புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 22:01

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 21:17

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 19:40

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 15:37

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 15:36

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 15:21

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 15:18

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 14:00

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 13:40

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 13:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 13:20

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 13:13

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 13:11

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 12:51

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:47

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:38

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 12:30

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 8:48

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 8:43

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 7:14

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 20:34

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 18:09

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 12:01

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 10:18

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:48

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:41

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:38

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:36

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:34

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:04

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:02

» கடந்து செல்!
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:43

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:37

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:35

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:41

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:40

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:56

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:43

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:28

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 14:03

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:57

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:56

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:54

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:53

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:51

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue 23 Apr 2024 - 10:13

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue 23 Apr 2024 - 0:51

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 22:01

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சாட்டை – சினிமா விமர்சனம் Poll_c10சாட்டை – சினிமா விமர்சனம் Poll_m10சாட்டை – சினிமா விமர்சனம் Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
சாட்டை – சினிமா விமர்சனம் Poll_c10சாட்டை – சினிமா விமர்சனம் Poll_m10சாட்டை – சினிமா விமர்சனம் Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
சாட்டை – சினிமா விமர்சனம் Poll_c10சாட்டை – சினிமா விமர்சனம் Poll_m10சாட்டை – சினிமா விமர்சனம் Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
சாட்டை – சினிமா விமர்சனம் Poll_c10சாட்டை – சினிமா விமர்சனம் Poll_m10சாட்டை – சினிமா விமர்சனம் Poll_c10 
4 Posts - 3%
Kavithas
சாட்டை – சினிமா விமர்சனம் Poll_c10சாட்டை – சினிமா விமர்சனம் Poll_m10சாட்டை – சினிமா விமர்சனம் Poll_c10 
1 Post - 1%
bala_t
சாட்டை – சினிமா விமர்சனம் Poll_c10சாட்டை – சினிமா விமர்சனம் Poll_m10சாட்டை – சினிமா விமர்சனம் Poll_c10 
1 Post - 1%
prajai
சாட்டை – சினிமா விமர்சனம் Poll_c10சாட்டை – சினிமா விமர்சனம் Poll_m10சாட்டை – சினிமா விமர்சனம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
சாட்டை – சினிமா விமர்சனம் Poll_c10சாட்டை – சினிமா விமர்சனம் Poll_m10சாட்டை – சினிமா விமர்சனம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாட்டை – சினிமா விமர்சனம் Poll_c10சாட்டை – சினிமா விமர்சனம் Poll_m10சாட்டை – சினிமா விமர்சனம் Poll_c10 
293 Posts - 42%
heezulia
சாட்டை – சினிமா விமர்சனம் Poll_c10சாட்டை – சினிமா விமர்சனம் Poll_m10சாட்டை – சினிமா விமர்சனம் Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
சாட்டை – சினிமா விமர்சனம் Poll_c10சாட்டை – சினிமா விமர்சனம் Poll_m10சாட்டை – சினிமா விமர்சனம் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
சாட்டை – சினிமா விமர்சனம் Poll_c10சாட்டை – சினிமா விமர்சனம் Poll_m10சாட்டை – சினிமா விமர்சனம் Poll_c10 
26 Posts - 4%
sugumaran
சாட்டை – சினிமா விமர்சனம் Poll_c10சாட்டை – சினிமா விமர்சனம் Poll_m10சாட்டை – சினிமா விமர்சனம் Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
சாட்டை – சினிமா விமர்சனம் Poll_c10சாட்டை – சினிமா விமர்சனம் Poll_m10சாட்டை – சினிமா விமர்சனம் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சாட்டை – சினிமா விமர்சனம் Poll_c10சாட்டை – சினிமா விமர்சனம் Poll_m10சாட்டை – சினிமா விமர்சனம் Poll_c10 
6 Posts - 1%
prajai
சாட்டை – சினிமா விமர்சனம் Poll_c10சாட்டை – சினிமா விமர்சனம் Poll_m10சாட்டை – சினிமா விமர்சனம் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
சாட்டை – சினிமா விமர்சனம் Poll_c10சாட்டை – சினிமா விமர்சனம் Poll_m10சாட்டை – சினிமா விமர்சனம் Poll_c10 
4 Posts - 1%
manikavi
சாட்டை – சினிமா விமர்சனம் Poll_c10சாட்டை – சினிமா விமர்சனம் Poll_m10சாட்டை – சினிமா விமர்சனம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாட்டை – சினிமா விமர்சனம்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

avatar
Guest
Guest

PostGuest Sat 22 Sep 2012 - 19:06

சாட்டை – சினிமா விமர்சனம் DSC_5526

சாட்டை – அரசு பள்ளிகளில் இருக்கும் தவறான ஒரு சில ஆசிரியர்களுக்கு எதிராக சுழற்றுகிறது சாட்டையை.

சாட்டை- எப்பவாவது பூக்கும் குறிஞ்சிப்பூ.

சாட்டை- தமிழ் சினிமாவில் கௌரவிக்கப்பட வேண்டிய படம்.

பாருங்கள்…

இப்படிப்பட்ட படங்களை பார்த்து திருந்துங்கள்.

**********
தயாரிப்பு – ஷாலோம் ஸ்டுடியோஸ் – பிரபு சாலமன், ஜான் மேக்ஸ்

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – எம். அன்பழகன்

இசை – டி. இமான்

பாடல்கள் – யுகபாரதி

ஒளிப்பதிவு – ஜீவன்

படத்தொகுப்பு – நிர்மல்

நடிப்பு – சமுத்திரக்கனி, யுவன், மகிமா, சுவாசிகா, தம்பி ராமையா, ஜுனியர் பாலையா மற்றும் பலர்.

தமிழ்த் திரைப்படங்களை எத்தனையோ விதமாக பார்த்து வந்தாலும், சில படங்கள் மட்டுமே சில முக்கியமான சமூகப் பிரச்சனைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகின்றன. அப்படி வரும் ஒரு சில படங்களில் இந்த படமும் ஒன்று.

இந்த சமூகத்தை பிரிப்பது ஒன்றே ஒன்றுதான். அது பணம், என்னும் ஆயுதம். பல ஏற்றத் தாழ்வுகளுக்கு இந்த பணமே பிரதானம். பணம் இருக்கிறவன் அவங்க பசங்களை கான்வென்ட்ல படிக்க வைக்கிறான். பணம் இல்லாதவன் அவங்க பசங்களை கவர்மென்ட் ஸ்கூல்ல படிக்க வைக்கிறான்.

பணத்தை பிடுங்கும் தனியார் பள்ளிகளை விட, அன்பாலும் பண்பாலும், ஒரு அரசு பள்ளியை உயர்ந்த பள்ளியாக மாற்ற முடியும் என உழைக்கும் ஒரு உண்மையான அரசுப் பள்ளி ஆசிரியரின் கதைதான் இந்த சாட்டை.

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள, வந்தாரங்குடி என்ற ஊருக்கு மாற்றலாகி வருகிறார் ஆசிரியரான சமுத்திரக்கனி. வந்தாரங்குடி பள்ளியில் ஆசிரியர்களின் நிலமையும், மாணவ, மாணவிகளின் சரி வர இல்லாததைக் கண்டு இரண்டையும் திருத்த முயல்கிறார்.

தலைமை ஆசிரியரான ஜுனியர் பாலையா, சமுத்திரக்கனிக்கு ஆதரவாக செயல்பட ஆரம்பிக்க, உதவி தலைமை ஆசிரியரான தம்பி ராமையா இதைக் கண்டு பொறுக்க முடியாமல் ‘அரசியல்’ பண்ண ஆரம்பிக்கிறார். இதனிடையே 12ம் வகுப்பு ஒன்றுக்கு வகுப்பு ஆசிரியராக பொறுப்பு ஏற்கும் சமுத்திரக்கனி அந்த அடங்காத மாணவர்களை எப்படி தன் அன்பால் அற்புதமான மாணவர்களாக மாற்றுகிறார் என்பதுதான் படத்தின் கதை.

சுப்பிரமணியபுரம் படத்திற்குப் பிறகு சமுத்திரக்கனிக்கு சரியான தீனி போடும் கதாபாத்திரம். இயக்குனர்களெல்லாம் இப்படி திறமையான நடிகர்களாக களம் இறங்கி விட்டால், திறமையான நடிகர்களாக இருப்பவர்கள் இன்னும் திறமையான நடிப்பை வெளிப்படுத்த வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகி விடுவார்கள். இவரின் கதாபாத்திர குணாதிசயத்தை அழகாக உருவாக்கிய இயக்குனர், உடை வடிவமைத்ததில் மட்டும் ஒரு கல்லூரி மாணவர் உடையணிவதைப் போல காட்டியிருப்பதை தவிர்த்திருக்கலாம்.

பள்ளி என்றால் காதல் இல்லாமலா, இங்கும் ஒரு காதல் உண்டு. ஒரே வகுப்பில் படிக்கும் யுவனுக்கும், மகிமாவுக்கும் ஏற்படும் காதல், அதனால் ஏற்படும் பிரச்சனைகள் என வழக்கமான காட்சிகள் உண்டு. யுவன் எப்போதும் ஒரு முறைப்புடனேயே திரிகிறார். மகிமாவுக்கு அந்த வயதுக்குரிய கதாபாத்திரம். பொருத்தமாக இருக்கிறார். நடிக்கவும் நடித்திருக்கிறார்.

படத்தில் தம்பி ராமையாவை வில்லனாக காட்டியிருக்கிறார்கள். ஆரம்பம் முதலே அதிகமாக கத்திக் கொண்டே பேசுகிறார். போகப் போகத்தான் அந்த சத்தம் குறைகிறது. அடக்கி வாசிக்க வைத்திருக்கலாம். உடன் பணி புரியும் பாவா லட்சுமணன் போன்ற அவருடைய ஆதரவு ஆசிரியர்களையே அடிக்கடி அடிப்பது என்பதெல்லாம் சரியான சினிமாத்தனம்.

தலைமை ஆசிரியராக ஜுனியர் பாலையா, சமுத்திரக்கனியின் மனைவியாக சுவாசிகா, அந்த பி.டி. டீச்சர், யுவனின் நண்பனாக வரும் பாண்டி, கிடைத்த காட்சிகளில் ஸ்கோர் செய்திருக்கிறார்கள்.

இமானின் இசையில் சகாயனே…மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல். அடி ராங்கி ராங்கி…ரசிக்க வைக்கிறது.

ஒரு பள்ளிக் கூடத்தைச் சுற்றியே காட்சிகள் நகர்வதால், யதார்த்தத்தை மீறாமல் ஒளிப்பதிவில் ஜீவனை கொடுத்திருக்கிறார் ஜீவன்.

சின்னச் சின்ன விஷயங்கள் ஒரு குறையாக தெரிந்தாலும், சமூகப் பொறுப்புள்ள ஒரு படத்தைக் கொடுத்ததற்காக ஷாலோம் ஸ்டுடியோவுக்கு ஒரு பெரிய சலாம்…

--
தமிழ் சினிமாஸ்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat 22 Sep 2012 - 19:31

நெட்டில் வரும்வரை காத்திருப்போம் (வேற வழி இது போன்ற சினிமாக்கள் வெளிநாட்டிற்கு விலைபோகாதே)சூப்பருங்க சூப்பருங்க
balakarthik
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் balakarthik



ஈகரை தமிழ் களஞ்சியம் சாட்டை – சினிமா விமர்சனம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
Guest
Guest

PostGuest Sat 22 Sep 2012 - 19:36

balakarthik wrote: நெட்டில் வரும்வரை காத்திருப்போம் (வேற வழி இது போன்ற சினிமாக்கள் வெளிநாட்டிற்கு விலைபோகாதே)சூப்பருங்க சூப்பருங்க

புன்னகை

avatar
Guest
Guest

PostGuest Mon 24 Sep 2012 - 19:48

படம் மிக அருமையாக உள்ளது , பெற்றோர்களும் , ஆசிரியர்களும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் ... பள்ளி மாணவர்களுக்கு திரை இட்டு காட்ட வேண்டிய படமும் கூட ...

தமிழ் சினிமாவின் மற்றும் ஒரு வைர கல்... சூப்பருங்க

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon 24 Sep 2012 - 19:50

கட்டாயம் பார்க்கிறேன் புரட்ச்சித் தம்பி மகிழ்ச்சி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue 25 Sep 2012 - 9:13

விஜய் TV இல் 7 ஆம் வகுப்பு C பிரிவு என்று ஒரு தொடர் 99 episode கள். வந்துள்ளன. சாட்டை அதை தழுவி எடுக்கப்பட்டு இருக்குமோ? மைய கருத்து ஒன்று போல் உள்ளதே?
எப்படி இருப்பினும் நல்ல படங்களை உற்சாகப்படுத்துதல் நம் கடமை. நல்ல படங்கள் சீக்கிரமாகவே TV களில் வருகின்றன. காத்து இருந்து பார்க்கவேண்டியதுதான். பொதுவாக அரங்கங்களுக்கு போவது இல்லை.
ரமணியன்.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue 25 Sep 2012 - 16:00

நன்றி புரட்சி!
சமுத்தரகனி நல்ல நடித்து இருக்கிறார். சூப்பருங்க

avatar
Guest
Guest

PostGuest Thu 27 Sep 2012 - 13:28

அருண் wrote:நன்றி புரட்சி!
சமுத்தரகனி நல்ல நடித்து இருக்கிறார். சூப்பருங்க

சூப்பருங்க

செயல் வழி கற்றலை பற்றி சொல்லி தருகிறது இத்திரைப்படம் ...
--
இந்திய மாணவர் சங்கம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu 27 Sep 2012 - 13:31

பம்பரம் இல்லாமல் சுழல்கிறது இந்த சாட்டை .....

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu 27 Sep 2012 - 13:35

T.N.Balasubramanian wrote:விஜய் TV இல் 7 ஆம் வகுப்பு C பிரிவு என்று ஒரு தொடர் 99 episode கள். வந்துள்ளன. சாட்டை அதை தழுவி எடுக்கப்பட்டு இருக்குமோ? மைய கருத்து ஒன்று போல் உள்ளதே?
எப்படி இருப்பினும் நல்ல படங்களை உற்சாகப்படுத்துதல் நம் கடமை. நல்ல படங்கள் சீக்கிரமாகவே TV களில் வருகின்றன. காத்து இருந்து பார்க்கவேண்டியதுதான். பொதுவாக அரங்கங்களுக்கு போவது இல்லை.
ரமணியன்.


அய்யா...ஒரு மாற்றுக் கருத்து...'சாட்டை' திரைப்பட இயக்குனர் எம்.அன்பழகன் நல்ல திறமைசாலி...நீங்கள் குறிப்பிட்ட தொடர் வருவதற்கு முன்பே அவர் அந்தக் கதை-திரைக்கதையை எழுதிவிட்டார்...அதற்கு நானும் ஓர் உயி சாட்சி...



சாட்டை – சினிமா விமர்சனம் 224747944

சாட்டை – சினிமா விமர்சனம் Rசாட்டை – சினிமா விமர்சனம் Aசாட்டை – சினிமா விமர்சனம் Emptyசாட்டை – சினிமா விமர்சனம் Rசாட்டை – சினிமா விமர்சனம் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக