ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» இலவசங்கள் என்பதும் ஒருவகை லஞ்சமே.
by mohamed nizamudeen Today at 8:33 pm

» மூன்றரை கி.மீ. நீள சரக்கு ரயில்!
by mohamed nizamudeen Today at 8:32 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 18/08/2022
by mohamed nizamudeen Today at 8:30 pm

» சென்னையில் பிங்க் நிற பேருந்து மீது கல்வீச்சு: மாணவர்கள் அட்டகாசம்!
by T.N.Balasubramanian Today at 8:20 pm

» பிரியாணியின் விலை 75 பைசா!
by mohamed nizamudeen Today at 8:14 pm

» 'இந்திய உயிர் ஈட்டுறுதி இணையம்' என்பது என்ன?
by T.N.Balasubramanian Today at 8:14 pm

» 250 கூடுதல் பேருந்துகள்!
by mohamed nizamudeen Today at 8:11 pm

» சென்னை வங்கி நகைக்கொள்ளையில் இன்ஸ்பெக்டருக்கும் தொடர்பா? அதிர்ச்சி தகவல்!
by T.N.Balasubramanian Today at 8:00 pm

» மத்திய அரசை வியந்து பாராட்டிய ஏர்டெல் நிறுவனர்: காரணம் இது தான்
by T.N.Balasubramanian Today at 5:10 pm

» இரட்டை இலையை முடக்கவேண்டும்
by T.N.Balasubramanian Today at 5:03 pm

» உலகின் மாசடைந்த நகரங்கள்: டில்லி முதலிடம், கோல்கட்டா 2வது இடம்
by T.N.Balasubramanian Today at 4:49 pm

» வரலாற்றில் இடம்பெற ஈஸியா ஒரு வழி...
by T.N.Balasubramanian Yesterday at 8:47 pm

» குளிரிரவில் தேனிலவு
by T.N.Balasubramanian Yesterday at 8:43 pm

» மின்கம்பியில் குருவிகள்
by T.N.Balasubramanian Yesterday at 8:10 pm

» எல்லோரும் ஒன்னாவோம் --OPS
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 3:17 pm

» தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள்
by ayyasamy ram Tue Aug 16, 2022 8:02 pm

» காலமெனும கடத்தல்காரன்...!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:47 pm

» வெற்றி என்பது தொடர் முயற்சியின் விளைவுகளே!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:33 pm

» "பொன்னியின் செல்வன்" ட்ரெய்லரை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:28 pm

» ஆங்கிலம் ஒரு ஆபத்தான மொழி…!
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 6:47 pm

» வித்தியாசமான விருந்து
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:26 pm

» பிறர்நலம் பேணிய பெருந்தகை
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:24 pm

» தோல் நலத்தைப் பாதுகாக்க…
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:07 pm

» எமோஜி- இணையதள தொடர் விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:05 pm

» ’தி ரேபிஸ்ட்’ படத்தின் இயக்குநருக்கு விருது
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:59 pm

» கவர்ச்சி உடையில் நயன்தாரா
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:58 pm

» விஜய் இடத்தில் அஜீத்
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:57 pm

» போனதும் வந்ததும்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:44 pm

» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:24 pm

» கவுனி அரிசி இனிப்பு
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:22 pm

» லால்சிங் தத்தா – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:19 pm

» கடாவர் – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:18 pm

» முதுமை எல்லார்க்கும் பொதுமை – தி.வே.விஜயலட்சுமி
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:17 pm

» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:28 pm

» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:24 pm

» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:21 pm

» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:18 pm

» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:17 pm

» நமக்கு வாழ்க்கை - கவிதை
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:04 pm

» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:01 pm

» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm

» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm

» வான தேவதையின் வண்ணப்புருவங்கள்! - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:26 pm

» மௌன திராட்சை ரசம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:25 pm

» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:54 pm

» சினி செய்திகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:52 pm

» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:23 pm

» கவுனி அரிசி லட்டு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:20 pm

» கவுனி அரிசி அல்வா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்


























'கயா' யாத்திரை !

+4
விமந்தனி
ராஜா
யினியவன்
krishnaamma
8 posters

'கயா' யாத்திரை !  - Page 7 Empty 'கயா' யாத்திரை !

Post by krishnaamma Mon Jul 07, 2014 7:48 pm

First topic message reminder :

'கயா' யாத்திரை !
'கயா' யாத்திரை !  - Page 7 KXNVXwN6RWqJUFE6krT9+download

தம் வாழ்நாளில் ஒருமுறையேனும் ஒவ்வொருவரும் சென்று தங்கள் முன்னோர்களுக்கு ஸ்ரார்தம் அதாவது திதி கொடுத்துவிட்டு வரவேண்டும். இது நம் ஹிந்து தர்மம். இதில் வர்ணபேதமோ குல பேதமோ கிடையாது . எனவே, கண்டிப்பாக உங்களால் முடிந்த போது செய்துவிட்டு வாருங்கள். இது என்னுடைய அன்பான வேண்டுகோள் புன்னகை
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் 

வெகுநாட்களாக எனக்கும் 'இவருக்கும்' ஒருமுறை கயா போய் ஸ்ரார்தம் செய்துவிட்டு வந்துவிடணும் என்று இருந்தது. ஆனால் என்னால் அது முடியுமா என்று ஒரு சந்தேகம் இருந்து வந்தது.ரொம்ப நேரம் பயணப்படவோ தொடர்ந்து உட்காரவோ முடியாது எனக்கு சோகம் மேலும் 'இவருக்கும் ' கிருஷ்ணா வுக்கும் லீவு ப்ரோப்ளேம் வேறு.

எனவே நாங்கள் வாயில் பேசுவதோடு நிறுத்திக்கொண்டோம். நம்ம ராஜா சொன்ன 'வாஞ்சியம்' மட்டும் போய்வந்தோம் மனத்திருப்தி கொண்டோம். ( வாஞ்சியம் ட்ரிப் பற்றி இன்னும் எழுதலை நான் :P ) இப்படி இருக்கயில் ஒருநாள் என் மற்றொரு மாமா எங்களை போனில் தொடர்பு கொண்டு,

" சுந்தர் கயா போலாமாடா" ? என்றார்.

'இவர்' உடனே சுமதி எப்படி டா ? என்றார்.

"இல்லடா 10 நாள் ட்ரிப் எல்லாம் இல்லை ஜஸ்ட் 1 நாள் தான் கயாவில், போக 1 நாள் , வர 1 நாள் மொத்தம் 3 நாள் தான். எப்படியும் சமாளித்து விடுவாள், இல்லாவிட்டால் மாத்திரை இருக்கவே இருக்கு, 3 நாளும் போட்டுக்கட்டும். இன்னும் நாளை கடத்தினால் கஷ்டம்" என்றார். (அவர் மனைவிக்கு முட்டி வலி சோகம் )

'இவர்' உடனே என்னைகேட்டார், எனக்கும் சரி என்றே பட்டது, என்றாலும் கலந்து பேசி முடிவு சொல்வதாக சொன்னோம். இரவு கிருஷ்ணா ஆர்த்தியுடன் பேசினோம். அவர்களுக்கு கொஞ்சம் பயம் தான் " அம்மா முடியுமா?" ஆசை இல் போய்விட்டு கஷ்டப்படப்போகிரீர்கள்; நாங்களும் உடன் இல்லை , பார்த்துக்கொள்ளுங்கள் " என்றார்கள்.

உடனே நானும் இவரும் சொன்னோம் பாட்னா அல்லது கயா வரை plane இல் போகிறோம் அப்போ ரொம்ப கஷ்டம் இல்லை தானே , மற்றபடி ஸ்ரார்தம் அன்று இங்கு செய்வது போலத்தானே ? என்றோம். அவர்களும் ஒப்புக்கொண்டார்கள். ஜூன் 26ம் தேதி அமாவாசை அன்று கயாவில் ஸ்ரார்தம் செய்யப்போவதாக ஏற்பாடு.

ரொம்ப சுலபமாக பிளேன் டிக்கெட் புக் செய்துவிடலாம் என்று உட்கார்ந்தவர்களுக்கு ரொம்ப ஷாக்...............அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி 


பின் குறிப்பு : நான் இந்த கட்டுரை இல் எங்களுடைய கயா யாத்திரை பற்றி சொல்கிறேன். முதலில் கயா பற்றி தெரியதவர்களுக்கான சிறு குறிப்பும் சொல்கிறேன்.

தொடரும்....................


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452

Back to top Go down


'கயா' யாத்திரை !  - Page 7 Empty Re: 'கயா' யாத்திரை !

Post by krishnaamma Mon Aug 04, 2014 9:28 pm

கோவிலின் மற்றும் ஒரு போட்டோ புன்னகை

'கயா' யாத்திரை !  - Page 7 3yZcELhRLOMdOzYLPRNP+Mahabodhitemple

தொடரும்................





http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452

Back to top Go down

'கயா' யாத்திரை !  - Page 7 Empty Re: 'கயா' யாத்திரை !

Post by krishnaamma Mon Aug 04, 2014 9:49 pm

நாம பக்கவாசல் வழியாக வந்து கோவிலுக்கு நேரே இருக்கும் ஒரு 20 -30 படிகளில் இறங்கி தான் கோவிலுக்குள் நுழைய முடியும். மேல் படி இலிருந்து பார்க்கும்போதே ரொம்ப அழகாக தெரிகிறது கோவிலின் உயர்ந்த கோபுரமும் உள்ளே இருக்கும் புத்தரும். சிவப்பு கம்பளம் விரித்திருக்கிறார்கள் வழி  நெடுக புன்னகை

அதில் நடந்து போய் தான் புத்த பகவானை தரிசித்தோம். அங்கும், வெளியே பிரகாரத்திலும் எத்தனை எத்தனையோ அற்ப்புத சிற்பங்கள். பார்க்க நிறைய நேரம் வேண்டும். நாங்கள் ரொம்பவும் களைத்து இருந்ததால் 'ஜஸ்ட்' கோவிலின் பிரகாரத்தை அப்படியே வலம் வந்தோம்.

உள்ளே இருக்கும் புத்தருக்கு நேர் பின்புறம் உள்ளது அந்த புனித அரச மரம். அதைப்பத்தி  ஒரு 'போர்டு' இல் எழுதியும் வைத்திருக்கிறார்கள். அந்த மரத்தின் அருகில் புத்தரின் காலடி சுவடுகள் பதிந்துள்ள கல்லை கண்ணாடி பெட்டிக்குள் வைத்துள்ளார்கள். அதன் போட்டோ இதோ 'கயா' யாத்திரை !  - Page 7 QW3WsCWESMeJTrmVTsZr+0



தொடரும்.....................


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452

Back to top Go down

'கயா' யாத்திரை !  - Page 7 Empty Re: 'கயா' யாத்திரை !

Post by விமந்தனி Tue Aug 05, 2014 12:14 pm

புத்தகயா பற்றின அழகான விளக்கத்திற்கும்,  கோவிலின் உயர்ந்த கோபுர தரிசனத்திற்கும் நன்றி கிருஷ்ணாம்மா. புன்னகை புன்னகை
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606

Back to top Go down

'கயா' யாத்திரை !  - Page 7 Empty Re: 'கயா' யாத்திரை !

Post by krishnaamma Tue Aug 05, 2014 8:39 pm

விமந்தனி wrote:புத்தகயா பற்றின அழகான விளக்கத்திற்கும்,  கோவிலின் உயர்ந்த கோபுர தரிசனத்திற்கும் நன்றி கிருஷ்ணாம்மா. புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1077463

நன்றி  விமந்தினி புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452

Back to top Go down

'கயா' யாத்திரை !  - Page 7 Empty Re: 'கயா' யாத்திரை !

Post by krishnaamma Tue Aug 05, 2014 8:45 pm

'கயா' யாத்திரை !  - Page 7 USIToYTiQ2iOSdWZLNrX+DSC00071

80 அடி புத்தர் என்று போட்டு அம்புக்குறி போட்டிருந்தார்கள், சரி வந்ததோ வந்தோம் அவரையும் பார்க்கலாம் என்று போனோம். ஆனால் மூடி விட்டார்கள். கதவு வழியாக எடுத்த வீடியோ முன்பே போட்டு விட்டேன். அதன் போடோக்கள் இங்கே புன்னகை அங்கு நிறைய 'புத்த விஹாரங்கள்' இருக்கு. தாய்லாந்து ஸ்டைல் , ஜப்பான் ஸ்டைல் என்று நிறைய இருந்தன.

தொடரும்.......................


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452

Back to top Go down

'கயா' யாத்திரை !  - Page 7 Empty Re: 'கயா' யாத்திரை !

Post by krishnaamma Tue Aug 05, 2014 8:45 pm

'கயா' யாத்திரை !  - Page 7 TD4t21t6QcaVp179Do2O+DSC00072


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452

Back to top Go down

'கயா' யாத்திரை !  - Page 7 Empty Re: 'கயா' யாத்திரை !

Post by krishnaamma Tue Aug 05, 2014 8:45 pm

'கயா' யாத்திரை !  - Page 7 ReUg4CHRXqOkKdOcKRZ5+DSC00073


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452

Back to top Go down

'கயா' யாத்திரை !  - Page 7 Empty Re: 'கயா' யாத்திரை !

Post by விஸ்வாஜீ Wed Aug 06, 2014 5:47 pm

படித்துகொண்டு இருக்கிறேன் அம்மா
அருமை தொடருங்கள்
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1332
இணைந்தது : 25/09/2011
மதிப்பீடுகள் : 277

Back to top Go down

'கயா' யாத்திரை !  - Page 7 Empty Re: 'கயா' யாத்திரை !

Post by krishnaamma Wed Aug 06, 2014 7:35 pm

vishwajee wrote:படித்துகொண்டு இருக்கிறேன் அம்மா
அருமை தொடருங்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1077866

பொறுமையாக படியுங்கள் விஸ்வா புன்னகை அம்மா எப்படி இருக்காங்க? இப்போ தேவலாமா? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452

Back to top Go down

'கயா' யாத்திரை !  - Page 7 Empty Re: 'கயா' யாத்திரை !

Post by krishnaamma Wed Aug 06, 2014 7:48 pm

அங்கிருந்து புறப்பட்டும் போது, கடையை மூடிக்கொண்டிருந்த ஒரு கரும்பு ஜூஸ் ஆளிடம் கடையை மீண்டும் திறக்க சொல்லி எல்லோரும் ஜூஸ் குடித்தோம். அப்படியே ஹோட்டல் வந்து சேர்ந்தோம். வெறும் பழம் சாப்பிட்டு விட்டு தூங்கினோம். மறுநாள் காலை 4 மணிக்கு என் மச்சினருக்கும் ஒர்படிக்கும் train . எனவே, காலை 2 - 2.30 க்கு அலாரம் வைத்து படுத்தோம். டிரைவரிடம் தயாராக இருக்க சொன்னோம். ஹோட்டல் மானேஜரிடமும் காலை கதவை திறந்து விட ஏற்பாடு செய்தோம்.

So , விடிகாலம்பற அவா கிளம்பிப்போனா , நாங்க கொஞ்சம் நிதானமாய் எழுந்து, குளித்து டிபன் சாப்பிட்டு விட்டு கிளம்பினோம். எங்களுக்கு மாலை 6.35 க்கு தான் flight . நாங்கள் காலை சுமார் 10.30 ----11க்கு கிளம்பிட்டோம். மதியம் 2 மணிக்கெலாம் பாட்னா வந்தாச்சு. ஒரு 4 மணி நேரம் சும்மாவே உட்கார்ந்து இருந்து விட்டு flight ஐ பிடித்து இரவு சுமார் 12 மணிக்கு பெங்களூர் வந்தோம். ஆத்துக்கு வர 1.30 - 2 மணியாகிவிட்டது. புன்னகை

அவ்வளவுதான் கயா ட்ரிப். நல்ல படியாக முடிந்தது என்று பெருமாளை சேவித்தோம்.  :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் 

ஏதேனும் சொல்வதற்கு விட்டுப் போயிருந்தால்   .....மறுபடி பதிவு போடுகிறேன். அது வரை  மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் 
மற்றபடி பொறுமையாக படித்ததற்கு ரொம்ப நன்றி நண்பர்களே ! புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452

Back to top Go down

'கயா' யாத்திரை !  - Page 7 Empty Re: 'கயா' யாத்திரை !

Post by T.N.Balasubramanian Wed Aug 06, 2014 8:27 pm

எல்லாம் நல்லபடியா முடிஞ்சுடுத்து , சந்தோஷம் .
எல்லாம் பெருமாள் அருள் ! நன்றி 

ரமணியன்


இரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 32967
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12149

Back to top Go down

'கயா' யாத்திரை !  - Page 7 Empty Re: 'கயா' யாத்திரை !

Post by விமந்தனி Wed Aug 06, 2014 10:42 pm

சந்தோஷம் கிருஷ்ணாம்மா. நானும் உங்களுடனே வந்தது போலிருந்தது. அதுசரி... வெந்நீரூற்று பற்றி சொல்கிறேன் என்றீர்களே மறந்து விட்டீர்களா..?
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606

Back to top Go down

'கயா' யாத்திரை !  - Page 7 Empty Re: 'கயா' யாத்திரை !

Post by krishnaamma Sun Aug 24, 2014 8:25 pm

விமந்தனி wrote:சந்தோஷம் கிருஷ்ணாம்மா. நானும் உங்களுடனே வந்தது போலிருந்தது. அதுசரி... வெந்நீரூற்று பற்றி சொல்கிறேன் என்றீர்களே மறந்து விட்டீர்களா..?
மேற்கோள் செய்த பதிவு: 1077961

சாரி விமந்தினி , இதைப்பற்றி சுத்தமாக மறந்து விட்டேன்...............இதோ போடுகிறேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452

Back to top Go down

'கயா' யாத்திரை !  - Page 7 Empty Re: 'கயா' யாத்திரை !

Post by krishnaamma Sun Aug 24, 2014 8:29 pm

கோடை காலத்தில், வீட்டின் மேல் உள்ள ஓவர் டாங்குகளில் இருந்து தண்ணீர் வரும் குழாய்களும் சூடேறி விடும். இதனால் செலவு இல்லாமல், ஹீட்டர் இல்லாமலேயே வெந்நீர் வரும். ஆனால் குளிர் காலத்திலும் ஏன் ஆண்டு முழுவதுமே தண்ணீருக்குப் பதிலாக, வெந்நீர் வரும் ஊற்றுக்கள் பீகாரில் ராஜ்கிர் என்ற இடத்தில் இருக்காம். இதை கேள்விப்பட்டும் எங்களால் அங்கு போக முடியலைசோகம் நேரம் இல்லாதாதால் வந்துவிட்டோம் என்றுள் இதோ அதன் விவரங்கள்.

நாங்கள் கேட்டது மற்றும் படித்தது புன்னகை

புத்தர் தனது மழைக்கால தவத்தை செய்த இடமாக ராஜ்கிர் கருதப்படுகிறது. நாலந்தா பல்கலைக்கழகம் ராஜ்கிருக்கு அருகில் தான் உள்ளது. புத்தகயா, மகாவீரரோடு தொடர்புடைய வைஷாலி போன்ற வற்றுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளும் ராஜ்கிர் வருகின்றனர். ராஜ்கிரில் வெந்நீர் ஊற்று, மிகச் சிறந்த சுற்றுலாத் தலமாக உள்ளது. வெயில் காலத்தில் பீகாரின் கடுமையான வெப்பத்தை விட, வெந்நீரின் வெப்ப நிலை குறைவாக இருப்பதால், வெயில் காலத்திலும் இங்கு மக்கள் நீராடுகின்றனர்.

மேலும், பிரம்மகுந்த் என்றழைக்கப்படும் வெந்நீர் ஊற்று வைபவ மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊற்றில் இருந்து வரும் வெந்நீர் சப்டதாரா என்ற ஏழு ஓடைகளில் இருந்து வரும் நீராகும். இந்த ஊற்றில் அதிக வெப்பத்துடன் வரும் நீர் 45 டிகிரி சென்டிக்ரேட் வரை இருக்கும். ஆண்கள் மற்றும் பெண்கள் குளிக்க தனித் தனி குளங்கள் உள்ளது. இந்த ஓடையில் சரும வியாதிகளை குணமாக்க பல அபூர்வ மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது.

யாராவது போய்வந்தால் மேலும் விவரங்கள் சொல்லுங்கள் புன்னகை போட்டோ போடுங்கள் !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452

Back to top Go down

'கயா' யாத்திரை !  - Page 7 Empty Re: 'கயா' யாத்திரை !

Post by விமந்தனி Mon Aug 25, 2014 3:16 pm

வெந்நீர் ஊற்றுக்கு நீங்கள் போகவில்லையா... சோகம் இருந்தாலும், அந்த ஊற்றினை பற்றிய சில விவரங்களுக்கு நன்றி கிருஷ்ணாம்மா.
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606

Back to top Go down

'கயா' யாத்திரை !  - Page 7 Empty Re: 'கயா' யாத்திரை !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை