாக செக்யூரிட்டி செக் க்கு போய்விட்டோம். அங்கு கடை திறந்ததும் டிபன் ( இட்லி வடை ) சாப்பிட்டுவிட்டு அவர்கள் கூப்பிடுவதற்காக காத்திருந்தோம். அப்போ ஒரு போன் வந்தது 'இவர்' "என்னடா அப்படியா? அடடா..... " பேசிக்கொண்டிருந்தார், எனக்கு ஏதும் புரியலை பதட்டமாக பார்த்துக்கொண்டிருந்தேன். " கவலைபடாதே, நீ மெயில் அனுப்பு நான் பார்த்துக்கறேன் " என்றார். என்னடா என்று பார்த்தால்..................

- Sponsored content
Page 2 of 11 • 1, 2, 3, ... 9, 10, 11
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 11
|
|