புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுழலத் துவங்கியது மோடியின் சாட்டை Poll_c10சுழலத் துவங்கியது மோடியின் சாட்டை Poll_m10சுழலத் துவங்கியது மோடியின் சாட்டை Poll_c10 
73 Posts - 77%
heezulia
சுழலத் துவங்கியது மோடியின் சாட்டை Poll_c10சுழலத் துவங்கியது மோடியின் சாட்டை Poll_m10சுழலத் துவங்கியது மோடியின் சாட்டை Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
சுழலத் துவங்கியது மோடியின் சாட்டை Poll_c10சுழலத் துவங்கியது மோடியின் சாட்டை Poll_m10சுழலத் துவங்கியது மோடியின் சாட்டை Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
சுழலத் துவங்கியது மோடியின் சாட்டை Poll_c10சுழலத் துவங்கியது மோடியின் சாட்டை Poll_m10சுழலத் துவங்கியது மோடியின் சாட்டை Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுழலத் துவங்கியது மோடியின் சாட்டை Poll_c10சுழலத் துவங்கியது மோடியின் சாட்டை Poll_m10சுழலத் துவங்கியது மோடியின் சாட்டை Poll_c10 
238 Posts - 76%
heezulia
சுழலத் துவங்கியது மோடியின் சாட்டை Poll_c10சுழலத் துவங்கியது மோடியின் சாட்டை Poll_m10சுழலத் துவங்கியது மோடியின் சாட்டை Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
சுழலத் துவங்கியது மோடியின் சாட்டை Poll_c10சுழலத் துவங்கியது மோடியின் சாட்டை Poll_m10சுழலத் துவங்கியது மோடியின் சாட்டை Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
சுழலத் துவங்கியது மோடியின் சாட்டை Poll_c10சுழலத் துவங்கியது மோடியின் சாட்டை Poll_m10சுழலத் துவங்கியது மோடியின் சாட்டை Poll_c10 
8 Posts - 3%
prajai
சுழலத் துவங்கியது மோடியின் சாட்டை Poll_c10சுழலத் துவங்கியது மோடியின் சாட்டை Poll_m10சுழலத் துவங்கியது மோடியின் சாட்டை Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
சுழலத் துவங்கியது மோடியின் சாட்டை Poll_c10சுழலத் துவங்கியது மோடியின் சாட்டை Poll_m10சுழலத் துவங்கியது மோடியின் சாட்டை Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
சுழலத் துவங்கியது மோடியின் சாட்டை Poll_c10சுழலத் துவங்கியது மோடியின் சாட்டை Poll_m10சுழலத் துவங்கியது மோடியின் சாட்டை Poll_c10 
3 Posts - 1%
Barushree
சுழலத் துவங்கியது மோடியின் சாட்டை Poll_c10சுழலத் துவங்கியது மோடியின் சாட்டை Poll_m10சுழலத் துவங்கியது மோடியின் சாட்டை Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
சுழலத் துவங்கியது மோடியின் சாட்டை Poll_c10சுழலத் துவங்கியது மோடியின் சாட்டை Poll_m10சுழலத் துவங்கியது மோடியின் சாட்டை Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
சுழலத் துவங்கியது மோடியின் சாட்டை Poll_c10சுழலத் துவங்கியது மோடியின் சாட்டை Poll_m10சுழலத் துவங்கியது மோடியின் சாட்டை Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுழலத் துவங்கியது மோடியின் சாட்டை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 12, 2014 1:30 am



புதுடில்லி: நாட்டிற்கான வளர்ச்சியை முன்னிறுத்தி, பிரதமர் நரேந்திரமோடியால் தீட்டப்பட்ட திட்டங்களை அடிப்படையாக கொண்ட ஜனாதிபதியின் உரையை தொடர்ந்து, அத்திட்டங்களை செயல்படுத்துவதில் அனைத்து அமைச்சரகங்களும் மும்முரமாக இறங்கி உள்ளன.

நாட்டின் 16வது லோக்சபாவின் முதல் கூட்டத் தொடரில், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரை நிகழ்த்தினார். இந்த உரை, மோடியின் வளர்ச்சி திட்டங்களை உள்ளடக்கியதாக இருந்தது. ஜனாதிபதியின் உரை வாசிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே, திட்டங்களை உடனடியாக செயல்படுத்த தேவையான நடவடிக்கைகளில் மத்திய அமைச்சரகங்கள் ஈடுபட்டுள்ளன. ஒவ்வொரு அமைச்சரகத்தையும் தொடர்பு கொண்ட பிரதமர் அலுவலகம், செயல்படுத்த உள்ள திட்டங்கள் குறித்த வரைவுகளை உடனடியாக தயார் செய்து, 24 மணி நேரத்தில் பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பும்படி கூறி உள்ளது. எந்தெந்த திட்டங்களை முதலில் செயல்படுத்த வேண்டும், எந்தெந்த திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்ற குறிப்பும் பிரதமர் அலுவலகத்தால் கொடுக்கப்பட்டுள்ளது.

குடிநீர், சுகாதராம் முன்னுரிமை:

இதையடுத்து, திட்டங்களுக்கான வரைவுகளை தயார் செய்யும் பணியில் அமைச்சரகங்களின் அதிகாரிகள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர். கடந்த திங்கட்கிழமை (9ம் தேதி) ஜனாதிபதி உரை நிகழ்த்தினார். செவ்வாய்கிழமை முதல் (10ம் தேதி) அமைச்சரகங்களில் உள்ள அதிகாரிகள் ரொம்பவும் 'பிசி' ஆகிவிட்டனர். உயர் அதிகாரிகள் கூட, நேரம் காலம் பார்க்காமல், திட்ட வரைவுகளை தயார் செய்து, தலைமை செயலர் மூலமாக பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்புவதில் குறியாக உள்ளனர். இது குறித்து உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'புதிய அரசு சுத்தமான குடிநீர், முழு அளவிலான சுகாதாரம் உள்ளிட்ட சில திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்துள்ளது. இந்த திட்டங்களை மிக விரைவில் செயல்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி விரும்புவதால், அதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன,' என்றார்.

இந்த வகையில், நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகம் மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது. முக்கிய உணவுப் பொருட்களின் இருப்பு; அவை பற்றாக்குறையாக உள்ள பகுதிகள்; தேவையான இடங்களுக்கு உடனடியாக எடுத்துச் செல்ல எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் ஆகியவை குறித்து அந்த அமைச்சரக அதிகாரிகள் மும்முரமாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். உணவுப் பொருட்கள், பற்றாக்குறையாக உள்ள பகுதிகளுக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட வேண்டும் என பிரதமர் விரும்புவதால், மற்ற அமைச்சரகங்களை காட்டிலும் இந்த அலுவலகம் தொடர்ந்து பணியாற்றி வருகிறது.

நகர்ப்புற மேலாண்மை, வீட்டு வசதி அமைச்சரகங்களும் சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றன. புதிதாக 100 நகரங்கள் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், அவற்றிற்கான வரைபடங்களையும், வழிமுறைகளையும் இந்த அமைச்சரகம் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது. அனைவருக்கும் வீடு என்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் திட்டத்தை அடிப்படையாக கொண்டு, தனியார் பங்களிப்புடன் வீடுகளை கட்டும் திட்டம் குறித்து இந்த அமைச்சரக அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

11 அம்சங்கள்:

மத்திய அமைச்சரகங்கள், அவற்றில் பணியாற்றும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று, பிரதமர் அலுவலகம் 11 அம்சங்களை கூறி உள்ளது. சுருக்கமான நடைமுறைகள், உடனடி முடிவு, செயல் திட்டம், திறனை பயன்படுத்தல்: விரைவான தீர்வு, கூட்டு முயற்சி, திட்ட நடைமுறை; பதிவேடு பராமரித்தல்; மக்கள் குறை கேட்டல்; மறுஆய்வு; குழப்பம் இல்லாத செயல்பாடு என்ற இந்த நடைமுறைகளை ஒவ்வொரு அமைச்சகமும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தத்தில், இத்தனை நாட்களாக மக்கள் வளர்ச்சி திட்டங்களில் தூங்கிக் கொண்டிருந்த அமைச்சரகங்கள், பிரதமர் அலுவலகத்தின் அதிரடி கண்காணிப்பின் பலனாக முழுவீச்சில் செயல்பட துவங்கி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Jun 12, 2014 12:17 pm

மத்திய அமைச்சரகங்கள், அவற்றில் பணியாற்றும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று, பிரதமர் அலுவலகம் 11 அம்சங்களை கூறி உள்ளது. சுருக்கமான நடைமுறைகள், உடனடி முடிவு, செயல் திட்டம், திறனை பயன்படுத்தல்: விரைவான தீர்வு, கூட்டு முயற்சி, திட்ட நடைமுறை; பதிவேடு பராமரித்தல்; மக்கள் குறை கேட்டல்; மறுஆய்வு; குழப்பம் இல்லாத செயல்பாடு என்ற இந்த நடைமுறைகளை ஒவ்வொரு அமைச்சகமும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தத்தில், இத்தனை நாட்களாக மக்கள் வளர்ச்சி திட்டங்களில் தூங்கிக் கொண்டிருந்த அமைச்சரகங்கள், பிரதமர் அலுவலகத்தின் அதிரடி கண்காணிப்பின் பலனாக முழுவீச்சில் செயல்பட துவங்கி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. wrote:

 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Jun 12, 2014 12:44 pm

நல்ல சாட்டை...நல்ல சுழற்சி...நடக்கட்டும் நல்லது...



சுழலத் துவங்கியது மோடியின் சாட்டை 224747944

சுழலத் துவங்கியது மோடியின் சாட்டை Rசுழலத் துவங்கியது மோடியின் சாட்டை Aசுழலத் துவங்கியது மோடியின் சாட்டை Emptyசுழலத் துவங்கியது மோடியின் சாட்டை Rசுழலத் துவங்கியது மோடியின் சாட்டை A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 12, 2014 9:01 pm

ரா.ரா3275 wrote:நல்ல சாட்டை...நல்ல சுழற்சி...நடக்கட்டும் நல்லது...
மேற்கோள் செய்த பதிவு: 1068680

ஆமாம் .........ஆமாம் .....புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக