புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 9 I_vote_lcapபஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 9 I_voting_barபஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 9 I_vote_rcap 
5 Posts - 45%
ayyasamy ram
பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 9 I_vote_lcapபஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 9 I_voting_barபஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 9 I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 9 I_vote_lcapபஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 9 I_voting_barபஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 9 I_vote_rcap 
2 Posts - 18%
VENKUSADAS
பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 9 I_vote_lcapபஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 9 I_voting_barபஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 9 I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பஹாமாஸ் -கடல் வழிச்செலவு

Page 9 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 23, 2014 7:14 pm

First topic message reminder :

பஹாமாஸ் -கடல் வழிச்செலவு

சஹானா சாரல் தூவுதோ   என்று பாடிக்கொண்டே , வீட்டினுள் ஆனந்த் (மகன் )நுழைந்தான் .
பஹாமாஸ் நம்மை அழைத்ததோ ? என்று அவனை வரவேற்றேன் .

என்ன திவ்யா (பேத்தி )எல்லாத்தையும் சொல்லிடுத்தா ? என்றான் .
திவ்யா (10 வயது ) ரகசியம் என்று கூறி எல்லா விஷயத்தையும் கூறி விடுவாள் .
கடந்த முறை வந்த போது ஒரு சித்திரம் வரைந்து , ரகசியம் -என்று கூறி , கண் எதிரிலேயே ,
எங்கள்  பெட்டியில் வைத்து  ஊருக்கு போய்  பார்க்கவும் என்றவள் ,
படத்தில் உங்கள் இருவர் படமும் இருக்கிறது வரைந்து  இருக்கிறேன்
ஊருக்கு போய் பார்க்கணும் என்று கூறி , பெட்டியில் இருந்து எடுத்து காண்பித்து
அழகாக வரைந்து இருக்கேனா ,தாத்தா  ? என்று கேட்டவள், உடைத்த குட்டுதான் இதுவும்.

பஹாமாஸ் எங்கே இருக்கு ? எப்போ போறோம் ? என்று ,மனைவி வினவ ,  
டல்லஸ்(டெக்சாஸ் ) சிலிருந்து தென் கிழக்கே ப்ளோரிடா மாகாணத்தில் மியாமி கடற்கரை இருக்கிறது . அங்கெ இருந்து தெற்கு நோக்கி போனால் கரிபியன் தீவுகள் , வட அட்லாண்டிக் சமுத்திரத்தில் பல தீவு கூட்டங்கள் இருக்கின்றன . செயின்ட் மார்டீன் ,செயின்ட் தாமஸ் , பஹாமாஸ்  முதலிய தீவுகள் உண்டு. அலை இல்லா ஆழமில்லா சுத்தமான கடல். மீன்கள் கிளிஞ்சல்கள் அழகிய கூழாங்கற்கள் நீரின் அடியில் கண்ணுக்குத் தெரியும் . கேட்டால் ஏதோ மாதிரி இருக்கும். ஆனால் பார்க்க பார்க்க பார்த்துக்கொண்டே இருக்க மாட்டோமா என்று இருக்கும் .
ஜூன்  7 , சனி அன்று கிளம்பி ஜூன் 14 தேதி திரும்புவோம் சனிக்கிழமை கிளம்பி மறு சனிக்கிழமை
வரை கடல் வாசம்  என்றான் ஆனந்த்.
8 நாட்கள் படகுலே என்ன பண்ணறது ,வெயில் ,மழை, காத்து ஹூஹ்மும் நான் வரவில்லை என்று
கூறிவிட்டாள் , மனைவி.

பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 9 SBjxqaldR2MDqe8IbH4t+Norwegian_Getaway_2014-01-11
படகு இல்லை, அம்மா,புதிய கப்பல் , மொத்தம் 16 அடுக்கு மாளிகை , தனி தனி ரூம் , 4000 பேர் பயணிக்கலாம் , கப்பலை சரியான முறையில் கொண்டு செல்ல கேப்டன் (விஜயகாந்த் இல்லை ) , டீம் ,சமையல் ,ரூம்களை ,வசதிகளை சரிபார்க்க ஆட்கள் என 1680 பேர்கள். 8 நாளில் 3 நாட்களில் மூன்று தீவுகள் , நாள் முழுதும் விளையாட்டு போட்டிகள் முதலியன , 8 நாள் போய்  விட்டு வந்து திரும்பவும் போலாமா என்று கேட்பாய் என்று கூற , ஓகே  ஆனது.
இதன் நடுவே பஹாமாஸ் இறங்கி சுற்றிப் பார்க்க , விசா வேண்டி , எங்கள்  பாஸ்போர்ட்  அனுப்பவேண்டிய அவசியம் . மயாமியில் அவர்கள் தூதரகத்துக்கு அனுப்பி ,திரும்பி பெற 12 நாட்கள் . போதிய அவகாசம் இருந்தது . அமெரிக்க பிரஜையான மகன், மருமகள் ,பேத்திக்கு பஹாமாஸ் போக விசா அவசியம் இல்லை. அங்கிகரிக்கப்பட்ட போட்டோ id  இருந்தால் போதுமானது .

எல்லா ஏற்பாடுகளும் நல்ல முறையில் நடந்து கொண்டு இருக்கும் நிலையில் , நடக்கக்கூடாதது  , நடந்தது.--
மனம் போன போக்கிலே ,கால் போகலாமா என்ற கவிஞர் வரிகள் நினைவில் உசலாடியது.

(கப்பல் மேலும் முன்னேறும் )

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jul 30, 2014 5:02 pm

அழகு கொஞ்சும் படங்களோடு உங்களின் வர்ணனையும் அழகு

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 31, 2014 8:37 am

நன்றி உரை

தனிமடல் ஒன்று கேப்டன் ரயான் அவர்களிடம் இருந்து .
சுருக்கமாக கூறி இருந்தார் .

"பயணம் முடியும் , ஆனாலும்
தொடர்புகள் தொடரும் ..
பயணத்தின் அனுபவங்களை பின்னூட்டம் இடுங்கள் .
இன்ப அனுபவங்கள் , எங்களுக்கு உற்சாகம் ஊட்டும் .
இன்பமற்ற அனுபவங்கள் அறிந்தால் ,
அதன் காரணம் அறிந்து ஆவன செய்ய அன்பு கூருங்கள் "

ஆம் , பின்னூட்ட கருத்துகள் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று .
நிறை -குறை அறிந்து ,தரம் உயர்த்திக்கொள்ளமுடியும் .
பொறுமையுடன் எந்தன் முதல் பயணக்கட்டுரை படித்த உள்ளங்களுக்கும்
உடனே கருத்துகள் தெரிவித்த உறவுகளுக்கும் நன்றிகள் பல .

உங்களின் பின்னூட்டங்கள் எந்தன் நிறை-குறைகளை எடுத்துக்காட்டும் அளவுகோல்  பின்னூட்டம் எழுதுங்க 

எழுத ஆரம்பிக்கும்போது ஒரு சந்தேகம் , எழுத நினைத்ததை ,கோர்வையாக எழுதமுடியுமா என்று .?
எழுதி உள்ளதாக நினைத்து உள்ளேன் . ஈகரையில் இணைவதற்கு முன்னால்  இது மாதிரி நீண்ட கட்டுரை,
நிச்சயமாக எழுதி இருக்க முடியவே முடியாது . ஈகரையில் இணைந்துள்ளதால் , கிடைத்த பயிற்சி இது .
ஈகரையின் நிறுவனர் சிவாவும் ஈகரையும் இந்த பெருமைக்கு உரியவர்கள் .

பயணத்தில் கண்ட காட்சிகள் ,சம்பவங்கள் ஈகரை உறவுகளை நினைவுபடுத்தியது என்றால் ,
[color=#009933]நட்பின் ஆழம் பயணித்த கடலின் ஆழத்தை விட அதிகம் , உறவுகளே ,நம்புங்கள் .
[/color]

மனதில் என்றும் நிலைத்து நிற்குமாறு ,அதில் புதுமையும் கலந்து இருக்கவேண்டும் என்று நினைத்து ,  
கடல் வழி பயணத் திட்டத்தை உருவாக்கி , சிறப்பாக , நடைமுறை பண்ணிய
[color=#9900cc]மகன் ஆனந்த் -மருமகள் சுதா   பெருமைக்கு உரியவர்களே
[/color].

சென்று வந்த அனுபவங்களை எழுதிட ஆர்வம் தூண்டிய மனைவிக்கு ஒரு ஸ்பெஷல் thanks .
இம்மூவருக்கும் இந்த பயணக்கட்டுரை  எந்தன்  சமர்ப்பணம் .

நம்மூர்களில் ஷஷ்டி அப்த பூர்த்தி(60) , சதாபிஷேகம் என்று (80) வயதிலும் ,கொண்டாடுவது உண்டு
சில்வர் ஜுபிளியை  (25 )கோல்டன் ஜுபிளியை  ( 50)  வயதில் கொண்டாடுவது போல்

40 ஆண்டு முடிகையில் RUBY ANNIVERSARY இங்கு கொண்டாடுகிறார்கள் .

ஆகஸ்ட் 2ம் தேதி ஆனந்த் தனது 40ம்  பூர்த்தி செய்கிறார் .
அந்த சமயத்தில் அவனை நேரிடையாக வாழ்த்தும் சந்தர்ப்பம்
எங்களுக்கு அமைந்துள்ளது மனதிற்கு சந்தோஷமாக உள்ளது .

அலைகள் அமைதி தந்துள்ளன .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 31, 2014 10:18 am

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:படங்களும்    வீடியோவும்  ரொம்ப  அருமை  ஐயா  புன்னகை உங்கள்  எழுத்தை  பற்றி  தனியே  ஏதும்  சொல்ல  வேண்டாம்  புன்னகை தொடருங்கள் ...............
மேற்கோள் செய்த பதிவு: 1076336 

நன்றி , கிருஷ்ணம்மா !
நேரில் மிக thrilling ஆக இருக்கிறது .
பார்த்துக்கொண்டே இருக்க தோன்றும் .

ரமணியன்

ம் ...............நாங்கள் உங்கள் கண் கொண்டு பார்த்ததே எங்களுக்கு thrilling ஐயா புன்னகை அதற்கு ரொம்ப நன்றி !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 31, 2014 10:33 am

//ஆம் , பின்னூட்ட கருத்துகள் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று .
நிறை -குறை அறிந்து ,தரம் உயர்த்திக்கொள்ளமுடியும் .//

எழுத ஆரம்பிக்கும்போது ஒரு சந்தேகம் , எழுத நினைத்ததை ,கோர்வையாக எழுதமுடியுமா என்று .?
எழுதி உள்ளதாக நினைத்து உள்ளேன் . ஈகரையில் இணைவதற்கு முன்னால் இது மாதிரி நீண்ட கட்டுரை,
நிச்சயமாக எழுதி இருக்க முடியவே முடியாது . ஈகரையில் இணைந்துள்ளதால் , கிடைத்த பயிற்சி இது .
ஈகரையின் நிறுவனர் சிவாவும் ஈகரையும் இந்த பெருமைக்கு உரியவர்கள்.

ரொம்ப சரி ஐயா புன்னகை உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்ததால்,ஏதோ நாங்களே போய் வந்தாப்ல இருக்கு புன்னகை உங்க பணக்கட்டுரையை நான் படித்ததோடு இல்லாமல் 'இவருக்கும்' படித்துக்காட்டுவேன். எனவே, எங்களுக்கு 'கயா' ட்ரிப்க்கு அடுத்தது பஹாமாஸ் போய் வந்த effect இருக்கு இப்போ ஜாலி ஜாலி ஜாலி

ரொம்ப ரொம்ப நன்றி ஐயா புன்னகை  நன்றி 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 31, 2014 10:41 am

பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 9 KgkcWSFYT1GYh6GXTb2d+009

உங்கள் மகன் ஆனந்த்க்கு எங்களின் அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்லுங்கோ புன்னகை

பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 9 Sxr5h7ywRxOAnfRIBQQM+gk_0016_g14-happy-40th-birthday

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Jul 31, 2014 2:42 pm

T.N.Balasubramanian wrote:தினம் தினம் ,இரவு 12மணி கழிந்து ஓரிரு நிமிடங்களில் , புதிய நாள் உருவாகும் நேரத்தே , இன்றைய வரலாறு பதிவை உருவாக்கும் விமந்தினி போல் , தினம் தினம் கப்பலில் , மாலையில் ,ப்ரீ ஸ்டைல் டெய்லி வருகிறது...

இவ்வளவு குறுகிய காலத்தில் தங்கள் நினைவில் நானும் இடம் பெறுவேன் என்று சற்றும் எதிர்பார்க்கவே இல்லை ஐயா. மிகவும் நன்றி. நன்றி  நன்றி 

இயற்கை அழகு மிளிரும் படங்களை எங்கள் கண்களுக்கு விருந்தாக அளித்துவிட்டீர்கள். அதிலும், உரசிக்கொண்டு செல்லும் விமானங்கள்....  ப்பா...! சரியான த்ரில்லிங் தான்.

உங்களது கடல் பயணத்தில் நானும், என் குடும்பத்தோடு உடன் வந்தது போலிருந்தது, வெகு அருமையான உங்கள் கட்டுரையின் நடையழகு.  

பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 9 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 31, 2014 9:36 pm

ஜாஹீதாபானு wrote:அழகு கொஞ்சும் படங்களோடு உங்களின் வர்ணனையும் அழகு
மேற்கோள் செய்த பதிவு: 1076491

நன்றி ,பானு !

"வர்ணனை அழகென்று " கூறினால்
நிர்ணயம் செய்வோம் , "ஈகரையால்" என .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 01, 2014 9:04 am

மிக்க சந்தோஷம் ,கிருஷ்ணம்மா , advance பிறந்த நாள் வாழ்த்துகளுக்கு .
ஆகஸ்ட் 2 ம் தேதி ,உங்கள் சார்பாக தெரிவிக்கிறேன் .
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Aug 01, 2014 9:37 am

டி.என். பாலசுப்ரமணியன் அவர்களுக்கு நன்றி ! புதியதோர் உலகத்தில் நுழைத்துவிட்டார் நம்மை !

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 01, 2014 10:00 pm

Dr.S.Soundarapandian wrote:டி.என். பாலசுப்ரமணியன் அவர்களுக்கு நன்றி ! புதியதோர் உலகத்தில் நுழைத்துவிட்டார் நம்மை !
மேற்கோள் செய்த பதிவு: 1076822

அய்யா , உங்களை போன்றோர் அதற்கு தகுந்தவர்தானே .
பெருமையும் சந்தோஷமும் எனக்கே. (உங்களால் )

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 9 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக