புதிய பதிவுகள்
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Today at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 5:57 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by T.N.Balasubramanian Today at 5:40 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பஸ்–கார் மோதல்; 3 பேர் நசுங்கிச்சாவு மேலும் 6 பேர் படுகாயம் Poll_c10பஸ்–கார் மோதல்; 3 பேர் நசுங்கிச்சாவு மேலும் 6 பேர் படுகாயம் Poll_m10பஸ்–கார் மோதல்; 3 பேர் நசுங்கிச்சாவு மேலும் 6 பேர் படுகாயம் Poll_c10 
65 Posts - 42%
ayyasamy ram

59 Posts - 38%
சண்முகம்.ப

8 Posts - 5%
T.N.Balasubramanian

mohamed nizamudeen

6 Posts - 4%
ஜாஹீதாபானு

3 Posts - 2%
jairam

2 Posts - 1%
சிவா

1 Post - 1%
Manimegala

Poomagi

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பஸ்–கார் மோதல்; 3 பேர் நசுங்கிச்சாவு மேலும் 6 பேர் படுகாயம் Poll_c10பஸ்–கார் மோதல்; 3 பேர் நசுங்கிச்சாவு மேலும் 6 பேர் படுகாயம் Poll_m10பஸ்–கார் மோதல்; 3 பேர் நசுங்கிச்சாவு மேலும் 6 பேர் படுகாயம் Poll_c10 
195 Posts - 50%

142 Posts - 36%

17 Posts - 4%
prajai

9 Posts - 2%

8 Posts - 2%

4 Posts - 1%
Jenila

3 Posts - 1%
Rutu

நிகழ்நிலை நிர்வாகிகள்

பஸ்–கார் மோதல்; 3 பேர் நசுங்கிச்சாவு மேலும் 6 பேர் படுகாயம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 29, 2014 1:36 am

அரசு பஸ்–கார் மோதிக்கொண்ட விபத்தில், காரில் சென்ற 3 பேர் உடல் நசுங்கி பலியானார்கள். மேலும் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த கோர விபத்து பற்றிய விவரம் வருமாறு:–

காரில் சென்றனர்

நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா கூடங்குளம் அருகே கூட்டப்புளி என்ற கடற்கரை கிராமம் உள்ளது. அந்த கிராமத்தைச் சேர்ந்த 9 பேர் ஒரு காரில், துக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக புறப்பட்டனர்.

கூட்டப்புளியில் இருந்து கன்னங்குளத்தை நோக்கி கிழக்கு கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்தனர். இது நாகர்கோவில்–திருச்செந்தூர் பிரதான சாலை ஆகும்.

பஸ்–கார் மோதல்

கன்னங்குளம் அருகே சென்ற போது ஒரு அரசு பஸ் வந்தது. எதிர்பாராதவிதமாக அந்த பஸ்சும், அந்த காரும் பயங்கரமாக மோதிக்கொண்டன.

மோதிய வேகத்தில் கார் உருக்குலைந்து சிதைந்தது. காரில் இருந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி உடல் நசுங்கி உயிருக்குப் போராடினார்கள்.

உடனடியாக பஸ்சில் இருந்தவர்களும், அந்த பகுதியைச் சேர்ந்தவர்களும் ஓடிவந்து காருக்குள் இருந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பழவூர் போலீசாரும் விரைந்து வந்து, மீட்பு பணிகளை முடுக்கிவிட்டனர்.

3 பேர் பலி

இதில் சுக்ரியன் (வயது 54) என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். உயிருக்கு போராடிய ராஜன் (38), அருள் மார்ட்டின் (52) உள்ளிட்டோர் சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், செல்லும் வழியில் ராஜன் பரிதாபமாக இறந்தார்.

ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சற்று நேரத்தில், சிகிச்சை பலன் அளிக்காமல் அருள் மார்ட்டினும் இறந்தார். பலியானவர்களில் சுக்ரியன், அருள் மார்ட்டின் ஆகியோர் குமரி மாவட்டம் கோவளத்தைச் சேர்ந்தவர்கள்.

6 பேருக்கு சிகிச்சை

கார் டிரைவர் கிஷோர், எர்சன் உள்பட 6 பேருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவ இடத்தை வள்ளியூர் போலீஸ் துணை சூப்பிரண்டு பாலாஜி மற்றும் போலீஸ் அதிகாரிகள் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள்.

விபத்து குறித்து பழவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பலியான 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக