புதிய பதிவுகள்
» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சாம்சுங்கின் கேலக்ஸி ஆல்ஃபா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகின! Poll_c10சாம்சுங்கின் கேலக்ஸி ஆல்ஃபா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகின! Poll_m10சாம்சுங்கின் கேலக்ஸி ஆல்ஃபா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகின! Poll_c10 
6 Posts - 86%
cordiac

1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாம்சுங்கின் கேலக்ஸி ஆல்ஃபா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகின! Poll_c10சாம்சுங்கின் கேலக்ஸி ஆல்ஃபா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகின! Poll_m10சாம்சுங்கின் கேலக்ஸி ஆல்ஃபா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகின! Poll_c10 
251 Posts - 52%

153 Posts - 32%
Dr.S.Soundarapandian
சாம்சுங்கின் கேலக்ஸி ஆல்ஃபா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகின! Poll_c10சாம்சுங்கின் கேலக்ஸி ஆல்ஃபா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகின! Poll_m10சாம்சுங்கின் கேலக்ஸி ஆல்ஃபா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகின! Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
சாம்சுங்கின் கேலக்ஸி ஆல்ஃபா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகின! Poll_c10சாம்சுங்கின் கேலக்ஸி ஆல்ஃபா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகின! Poll_m10சாம்சுங்கின் கேலக்ஸி ஆல்ஃபா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகின! Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
சாம்சுங்கின் கேலக்ஸி ஆல்ஃபா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகின! Poll_c10சாம்சுங்கின் கேலக்ஸி ஆல்ஃபா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகின! Poll_m10சாம்சுங்கின் கேலக்ஸி ஆல்ஃபா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகின! Poll_c10 
18 Posts - 4%
prajai

5 Posts - 1%
Srinivasan23

2 Posts - 0%
Barushree

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாம்சுங்கின் கேலக்ஸி ஆல்ஃபா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகின!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 16, 2014 11:12 pm

சாம்சுங்கின் கேலக்ஸி ஆல்ஃபா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகின! Gsmarena_001

கோலாலம்பூர், ஆகஸ்ட் 14 – ஆப்பிள் ஐபோன் 6-க்குப் போட்டியாக சாம்சுங் நிறுவனம் தயாரித்து வந்த ‘கேலக்ஸி ஆல்ஃபா’ (Galaxy Alpha) பற்றிய அறிவிப்புகளை அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

திறன்பேசிகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களை ஆவலுடன் எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு அடுத்த மாதம் மகிழ்ச்சி தரும் வகையில் வெளியீடுகள் பல காத்து இருக்கின்றன. குறிப்பாக இந்த வருடத்தில் முன்னணி நிறுவனங்களான ஆப்பிள் மற்றும் சாம்சுங் எத்தகைய திறன்பேசிகளை வெளியிட இருக்கின்றன என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் இருக்கின்றது. ஐபோன் 6 பற்றிய அறிவிப்புகள் கடந்த வாரம் வெளியான நிலையில், பல தொழில்நுட்பங்களை உள் அடக்கியதாக உருவாகப்பட்டுள்ள கேலக்ஸி ஆல்ஃபா பற்றிய அறிவிப்புகள் தற்போது வெளிவந்துள்ளன.

இம்முறை தொழில்நுட்பத்திற்கு மட்டும் அல்லாது புறத்தோற்றத்திற்கும் மிகுந்த முக்கியத்துவம் அளித்துள்ள சாம்சுங் கண்கவரும் திறன்பேசி ஒன்றை வடிவமைத்துள்ளது. 115 கிராம் எடை கொண்ட இந்த இலகுவான ஆல்ஃபா திறன்பேசிகள் உலோகச் சட்டம் கொண்டதாக உருவாக்கப்பட்டு இருப்பதால் வழக்கமான திறன்பேசிகளைக் காட்டிலும் வாடிக்கையாளர்களை அதிகம் கவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன் தொழில்நுட்ப அம்சங்கள் பற்றி சாம்சங் நிறுவனம் கூறியுள்ளதாவது:-

அண்டிரோய்டு 4.4 கிட்கேட்டில் இயங்கக்கூடிய இந்த திறன்பேசிகளின் செயல்திறன் அதிவேகம் கொண்டதாக இருக்கும். அதற்கு முக்கிய காரணம் இதன் ‘குவாட்கோர்’ (Quad-Core) செயலி. இதன் முதன்மை நினைவகம் வழக்கத்திற்கு மாறாக 2 ஜிபி என்ற அளவில் இணைக்கப்பட்டுள்ளது.

மேலும் இதன் திரை ‘ஹெச்டி சூப்பர் அமொலெட்’ (HD Super AMOLED) தொழில்நுட்பம் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. 32ஜிபி உள் நினைவாக வசதி இருப்பதால் தனித்த நினைவாக அட்டைகளுக்கு அவசியம் இல்லை.

கைரேகை ஸ்கேன் செய்யும் தொழில்நுட்பம், இதயத் துடிப்பை அளக்கும் கருவி மற்றும் சாம்சுங்கின் கியர் கைகடிகாரங்களை இணைப்பதற்கான அனைத்து தொழில்நுட்ப அம்சங்களும் கொண்டதாக இந்த திறன்பேசிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

ஐபோன் 6 செப்டம்பர் மாதம் 9-ம் தேதி வெளியாகும் என்ற ஆருடங்கள் கூறப்படுவதால், ஆல்ஃபா திறன்பேசிகள் அதற்கு முன்னதாகவே வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

சாம்சுங்கின் கேலக்ஸி ஆல்ஃபா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகின! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Aug 17, 2014 12:10 am

அட இப்பதான S5 வந்துச்சு வாங்கினோம் - நம்மள சும்மா இருக்க விடமாட்டாங்க போல புன்னகை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 17, 2014 12:13 am

யினியவன் wrote:அட இப்பதான S5 வந்துச்சு வாங்கினோம் - நம்மள சும்மா இருக்க விடமாட்டாங்க போல புன்னகை

ஒரு நேரத்தில் நான் இப்படித்தான் வாங்கிக் கொண்டே இருந்தேன், இப்பொழுது எதையுமே வாங்குவதில்லை என முடிவெடுத்துவிட்டேன். இன்னும் N7000 தான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன்.

நிறைய மாடல்கள், ஆனால் அனைத்துமே ஒன்றாகத்தான் உள்ளது. சில சில மாற்றங்கள் தான் புதுவகைப் போன்களில் வருகிறது!

சாம்சுங்கின் கேலக்ஸி ஆல்ஃபா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகின! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Aug 17, 2014 12:37 am

aamaa baas athula irukkara featuresaye innum muzhusaa kaththukkala, appuramla payanpaduththarathu புன்னகை

inime vera maadal vaangap porathilla naanum.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 17, 2014 1:48 am

யினியவன் wrote:aamaa baas athula irukkara featuresaye innum muzhusaa kaththukkala, appuramla payanpaduththarathu புன்னகை

inime vera maadal vaangap porathilla naanum.
தமிழுக்கு என்னாச்சு?
என்னாச்சு தமிழுக்கு?

சாம்சுங்கின் கேலக்ஸி ஆல்ஃபா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகின! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Aug 17, 2014 9:41 am

நேற்று இரவு கொஞ்ச நேரம் தமிழ் நம்ம தளத்தில் ஆப்சண்ட் பாஸ் புன்னகை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Aug 17, 2014 11:27 am

சிவா wrote:இதன் தொழில்நுட்ப அம்சங்கள் பற்றி சாம்சங் நிறுவனம் கூறியுள்ளதாவது:-

அண்டிரோய்டு 4.4 கிட்கேட்டில் இயங்கக்கூடிய இந்த திறன்பேசிகளின் செயல்திறன் அதிவேகம் கொண்டதாக இருக்கும். அதற்கு முக்கிய காரணம் இதன் ‘குவாட்கோர்’ (Quad-Core) செயலி. இதன் முதன்மை நினைவகம் வழக்கத்திற்கு மாறாக 2 ஜிபி என்ற அளவில் இணைக்கப்பட்டுள்ளது.

மேலும் இதன் திரை ‘ஹெச்டி சூப்பர் அமொலெட்’ (HD Super AMOLED) தொழில்நுட்பம் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. 32ஜிபி உள் நினைவாக வசதி இருப்பதால் தனித்த நினைவாக அட்டைகளுக்கு அவசியம் இல்லை.

கைரேகை ஸ்கேன் செய்யும் தொழில்நுட்பம், இதயத் துடிப்பை அளக்கும் கருவி மற்றும் சாம்சுங்கின் கியர் கைகடிகாரங்களை இணைப்பதற்கான அனைத்து தொழில்நுட்ப அம்சங்களும் கொண்டதாக இந்த திறன்பேசிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

ஐபோன் 6 செப்டம்பர் மாதம் 9-ம் தேதி வெளியாகும் என்ற ஆருடங்கள் கூறப்படுவதால், ஆல்ஃபா திறன்பேசிகள் அதற்கு முன்னதாகவே வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
மேற்கோள் செய்த பதிவு: 1079966

ஏறக்குறைய அனைத்துமே s5 ல் உள்ள வசதிகள் தான் .......

கைப்பேசிகளை குறைந்தது 2 வருடத்திற்கு ஒருமுறை மாற்றினால் புதிய வசதிகளை பெறலாம் .

தல சொல்வது போல உடனுக்குடன் மாற்றிக்கொண்டே இருந்தால் எந்த வித்தியாசமும் தெரியாது.

நான் s2 பயன்படுத்தி வந்தேன் , இப்ப நேராக s5 வாங்கியதும் நிறைய புதிய வசதிகள் இருக்கிறது

முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Sun Aug 31, 2014 12:06 pm

ராஜா wrote:
சிவா wrote:இதன் தொழில்நுட்ப அம்சங்கள் பற்றி சாம்சங் நிறுவனம் கூறியுள்ளதாவது:-

அண்டிரோய்டு 4.4 கிட்கேட்டில் இயங்கக்கூடிய இந்த திறன்பேசிகளின் செயல்திறன் அதிவேகம் கொண்டதாக இருக்கும். அதற்கு முக்கிய காரணம் இதன் ‘குவாட்கோர்’ (Quad-Core) செயலி. இதன் முதன்மை நினைவகம் வழக்கத்திற்கு மாறாக 2 ஜிபி என்ற அளவில் இணைக்கப்பட்டுள்ளது.

மேலும் இதன் திரை ‘ஹெச்டி சூப்பர் அமொலெட்’ (HD Super AMOLED) தொழில்நுட்பம் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. 32ஜிபி உள் நினைவாக வசதி இருப்பதால் தனித்த நினைவாக அட்டைகளுக்கு அவசியம் இல்லை.

கைரேகை ஸ்கேன் செய்யும் தொழில்நுட்பம், இதயத் துடிப்பை அளக்கும் கருவி மற்றும் சாம்சுங்கின் கியர் கைகடிகாரங்களை இணைப்பதற்கான அனைத்து தொழில்நுட்ப அம்சங்களும் கொண்டதாக இந்த திறன்பேசிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

ஐபோன் 6 செப்டம்பர் மாதம் 9-ம் தேதி வெளியாகும் என்ற ஆருடங்கள் கூறப்படுவதால், ஆல்ஃபா திறன்பேசிகள் அதற்கு முன்னதாகவே வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
மேற்கோள் செய்த பதிவு: 1079966

ஏறக்குறைய அனைத்துமே s5 ல் உள்ள வசதிகள் தான் .......

கைப்பேசிகளை குறைந்தது 2 வருடத்திற்கு ஒருமுறை மாற்றினால் புதிய வசதிகளை பெறலாம் .

தல சொல்வது போல உடனுக்குடன் மாற்றிக்கொண்டே இருந்தால் எந்த வித்தியாசமும் தெரியாது.

நான் s2 பயன்படுத்தி வந்தேன் , இப்ப நேராக s5 வாங்கியதும் நிறைய புதிய வசதிகள் இருக்கிறது

மேற்கோள் செய்த பதிவு: 1080042 சரியாக சொன்னீர்கள் ராஜா

தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

சாம்சுங்கின் கேலக்ஸி ஆல்ஃபா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகின! Knight
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக